260. அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் | Karaoke | Anbu Kuruven Innum Athigamai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 37

  • @amuljayarani9088
    @amuljayarani9088 9 หลายเดือนก่อน +5

    சூப்பர் மியூசிக் எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா சூப்பர் உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா

  • @AbineshAbi-tl1gp
    @AbineshAbi-tl1gp 5 วันที่ผ่านมา +2

    ❤❤

  • @child7704
    @child7704 16 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள கருத்துள்ள பாடல் வரிகளும் எளிதாக பயிற்சி பெற உதவும் உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி இன்னும் இது போன்ற பிற பாடல்களையும் கொடுத்தால் நல்லது 🙏🙏🙏

  • @ThanushThanu-lo1xp
    @ThanushThanu-lo1xp 9 หลายเดือนก่อน +2

    நன்றி ஆண்டவரே.

  • @iedtamilnadu7050
    @iedtamilnadu7050 2 หลายเดือนก่อน +2

    Nice

  • @Marikavundar
    @Marikavundar 5 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gladwinwinson
    @gladwinwinson ปีที่แล้ว +6

    Anbu Kooruven Innum Adhikamai
    Aaradippen Innum Aarvamay
    Mulu Ullattotu Aratippen
    Mulu Belaththodu Anbukuruven
    Aaradhanai Aaradhanai
    1. Ebinesare Ebinesare
    Idhuvaraiyil Vudavineerae - Ummai
    2. Elroyi Elroyi
    Ennai Kandeerae Nandri Ayya - Ummai
    3. Yegova Rappa Yegova Rappa
    Sugam Thandeere Nandri Ayya - Ummai
    Anbu Kooruven Innum Adhikamai Song Lyrics in Tamil
    அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
    ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
    முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
    ஆராதனை ஆராதனை
    1. எபிநேசரே எபிநேசரே
    இதுவரையில் உதவினீரே - உம்மை
    2. எல்ரோயீ எல்ரோயீ
    என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை
    3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
    சுகம் தந்தீரே நன்றி ஐயா - உம்மை
    4. யேகோவா நிசி யேகோவா நிசி
    வெற்றி தந்தீரே நன்றி ஐயா - உம்மை

  • @vincentvincent797
    @vincentvincent797 ปีที่แล้ว +5

    Praise the lord Brother 🎉இசைக்கு ஏற்றபடி நாங்களும் பாட உதவி செய்த தேவனுக்கு நன்றிகள்❤

  • @joicemayor.r6805
    @joicemayor.r6805 หลายเดือนก่อน +1

    Thank You Brother

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 11 หลายเดือนก่อน +1

    Very useful for church GOD bless you

  • @Justinelectri
    @Justinelectri 7 หลายเดือนก่อน +1

    Super பாட இலகுவாக இருக்ககிறது thanks 🙏 God bless you

  • @Vaddawan-Siva
    @Vaddawan-Siva 9 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரா. இந்த இசையுடன் சேர்ந்து பாடல் பாட கர்த்தர் என்மேல் கிருபையாயிருக்கிற படியால் அவர் சித்தத்தின் படி இந்த பாடலை பாடுவேன்❤❤❤❤

  • @iruthayarajraju1278
    @iruthayarajraju1278 3 หลายเดือนก่อน +1

    Super brother

  • @ராஜாபாக்யராஜ்
    @ராஜாபாக்யராஜ் ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப நன்றி பிரதர்

  • @KINGDOMOFCANAAN
    @KINGDOMOFCANAAN 4 หลายเดือนก่อน +1

    Nice karaoke bro

  • @premakala642
    @premakala642 ปีที่แล้ว +2

    ரெம்ப நன்றி

  • @MS-hc1wb
    @MS-hc1wb 3 หลายเดือนก่อน +1

    இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்ற பாடலுக்கான இசை தர முடியுமா please

  • @rajasekar8061
    @rajasekar8061 ปีที่แล้ว +3

    ❤ மிகவும் மகிழ்ச்சி

  • @UdayaPerera-kz1wx
    @UdayaPerera-kz1wx 5 หลายเดือนก่อน +2

    Good form srilanka

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 ปีที่แล้ว +2

    அருமை அருமை நண்பர்

  • @Daisy-f7u
    @Daisy-f7u 6 หลายเดือนก่อน +1

    உபயோகமாயுள்ளது

  • @subramaniyamsubramaniyam1889
    @subramaniyamsubramaniyam1889 ปีที่แล้ว +1

    மிக வ

  • @s.bhavanis.bhavani7641
    @s.bhavanis.bhavani7641 2 ปีที่แล้ว +3

    🔥சூப்பர்

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 ปีที่แล้ว +1

    Glory to God

  • @vinothjaswawilliam7751
    @vinothjaswawilliam7751 9 หลายเดือนก่อน +1

    Jesus.Eintha patal Erukkuramatheri 1 2 3 sec gaunding la En karuvai kanderaia sang venum sir please

  • @ആമെൽർവിലിൻ
    @ആമെൽർവിലിൻ ปีที่แล้ว +1

    Super super super super

  • @bensikabensika2524
    @bensikabensika2524 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @esthersomu6104
    @esthersomu6104 ปีที่แล้ว +1

    Ummaiyantri ulaginil evarumillai padalukku karoke podungal . Eva. Gnanasekar padal

  • @mahendrajesussong7514
    @mahendrajesussong7514 2 ปีที่แล้ว +1

    Super

  • @realmediachennai7760
    @realmediachennai7760 8 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கு சில பாடலுடைய karoke வேண்டும் ...கிடைக்குமா ?

  • @PrakashPrakash-d8e
    @PrakashPrakash-d8e 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @s.ajithajith.s4303
    @s.ajithajith.s4303 ปีที่แล้ว +1

    𝑷𝒓𝒂𝒔𝒊𝒆 𝒕𝒉𝒆 𝒍𝒐𝒂𝒓𝒅🙏✝️

  • @j2jbiblechannel131
    @j2jbiblechannel131 11 หลายเดือนก่อน +1

    𝓖𝓸𝓸𝓭 𝓰𝓾𝓲𝓭𝓮

  • @evangelinedivya5053
    @evangelinedivya5053 27 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @VinojJohnHosan
    @VinojJohnHosan ปีที่แล้ว +1

    Super

  • @MPrakash.prakash1102
    @MPrakash.prakash1102 5 หลายเดือนก่อน +1

    Super