@@dhanaagilan9908 உண்மைதான். படத்தில் அண்ணன் தங்கை உறவு சோக பாடல்தான். ஆனால் மக்கள் ரசிக்கும்போது இந்த பாடலை காதல் தோல்வி சிச்சுவேஷனுக்கு புனைந்து விட்டனர். அதனால் பலர் தேங்காய் காதல்தோல்வியால் பாடுகிறார் என்று தவறாக புரிந்து கொண்டனர். ஒரு காலத்தில் இந்த பாடலும் பொன்மான தேடி பூவோடு வந்தேன் பாடலும் போட்டு போட்டு மக்களை அழவைத்து வாட்டின. இப்போதும்தான்.
Enakkum but intha song hero va vera mari imagine panniruthen thengai sirneevasan a pathathum konjam ematram but song avlo arumai kudave B S Sasirega voice superb
நேற்று வந்த பாடல்கள் நாம் இன்று மறந்துவிடுகிறோம் .ஆனால் 44 வருடம் கடந்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது .இசைஞானி SPB மற்றும் தேங்காய் வாலி எல்லோரும் சிறப்பான பங்களிப்பு காலத்தால் அழியாத பாடல் அற்புதம்
இந்த பாடல் அருமையா இருக்கு அனைத்து உறுப்பினர் நிறுவனங்கள் அனைத்து குடியிருப்பு பராமரிப்பு அரசு ஏஜன்சிகள் சமூக பணி தபால் அலுவலகம் தீயணைப்பு மற்றும் மீட்பு தேவாலயங்கள் நஞ்சு கலந்த காதல் அன்பு அற்புதம் நான்கு தொழில்நுட்ப பண்புகள் விளையாட்டு பிடித்த காதல் பாடல்கள் அனைத்தும் ஒரே ஜீவன் தான் உன் வசனம் எழுதி வைத்து விட்டு அவன் மனம் ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻
சில பாடல்களை பாடலாக மட்டுமே கேட்டு மகிழ வேண்டும்.. பாடல் முழுவதும் ஒரு சோக இழை இருப்பதை உணர முடியும்.. ஆனால், நல்ல பாடலை ஒரு மோசமான விதத்தில் படமாக்கி அந்த பாடலின் தனி தன்மையை கெடுத்து விட்டார்கள்.. எனக்கு விருப்பமான பாடல்.. சில பாடல்கள் நம்மை நமது அந்த கால நிகழ்வுகளுக்குள் இழுத்து செல்லும்.. இந்த பாடலும் என்னை எனது கிராமத்தின் இளமை காலத்தை நினைத்து பார்க்க வைக்கும் பாடல்..
ஆண் : சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது நினவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே நூறாண்டுகள் நீ வாழ்கவே பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ….. ஆண் : ஒருவன் இதயம் உருகும் நிலையில் அறியா குழந்தை நீ வாழ்க உலகம் முழுதும் உறங்கும் பொழுதும் உறங்கா மனதை நீ காண்க கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி சிந்தும் நாதங்கள் கேட்டாயோ மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே கேளம்மா…… ஆண் : சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆண் : மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள் மறந்தா இருக்கும் பொன் வீணை மடிமேல் தவழ்ந்தேன் வரும் நாள் வரை நான் மறவேன் மறவேன் உன் ஆணை நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே எந்தன் ராகங்கள் தூங்காது அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா……. ஆண் : சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது நினவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே நூறாண்டுகள் நீ வாழ்கவே
Above song very famous in 80's always played at local radio station,plus sang by local singers at show on stages,i love these very much SPB sir voice very beautiful ❤️😍 memories of those days in my teenage ❤🎉😮😅😊😂
அந்த கால பாடல்களில் வைரம் கண்ட பாடல் வரிசை அதெல்லாம் அந்த காலம் 1986-ம் ஆண்டுகளில் நடிகர் சீனிவாசன் அவர்களை இரண்டு மூன்று முறை நேரில் கண்டு களித்து உள்ளேன் பாரிமுனை ராமகிருஷ்ண லஞ்ச் ஹோம் உணவகத்தில்.
இந்த பாடலை நான் சிங்கப்பூரில் நடந்த கலைத்திறன் என்ற நிகழ்ச்சியின் வீடியோ பதிவில் ஒரு பெண் பாடியபோது கேட்டேன் அந்த நிகழ்ச்சி நடந்த ஆண்டு 1982 அல்லது 1984 என்று நினைக்கிறேன். அன்று முதல் இந்த பாடலைக் கேட்டால் என்னை மறந்து ரசிப்பேன்.
