இதுலயும் அரசியலா..? யாரு அந்த கருப்பு ஆடு😤அவன சும்மா விட்டா பெரிய ஆபத்து😑 PR சுந்தர் பகீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 60

  • @aurputhamani4894
    @aurputhamani4894 2 วันที่ผ่านมา +6

    இது ஒரு மிக நடுநிலைமையான ஒரு நல்ல பதிவு வாழ்த்துக்கள் திரு சுந்தர்

  • @siva3745
    @siva3745 2 วันที่ผ่านมา +5

    ஒரு நாளைக்கு 1000case பதிவகுது....அது எப்படி இந்த FIR மட்டும் வெளியே வருது,,,,,bold speech sir.....

  • @polytricks9655
    @polytricks9655 2 วันที่ผ่านมา +7

    வேறு பெண்கள் வெளிவரக்கூடாது. பாதிக்கப்பட்டிருந்தால் யாரும் வாய் திறக்கக் கூடாது. இந்த நோக்கமே மோசமானது.

  • @World6666-ULN
    @World6666-ULN 2 วันที่ผ่านมา +3

    கண்ணியமான அழகான விளக்கம் PR Sunder Sir உங்களுக்கு ஒரு சல்யூட்.👏👏

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 2 วันที่ผ่านมา +3

    முதல் முறையாக திமுக அரசை எதிர்த்து பேசி இருக்கிறார்...நடுநிலையாளர்....பி.ஆர்.சுந்தர்.

  • @viswa8293
    @viswa8293 2 วันที่ผ่านมา +4

    ஓ ! ஸ்கேம் பார்ட்டி நீ எங்கயா இந்த பக்கம் .............இங்கேயாவது நேர்மையா ஞாயமா இருக்கப்பாரு .........

  • @saravananvenugopal9041
    @saravananvenugopal9041 2 วันที่ผ่านมา +3

    புழல் சிறையில் அடைத்த குற்றவாளி நன்றாக நடந்து சென்று உள்ளார் மாவுகட்டு என்பதே சந்தேகமாக இருக்கு
    விசாரணையில் sir பெயரை சொன்னால் என்கவுண்டர் தான்

  • @VoiceofVENKAT-c6x
    @VoiceofVENKAT-c6x 2 วันที่ผ่านมา +1

    முதல் முறை தலால் ஸ்ட்ரீட்டில் இருந்து பொலிட்டிகல் ஸ்ட்ரீட் கான குரல் எங்கள் பங்குச்சந்தையின் தமிழக வாரன் பபெட் திருமிகு பி ஆர் சுந்தர் அவர்களின் குரல்🎉🎉🎉🎉🎉

  • @PremKumar-by8by
    @PremKumar-by8by 2 วันที่ผ่านมา

    Sir good explained 👏🏻👏🏻👏🏻 but we want justice for that student 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vmkumar14
    @vmkumar14 วันที่ผ่านมา

    Sir, well said

  • @singaramelangovan4502
    @singaramelangovan4502 2 วันที่ผ่านมา +2

    எத்தையோ குற்றங்கள் போலீஸ். நீதி மன்றம். வக்கில் இவற்றில் போராட முடியாமல் மக்கள் தாங்கி கொள்கிறார்கள்.

  • @kumaranvalli2198
    @kumaranvalli2198 2 วันที่ผ่านมา

    மாணவன் விடுதியில் வந்து மற்றவர்களை உதவிக்கு
    கூப்பிட்டு இருக்கலாமே

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 2 วันที่ผ่านมา

    கொஞ்ச நாட்கள் பொறுங்களேன், விசாரணை முழுசா முடிந்தவுடன் கருத்துக்களை சொல்லலாம். நாம் அரைகுறையாக இருக்க கூடாது சார்.

