Vegetable Vadi Biriyani | 1 KG Authentic Marriage Style Biryani Recipe in Tamil | Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 528

  • @kailash8
    @kailash8 3 ปีที่แล้ว +48

    நானும் சைவம் தான் ஆனாலும் உங்கள் வீடியோவை பார்த்து கொண்டே இருப்போம் எங்களுக்காக வெஜ் பிரியாணி செய்ததற்க்கு நன்றி.

  • @rameshpuvi1607
    @rameshpuvi1607 3 ปีที่แล้ว +3

    யூடியூப் சேனல்கள் எவ்வளவு இருந்தாலும் உங்களைப் போன்ற அழகாக சொல்லி கொடுக்கும் அளவும் அனுபவமும் நேர்த்தியும் எவரும் சொன்னதில்லை பாய் நீங்கள் வாழ்க

  • @Arun_Sam
    @Arun_Sam 2 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி ஜப்பார் பாய்...., வெகுநாட்களாக வீட்டில் ஹோட்டல் ஸ்டைல் பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன்...... உங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.... இன்று நான் என் வீட்டில் வெஜிடபிள் பிரியாணி நீங்கள் கூறிய அளவுகளுடன் செய்து பார்த்தேன்... மிகவும் அருமையாக வந்தது.... ஹோட்டலில் செய்வது போல மிகவும் ருசியாக இருந்தது...

  • @ravivishnu1732
    @ravivishnu1732 3 ปีที่แล้ว +5

    நல்லது பாய் ! அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள் ! நன்றி! நாங்களும் செய்து பார்த்தோம். நன்றாக வந்துள்ளது. உங்களுக்கும் உங்களைச் சார்ந்தோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய பிரார்த்திக்கிறோம்!

  • @seemalucas8089
    @seemalucas8089 3 ปีที่แล้ว +71

    அளவுகள் சொல்லுவதும் பக்குவம் சொல்லுவதும் மிக மிக அருமை அண்ணா.....God bless you.....👌👌👍👍👏👏👏👏👏👏

    • @vimalav2161
      @vimalav2161 3 ปีที่แล้ว

      ✌✌✌✌

    • @smartdude4574
      @smartdude4574 3 ปีที่แล้ว +1

      Unmai,
      அளவு மற்றும் பக்குவத்தை சொல்வதை இவரை அடித்து கொள்ள யாரும் இல்லை

  • @arumai6731
    @arumai6731 2 ปีที่แล้ว +1

    ஜபார் பாய் சார் வணக்கம்
    உங்கள் குரல் வளம் மிகவும் அருமை மேலும் உங்கள் சப்கிரைபர் நிறைய பேருக்கு நீங்கள் சென்று அங்கு சமைத்து காண்பித்து அவர்களை வாழ்த்தி வருகிறீர்கள் உண்மையில் உங்களுக்கு பெரிய மனசு சார் நீங்கள் மேன்மேலும் வளம் பெற்று உங்கள் குடும்ப நண்பர்கள் நலம் பெற்று வாழ எல்லாம் இறைவனும் ஆசீர்வதிப்பார் உங்கள் அளவின் படியே நானும் சமைத்து பார்த்தேன் மிகவும் அருமை எல்லோரும் என்னை பாராட்டினர் அந்த பாராட்டு உங்களுக்கே நன்றி நன்றி

  • @anupriya7449
    @anupriya7449 3 ปีที่แล้ว +4

    Thanks for a good veg Biriyani bhai today here is a pooja in lord Ganesha temple i was thinking Wat to do.. Actually God has sent u by doing this wonderful Biriyani ill prepare this for an annathaanam. Thank you so much Bhaiya

  • @jforjerald85
    @jforjerald85 3 ปีที่แล้ว +9

    Abdul bhai and Jabber bhai combo, Sema entertainment..

  • @shakilamary4427
    @shakilamary4427 3 ปีที่แล้ว +2

    Anna unga style la yentha dish pannalummmm vitlaaa thiteeee vangurathuuu ila..... super anna

  • @gklsvadpm
    @gklsvadpm 2 ปีที่แล้ว +1

    Bhai.. unga punnuyathula naanum biriyani senju kathukitten... First chicken biriyani now veg biriyani.. rendume attagasama irundhuchu!!

