அம்மா, தம்பி, சொந்தங்களோட களைகட்டிய கிராமத்து Pongal 🌾😍 Village Series | Hussain Manimegalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025
  • Subscribe : @HussainManimegalai
    For Advertisement Enquiries in "Hussain Manimegalai" channel,
    Mail to : hmofficial47@gmail.com
    Follow us on :
    Hussain
    / mehussain_7
    Manimegalai
    / iammanimegalai
    / iammanimegalai
    / iammanimegalai
    #HussainManimegalai #VillageSeries #pongal

ความคิดเห็น • 567

  • @HussainManimegalai
    @HussainManimegalai  ปีที่แล้ว +255

    Happy pongal to all our chottiiii’s 🥰 this year its a celebration with family & relatives 💛 Wishes once again 🙌
    With love,
    Poomani 😃😃

    • @smile-forever888
      @smile-forever888 ปีที่แล้ว +1

      Saami kumpida ponengala 😂😂

    • @raja-mu2hf
      @raja-mu2hf ปีที่แล้ว +2

      Happy pongal poomani team

    • @vimahoney
      @vimahoney ปีที่แล้ว +1

      Happy pongal

    • @asrinivasan548
      @asrinivasan548 ปีที่แล้ว +2

      Thank you akka wish you happy Pongal akka and Anna and family and friends

    • @asha.kkaruna1804
      @asha.kkaruna1804 ปีที่แล้ว +1

      Happy Pongal Pooomani Hussain bro

  • @poornimabaskar-ey5zt
    @poornimabaskar-ey5zt ปีที่แล้ว +28

    உங்க familyயோட சேர்ந்து விட்டீர்களா மணிமேகலை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @k.vinothkumar8462
    @k.vinothkumar8462 ปีที่แล้ว +150

    பூமணிக்கும், ஹுசைனுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🤭🥰

  • @aravindhmass2873
    @aravindhmass2873 ปีที่แล้ว +18

    இது தான் உண்மையான சமத்துவ பொங்கல்🎉🎉❣️♥️

  • @karthikrajagopal4800
    @karthikrajagopal4800 ปีที่แล้ว +50

    தம்பி ஹுசைன் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பொறந்துட்டு இப்டி சூடம் சுத்துறது பெரிய விஷயம் 🙏🙏🙏🙏 நன்றி தம்பி ❤

    • @Snakethiru
      @Snakethiru 9 หลายเดือนก่อน +3

      இதெல்லாம் பெரிய விஷயம் இல்ல அவங்க குழந்தைக்கு தமிழ்ல பெயர் வச்சா அதுதான் மிகப்பெரிய விஷயம் நான் நினைக்கிறேன்😮

  • @jackyjacky7821
    @jackyjacky7821 ปีที่แล้ว +19

    எங்க வீட்டிலும் இப்படித்தான் ஜாலியாக இருப்போம் ஆனால் நான் ஊருக்கு போகல இத பார்க்கும் போது எங்க வீட்டில் இருக்கிற மாதிரி சந்தோஷமா இருக்கு ❤❤

  • @Snakethiru
    @Snakethiru 9 หลายเดือนก่อน +2

    சிறப்பான குடும்பம் இ ப்படியே வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்❤❤

  • @kamalmugesh
    @kamalmugesh ปีที่แล้ว +25

    பூமனிக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @Anusha_143-anu
    @Anusha_143-anu ปีที่แล้ว +10

    We miss village choote 😢😮 bring them back to Volg 😮

  • @AntonySamy-z8q
    @AntonySamy-z8q ปีที่แล้ว +5

    பூ மணி பொயர்கள் சூப்பர் தப்பிக்கும் அந்த பெயர் தனோ❤

  • @dineskumar3580
    @dineskumar3580 ปีที่แล้ว +6

    Matha padi....na nalla sirikuran apdina ...unga video oru karanam than ......i misss really that members

  • @arunmc6190
    @arunmc6190 ปีที่แล้ว +7

    Omg the black kannadi with white shirt brother ungge voice semme omg his voice like Parthiban sir and uniq 🎉❤

  • @KailashAbisheck
    @KailashAbisheck ปีที่แล้ว +11

    Muthu Priya madhan evangala Miss pannurom

  • @ganapathi4517
    @ganapathi4517 ปีที่แล้ว +5

    poomani akka ... in this video i really miss the muthuraja &priya.. so next video marakama avagalaium searthu video yaduthu poduga.. be carefull.... 😂😂 life long mama jolly ya iruka vaazuthukal akka😘❣❣❣❣❣❣❣..

