பரவாயில்லை ரொம்ப ரொம்ப மெனக்கெட்ரூகீங்க நான் பல பல முறை தங்களுக்கு R.B.விஸ்வம் பற்றிய பதிவை பதிவிட கேட்டிருந்தேன் மிக மிக அழுத்தமா என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ❤
இவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.உருட்டல் மிரட்டல் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார். தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா.❤😊
ஒவ்வொரு நடிகரைப் பற்றியும் நீங்கள் கூறும் வாழ்க்கைப் பயண குறிப்புகளை வாசிக்கும் திறன் மிக அருமையாக இருக்கிறது எனது சிறுவயது ரேடியோவான இலங்கை வானொலியில் கேட்பது போல இருக்கிறது மிகச் சிறப்பாக இருக்கிறது ஐயா உங்களுடைய உச்சரிப்புத் திறன் மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்
சார்ர்ர்ர் வில்லத்தனமான பதிவு சார்.இவர் ஏற்று நடித்த வில்லன் பாத்திரங்களில் வேறு யாரையும் பொருத்திப் பார்க்க முடியாதபடி நடிக்கும் திறன் கொண்ட நடிகர்.பதிவிற்கு நன்றி சார் 🎉.
மிகவும் அருமையான பதிவு சார் இது இவரின் நடிப்பும் குரலும் வித்தியாசமாக இருக்கும் நல்ல நடிகர் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 17:28
நான் மண்ணின் மைந்தன் கோயம்பத்தூர்...அனைத்து நடிகர்கள் எந்த ஊர் தெரியும்.எங்க ஊர்கோவை யில்அனைத்து கலையுலக ஜாம்வுவான் இருக்கிறார்கள்.அவர்தான் ஆர் பி.விஸ்வம்..கோவை ராமநாதபுரம்...முருகன் கோவில் அருகில் அவரது குடும்ப வாரிசுகள் உள்ளனர்.அண்ணன் K.பாக்யராஜ் கோபி வெள்ளாங்கோவில்..பாட்டி ஊர் கோவை என்பதால் அவரது சிறுவயதில் வாழ்ந்த விசுவாசத்திக்காக...கோவை ராமநாதபுரம் பொன்னுசாமி தேவர் விஸ்வம்....,அவரது குடும்பம் கோவை ராமநாதபுரம் இங்கு உள்ளனர்.... தென் மாவட்டத்தில் ராமநாதபுரம் தேடினால் கிடைக்குமாட்டார்.கோவையில் தேடவும்
90s சீரியல் ரமணி vs ரமணி part 2 ல ரமணிs' பொண்ணு கேரக்டர் ரம்யா குட்டியா நடிச்ச குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க என்ன பன்றாங்க னு வீடியோ போடுங்க சார் 😊
இவரின் குரலும் மகாநதி சங்கர் குரலும் நன்றாக ஒத்துப் போகும்... இருவரும் வில்லன் நடிகர்கள்..குறிப்பாக சின்னப் பசங்க நாங்க படத்தில் ஒரு வசனம் வரும். " எரியர்து புடுங்கினா கொதிக்கர்து தானா அடங்கிடும்" என்று பேசுவார். மிகவும் வித்தியாசமாக இருக்கும் அந்த உச்சரிப்பு. எனக்கு மிகவும் பிடித்த நடிகர். மிக விரைவில் மறைந்தது வருத்தம் தான். இருந்து இருந்தால் இன்னும் மிகப் பெரும் சாதனை பல செய்து இருப்பார். மிகச் சிறந்த கலைஞர்.
மஹாநதி ஷங்கர் நடிகர் R.P. விஸ்வம் அவர்களின் அபிமானி ஆரம்பத்தில் விஸ்வம்ரவி என்ற பெயருடன் நடித்தவர் பிறகு மகாநதி படத்தில் நடித்த பிறகு மகாநதி ஷங்கர் என பெயர் மாற்றிக் கொண்டார்.