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 ปีที่แล้ว +17

    Bai veg biryani 😍. Vara level.we Will try it today.❤️❤️❤️❤️❤️

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 3 ปีที่แล้ว +9

    Kandipa seivom neenga sonnadu correct Brahmins watch more of your receipes. Me too. I tried veg brinji in your method came out well.

  • @selviorkut
    @selviorkut 3 ปีที่แล้ว

    4 yellakkai,4 krambu,4 paataila enna periya briyani taste vanthura pohuthunnu nianichutte aaarambichen..aana neenga sonna procedure to the dot follow panninen.Amazing briyani...and very very flavorful with simple ingredients.Thanks for sharing the recipe.

  • @ranjitha93ranjitha58
    @ranjitha93ranjitha58 3 ปีที่แล้ว

    Ithu varaikkum nan evlo channel subscribe panni irukan but ipo ungaloda subscriber ah iruka romba perumaya irukku bhai unga vedios ah 2days ah than pakran but dream la kooda biriyani seira kanavu than varuthu

  • @radhaangela7614
    @radhaangela7614 3 ปีที่แล้ว

    வரே வா superb bro இந்த கால் வழிலயேயும் எங்களுக்காக செயிரீங்களே amazing bro உங்க மாதிரி ஒரு bro கடைக்கறதுக்கு நாங்க குடுத்து வெச்சுருக்குனோ நீங்க சுக பெலன் ஜீவனோட நல்லா இருக்கனும் tomorrow Sunday i will cook this recepie

  • @rekhak7129
    @rekhak7129 3 ปีที่แล้ว

    Na idhe madhiri senji paththen apidiye kalayana style madhiriye irundhuchu 🥰Jabbar bhai biryani , Jabbar bhai biryani than 👌👌👌

  • @radhakrishnanj2577
    @radhakrishnanj2577 3 ปีที่แล้ว +13

    Jabbar Bhai institute of Biryani...so well explained...step by step...all ur recipes are so simple....Wish u n your family Best wishes🙏🌷👍veg dishes....making cooking interesting for new cooking learners....good job....

  • @yazhiniyadhavspecial5636
    @yazhiniyadhavspecial5636 2 ปีที่แล้ว

    Pure vegetarian family nanga. But unga non veg items m watch pannuvom. Reason ur energy and speech and simple teach and simplicity ur behaviour and humanity

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 ปีที่แล้ว

    நீங்கள் செய்து காட்டிய militer végé குருமா செய்தேன். சுப்பர். நன்றி. இதுவும் செய்து பார்ப்பேன்.

  • @mohamedali1524
    @mohamedali1524 3 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு.அலைக்கும் ஜப்பார் பாய் அல்லாஹ் உங்களுக்கும் உங்களை சார்ந்த வர்களுக்கும் மேன்மேலும் பரஹத் செய்வானாகஆமீன்

  • @anonymousyoutubeman
    @anonymousyoutubeman 3 ปีที่แล้ว +1

    Bhai ungalala 10 kilo weight potutaen. Weekly weekly unga chicken mutton biryani senji saaptu saaptu veenginu poraen. Ippo veg veraya seridhaan. Inimae week fulla Biryani thaan. Jabbar bhai biryaaniku Indha tamizhnade adimai

  • @ganeshkuzhanthaivelu2178
    @ganeshkuzhanthaivelu2178 2 ปีที่แล้ว

    ஜபர் பாய்,
    நாங்கள் சுத்த சைவ குடும்பம். இன்று வீட்டில் நானும் என் அம்மாவும் இந்த காணொளி பார்த்தோம். காளான் போட்டு முயற்சி செய்தேன், மிக சுவையாகவும், நிறம் அருமையாக இருந்தது. இனி வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு நானே இப்படி சமைத்து தந்து அசத்திடுவேன். வாழ்த்துக்கள் பாய் !!!

