ความคิดเห็น •

  • @Sownthala-jt9ln
    @Sownthala-jt9ln 21 ชั่วโมงที่ผ่านมา

    அருமை இருக்கு கும்மி பாட்டு சகோதரி சூப்பர் இசை சகோதரி

  • @jerryff6565
    @jerryff6565 23 ชั่วโมงที่ผ่านมา

    நான் நேரில் ஆறுமுகநேரி பார்த்தேன் அருமை அழகான சகோதரி

  • @Tharamunisha-1234
    @Tharamunisha-1234 วันที่ผ่านมา

    Superb dear,,we enjoyed a lot❤❤❤❤ from Arumuganeri,, வாழ்க தங்க மகளே

  • @rmanikandan9109
    @rmanikandan9109 วันที่ผ่านมา

    தென்காசி தேன் அழகு தேவதையே 🌺 ❤ 🌺
    அசைந்தாடும் தேர் அழகு தேவதையே 🌺 ❤ 🌺
    தென் நாடு போற்றும் தேவதையே 🌺 ❤ 🌺
    பால் ரோஸ் பட்டுவுடுத்தி பாட்டில் தரணியாளும் என் அழகு தேவதையே 🌺❤🌺
    பாரெங்கும் வில்லிசை கன்னிகள் பல இருக்க , வில்லிசை தேவதையாரெனில் அச்சங்குட்டம் என் அழகு கன்னியே ❤❤❤
    தரணியில் பிறந்த மல்லிகை மலரோ ! என் தேவதைக்கு அழகு சேர்க்கப் பிறந்தேன் என்றது !! மலரே , நீர் வாழிய வாழியவே ❤❤❤
    வில்லிசை களத்தில் "சிம்ம சொப்பனமாக " அமர்ந்திருக்கும் அற்புதம் நிறைந்த என் அழகு தேவதையே 🌺🌺🌺
    கலியுகம் கடந்தாலும் உன் நினைவில் நான் என் அழகு தேவதையே ❤❤❤
    நான் தேடும் தேவதையை எப்போது நேரில் காண்பேன் ❤❤❤

  • @vanithakumaresan5810
    @vanithakumaresan5810 22 ชั่วโมงที่ผ่านมา

    Methi kathai enngama? Mathavi ma