Director RPVishvam born in Ramanathapuram is a cousin of my mother in law.His house is still called as THULASI MAHAL. Even today we have relationship with his family but he left this world long back
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் இரும்பு கடை லைன் தான்டி நேதாஜி ரோடு ன்னு சொல்வாங்க.... அங்கே ஒரு மாவு மில் ஓனர் இவர் மாதிரியே இருப்பாரு😂😂😂😂😂 அப்போ எனக்கு 5 வயதே இருக்கும் நான் தனியா அந்த மில் வழியா போகவே மாட்டேன் அப்படி போனாலும் மில் கிட்டே வந்ததும் உயிர கையில புடிச்சுக்கிட்டு குடு குடு ன்னு ஓடிருவேன்😂😂😂😂😂😂😂😂😂😂... அந்த மில்ல தாண்டி தான் டீக்கடை அங்கே தான் டீ வாங்கனும் ன்னு பாட்டி என்னை அனுப்புவாங்க.....😂😂😂😂😂😂😂... இப்போ நெனச்சா சிரிப்பாக இருக்கு
Actually he was the 100 % Perfect villian of Tamil cinema... In appearance and performance both...👌👌 Only positive character he had done was Uruvam and he had nailed it too... 🐐 Of villianism
இவரின் வில்லன் வேடம் ஏற்று நடித்த படங்களில் பார்த்து அடுத்து என்ன நடக்கும் என பயத்தில் பார்த்த படங்களில் என் சிறு வயதில் பார்த்த படம் சின்ன பசங்க நாங்க.சின்ன ஜமீன் படங்கள்
திருத்தம்:
அமரர் R.P. விஸ்வம் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் ராமநாதபுரம் என்ற பகுதியில் பிறந்தவர் ஆவார்! நன்றி!
அதான் கோயம்புத்தூர் பாஷை எல்லா படத்திலும் நல்லா பேசுகிறாரோ... ஆனால் இவர் கவுண்டரா இல்லை தேவரா...
Is it R.p.Visvam sir alive?
பரவாயில்லை
ரொம்ப ரொம்ப மெனக்கெட்ரூகீங்க
நான் பல பல முறை தங்களுக்கு R.B.விஸ்வம் பற்றிய பதிவை பதிவிட கேட்டிருந்தேன்
மிக மிக அழுத்தமா என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ❤
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
ஆர்பி விஸ்வம் அவர்களின் குரல்வளம் மிரட்ட வைக்கும் ஒரு காலத்தில் வேற லெவல் வில்லன் நடிகர்
வில்லன் நடிப்பில்மிகதிறமையாகநடிப்பார்.சிறுவயதில்இவரை.சினிமாவில்இவர்நடிப்பைபார்த்துபயந்தவன்நான்
நானும்
நானும்
Me too😂😂
அறுவடை நாள் படத்தில் பயங்கர வில்லதனமாக இருப்பார்
இவருடைய படமான சின்னபசங்க நாங்க, சின்ன ஜெமீன் படங்கள் நல்லாருக்கும்
இவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.உருட்டல் மிரட்டல் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார். தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா.❤😊
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
சின்ன வயசுல இவரும் வடிவேலுவும் ஒரே ஆள் னு நினச்சிட்டு இருந்தேன்
அப்புறம் இவரு வில்லனா நடிச்ச படம் பாக்கவே ரொம்ப பயமா இருக்கும்
Me too
இவருடைய நடிப்பு பார்த்து பயந்து விட்டேன் சூப்பர் நடிப்பு சீவலப்பேரி பாண்டி 2சின்னஜமின் ❤❤❤❤❤❤
பிரம்மா படத்தில் வில்லனாக கலக்கி இருப்பார்...
மஞ்ச தேச்சு குளிக்கையிலே ....பாடலில் தன் வசனங்களால் கலகலக்க வைப்பார்..
ஒவ்வொரு நடிகரைப் பற்றியும் நீங்கள் கூறும் வாழ்க்கைப் பயண குறிப்புகளை வாசிக்கும் திறன் மிக அருமையாக இருக்கிறது எனது சிறுவயது ரேடியோவான இலங்கை வானொலியில் கேட்பது போல இருக்கிறது மிகச் சிறப்பாக இருக்கிறது ஐயா உங்களுடைய உச்சரிப்புத் திறன் மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும் !...
*அறுவடை நாள் படத்தில் மிகவும் அருமையாக நடித்திருப்பார், அந்த அப்பா கேரக்டர்ஐ வெறுக்கும் அளவு*
RP விஸ்வம் அவர்கள் வில்லனாக பார்த்து பயந்து இப்படி ஒரு வில்லனா என வியந்து பார்த்து இருந்த என்னை போன்ற பலருக்கு இந்த பதிவு வியப்பை தந்தது நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நல்ல நடிகர். சிறந்த நடிப்பு!
