There are only two temples in the world,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • The basic reasons for the development of spirituality and the development of scriptures at that time are the information given in this. If you do not realize this, you too will be deceived by spiritual deceivers.

ความคิดเห็น • 56

  • @sangisangi8677
    @sangisangi8677 8 หลายเดือนก่อน +14

    அய்யா உங்கள் பதிவு எவ்வளவு நீளமானதாக இருந்தாலும் நாங்கள் கேட்க தயாராக இருக்கிறோம்

  • @viswanathanhemanth5938
    @viswanathanhemanth5938 8 หลายเดือนก่อน +14

    வணக்கம் ஐயா 🙏🙏 தாங்கள் எவ்வளவு மணி நேரம் பதிவிட்டாலும் நாங்கள் கேட்க காத்துக் கொண்டிருக்கிறோம்.. தங்கள் பதிவுகள் அனைத்தும் குருவின் சிறந்த வழிகாட்டல்கள்🙏🙏

  • @narutoeditz101
    @narutoeditz101 8 หลายเดือนก่อน +23

    1 மணி நேர வீடியோ நீங்கள் போட்டாலும் கேட்டுகொண்டே இருக்கலாம் ஐயா. இநத தலைமுறைக்கு நீங்கள் பொக்கிஷம் ஐயா.
    தொடர்ந்து உங்கள் வீடியோ எதிர்பார்க்கிறோம் ஐயா

  • @kmrajianand2943
    @kmrajianand2943 8 หลายเดือนก่อน +7

    நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வீடியோ போடுங்கள் நாங்கள் பார்க்கிறோம் 👍👍🙏

  • @Bhanumathiramesh
    @Bhanumathiramesh 8 หลายเดือนก่อน +9

    நன்றிங்க ஐயா அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @jbharathi8252
    @jbharathi8252 8 หลายเดือนก่อน +5

    ஐயா அவர்களுக்கு வணக்கம். மேலும் பல பதிவு கள் தாருங்கள். ஐயா.

  • @vikramanbu1587
    @vikramanbu1587 8 หลายเดือนก่อน +2

    எப்பொழுதுஉங்கள்பதிவுவரும்என்றுஎதிர்பார்த்துகாத்திருக்கிறேன்.

  • @vetrivelg1112
    @vetrivelg1112 8 หลายเดือนก่อน +1

    எவ்வளவு நேரம் நீங்கள் பேசினாலும் கேட்போம் ஐயா. தங்களது பதிவு கேட்டாலே எங்களுக்கு ஆறுதல் தருகிறது🙏

  • @RuthraRiya
    @RuthraRiya 4 หลายเดือนก่อน

    நீங்க எவ்வளவு பேசினாலும் நான் கேட்பேன் ஐயா நன்றி 🙏🙏🙏🙏

  • @kalidossn.s8880
    @kalidossn.s8880 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா எப்போதும் போலவே தங்களது பதிவு சிறந்த வழிகாட்டியாக உள்ளது அடுத்தடுத்த பதிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் நன்றி ஐயா

  • @alagammaideepika7531
    @alagammaideepika7531 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா விரிவாக கூறுங்கள் ஐயா கேட்க தாயாராக இருக்கோம் ஐயா

  • @sujathasivas3276
    @sujathasivas3276 8 หลายเดือนก่อน

    ஐயா ஆன்லைன் ஜாதகம் பார்த்து சொல்வீர்களா.

  • @jeganchinthamani3512
    @jeganchinthamani3512 8 หลายเดือนก่อน +1

    கண் திருஷ்டி விலக தினமும் செய்ய வேண்டிய முறை கூறுங்கள் ஐயா சிலரின் பார்வயல் தினமும் சண்டை வரும் அறி குறி தெரிகிறது ஐயா நண்றி ஐயா

  • @premilapalani2427
    @premilapalani2427 8 หลายเดือนก่อน

    Vanakam guruji nantrigal kodi

  • @kailasam6face441
    @kailasam6face441 8 หลายเดือนก่อน +1

    உயிர் மனசு ஆத்மா மூன்றும் வெவ்வேறா. உதாரணங்கள் மூலம் விளக்கம் கொடுத்தால் புரியும்

  • @sathiyanathan7412
    @sathiyanathan7412 8 หลายเดือนก่อน

    Nandri iyya

  • @chandrusaker1724
    @chandrusaker1724 8 หลายเดือนก่อน

    அப்பா நன்றி.

  • @velusamy2126
    @velusamy2126 8 หลายเดือนก่อน +1

    ஐயாஇன்றுஎனக்குபிறந்தநாள்

  • @ravirajansathya8429
    @ravirajansathya8429 8 หลายเดือนก่อน +1

    உங்களை வணங்குகிறேன் சேலம் மாவட்டம் ரவிராஜன் 🙏

  • @geethaa7715
    @geethaa7715 8 หลายเดือนก่อน

    Thank you🙏🌹

  • @Saravanan-pd7jl
    @Saravanan-pd7jl 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaishnavi571
    @vaishnavi571 8 หลายเดือนก่อน +1

    தாழ்மையான வணக்கங்கள் ஐயா

  • @suryams7404
    @suryams7404 8 หลายเดือนก่อน +1

    என் கேள்விக்கான பதில் 🙏🙏🙏🙏🙏😊

  • @RadharaniGobika000
    @RadharaniGobika000 8 หลายเดือนก่อน +1

    Ungal video happy

  • @Harikrishnan-cg3uh
    @Harikrishnan-cg3uh 8 หลายเดือนก่อน +1

    ஜோதிடம் பற்றி அறியாத சிறு வயதில் கூட அந்த அந்த தசா காலங்களில் வழிபட வேண்டிய தெய்வங்களை வணங்க பிரபஞ்சம் வழிநடத்தி
    இருக்கிறது.நீங்கள் சொல்வது உண்மை. நன்றி