  • @sureshkumar-vc7su
    @sureshkumar-vc7su 2 วันที่ผ่านมา

    Super speech

  • @sindhu1234ful
    @sindhu1234ful 2 วันที่ผ่านมา

    Good you have raised your voice

  • @kumaranvalli2198
    @kumaranvalli2198 2 วันที่ผ่านมา

    உண்மையை சொன்னது பாராட்டுக்குரியது ஆனால் பெண்கள் செய்யரது எல்லாம் சரியா காதல் புதரை தேடி போரது இல்லை தனிமனித ஒழுக்கம் முக்கியம்

  • @sridhar7408
    @sridhar7408 2 วันที่ผ่านมา +2

    Ethu 200 Rs media thana

  • @amuthansami3214
    @amuthansami3214 วันที่ผ่านมา

    Naam Tamilar Katchi.. ❤

  • @eniyandurai4929
    @eniyandurai4929 2 วันที่ผ่านมา

    நான் உங்களது மிகப்பெரிய ரசிகன்.
    Sir இது நம்ப subject இல்லை.
    நீங்கள் ஒன்றும் Elon Musk இல்லை
    இது நமக்கு தேவையில்லாத விஷயம்
    நமக்கு எதுக்கு சார் இந்த வேலை அரசாங்கத்திற்கு எதிராக பேசி நம்மளுக்கு வேற ஏதாச்சு பிரச்சினை கொண்டு வந்து விட போறானுங்க பாத்து இருங்க சார்

  • @NatarajanPannerselvam
    @NatarajanPannerselvam 2 วันที่ผ่านมา +1

    Srimathi case vs Anna university case, HC stand on both ,please compare

  • @sindhu1234ful
    @sindhu1234ful 2 วันที่ผ่านมา

    Good

  • @gokulravi8529
    @gokulravi8529 2 วันที่ผ่านมา +1

    Military enna politics pakkam😂😂

    • @terranovaspace
      @terranovaspace 2 วันที่ผ่านมา

      😂military dmk thana

  • @ebenezersubu709
    @ebenezersubu709 3 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉

  • @NatarajanPannerselvam
    @NatarajanPannerselvam 2 วันที่ผ่านมา

    That sir, is R.N Ravi, just like Nirmala,here Ganasekaran was used by R.N.Ravi

  • @ontheway2463
    @ontheway2463 วันที่ผ่านมา

    Public yenda mood vanthu kochiringa atha nirutha sollunga da etha ithu college la nadathanala famous achi srimaathi na chinna ponnu athuku first support pannunga..

  • @abilinjosh
    @abilinjosh 2 วันที่ผ่านมา +1

    20 year's small boy ya yo Naya lus madre pesuran.. havan step eadhurudhan security kita info panirukalam ila Suma shout panikitu run panirukalam , ila road la vandhu shout panirukalam eadho panirukalm spot la evolo violance stop panirukalm

    • @ontheway2463
      @ontheway2463 วันที่ผ่านมา

      na busla enga oruku pogum pothu
      Intha mathiri bus la romba kevalama pannitu iruntha antha ponnu koncham koda bayapadama avanku
      Koda ella kevalamana velaiya panita iruntha itha yarum keka mattikiranga😂😂 kiss paana paravala atha thandai pala lelai seiranga aparam yokian mathiri nadikirathae velaiya pochu anaiku ennala bus la antha seat ukaravae mudiyala ithae en idathula pulaingo mathiri pasanga iruntha antha ponnu katha avalotha
      Video eduthurupanga😂...

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 2 วันที่ผ่านมา

    Enna Achu P R S trying to blame DMK,may be not enough fund received ha?

    • @karagis75
      @karagis75 2 วันที่ผ่านมา

      He might be moving to TVK

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 2 วันที่ผ่านมา +3

    திமுக மற்றும் திமுக ஆதரவு ஊடகம் செய்த வேலை

  • @subramaniumramaswamy9020
    @subramaniumramaswamy9020 2 วันที่ผ่านมา

    Pesathenkada iniyu manava manavikal tamilnattule Amaithiya irukkanka parattapadavendum

  • @murugananthammuruganantham5261
    @murugananthammuruganantham5261 2 วันที่ผ่านมา

    Veliyetta anaivarum thandikka padanum.veliyetta channel anaitthum thadai seiya vendum

  • @svimal3834
    @svimal3834 2 วันที่ผ่านมา

    இரவு 8மணிக்கு அடர்ந்த மரங்களுக்கிடையே ஆய்வுக்கூடத்திற்கு பின்புறமாக என்ன வேலை இந்த மாணவிக்கு? ஒவ்வொரு மாணவிக்கும் போலீஸ் பாதுகாப்புபோட முடியுமா?? படிக்க அனுப்பினா தேவையில்லாத வேலைய செய்தால் இப்படித்தான்