One of the finest masterpiece of performance வில்லன் நடிகர்.. Remembering.. அறுவடை நாள்,செண்பகமே.. செண்பகமே.. உருவம், etc
சார்ர்ர்ர் வில்லத்தனமான பதிவு சார்.இவர் ஏற்று நடித்த வில்லன் பாத்திரங்களில் வேறு யாரையும் பொருத்திப் பார்க்க முடியாதபடி நடிக்கும் திறன் கொண்ட நடிகர்.பதிவிற்கு நன்றி சார் 🎉.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
இவரின் குரலும்
நடிக்கும்
மிகவும் அருமையான பதிவு சார் இது இவரின் நடிப்பும் குரலும் வித்தியாசமாக இருக்கும் நல்ல நடிகர் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 17:28
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
First you Tuber to tell this actor history. Well done bro 🎉❤
Thanks for your support and kind wishes!...
ராமராஜன் படத்தில் அப்பாவாக மகனையும் மருமகளையும் சேர விடாமல் தடுக்கும் நடிப்பு அருமையா இருக்கும் 👍
செண்பகமே செண்பகமே திரைப்படம் 👍
நான் மண்ணின் மைந்தன் கோயம்பத்தூர்...அனைத்து நடிகர்கள் எந்த ஊர் தெரியும்.எங்க ஊர்கோவை யில்அனைத்து கலையுலக ஜாம்வுவான் இருக்கிறார்கள்.அவர்தான் ஆர் பி.விஸ்வம்..கோவை ராமநாதபுரம்...முருகன் கோவில் அருகில் அவரது குடும்ப வாரிசுகள் உள்ளனர்.அண்ணன் K.பாக்யராஜ் கோபி வெள்ளாங்கோவில்..பாட்டி ஊர் கோவை என்பதால் அவரது சிறுவயதில் வாழ்ந்த விசுவாசத்திக்காக...கோவை ராமநாதபுரம் பொன்னுசாமி தேவர் விஸ்வம்....,அவரது குடும்பம் கோவை ராமநாதபுரம் இங்கு உள்ளனர்.... தென் மாவட்டத்தில் ராமநாதபுரம் தேடினால் கிடைக்குமாட்டார்.கோவையில் தேடவும்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
மறவன் என்ற பிரபு நடித்த படத்தில்
" தம்பி நான் 35 வருஷம் president டு" என்று அடிக்கடி சொல்லி மிரட்டுவார்
Ivara patha therijuka rmpa nala aasai paten thank you
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@Newsmixtv Ayya mikka nandri melum melum neingal valara vazhthukal
அண்ணே r p விஸ்வம் அவர்களை பற்றி பதிவு தந்ததுக்கு ரொம்ப நன்றிங்க அண்ணே இவரை எனக்கு பிடிக்கும் 🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
ரொம்ப நன்றி அய்யா இவரின் வாழ்க்கை வரலாறை எங்களை காண செய்ததற்கு
தங்களின் பேரன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்!
🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚
நல்ல திறமையான நடிகர் இவரை பார்த்தால் எனக்கி பயம் வரும் 👍
My fav villain. Still i get afride of him wen i see him on screen. And his voice 😢😢😢. Great actor
சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
இவரை பற்றி தான் தெரிந்து கொள்ள ஏன் இவர் பெயர் என்ன கூட தெரிய நீண்ட நாள் யோசனை செய்து கொண்டே இருந்தேன் என் யோசனை தீர்த்து வைத்தற்கு நன்றி 🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
உருவம் படத்தில் இவரின் நடிப்பு மிகவும் அருமை கொல்லி வாய்ப்பிசாசு என்று சொல்லும் மந்திரம் arumai
Aruvadai nal arumayyana padam.
எனக்கு ரொம்ப பிடித்த வில்லன் நடிகர். கொங்கு தமிழ் பேசி ரொம்ப அழக்கா நடித்திருப்பார்....❤❤
90s சீரியல் ரமணி vs ரமணி part 2 ல ரமணிs' பொண்ணு கேரக்டர் ரம்யா குட்டியா நடிச்ச குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க என்ன பன்றாங்க னு வீடியோ போடுங்க சார் 😊
தனித்துவமான அற்புத நடிகர் மிகவும் பிடித்த நடிகர்
Sir ரொம்ப நாளா கேட்டேன் நன்றி சார்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
இவரின் குரலும்
மகாநதி சங்கர் குரலும் நன்றாக ஒத்துப் போகும்...
