எனது மாடு மூன்று முறை சினை பிடிக்கவில்லை அப்புறம் உங்க வீடியோ பார்த்து தான் சினை ஊசி போட்டேன் இப்போ ஆறு மாத சினை காரணம் நீங்கள் சொன்ன எலுமிச்சம் பழம் தக்காளி மஞ்சள் வேப்பெண்ணெய் முட்டை உண்மையாகவே நல்ல ரிசல்ட் அண்ணா நன்றி👍💐💐
நண்பரே நீங்கள் என்னென்ன செய்தீர்கள் எப்படி செய்தீர்கள் என்று சொல்லுங்கள் அதாவது சினை ஊசி போறதுக்கு முன்னாடி கொடுக்க வேண்டுமா எவ்வளவு கொடுக்க வேண்டும் எதை முதலில் கொடுக்க வேண்டும் இரண்டாவது எதைக் கொடுக்க வேண்டும் மூன்றாவது எதைக் கொடுக்க வேண்டும் நான்காவது எதைக் கொடுக்க வேண்டும் அதுக்கப்பறம் வேறு ஏதாவது கொடுக்க வேண்டுமா தயவுசெய்து சொல்லுங்கள் உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்😢
வணக்கம் தம்பி நீர் சொன்ன கருத்துகள் அனைத்தும் உண்மை தாம் சொன்ன அனைத்தையும் கடைபிடித்தால் 95 சதம் சினைபிடிக்காத மாடுகளும் சினைபிடிக்கும் சிறந்த பதிவு இது என் அனுப்பவுமும் கூட நன்றி
அண்ணா வணக்கம் தல ஈத்து கன்றுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி இல்லனு டாக்டர் சொல்லுறாரு கர்ப்பப்பை வளர்ச்சிக்கு என்ன செய்வது கன்றுக்கு ஒரு வருடம் 4 மாதம் ஆகிறது ஜெர்சி இனம்
எனது மாடு மூன்று முறை சினை பிடிக்கவில்லை அப்புறம் உங்க வீடியோ பார்த்து தான் சினை ஊசி போட்டேன் இப்போ ஆறு மாத சினை காரணம் நீங்கள் சொன்ன எலுமிச்சம் பழம் தக்காளி மஞ்சள் வேப்பெண்ணெய் முட்டை உண்மையாகவே நல்ல ரிசல்ட் அண்ணா நன்றி👍💐💐
நன்றி தோழர்
இதை அனைத்தும் ஒன்றாக கலந்து கொடுக்க வேண்டுமாதோழர்
@@raguperumal1591 ஊசி போடுவதருக்கு முன்பு இதை எல்லாம் குடுங்க
Intha porutkalai epadi maatirku kodupathu.kalanthu kudukanuma epadi
நண்பரே நீங்கள் என்னென்ன செய்தீர்கள் எப்படி செய்தீர்கள் என்று சொல்லுங்கள் அதாவது சினை ஊசி போறதுக்கு முன்னாடி கொடுக்க வேண்டுமா எவ்வளவு கொடுக்க வேண்டும் எதை முதலில் கொடுக்க வேண்டும் இரண்டாவது எதைக் கொடுக்க வேண்டும் மூன்றாவது எதைக் கொடுக்க வேண்டும் நான்காவது எதைக் கொடுக்க வேண்டும் அதுக்கப்பறம் வேறு ஏதாவது கொடுக்க வேண்டுமா தயவுசெய்து சொல்லுங்கள் உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்😢
வணக்கம் தம்பி
நீர் சொன்ன கருத்துகள்
அனைத்தும் உண்மை
தாம் சொன்ன அனைத்தையும் கடைபிடித்தால் 95 சதம் சினைபிடிக்காத மாடுகளும் சினைபிடிக்கும்
சிறந்த பதிவு
இது என் அனுப்பவுமும் கூட
நன்றி
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தம்பி
Vilvanathan
Super thanks Brother 😊
வணக்கம்
வாழ்த்துக்கள்
அருமையான கருத்துக்கள்
விழுப்புரம் மாவட்டம் பெருவளூர்
நல்ல உபயோகமான பதிவு
நன்றி
ஒரு மூணு வருஷமா என்னோட மாடு சினை பிடிக்கவில்லை
1:36 supper sir
வாழ்த்துக்கள் 👏✌️
நன்றி
❤super🎉 Thank you sir .
Welcome
சூப்பர்
ஜவ்வா இழுக்கவேண்டாம், நேரடியா விஷயத்துக்கு வரவும். By Naattaraayan
ஆம்
Super pro thanks
நன்றி
Super God bless you
Thank you
Super Anna na muthal time pannapora pakalam Anna .nice thanks full video.
Very fine teaching
Thanks for your good information.