  • @sarathsarath6243
    @sarathsarath6243 ปีที่แล้ว +15

    Village chottis maranthudingala 😢😢

  • @stalinprabu9165
    @stalinprabu9165 ปีที่แล้ว +8

    அன்பு உறவுகள் அழகான குடும்பத்து சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

  • @piriyankapiriya6182
    @piriyankapiriya6182 ปีที่แล้ว +3

    இந்த 2024 மணிஅக்காஉங்க அப்பா உங்க கூட சேரனும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன் இப்ப மாதிரி எப்போதும் சந்தோஷமாக இருங்க

  • @sasikumar5240
    @sasikumar5240 ปีที่แล้ว +2

    மணி நீங்க ரொம்ப தப்பு பன்னுனிங்க ஆனாலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @aathinarayanan645
    @aathinarayanan645 ปีที่แล้ว +9

    4:23 (samy kumuda ponningala) code word accepted 😂😂😂😂

  • @senthils105
    @senthils105 ปีที่แล้ว +3

    Anbu vaazum Kovil uggal ullamum illamum 🎉🎉🎉🎉 iniya Pongal nal vaazthukkal chotteiiiiieessss

  • @sabi346
    @sabi346 ปีที่แล้ว +50

    Happy Pongal Akka & Anna...🎉 Village chottiis enga Akka... 😢

  • @johnchannel5267
    @johnchannel5267 ปีที่แล้ว +7

    Hussain and Poomani Pongal valtukal 🥰🎊🎉😂 from malaysia 🙏

  • @Prabanjam004
    @Prabanjam004 ปีที่แล้ว +4

    Niraiya marangal vainga mani ma, vembhu, theakku, goiya, maathulai, seethaa.

  • @selvakumarm7425
    @selvakumarm7425 ปีที่แล้ว +2

    Special thanks to Hussein. Arumai nanba

  • @muthukumars9656
    @muthukumars9656 ปีที่แล้ว +7

    தொட்டது துலங்க அனைவருக்கும்
    முழு முதற் தமிழ்த் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் ...❤

  • @lingeshlinga1358
    @lingeshlinga1358 ปีที่แล้ว +1

    பூமணிக்கும் ஹுசைனுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @rajafalina9484
    @rajafalina9484 ปีที่แล้ว +3

    En anbu tangai manimegalai matrum Hussain bhai matrum unkalin uravinarkal nanbarkal anaivarkalukkum enadu nenjarnda iniya PONGAL NALVALTHUKKAL BY H.M.NASAR SHARJAH UAE

  • @SPV199
    @SPV199 ปีที่แล้ว +3

    ஹாய் உஷேன் ❤ பொங்கல் வாழ்த்து

  • @PakyaRaj-ke1yy
    @PakyaRaj-ke1yy 6 หลายเดือนก่อน +3

    நாங்களும் பித்தாளை பானையில்தான் வைப்போம் கரேட் தான் மணி வாசலில் தான் வைக்கணும் கத்துகோ❤❤நீங்களும் உசேன் ஜோடி சூப்பர்

  • @sharmiezhil1160
    @sharmiezhil1160 ปีที่แล้ว +2

    Mani akka enn village chotties yarum pongal celebrate panna varala

  • @mahaprabhu744
    @mahaprabhu744 ปีที่แล้ว +2

    Akka onga family oda ninga irrikuratha pakka nalla irruku🎉🎉🎉🎉

  • @hemalatharameshkumar4977
    @hemalatharameshkumar4977 ปีที่แล้ว +5

    Happy Pongal chottii's ,yaaruku yaar best, husband ku wife a ila vice-versa va ,kannu patrum suthi podunga chottii's, love u guys ❤