  • @TrendingPoonai
    @TrendingPoonai 3 ปีที่แล้ว +4

    Abdul looks very innocent and along with Jaffar bhai it looks like professor & project student 😀😁👌👌

  • @jennv8807
    @jennv8807 3 ปีที่แล้ว +10

    Abdul bhai sweet smile and innocent

  • @saijanaki3865
    @saijanaki3865 9 หลายเดือนก่อน

    Chicken vadi briyani result success 100% ... Now ipo veg vadi briyani try panna poren...❤❤❤ Bhai❤❤

  • @sathishkumar-sz5iq
    @sathishkumar-sz5iq 3 ปีที่แล้ว +1

    I try u r chicken 1/2 kg vadi Biriyani first time it's easy to cook and good taste and pieces are soo smooth thank you bro to make me a chef.

  • @ranjitha93ranjitha58
    @ranjitha93ranjitha58 3 ปีที่แล้ว

    Anna nan 3 times veg biriyani senji irukan oru thadava kooda nalla illa but non veg biriyani nalla seiven aana veg biriyani ivlo super ah seivanu nenachi kooda pakkala athuvum vadi biriyani veg lah semma output tq soooooooo much bhai 😄😄😄

  • @harip9533
    @harip9533 3 ปีที่แล้ว

    Jabbar bro .. romba thanx.. finally correct uh biriyank paniten.. 4th attempt la than correct uh vanthuchu

  • @kavithas3921
    @kavithas3921 3 ปีที่แล้ว +2

    உங்கள் சமையல் எப்போமே சூப்பர் அண்ணா 👌👌👌👌👌

  • @scientia659923
    @scientia659923 หลายเดือนก่อน

    Annnaaa !!!
    Super ah irunthuthu !!
    Thank you thank you thank you 🎉🎉

  • @iyyappans6706
    @iyyappans6706 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் விதம் மிக அருமையாக உள்ளது

  • @rajeswariperumall8434
    @rajeswariperumall8434 5 หลายเดือนก่อน

    Hi Anna…. We are love you and your cooking style…. We follow your recipes doing our catering orders.. your cooking skills very helpful thanks alot ❤❤❤❤

  • @bakyakrish8288
    @bakyakrish8288 2 ปีที่แล้ว

    Unga video parthu than Nan biriyani seivean Bai.. thank you so much

  • @fighterchinnaraja446
    @fighterchinnaraja446 3 ปีที่แล้ว

    பாய் உங்க தயவால் நல்ல சாப்பாடு நானே செய்து சாப்பிட கற்றுக்கொண்டேன் நன்றிகள் பல..⚘⚘⚘🙋‍♂️

  • @saijanaki3865
    @saijanaki3865 9 หลายเดือนก่อน

    Veg briyani nalla vandhadhu thank you bhai.. ❤❤❤ oil and salt mattum romba romba lighta kammiya potuten.. irundhalum taste nalla irundhuchu.. next time indha china mistakesayum Sari panniduven... Thank you so much bhai❤❤❤❤

  • @hashmuthukumar2315
    @hashmuthukumar2315 3 ปีที่แล้ว

    Mikka nandri Anna. Ungge recipe always super. Ippadi oru suvaiyana biryani saapitathey illai.

  • @kanimozhikanimozhi2587
    @kanimozhikanimozhi2587 8 หลายเดือนก่อน

    Very super........ I will try this recipe fantastic.... Sir very Super. ........

  • @radhikaradhika2380
    @radhikaradhika2380 3 ปีที่แล้ว +3

    The way you explain is osam really u r great sir I have tried ur Ambur children briyani the taste is really good.

  • @1234567rek
    @1234567rek 2 ปีที่แล้ว

    Ungala yum Abdul la yum romba pidikum adhunala like panniten

  • @noorabinthasan1618
    @noorabinthasan1618 3 ปีที่แล้ว

    Uncle today I tried this. الحمد لله. Very good briyani I done for just
    1/4 kg.

  • @jeyashivanisridhar9851
    @jeyashivanisridhar9851 3 ปีที่แล้ว +1

    Hello Anna naga iyyangar but eanga whole familyum unga fans .ungalai eanga eallorukum rombava pidikum 😍🤗

  • @ranigojes8701
    @ranigojes8701 3 ปีที่แล้ว +2

    Bhai, I have tried many of your recipes.
    Was delicious. Thank you so much.

