Bible quiz in tamil Matthew 5 | Bible quiz questions | Sermon on the mount | Matthew question answer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • #bible #biblequizintamil #tamilbible #biblequiztamil #biblequizquestions #tamilbiblequiz #biblequizonmatthew #sermononthemount
    matthew 5 - part 1 quiz
    like , share, subscribe,Press bell icon
    இயேசு போதுமானவர் yesu podhumaanavar
    Matthew 5 - Sermon on the Mount.
    The primary audience is Jesus's apostles, though "the crowds" may have been within hearing distance.Jesus identifies the type of people who will be blessed in the Kingdom of God: the poor in spirit, those who mourn, the meek, those who desire righteousness, the merciful, the pure in heart, the peacemakers, and the persecuted.Jesus declares his disciples "the salt of the earth" and "the light of the world."Jesus says he has not come to do away with the Law and the teachings of the Jewish prophets. According to Jesus, the Law must be obeyed to the standard of perfection in the Kingdom of God-and even the Pharisees fail in this regard.
    In the Kingdom of God the previous legal standard of not murdering is superseded by Jesus's command not even to hate another. Conflict is to be resolved quickly.The legal standard of not committing adultery is superseded by Jesus's command not to look upon a person with lust. He implores his disciples not to give in to temptation. He says it is better for a person to cut out a part of their own body, even their "right eye," if it is causing them to sin, than it is to remain in a state of lustfulness.Though divorce was permitted in the past, couples should remain married except in cases of adultery.According to the Law, people were not to break oaths. Jesus instructs them to be faithful to their word whether it is declared with or without an oath.According to the Law, a victim could require restitution. Jesus instructs his disciples to "turn the other" cheek and give freely, even to those who would take advantage.Jesus commands his disciples to love their enemies.
    1-12 - The Beatitudes
    13-16 - Believers are salt and light
    17-20 - Christ affirms the Law
    21-26 - Murder begins in the heart
    27-30 - Adultery in the heart
    31-32 - Marriage is sacred and binding
    33-37 - Jesus forbids oaths
    38-42 - Go the second mile
    43-48 - Love your enemies
    திரளான ஜனங்களைக் கண்டு இயேசு எதின்மேல் ஏறினார்,
    ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கு சொந்தமானது எது,
    துயரப்படுகிறவர்கள் அடைவது என்ன,
    பூமியை சுதந்தரித்துக் கொள்ளுபவர்கள் யார்,
    எதின்மேல் பசிதாகம் உள்ளவர்கள்திருப்தியடைவார்கள்,
    இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ____பெறுவார்கள்
    எதில் சுத்தமுள்ளவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்,சமாதானம்பண்ணுகிறவர்கள் தேவனுடைய ____ எனப்படுவார்கள்,
    நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; ______அவர்களுடையது யார்,யார் நிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய் சொல்வார்களானால் பாக்கியவான்களிருப்பீர்கள்,இயேசு மலையின் மேல் ஏறி உட்கார்ந்தபொழுது அவரிடத்தில் வந்தவர்கள் யார்,
    இயேசுவினிமித்தம் நிந்திக்கப்பட்டால் நமக்கு எங்கு பலன் மிகுதியாயிருக்கும்,
    நீங்கள் _____உப்பாயிருக்கிறீர்கள்,
    நீங்கள் _____வெளிச்சமாயிருக்கிறீர்கள்,
    எதின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது,விளக்கைக் கொளுத்தி எதின் மேல் வைத்தால் அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்,மனுஷர் உங்கள் _______ கண்டு பிதாவை மகிமைப்படுத்த வேண்டும்,
    உங்கள் வெளிச்சம் யார் முன் பிரகாசிக்க வேண்டும்,
    அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன் என்று இயேசு எதைக் குறித்து கூறினார்
    எதில் உள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் உள்ள ஒரு சிறு எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது,
    கற்பனைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எப்படிப்பட்டவன்,
    எவர்களுடைய நீதியைக்காட்டிலும் நம்முடைய நீதி அதிகமாயிருக்க வேண்டும்,தன் சகோதரனை _____ என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்,
    உங்களுக்கு கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் முன் உன் சகோதரனுடன் உனக்கு இருக்க வேண்டிய அத்தியாவசிய பண்பு என்ன,
    ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே செய்வது என்ன,இடறலுண்டாக்கும் உறுப்பை தறித்து எறிந்துவிடக் கூறியது யார்,
    வேசித்தன முகாந்திரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன் அவளை _________ செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்,
    கணவனால் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவன் எதை ________ செய்கிறவனாயிருப்பான்,தேவனுடைய சிங்காசனம் எது,தேவனுடைய பாதப்படி எது,எதினோடு எதிர்க்க நிற்க வேண்டாம் என்று இயேசு கூறினார்,ஒருவன் உனது வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு என்று கூறியது யார்,
    உன்னோடு வழக்காடி வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு எதையும் விட்டுவிடவேண்டும்,
    ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு மைல் தூரம் போ,உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு ___
    நம்முடைய சத்துருக்களை நாம் என்னச் செய்ய வேண்டும்,
    நம்மை சபிக்கிறவர்களை நாம் என்னச் செய்ய வேண்டும்,
    உங்களைப் பகைக்கிறவர்களுக்கு ____செய்யுங்கள்,
    உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ____ செய்யுங்கள்,
    நாம் பிறருக்கு நன்மை செய்வதினால் யாருக்கு புத்திரராயிருக்கிறோம்,
    தீயோர் மேலும் நல்லோர்மேலும் பிதா எதை உதிக்கப்பண்ணுகிறார்,
    நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் பிதா எதைப் பெய்யப்பண்ணுகிறார்,
    பரலோகத்திலிருக்கிற நம்பிதா எப்படி இருக்கிறதுபோல, நாமும் இருக்க வேண்டும்

ความคิดเห็น • 142