மிகவும் அருமை! பெண்கள் எந்த இக்கட்டிலும் நல்லவிதமாக முடிவெடுத்து வெற்றியாக வருமளவு எப்போதும் இவர்களது கதை ஜொளிக்கும். லஷ்மி அவர்களது நாவலின் மிகப்பெரிய நேர்மறை ஆற்றல் பளிச்சிட வைக்கும் நாவல்கள். மிகவும் நன்றி அம்மா! வாசிப்பு மிக அருமை! நன்றி இக்குழுவினர் அனைவருக்கும்.❤❤❤🎉🎉🎉🎉😊
எரிக்கு அடியில் என்று ஒரு நாவல் புத்தகம். எழுதியது சிவ சங்கரியா இந்துமதியா என்று சரியாக கன் ஞாபகம் இல்லை. 42 வருடம் ஆகிறது. என் தோழிகளிடம் படிக்க கொடுத்தேன். திரும்ப வரவில்லை. தேடி பிடித்து படிங்களேன்.
Arumaiyana novel, evergreen laxshmi novel always rocks ❤
@@divyamanju4038 Thank you very much 💐🌹
மிகவும் அருமை!
பெண்கள் எந்த இக்கட்டிலும் நல்லவிதமாக முடிவெடுத்து வெற்றியாக வருமளவு எப்போதும் இவர்களது கதை ஜொளிக்கும்.
லஷ்மி அவர்களது நாவலின் மிகப்பெரிய நேர்மறை
ஆற்றல் பளிச்சிட வைக்கும் நாவல்கள்.
மிகவும் நன்றி அம்மா!
வாசிப்பு மிக அருமை!
நன்றி இக்குழுவினர் அனைவருக்கும்.❤❤❤🎉🎉🎉🎉😊
@@Visalakshi-bj6dx அருமையான கருத்து தெரிவித்துள்ள தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்...👍
Superna story
@@ushavenkataraman4305 🙏
அருமையானகதை🎉🎉🎉
😊😊😊😊😊😊😊😊😊😊😊
A Superb Story 👌👌🙏🙏💖💖
@@sudhanarayan2195 👍🎉
Superana story
👌👌👌
@@charumathijayachandran1453 thanks 🙏
Arumai superm
👍👍👍😀😀வாசிப்பவர்குரல்கதைகேக்கநன்றாக, உள்ளதுநன்றி
@@gomathis3467 Thank you very much madam 🌹👍
Beautifull story and reading 🤍🙏🏼
அண்ணாலஷ்மிமாஎழதியமிதிலாவிலாஷ்"""மைதிலிஇருநாவலும்போடவும்
@@jayalashmilashmi2238 மிதிலா விலாஸ் ரெடி ஆகிக் கொண்டு உள்ளது. அதன் பின் மைதிலி
வாஸந்தி எழுதிய ஆகாச வீடுகள் கதை பதிவிடுங்களேன்
sure... thank you
ஜொலிக்கும் என்பதை தவறாக எழுதிவிட்டேன்.
மன்னிக்கவும்.
எரிக்கு அடியில் என்று ஒரு நாவல் புத்தகம். எழுதியது சிவ சங்கரியா இந்துமதியா என்று சரியாக கன்
ஞாபகம் இல்லை. 42 வருடம் ஆகிறது. என் தோழிகளிடம் படிக்க கொடுத்தேன். திரும்ப வரவில்லை. தேடி பிடித்து படிங்களேன்.
@@thilshathbegum3875 எரிக்கு அடியில் அல்லது ஏரிக்கு அடியில்.... எது சரி?
காஞ்சனையின் கனவு பதிவிடுங்களேன்😊😊😊😊😊
@@mangaik4302 நாவல் கிடைக்கவில்லை.... முயற்சித்து வருகிறேன்
@@BRWalksandTalks
D BH hu hu😂❤ ni hu😢🎉😅😅😢😢❤❤😂 hu ni inih