  • @krameshrame5779
    @krameshrame5779 3 ปีที่แล้ว

    Rombo vati try pannirukm 👌👌irrukked sir chikkan biriyani try panne 👌👌vandhechi tq sir

  • @SureshKeerthana-lc2up
    @SureshKeerthana-lc2up 10 หลายเดือนก่อน

    Anna unga video paathu enga vettula vegetable Biriyani panna romba nalla erukku Anna

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha ปีที่แล้ว

    நாங்கள் பிராமின். ஆனால் நீங்கள் சொன்ன படிசெய்தேன்அருமை

  • @arunkumararun6069
    @arunkumararun6069 3 ปีที่แล้ว

    Bhai. Nenga vara laval.... Bhai..... Super 👌👌👌👌God bless you 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @kirthikat607
    @kirthikat607 3 ปีที่แล้ว +14

    Anna!! thank you so much for detailed tricks to make briyani so easy!!!! it was sooooooo tasty and whole family enjoyed a hotel kind of briyani at home.... Keep going with yummy recipes 🙏🥳

  • @jeyakumarochathevar9392
    @jeyakumarochathevar9392 3 ปีที่แล้ว +1

    பாய் உங்க பிரியாணி அமெரிக்காவில் வச்சு செஞ்சு பார்த்தேன் இதுவரைக்கும் எத்தனையோ பிரியாணி செஞ்சு இருக்கேன் ஆனா இந்த மாதிரி ஒரு நல்ல டேஸ்ட் வந்ததில்லை ரியலி ராயல் சல்யூட்👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐❤️

  • @Galatakudumbam
    @Galatakudumbam 3 ปีที่แล้ว

    1 st time briyani pannen... Unga video va pathutu...semmaya irunthuchu bai... Appaku romba pidichithu.. Tq so much🙏.. Doubt aaana masalavae illana nalla irukatho nu.. Ana nenga vera level bro keep rocking👍

  • @lebrahamiam485
    @lebrahamiam485 3 ปีที่แล้ว +7

    Vara leavel abdul bai

  • @priyadaniel6361
    @priyadaniel6361 ปีที่แล้ว

    Today I try this very nice and taste
    Pakka kabhar Bhai briyani
    Vera level

  • @tharasankar5098
    @tharasankar5098 ปีที่แล้ว

    Did exactly what you did..... Really Unbelievable..... Tastes as good as urs.... Thank You Bhai!...

  • @RaviKumar-lw9bp
    @RaviKumar-lw9bp 3 ปีที่แล้ว

    Kandippa seiva neenga biryani sollithara murai vera level anna naan ungaloda periya fan anna super continue to cooking

  • @saradivi8075
    @saradivi8075 ปีที่แล้ว

    Today anna ungha mari veg briyani try panna super ah output vandhuchu anna thank you so much 😍😍

  • @susilalucas654
    @susilalucas654 ปีที่แล้ว

    You are very professional Jabbar Sir. I do not see you touching yr face or nose when you record. Yr simple Tamil is clear and good.

  • @Bharathy.
    @Bharathy. 3 ปีที่แล้ว +1

    Hello sir we r Vegetarian, im watching ur videos of non veg n trying to do veg version... Looking more veg recipes from u...

  • @anuradhan8528
    @anuradhan8528 2 ปีที่แล้ว

    bro, i started cooking newly after my wedding. for the first time i prepared fish biryani after watching ur video. came out very well, later on mutton,chicken all became so well. followed all measurements what u have mentioned. was appreciated by my husband. though we have servant to cook he started demanding that biriyani let me only prepare like. thanks for making me lil biriyani master. GBU

  • @abilinjosh
    @abilinjosh 3 ปีที่แล้ว +2

    Yo ne vera level ya na 1kg ck briyani try pana tdy its came out delicious ya ... Vera madereeeeeeeeeeeee ya ne love u💘💘💘💘💘💘😎🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ChandraM-n2s
    @ChandraM-n2s 5 หลายเดือนก่อน +1

