ความคิดเห็น •

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 หลายเดือนก่อน +6

    அவ்வளவு சீக்கிரம் அவர்கள் திருந்த மாட்டார்கள்.

  • @jezzant23
    @jezzant23 3 หลายเดือนก่อน +4

    திடீரென திமுகவை புறக்கணித்த பா.ரஞ்சித் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்

  • @rajasekaranr1381
    @rajasekaranr1381 3 หลายเดือนก่อน +11

    பா. ரஞ்சித் திருப்பியும் திமுக விற்கு சார்பாக பேசுவான் சில மாதங்களுக்கு பிறகு

    • @sathasivam517
      @sathasivam517 3 หลายเดือนก่อน

      Vote for money is dangerous for the country, it's now in Tamil Nadu politics.

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 3 หลายเดือนก่อน

      ஆம் நல்ல பேரம் பேசுவான் வாயை வாடகையாளன்

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 3 หลายเดือนก่อน +3

    இது விக்கிரவாண்டியில் திமுக தோல்வி. உண்மையானால் மிக மிக சந்தோஷம்

  • @aanmeegajothitv
    @aanmeegajothitv 3 หลายเดือนก่อน +1

    🎉

  • @bbalaji6748
    @bbalaji6748 3 หลายเดือนก่อน +5

    இன்னும் ஒரு ஆயிரம் ருபாய் கொடுத்தால் இந்த கொள்ளை கூட்டத்திற்கு வோட்டை போட்டுவிடுவார்கள் தமிழக மக்கள்.

    • @hman384
      @hman384 3 หลายเดือนก่อน

      True, these idiots don't care about they children future ... . They themselves want to known as dalit forever. Any dalit born person can become a high caste if they change their attitude like how Dr Ambedker did .... Study and learn many languages as can, don't addicted to liquor and / or drugs.

  • @manickrajnadar1511
    @manickrajnadar1511 3 หลายเดือนก่อน +2

    நல்ல தலைப்பு - அருமையான பதிவு

  • @manivasagamrajalingam1868
    @manivasagamrajalingam1868 3 หลายเดือนก่อน +2

    கனவு காண வேண்டாம்.திமுக வெற்றி பெற எடப்பாடி உதவுவார்

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 3 หลายเดือนก่อน +1

    👌👌👌💐💐💐

  • @gnanasekar3214
    @gnanasekar3214 3 หลายเดือนก่อน +1

    இதெல்லாம் நம்பும்படி இல்லை பணத்திற்கு அடிமையான மக்கள் எந்தத் தலைவன் சொன்னாலும் பணத்தைதைப் பிணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு பிணத்தை வெற்றி பெற ச் செய்வார்கள் நம் அப்பாவி நேர்மை தவறாத மக்கள்

  • @vatsalaramesh9122
    @vatsalaramesh9122 3 หลายเดือนก่อน +2

    பா.ரஞ்சித் மூலம் தீமுக அரங்கேற்றிய திசை திருப்பும் முயற்சி.

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 3 หลายเดือนก่อน +2

    தமிழனுக்கு பேச்சு தான் பெரிசு. ஓட்டு ன் வுடனே திருடனுக்கே போணுவான்

  • @gomathishree5761
    @gomathishree5761 3 หลายเดือนก่อน

    Unmai vilakki sonna chinnappa ganesan avarkalukku vazhthukkal 🎉

  • @guruswamynadar7388
    @guruswamynadar7388 3 หลายเดือนก่อน +1

    நெடிய சிந்தனை இல்லாத மக்கள் மறுபடியும் சாராயத்துக்கு விலை போவார்கள் இது திமுகவுக்கு தெரியும்.

  • @nethy175
    @nethy175 3 หลายเดือนก่อน

    Panivana vanakam 🙏

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 3 หลายเดือนก่อน

    May be in over tension
    Give HIM KALLAKKURICHI
    Brand of pokcket

  • @nethy175
    @nethy175 3 หลายเดือนก่อน +1

    Panivana vanakam

  • @georgedhinakaransamuvelsug8547
    @georgedhinakaransamuvelsug8547 3 หลายเดือนก่อน

    Law order will be a question whenever DMK becomes the ruling party.

  • @manokaranc7065
    @manokaranc7065 3 หลายเดือนก่อน

    ஐயா யாரு... விடிஞ்சிருச்சா??? இவரு மூஞ்ச... இப்படி யா??

  • @Shiva_Bhaktha
    @Shiva_Bhaktha 3 หลายเดือนก่อน +1

    Tamizhan thiruntha maataan. Dmk will win vikaravaandi election with money & rowdy power. No one can stop it