    • @Harikrishnan-cg3uh
      @Harikrishnan-cg3uh 8 หลายเดือนก่อน

      இப்போதும் தங்கள் மூலமாக வழிநடத்திச் செல்கிறது

  • @vikramanbu1587
    @vikramanbu1587 8 หลายเดือนก่อน +1

    நன்றி ங்க அய்யா

  • @reflections1509
    @reflections1509 8 หลายเดือนก่อน

    Y r u speaking so elaborately,people will stop listening to your videos very soon

    • @issaitv
      @issaitv  8 หลายเดือนก่อน +1

      உண்மையானவர்கள் உண்மையை நேசிப்பார்கள் அவர்கள் நேரத்தையும் காலத்தையும் அளந்துபார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் . எனது பதிவுகளை பலபேர் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசையல்ல கீதையை கேட்ட ஒருவனை போல் கடைபிடித்தால் போதும் .

  • @amudhabalamurugan495
    @amudhabalamurugan495 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, முன்னோர்களின் முக்கியத்துவத்தை பற்றி மிக எளிமையாகவும், தெளிவாகவும் கூ றியமைக்கு உளமாற நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @SrinivasReddy-vr6ed
    @SrinivasReddy-vr6ed 8 หลายเดือนก่อน

    Good Suggestions. Thank you Guruji🌹👌👍🙏🙏🙏

  • @SowmiyaSubramaniyan
    @SowmiyaSubramaniyan 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா நன்றி ஐயா❤❤❤

  • @manukuttan1063
    @manukuttan1063 8 หลายเดือนก่อน

    Vanakkam guruve pathivukku mikka nantri makilchiyudan from Delhi

  • @Vpr1618
    @Vpr1618 8 หลายเดือนก่อน

    Ayya neraya Peru seivainai black magic Nala kastta paduranga athalu erunthu epdi kappathikirathu nu sollunga edu marunthu kuda vachuranga athunala rompa kastta paduranga ethula erunthu epdi kappathikirathu enna panna kasttathula erunthu vidupadalam nu sollunga ayya eppo en life la entha mathiri oru situation anupavichayan but maruntha eduthuttom ana manasu rompa kasttama erukku na yara athigama nambunayano avungatha epdi pannanga enna mathiri yarum kastta pada kudathu ayya 🙏🙏 ethalam epdi sari pannikalam oru well-wisher hunuman chalisha padikkka sonnanga padichuttu erukyan sariya valimurai and vali padu sollunga na scorpio rasi tha last 6 months kastta pattutyan ethunala enna nambunavunga kuda opposite maritanga en lifea vittay poitanga 😢

  • @umamageswari6554
    @umamageswari6554 8 หลายเดือนก่อน

    Words 9 gems ( navaraththinam ) 🙏🙏🙏🙏🙏

  • @bpunitha4775
    @bpunitha4775 8 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏🙏 ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏

  • @nevejaprabu8643
    @nevejaprabu8643 8 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி

  • @RamprasathNarayanan
    @RamprasathNarayanan 8 หลายเดือนก่อน

    மசூதிக்கும் தர்காவுக்கு வித்தியாசம் இருக்கிறது, பாபர் தர்க இல்லை பாபர் மஸ்ஜித் அதாவது யாரும் அங்கு சமாதி ஆகவில்லை. சித்தர்களும்
    பாபரும் ஒன்றா? உண்மையான sufi saints வேறு பாபர் போன்றவர்கள் வேறு.....புரிதல் வேண்டும்.

    • @issaitv
      @issaitv  8 หลายเดือนก่อน +1

      இதற்கான பதிவு தரும் போது விளக்கம் கிடைக்கும் . மசூதியில் உருவ வழிபாடு இல்லை இங்கே ஆத்மமன தொடர்புடன் கூட்டு பிராத்தனை செய்யப்படுகிறது .

  • @kanchanap2180
    @kanchanap2180 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺

  • @gsuresh3787
    @gsuresh3787 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி.மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏

  • @sundarrajan2858
    @sundarrajan2858 8 หลายเดือนก่อน

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌈🌈🌈

  • @jeganchinthamani3512
    @jeganchinthamani3512 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா,

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran1822 8 หลายเดือนก่อน

    Ayya Vanakkam

  • @vikramanbu1587
    @vikramanbu1587 8 หลายเดือนก่อน

    நன்றி ங்க அய்யா

  • @Srivelmenswear
    @Srivelmenswear 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤ welcome ❤❤

  • @Vpr1618
    @Vpr1618 8 หลายเดือนก่อน

    Nantrigal ayya 🙏🙏🙏

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @reginnarajes2619
    @reginnarajes2619 8 หลายเดือนก่อน

    🙏🏻 Vanakkam Guru

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 8 หลายเดือนก่อน

    Vanangugiren ayya

  • @jayaacharya877
    @jayaacharya877 8 หลายเดือนก่อน

    Vanakkam ayya

  • @suthasutha4625
    @suthasutha4625 8 หลายเดือนก่อน

    வணக்கம் அப்பா

  • @ramamoorthi8797
    @ramamoorthi8797 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @PrakashV-q2y
    @PrakashV-q2y 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @dhaanushr1958
    @dhaanushr1958 8 หลายเดือนก่อน

    🙏💐