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp 2 วันที่ผ่านมา +1

    நீயெல்லாம் அரசியல் பேசுற

  • @kalaiselviselvi9823
    @kalaiselviselvi9823 2 วันที่ผ่านมา

    Annamalai brought it to the media ...How did Annamalai know ??..when even the public is not aware of it ..Not DMK man The guy was given lots of money by Annamalai or Modi
    and its Annamalai setup to hire another guy which he says sir
    There is no body of sir in the conversation..thats a false call ..The hired guy did the crime and Annamalai puts the blame on dmk party ...Annamalai is a IPS OFFICER..He could have gone and talked to the principal..students ..teachers or security guard ...or find out the details of the girls boyfriend and get him to confess the truth ...
    Annamalai did stunts in public view hitting himself ...and he will not wear slippers...to make people believe...stunts to get votes too

    • @karagis75
      @karagis75 2 วันที่ผ่านมา

      Good story telling to hide a big crime 😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 วันที่ผ่านมา

      திராவிட கூட்டத்துக்கு மண்டை முழுக்க அறிவுக்கு பதில் வெறிதான் இருக்கும் என்பது 70 ஆண்டு கால உண்மை. அண்ணாமலை முன்னாள் IPS அதிகாரிதான். அதற்குரிய அறிவும் அனுபவமும் இருக்குமே தவிர, நான் IPS என சொல்லிக் கொண்டு யாரையும் விசாரிக்க முடியாது. FIR இல் அவர் கண்ட குறைகளை HC நீதிபதிகளும் கண்டு, அதன் அடிப்படையில்தான் அந்த பெண்ணுக்கு 25 L ரூ தர உத்தரவு போட்டார்கள்.
      திமுகவினரி‌ன் ரத்தத்தில் ஊறிய பாலின வாக்கியங்களை மடை மாற்ற என்னவெல்லாம் உளறுகிறீர்கள்.

  • @Adharsh6
    @Adharsh6 3 วันที่ผ่านมา +2

    Dubai karanuku ena pa velai... Unga nadu parunga sir.... Enga india nanga pathukorom....
    First take interview from Indian Citizen

    • @vasanthsekaran9450
      @vasanthsekaran9450 2 วันที่ผ่านมา

      wow ...firstafall did u pay tax ?? do u know how much Mr.sundar paying ??

    • @sivag2032
      @sivag2032 2 วันที่ผ่านมา

      ​@@vasanthsekaran9450do you he was fined by SEBI?

    • @Santhoshrae
      @Santhoshrae 2 วันที่ผ่านมา

      ​@@vasanthsekaran9450he is dmk up. He doesn't know nit even what is income tax

    • @rajant495
      @rajant495 2 วันที่ผ่านมา

      Mr Sunder is 100% genuine person sir

    • @sindhu1234ful
      @sindhu1234ful 2 วันที่ผ่านมา

      Nee india thana... Nee ena pana inda incident la?? Avara solitu eruka

  • @sureshinfo2753
    @sureshinfo2753 2 วันที่ผ่านมา

    yov Sundaru nee engaiya inga

  • @velmuruganselvaraj8254
    @velmuruganselvaraj8254 2 วันที่ผ่านมา

    Sundar sir u r a stock market analyst nxt y u r entering in the dirty politics. U r raising voice for some selective issues only

  • @prnatarajan288
    @prnatarajan288 2 วันที่ผ่านมา

    திரு. சுந்தர் இப்பத்தான் சரியா பேசி இருக்கிறார்.

  • @masilamani5322
    @masilamani5322 2 วันที่ผ่านมา

    P r sunder avargale Annaunivasity yenpathu governor controlel yerukku? Yeen yellarum governor rai kelve ketga matten yenkinrargal? Annaunivasity yel uulle poga police yekku uuremai yellai? appade yerukkum pozuthu state government dai kurai solkinrargal yeen?

  • @happyhome2071
    @happyhome2071 2 วันที่ผ่านมา

    Sir DMK government should be dismissed by central government because police under state goverment and the accused from DMK heads close relationship and how many DMK ministers involved and getting these kind of victims supply from these type of accused because of that fir is leaked from the government side