தேங்காய் சீனிவாசனுக்கு இப்படி ஒரு பாடலா.. டைரக்டரை பாராட்டியே ஆக வேண்டும்❤❤❤தேங்காய் க்குள்ளும்.. ஒரு. காதல் மன்னனா.. மெய்சிலிர்க்க வைக்கிறது❤❤❤
தேங்காய்க்குள் இன்னும் என்னென்னவோ...
மோசமான தேங்காய்
படத்தில் அண்ணன் தங்கை பாடல் என்று நினைவு!
@@dhanaagilan9908 உண்மைதான். படத்தில் அண்ணன் தங்கை உறவு சோக பாடல்தான். ஆனால் மக்கள் ரசிக்கும்போது இந்த பாடலை காதல் தோல்வி சிச்சுவேஷனுக்கு புனைந்து விட்டனர். அதனால் பலர் தேங்காய் காதல்தோல்வியால் பாடுகிறார் என்று தவறாக புரிந்து கொண்டனர்.
ஒரு காலத்தில் இந்த பாடலும் பொன்மான தேடி பூவோடு வந்தேன் பாடலும் போட்டு போட்டு மக்களை அழவைத்து வாட்டின. இப்போதும்தான்.
தேங்காய் சீனிவாசனும் தலைச்சிறந்த கலைஞனே.....அவரை அற்பமாக நினைத்தால் நீ கலையுலகில் அற்ப புழுவே.
கற்பனை உலகில் வாழும் காதலர்களுக்கு இந்தப் பாடல் ஒரு அமிர்தம்...
இந்த பாடல் இலங்கை ஒலிபரப்பு தமிழ் சேவை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்
சிலோன் ரேடியோவில் அடிக்கடி கேட்ட இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று.
👌👌🙏❤❤❤
😍
Yes
🎉🎉🎉
கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகள் சிறந்த இசை அற்புதமான குரல் - 100℅ அருமை
❤❤❤❤
🥰🥰🥰👌👌👌🇮🇳🇮🇳💝💝💝💝💝🙏🙏🙏🙏😄😄😄
தினமும் எனக்கு ஒருமுறையேனும் கேட்க தூண்டும் பாடலில் இந்த பாடலும் ஒன்று
Enakkum but intha song hero va vera mari imagine panniruthen thengai sirneevasan a pathathum konjam ematram but song avlo arumai kudave B S Sasirega voice superb
😂😂😂😂😢@@Sidhu1652
For me also
Unakkennappa nee paithyam😂😂😂
Yes
22.....வருடங்கள் கடந்து விட்டன...பாடசாலை நாட்களில் மிகவும் விரும்பி கேட்ட பாடல்..💔💔💔
22ஆ? அதை விட பழைய பாடல்
45 irukkum @@outofturn331
🌹குரலில் பாடும்நிலா பா லுவும்,நடிப்பில் தேங்காய் சீனிவாசனும் மிரட்டி எடுத் திருப்பர்.🔥😎🙏
S.... Sssss bro
இந்த பாடலை கேட்கும் போது மனம் பாரமாகி விடுகிறது😢😢
🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
எஸ்பிபி அய்யா அவர்களின் குரலும் தேங்காய் சீனிவாசன் நடிப்பும் மறக்க முடியாது
அய்யோ எத்தனை தசாப்தங்கள் ஆகிவிட்டது கேட்க எவ்ளோ இனிமையா இருக்கு
தசாப்தம் என்றால்?