    ❤பிரியாணி super Bai

  • @sriharishm6115
    @sriharishm6115 2 ปีที่แล้ว

    Bai... Semma.. Appdiye entha breead laam potu veg briyani pandrangala athu oru vati panga bai..... Iyyappan kovil annathanam... Unga briyani style laa thaa potom super... ❤😍😍

  • @dhanalatshmimohan2483
    @dhanalatshmimohan2483 2 ปีที่แล้ว +2

    Amazing output Bai......thank you so much ..... delicious and tasty veg briyani I made today as per your method 🙏

  • @prabhakarmlokesh2814
    @prabhakarmlokesh2814 3 ปีที่แล้ว +2

    Hello Bhai & Team,
    Today for Ram festival, I tried this it's came too Good & my Daughter,'s Happy to Taste as it's in Dum stage...

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 3 ปีที่แล้ว

    Oh looks so yummy sir...veg kooda virumbi sapidra mathri perfecta humerousa seithu kaati asathiteenga. Ghee kooda illama semmmmmma

  • @sangeeselva8740
    @sangeeselva8740 3 ปีที่แล้ว

    Bhai..vegetable biriyani..vera level..நான் chicken biriyani ,mushroom biriyani try பன்னி பார்த்தேன்..It came out well.. செம்ம பாராட்டு...bhai..chicken biriyaniகு 100 கிராம் இஞ்சி 50 கிராம் பூண்டு சேர்க்க சொன்னிங்க.....vegetable biriyani கும் அதே போல் சேர்க்கலாமா.

  • @dayalandayalan1600
    @dayalandayalan1600 3 ปีที่แล้ว

    Tired 3kg veg biryani really came out well thanks for your measurement of Ingredients thank you

  • @anithavijayasaradha3574
    @anithavijayasaradha3574 4 หลายเดือนก่อน

    Thank you anna, we tried briyani it came out very well. All credit goes to you.

  • @sharmilasharmila5477
    @sharmilasharmila5477 3 ปีที่แล้ว +2

    Dheivame neega vera level 👍unga samayal heavy tasteku reason
    Unga speech 50% + Unga cooking50%=100% that's is a main reason sir👏👏👏👏

  • @sathyaruth4243
    @sathyaruth4243 3 ปีที่แล้ว +3

    Bhai unga sirippu vera level.... 😄😄😄😄

  • @need4neel
    @need4neel 3 ปีที่แล้ว

    Jabbar bhai illadha weekend eh kedayadhu engaluku. Avara madhri perfecta irukanu...esp. water level..

  • @sakuntalais1836
    @sakuntalais1836 3 ปีที่แล้ว +2

    Very detailed explanation. Love it. Thank you ayya🙏

  • @sasivlogs5753
    @sasivlogs5753 ปีที่แล้ว

    Today , I tried the recipe again
    and came out really well after so many attempts. Thanks bhai

  • @kavithavenkatesh3027
    @kavithavenkatesh3027 3 ปีที่แล้ว

    Unga nalla manasuku Neenga nalla varanu bhai…🙏🙏👍👍😊😊

  • @sriram8099
    @sriram8099 3 ปีที่แล้ว +1

    Salem kokkarakko chicken briyani eppdi pannurathu sollunga Anna please athu romba romba nala iruku

  • @ramachandran9811
    @ramachandran9811 2 ปีที่แล้ว

    Super anna arumai engal vittel seithen vera leval

  • @pushpalathaselvakumar5216
    @pushpalathaselvakumar5216 ปีที่แล้ว

    பக்குவமா சொல்லி தர்றீங்க. மிக நன்றி.