இருவரும் வில்லன் நடிகர்கள்..குறிப்பாக
சின்னப் பசங்க நாங்க படத்தில் ஒரு வசனம் வரும். " எரியர்து புடுங்கினா கொதிக்கர்து தானா அடங்கிடும்" என்று பேசுவார். மிகவும் வித்தியாசமாக இருக்கும் அந்த உச்சரிப்பு. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.
மிக விரைவில் மறைந்தது வருத்தம் தான். இருந்து இருந்தால் இன்னும் மிகப் பெரும் சாதனை பல செய்து இருப்பார். மிகச் சிறந்த கலைஞர்.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@Newsmixtv 👍
மஹாநதி ஷங்கர் நடிகர் R.P. விஸ்வம் அவர்களின் அபிமானி ஆரம்பத்தில் விஸ்வம்ரவி என்ற பெயருடன் நடித்தவர் பிறகு மகாநதி படத்தில் நடித்த பிறகு மகாநதி ஷங்கர் என பெயர் மாற்றிக் கொண்டார்.
@@krvijaykumarTN41 Excellent info. மிக்க மகிழ்ச்சி.. அப்படியா.ok
அரிய நடிகர்
புது நெல்லு புது நாத்து.. ராகுல்..... கொக்காராக்கோ mahesh பத்தி ஒரு வீடியோ போடுங்கா.. Bro... 👍👍👍👍👍
தகவல்கள் கிடைக்க பெற்ற பின் பதிவிடுகிறோம்! நன்றி!...
சூப்பர்🎉🎉🎉🎉
Visvam sir voice supera irukkum good villan 🙏🙏🙏🙏
என்றும் எதிர் நாயகன் விஸ்வம் நினைவுகளுடன் 🎉
பதிவுக்கு நன்றி ஐயா
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!
மிக்க நன்றி
நான் கேட்க நினைத்த நடிகர்..
Legend villan ❤❤❤❤vishwam sir❤❤❤
Director RPVishvam born in Ramanathapuram is a cousin of my mother in law.His house is still called as THULASI MAHAL. Even today we have relationship with his family but he left this world long back
Coimbatore ramanathapurama?
CHINNA JAMEEN, ORUVAM, padathu la evaroda acting sema❤❤
As per our humble request, Thanks for sharing the Biography for the R.P Vishwam
தங்களின் பகிர்விற்கு மனமாரந்ந நன்றிகள்!..
இவரைபத்த இப்போதுதான்அறிந்துகோன்டேன்
இவராபார்த்த.சினிமாவில்சைகோ வில்லன்போல இருப்பாரு...நல்லவனாக.தெற்குதெருமச்சான்படத்திலதான்நடிச்சுருப்பாரு.சூப்பராக
இளம்வயதில் இவர் மறைந்தது வருத்தமளிக்கிறது
Enaku piditha villan nadigar இவர்
இவரின் குரல் வளமும் பேசும் விதமும் மிக நேர்த்தியாக இருக்கும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
அருமை
Sirandha nadigar..vithyasamaaana kural kondavar! 👍nandri ayya🙏
வில்லன் என்றால் இவர் தான்... அப்படி பயந்திருகிறேன்....
அருமை ❤❤🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Really tremendous villain. Really we missed good villain artiste. Can't forget in Aruvudai naal film
மறக்க முடியாத நல்ல மனிதர்..
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் இரும்பு கடை லைன் தான்டி நேதாஜி ரோடு ன்னு சொல்வாங்க.... அங்கே ஒரு மாவு மில் ஓனர் இவர் மாதிரியே இருப்பாரு😂😂😂😂😂 அப்போ எனக்கு 5 வயதே இருக்கும் நான் தனியா அந்த மில் வழியா போகவே மாட்டேன் அப்படி போனாலும் மில் கிட்டே வந்ததும் உயிர கையில புடிச்சுக்கிட்டு குடு குடு ன்னு ஓடிருவேன்😂😂😂😂😂😂😂😂😂😂... அந்த மில்ல தாண்டி தான் டீக்கடை அங்கே தான் டீ வாங்கனும் ன்னு பாட்டி என்னை அனுப்புவாங்க.....😂😂😂😂😂😂😂... இப்போ நெனச்சா சிரிப்பாக இருக்கு
😅😅😅😅😅😂😂
ஹலோ ஆந்தைகுடி இளையராஜா விஸ்வம் மறு பிறப்பு
Thanks
Thagaval thantharkku nadri🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும் !...