நன்றி
Suppre anna
Thank you sir
நன்றி sir
Super 👌
நன்றி
Super sir 🙏
நன்றி
எனது வீட்டில் பின் போட்ட கண்டு இரு கண்டு போட்டு விட்டது ஆனால் இது இன்னும் சினை பிடிக்கவில்லை
மாடு கற்ப்பபை வளர்ச்சி இல்லை என்று டாக்டர் சொன்னார் என்ன பன்னுவது
அண்ணா எங்க மாடு ஊசி போட்டு 3ன்றுவது நாள் இரத்த வழும்பு அடித்தது 4ம் நாள் சாளி போல் வழும்பு அடிக்கிறது தீர்வு அன்னா?
மாடு சைவமாஅசைவமா முட்டை எதற்கு நண்பா பதில் தரவு ம்
Useful details.... thanks...
நன்றி
Super video na👌👌
நன்றி
நன்றி
நன்றி தோழர்
அண்ணா நிங்க சொன்னது போலவே நான் குடுத்தேன் அதுக்கப்புறம் ஊ்சி போட்டேன் நிக்களை எண்ண செய்யவேண்டும்
என்ன கொடுத்திக
எலுமிச்சை பழம் முழுபழமும்.. கொடுக்க வேண்டுமா...இல்ல சாருபிழிந்து.. கொடுக்கவேண்டுமா...
மாடுக்கு ஊசி போட்டு இரண்டு நால் கலிச்சி ரத்தம். வந்தது அப்ப சினையா. இல்லயா தெரியவில்லை சொலுங்க அண்ணா
Super Anna
நன்றி
ப்ரோ ஒரு மாடு மட்டும் கன்று ஈன்று 5 மாதம் ஆகிறது சினைப்பருவம் வரவில்லை என்ன செய்வது
Vedio fulla paruga bro
Super
Thanks
களை இன செப்பது எப்ப
Mattu thivanam athikama pottal sinai pidikatha bro...
பயன் உள்ள தகவல்கள்
நன்றி
Super brother
நன்றி
Pl update natural calicum substance
ஆம் தோழர்
Very nice job
நன்றி
En maatu 2 years senai pitikka villai enna Seiya ventum
Ph pannuga
Deworming sinai usi potta kidarikku pannalama
டாக்டர் கிட்ட கேலு தோழர்
அண்ணா வணக்கம் தல ஈத்து கன்றுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி இல்லனு டாக்டர் சொல்லுறாரு கர்ப்பப்பை வளர்ச்சிக்கு என்ன செய்வது கன்றுக்கு ஒரு வருடம் 4 மாதம் ஆகிறது ஜெர்சி இனம்
10:52
மாடு தன்னிமாரிஐந்துநாள்கள்தொடர்சியாகமலுகுஅடிக்குது பலமுரைஊசி போட்டும் சினைபிடிக்கள என்ன வைத்தியம் பன்னா சினைநிக்கும்
Eiit yana
Anna, 5 porulaium mix panni kodukanuma allathu thaniya kodukanuma
Epati koduthalom kk
மூன்று நிமிடத்தில் சொல்லவேண்டியத நீட்டிமுழக்குறீங்களே ஏன்
Anna yanga kidari 2 varusam achu parvathiku varamattiku enna saiya vendum
Intha mathiri madu kidaikkuma
தோழர் நான் என்ன வீடியோ போட்டுருக்க நீக என்ன கேக்கேக தோழர்
எங்கா மாட்டு கோமியம் மஞ்சாள வருது சுடா இருக்க இதுக்கு என்னா செய்யா வேணடும்
குளிப்பாடவும்
Ennudiya.madu.2yearagisinai.pidikkavillai
சார்,
மாடு மண் சாப்புடுகிறது அதுக்கு மருந்து இருக்க
Agga madum man sabidukeruthu neega yanna vaithiyam seythrgal
அய்யா எனது மாடு சினை ஊசி போட்டு ஒரு மாதம் ஆகி விட்டன் ஆனால் தற்போது கெட்டிய மாசி வருகிறது இதற்கு காரணம் என்ன❓
சினை இருக்கலாம்
Mixer panni kudukalam
புரியல
Senai ku vara matengudu more than years aiduchu kannu potu
வீடியோ முழுவதும் பாருங்க
Not insection please tell insemination 8:45
நீங்க கால்நடை மருத்துவர் இல்லையா 😅
இல்லை
👍👏🤝😇🤩🤗❤️💐🙏
Your last point is wrong..
ஏன்
@kalnadaitholan that is metstrus bleeding... End of metstrus..
Not insection please tell insemination
Maadu paruvam sariyaga varavillai
th-cam.com/users/shortsuJaslV3_UJk?feature=share
❤😂😢😢😅
Sir phene number please
7825047949
@@kalnadaitholan❤
Super Anna 🎉
Super
நன்றி
Not insection please tell insemination