  • @sebastianromi8180
    @sebastianromi8180 3 ปีที่แล้ว

    Thala super! Bai (Anna) Kai pakuvame thani...Me, my wife and baby in her womb enjoyed it. Thanks Anna👍

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว

    Jabbar bhai neenga bhaiya iyera super n classy appearance is like non veg biriyani Dool kelappureenga Bhai u rock ilove it

  • @rajaniarunagiri540
    @rajaniarunagiri540 3 ปีที่แล้ว

    Hi,I tried one kg veg Biryani I was amazing thank you very much for bless you

  • @ftixg
    @ftixg 3 ปีที่แล้ว +1

    வணக்கம் பாய், விழுப்புரதிலிருந்து, காய் கறி வடி பிரியாணி அருமை

  • @shobasaravana9054
    @shobasaravana9054 3 ปีที่แล้ว

    Anna unga Method only Using For My Tiffin Centre Thank U Very Much

  • @avinashviews345
    @avinashviews345 3 ปีที่แล้ว

    Jabbar bhai briyani ku always like tha👍👍👍

  • @VijayaLakshmi-rb3br
    @VijayaLakshmi-rb3br 3 ปีที่แล้ว +1

    I am trying biryani very super t🙏🍬 so much anna.😋😍🥰🙏🥰

  • @Strangerr_editz_
    @Strangerr_editz_ 3 ปีที่แล้ว +4

    Second view and third like😍🥰🥰mass bhai...... How is your leg bhai.... Are u all right bhai....

  • @manoe1343
    @manoe1343 3 ปีที่แล้ว

    Bai veg briyani eppatha senchan ellarum saputu briyani taste sonnaga. Ellarum super vazhthukal sonnaga athuku na sonna pathil Ellam puzhalum jabarbaikea🙏🙏🙏🙏👍❤️

  • @snehalifestyle9341
    @snehalifestyle9341 3 ปีที่แล้ว

    Sir vera level pa... Veg biriyani na ipa pana same like this vera level tq tq bai...

  • @MrNaga6
    @MrNaga6 3 ปีที่แล้ว +27

    Kuzhandhai natchathiram Abdul bhai 😂🤣 beard matum Ilana school paiyan than avaru🤭🤭

  • @suryathiru8296
    @suryathiru8296 3 ปีที่แล้ว

    An na nenga solra vidheamey arumai,adhukagavey nan video papen

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 3 ปีที่แล้ว

    Wow super idea anna Tqvm i am vegetarian person

  • @arunvijay1994
    @arunvijay1994 3 ปีที่แล้ว +2

    Bro நான் வீட்டில் செய்து பார் தேன் நல்ல இருந்தது நன்றி🙏💕

  • @karthika1611
    @karthika1611 3 ปีที่แล้ว

    Bhai.. Super.. I tried for 250 gms rice
    .such a great taste ..

  • @Irukirathu_pothum
    @Irukirathu_pothum 3 ปีที่แล้ว

    Jabbar bhai is a briyani tailor... alavu ellaam ganakachithama irukum...👌👌👌👌👌

  • @salamsayang8203
    @salamsayang8203 3 ปีที่แล้ว

    Jabbar bhai pakka mass

  • @rekhareks4240
    @rekhareks4240 3 ปีที่แล้ว +1

    Today tried ur recepie. It came out well anna . Tank u so much for sharing

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 3 ปีที่แล้ว +1

    Ellam perfect ah irrukku

  • @phebypaulin
    @phebypaulin 3 ปีที่แล้ว

    Boy I am ur subscriber really I love it your cooking long live 100 years ur my fvt cooking in lovely boy ur family all are happyness in life god bless u

  • @Ayshaimran1118-ph3hh
    @Ayshaimran1118-ph3hh 3 ปีที่แล้ว +3

    Today lunch recipe ready 🙌

  • @malarhabi4418
    @malarhabi4418 3 ปีที่แล้ว

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பிரியாணியை காண்பதில் மிக்க சந்தோஷம் 😊

  • @dads_littlegirls
    @dads_littlegirls 2 ปีที่แล้ว

    Tq somuch for this recipe...I tried today for small family function,,,the out put was soooo delicious..😊😊

  • @raaftaaf6937
    @raaftaaf6937 3 ปีที่แล้ว

    I try romba nalla vanduchi

  • @shobababuby8003
    @shobababuby8003 3 ปีที่แล้ว

    Sir i try ur veg Biryani . Its good no words to say thank u . Ur giving correct measurements. I am very happy .