செண்பகமே செண்பகமே படத்தில் இவர் மிக சிறப்பாக நடித்து இருப்பார்
சின்ன பசங்க நாங்க படத்தில் இவரின் வில்லத்தனம் அருமை
இவருடைய நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்த வில்லன் 🙏🙏
Rip sir ❤😢you are a very good actor
இவ்வளவு பணிகள் செஞ்சிருக்காங்க இறைவனுக்கு இரக்கமேஇல்லை😢😢😢
Actually he was the 100 % Perfect villian of Tamil cinema... In appearance and performance both...👌👌 Only positive character he had done was Uruvam and he had nailed it too... 🐐 Of villianism
ஹலோ விஸ்வம் சார் மறு பிறப்பு ஆந்தைகுடி இளையராஜா
உருவம் படம் நல்ல இருக்கும்
Voicelaye villainism
இவரின் வில்லன் வேடம் ஏற்று நடித்த படங்களில் பார்த்து அடுத்து என்ன நடக்கும் என பயத்தில் பார்த்த படங்களில் என் சிறு வயதில் பார்த்த படம் சின்ன பசங்க நாங்க.சின்ன ஜமீன் படங்கள்
ஐயா எனக்கும் இவரை புடிக்கும்
Super actor.. Super voice.. Nice villain
எந்தவித ஓவர் ஆக்டிங்கும் இல்லாமல் வில்ல தனம் பண்ணுவார்..இவரின் சன்னமான தனி குரல். சின்ன வயதில் நான் பார்த்து பயந்த வில்லன்..
Amazing vilakkam best villan actor and best actor vaazhththukkal sir 🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Ayya nandri....mikka nandri ayya...unggal anbuku en nandri ayya..
❤❤❤❤❤
..
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Pickpocket padathil chinna veshathil nan natithappothu viswam avarkalumaka arimukamaaneen.avar oru arivaali,gentleman antru unarthirukkiren.nandri.
அறுவடைநாள் திரைபடத்தில்மிரட்டியிருப்பார்
Good actor ,in Aruvadai naal movie his acting 🔥
கொடூர வில்லன் சின்ன ஜமீன் சின்ன பசங்க நாங்க செம ஹிட்
Super Natural Actor
ஆகச் சிறந்த நடிகர்,டப்பிங் கலைஞரும் கூட
Arumayana romantic villan sir
Enakku romba pidikkum
சின்ன ஜமீன், அறுவடைநாள் ஆகிய படங்களில் மிரட்டி இருப்பார்.
இவரிடம் இவ்வளவு விஷயம் இருந்ததா? ஆனாலும் சிறந்த வில்லன் நடிகர்.
அருமையான பன்முக நடிகர்.
👍
I have seen his movies but his name today only I came to know Nice information about this " black cobra " Thanks to News Mix Tv
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
3:10 starts
My favourite villain R.P.V
இவர் நடிப்பில் உருவம் திரைப்படம் மறக்க முடியாத படம்
Super
அலட்டிகொள்ளாமல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர்...
முடிவு பெறாத பகுதி குடும்பமும் வாரிசு பற்றி விபரங்கள் நல்ல முயற்சி நன்று
Aruvadainall.semma villan...docker..acter....
Good actor
🎉🎉🎉
Super nga
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!
நான் ஸ்கூல் படிக்கும் போது பயங்கரமான வில்லன்களில் இவரை பார்த்தாலே பயம் வரும்.
இவருடைய ஊர் ராமநாதபுரம் மாவட்டம் அல்ல கோவை மாநகரில் உள்ள ஒரு பகுதியான ராமநாதபுரம்
Nijama va
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து குடிபெயர்ந்து சென்ற இடம் தான் கோவையில் உள்ள இராமநாதபுரம்