@@outofturn331 10 வருடங்கள் கொண்டது ஒரு தசாப்தம்
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று அடிக்கடி கேட்கதூண்டும் பாடல் ❤️
தேங்காய் சீனிவாசனுக்கு இப்படியோரு காதல் சோகம் மிகுந்த பாடல் கேட்டதும் மனது வருடிகிறது
மனதை உருக வைக்கும் உருக் வைக்கும் பாடல்
இந்த பாடலை நினைவூட்டியதற்கு நன்றிகள் விஜய் அன்டனி sir❤
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு
நேற்று வந்த பாடல்கள் நாம் இன்று மறந்துவிடுகிறோம் .ஆனால் 44 வருடம் கடந்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது .இசைஞானி SPB மற்றும் தேங்காய் வாலி எல்லோரும் சிறப்பான பங்களிப்பு காலத்தால் அழியாத பாடல் அற்புதம்
ஆமாம் ஆமாம் உண்மை தான் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது பாடல் மறக்காத பாடல்
நடிகர்களின் வணிக நிலவரம்,படத்தயாரிப்புத் தொகை...இப்படி எதையுமே கவனத்தில் கொள்ளாத மனசாட்சி உள்ள ஞாநி இசைஞானி,தொழில் நேர்த்தி❤❤
Athai yaarum solla maaddaanka
Unmai
இந்த பாடல் அருமையா இருக்கு அனைத்து உறுப்பினர் நிறுவனங்கள் அனைத்து குடியிருப்பு பராமரிப்பு அரசு ஏஜன்சிகள் சமூக பணி தபால் அலுவலகம் தீயணைப்பு மற்றும் மீட்பு தேவாலயங்கள் நஞ்சு கலந்த காதல் அன்பு அற்புதம் நான்கு தொழில்நுட்ப பண்புகள் விளையாட்டு பிடித்த காதல் பாடல்கள் அனைத்தும் ஒரே ஜீவன் தான் உன் வசனம் எழுதி வைத்து விட்டு அவன் மனம் ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻
பாடியவரும் மற்றும் நடித்தவரும் இந்த உலகில் எல்லோர் நினைவில் உள்ளனர்
எஸ் பி பி சோக குரலுக்கு வழு சேர்த்த தேங்காய் சீனிவாசன் நடிப்பு
வணக்கம் பாழா
Out of turn..
உங்க zhozhu சூப்பர்
பாடல் வரிகள் சூப்பர்
கேற்கும் போது பழயா நினைவுகள் வறுகுது
பாத்து, கறுக போகுது
Seevivasan facial expressions, padal, SPB and music superb 👍
சில பாடல்களை பாடலாக மட்டுமே கேட்டு மகிழ வேண்டும்.. பாடல் முழுவதும் ஒரு சோக இழை இருப்பதை உணர முடியும்.. ஆனால், நல்ல பாடலை ஒரு மோசமான விதத்தில் படமாக்கி அந்த பாடலின் தனி தன்மையை கெடுத்து விட்டார்கள்..
எனக்கு விருப்பமான பாடல்.. சில பாடல்கள் நம்மை நமது அந்த கால நிகழ்வுகளுக்குள் இழுத்து செல்லும்.. இந்த பாடலும் என்னை எனது கிராமத்தின் இளமை காலத்தை நினைத்து பார்க்க வைக்கும் பாடல்..
❤❤❤❤❤❤❤❤இளையராஜாவின் பொற்காலங்கள் ❤❤❤❤❤❤❤❤
நல்ல இனிமையான பாடல்
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும், உறங்கா மனதை நீ காண்க,,,,,😭😭😭😭😭😭😭❤💔💔💔💔
இதற்கு முந்தைய வரிகளும் பிந்தைய வரிகளும்...... சேர்த்து பாடுங்கள்
உம்மையிலே ஒரு சகாப்தம் தான்
வாலியின் வரிகள்.
ஆண் : சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே
பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ…..
ஆண் : ஒருவன் இதயம் உருகும் நிலையில்
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மா……
ஆண் : சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்
பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆண் : மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் பொன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன்
வரும் நாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா
சொல்லம்மா…….
ஆண் : சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே
❤
😢😮😅😂❤❤❤
Thank you fir giving song lines
Sir super
Great song...used to listen this beautiful song frequently at radio when I was schooling ....
இதே மாதிரி பாடல்களை போடவும்
Initially i thought this song is for Jaiganesh...
I was shocked to see picturised on Thengai Srinivasan 😮
Never mind, he is also a very good actor 👍🏻
இந்த பாடல் நான் போகும் வழிகளில் எங்கு கேட்டாலும் பாடல் முடியும் வரை நின்று கேட்டு விட்டு தான் போவேன் 😢😢😢 என் நெஞ்சில் நீங்காத அந்த காதலி நினைவால்😢😢😢😢
Enna song idhu....vera level😍
இந்த பாடலை கேட்கும் போது இளமை கால நினைவுகள் வருகிறது
அருமை மிகவும் அருமை சார் நன்றி 🙏
Thank you Ayngaran for Evergreen Melody. Super song
எஸ்.பி.பியின் அந்த ஹை... பிட்ச்.... சூப்பர்.