  • @Anitha-ro1ik
    @Anitha-ro1ik ปีที่แล้ว +5

    Iniye thai PONGGAL nal valthukal n GOD BLESS to all your family🙏🙏🙏🙏

  • @maduraialagar
    @maduraialagar ปีที่แล้ว +4

    Happy Pongal நல்வாழ்த்துக்கள்

  • @maharam3015
    @maharam3015 ปีที่แล้ว

    Ennathu vadakku pakkam suriyan varuma bro enakku sirippa adakka mudiyala 😂😂😂😂😂happy pongal all your family mani sister love you very nice I am from NZ la irukken intha videoyova pathathum enakkum India varanumunu asaiya irukku very nice

  • @Tamil8372
    @Tamil8372 4 หลายเดือนก่อน +1

    Last dialogue " diwali vazhthukal " 😂😂

  • @vishnudarshannaidu1114
    @vishnudarshannaidu1114 ปีที่แล้ว

    Mani, Hussain unga video va paakumbothu romba sandhosama irukkunga.....life ah yaarume kuda illathapo start panni,ippo yella sondhangalodum celebrate pandringa..... seriously ungala nenacha romba viyapa irukku .........neenga rendu perum idhey maathiri happy ah irupinga life long...............sondhangal munnadi jeyichu kaamichitinga ......my name also sowndharya.......neenga indha comment ah padicha kandipa reply pannunga......

  • @lingeshlinga1358
    @lingeshlinga1358 ปีที่แล้ว +1

    🌸 மணி க்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @WingsWorl
    @WingsWorl ปีที่แล้ว +1

    Village chotties ah miss pandrom akka

  • @sakthivellatha305
    @sakthivellatha305 ปีที่แล้ว +7

    பூமணிக்கு குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @manimegalaip9345
    @manimegalaip9345 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மணி உசேன் ❤❤❤❤❤

  • @tamilmaranmarantamil349
    @tamilmaranmarantamil349 ปีที่แล้ว +138

    Wish you happy pongal ❤❤❤உசேன் அண்ணா மணி அக்காவை கத்துக்க சொல்லுங்க. அடுத்த ஆண்டு மணி அக்கா மண்பானையில் பொங்க வைக்கலாம் அந்த மண்பானையை ஒரு பாத்திரக் குடோன் ஒன்னு வச்சிருக்கீங்களா அதுல எடுத்து வைங்க.

    • @ManikandanSsiddesh
      @ManikandanSsiddesh ปีที่แล้ว +1

      Athu mattum nadakathu

    • @tamilmaranmarantamil349
      @tamilmaranmarantamil349 ปีที่แล้ว +2

      @@ManikandanSsiddesh மணி அக்கா ஒரு வீரமங்கை நான் அவங்க மேல வைக்கிறேன் நம்பிக்கையே உசேன் அண்ணா கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.

    • @haripriyam2349
      @haripriyam2349 ปีที่แล้ว

      Vaipillai Raja

  • @rajasekharkm9453
    @rajasekharkm9453 ปีที่แล้ว +1

    Happy Pongal Hussain Anna,
    Mani Anni, and yallaru ku;
    Happy Pongal Tamil makkale .

  • @deepuragu2128
    @deepuragu2128 ปีที่แล้ว +5

    Die hard fan of HM Family❤

  • @AshokAshok-md3qg
    @AshokAshok-md3qg ปีที่แล้ว +4

    ❤❤❤HM ❤❤❤❤❤
    Happy Pongal ❤❤❤❤
    அனைவரையும் பார்த்ததில்
    மகிழ்ச்சி
    வாழ்க வளமுடன்

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 ปีที่แล้ว +1

    Village Pongal eppome super

  • @nandhinip6011
    @nandhinip6011 ปีที่แล้ว +2

    Akka unga amma va first time pakuren familyoda happy ah irunga ❤ akka happy Pongal 😍