மிகவும் அற்புதமான பாடல்
Above song very famous in 80's always played at local radio station,plus sang by local singers at show on stages,i love these very much SPB sir voice very beautiful ❤️😍 memories of those days in my teenage ❤🎉😮😅😊😂
அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் ❤
Arumai song 🎵
அந்த கால பாடல்களில் வைரம் கண்ட பாடல் வரிசை அதெல்லாம் அந்த காலம் 1986-ம் ஆண்டுகளில் நடிகர் சீனிவாசன் அவர்களை இரண்டு மூன்று முறை நேரில் கண்டு களித்து உள்ளேன் பாரிமுனை ராமகிருஷ்ண லஞ்ச் ஹோம் உணவகத்தில்.
இளையராஜா எஸ்பிபி சிறப்பு
தேன்கைக்கு இப்புடி பாடல் ஹிட் கொடுத்தது ஆச்சார்யம் தான்.
always addicted to this song 😍😍😍😍😍🥲🥲🥲🥲🥲🥲
படம்: அன்பே சங்கீதா
1980
மலரும் நினைவுகள்
Thalaivar ellarukum ore mathiri music potururukaru..Vera level
Thengai Srinivasan, v k ramasasamy, major sundarrajan and many more genius acting
Yes.... Silone nil nanum keatkum... Pakiyam... Kedaithathu❤
இந்த பாடலை காப்பி அடித்து வெளிவந்த பாடல் தான் வெண்ணிலவே...
வெண்ணிலவே...
என்ற பாடல்...
படம்:காலமெல்லாம் காதல் வாழ்க....
Good ❤❤
அப்போ பாடல் கேட்கும் music தனியாக இருக்கும். இப்போ பேச்சு, பாடல் கேட்பதில்லை. இசை மட்டும்.....
Arumai yana padall❤😂😂😂
Arumaiyana paadal
தேங்காய் சினிவாசன் நடிப்பு அருமை இனிமை பாடல் அனைத்தும்
எனக்கு பிடித்த பாடல்
அருமை 👍
Super sang 🌺🌺💘💯💯👍👌
3.53 spb nailed it wow ❤
Nice song and voice and music superb 1.8.2024
Msv போட்டது எனக்கொரு காதலி இருக்கின்றாள்
ராஜா போட்டது சின்ன புறா ஒன்று
தேங்காய்க்கு luck
Fantastic song ❤
SPB AND JENCY HUMMING VERY WELL
Best actor Bestest singer Bestsong🎉❤😊
Semma song ❤️🎺 🎉
Excellent hardworking for video clarity for this song ⚘️
Super song 👍👍👍
Super song
❤❤❤❤❤ My old memories 😢
அருமையானபாடல்
2024 யாரெல்லாம் கேக்குறீங்க 🎉🎉🎉🎉🎉
Young Radhika so cute❤❤❤
விஜய் ஆண்டனி பேச்சு கேட்டு இந்த பாடலை கேக்குறேன்
தேங்காய் is the highlight
😂😂😂😂
பிரதமா் ரனில் எப்பாச்சிம் ஏங்கையுல மாட்டுவாரக்கா
Nice song 👍
Raja...raja....raja...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Superb song 🌹🙏🌹
Please upload video good clarity songs 4K video quality songs ... We expect from you highly video quality movies and songs
Iliric VAALI Sir
Super
En kadhalian ninayakadlu ennum 100 andukal man vaazha vendum ervaa
Ovvoru muraiyum ketpathu manathukku idham
Verynice song🥰🥰🥰
5-3-3024 ஐலண்ட் song
Exellent song ❤
Yes tremendous song
❤hi.for.ilayaraja.music.composed.and.spb/s.p.sailaja.voice.very.(nice).tamil.flim/sad-song-date:18/02/2024.
super❤❤❤
Very nice song
One of the best evergreen songs
இந்த பாடலை நான் சிங்கப்பூரில் நடந்த கலைத்திறன் என்ற நிகழ்ச்சியின் வீடியோ பதிவில் ஒரு பெண் பாடியபோது கேட்டேன்
அந்த நிகழ்ச்சி நடந்த ஆண்டு 1982 அல்லது 1984 என்று நினைக்கிறேன். அன்று முதல் இந்த பாடலைக் கேட்டால் என்னை மறந்து ரசிப்பேன்.
Super songs
Old is gold
I like this song.
Thanjavur. Kumaran theatre released
Valgha Isaignani ............... Isai Raja............