  • @vidyackmohan
    @vidyackmohan ปีที่แล้ว +48

    So sweet to see Hussain showing the Deepam to all and to us..Literally felt so special and I literally closed my eyes and prayed♥️🥹
    Happy Pongal dear Chottis❤❤..lovely pongal Celebration dearies🥰✨️

    • @deepadeepa9299
      @deepadeepa9299 ปีที่แล้ว

      So nice to see u both proud to say that u belongs to Tiruppur our place

  • @radhakrishnan4510
    @radhakrishnan4510 ปีที่แล้ว +1

    💐mani Happy Pongal hm Happy Pongal

  • @MohanaPriyaR-t2w
    @MohanaPriyaR-t2w ปีที่แล้ว +5

    Happy pongal poomani akka😂😂 and anna ❤

  • @srisenthil3610
    @srisenthil3610 ปีที่แล้ว +2

    Hussian bro family pathi slunga ❤❤❤ anna kooda porandhavanga ethana per 😊😊

  • @Zamaniyas
    @Zamaniyas ปีที่แล้ว +5

    Pu mani and vadaku la suriyan udhikiray😂😂😂 semma 😅😅

  • @jiyan158
    @jiyan158 ปีที่แล้ว +1

    சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் 2 மே வைபோம்

  • @thakirbasha6985
    @thakirbasha6985 ปีที่แล้ว +3

    அட உங்க ரெண்டு பேரையும் பார்த்து பார்த்து மூஞ்சி சலிச்சு போச்சு பா அடுத்த பொங்கலுக்காக குழந்தை குட்டியின் இருங்கப்பா அதை பார்த்து சிரிக்கிறோம் நல்லா ❤❤

  • @sasikumarsasikumar9025
    @sasikumarsasikumar9025 ปีที่แล้ว +1

    அம்மாவும் நீங்களும் ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @iamroshni27
    @iamroshni27 ปีที่แล้ว +1

    Happy pongal chottii'sss🎋🎋🎋Indru pol endrum nalamudan vazhga....❣❣❣thala Ena thala vdo la avlo ah varave ila..☹😒

  • @Nagarajandhin28
    @Nagarajandhin28 ปีที่แล้ว +5

    Happy Pongal ✨❤️ where is another Village chottii's

  • @hariprabhu8829
    @hariprabhu8829 ปีที่แล้ว +1

    Nalla irunga... Love u all

  • @viswanathaneswaramoorthy673
    @viswanathaneswaramoorthy673 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @ashiyaa5192
    @ashiyaa5192 ปีที่แล้ว +15

    உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தை திருநாள், பொங்கல் திருநாள், வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @ashiyaa5192
      @ashiyaa5192 ปีที่แล้ว +1

      நான் உசேன், குணா, கருச்சிருத்தை, சதீஷ், இவர்களை கோயிலி பார்த்தோம்🙏🙏 மிக்க மகிழ்ச்சி மணியை மட்டும் பார்க்க முடியவில்லை😊😊 17:07 😊😊😊

    • @kirthip7043
      @kirthip7043 ปีที่แล้ว +1

      Eppo bro endha kovil

  • @Priyadharshinidhana
    @Priyadharshinidhana ปีที่แล้ว +1

    Kunnathur la enga irukinga na ungala pakkavaren 😊✨

  • @amasavenidorai4150
    @amasavenidorai4150 ปีที่แล้ว +1

    எங்க அம்மா கூட பிறந்த வர் ஏழு போர்

  • @fazilmotivator5186
    @fazilmotivator5186 11 หลายเดือนก่อน

    Happy Pongal chottis poo mani ultimate 😅😅 super fun filled vlog chottis keep rocking love you forever and ever chottis whatever happens HN fan boy forever and ever chottis ❤️❤️💯💯😘😘

  • @subhatharani3750
    @subhatharani3750 ปีที่แล้ว +2

    Happy pongal anna akka super akka family kuda kondarathu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GuruJothi-yp4dr
    @GuruJothi-yp4dr ปีที่แล้ว +2

    Happy Pongal Anna and Anni and guna Anna

  • @prabuj4839
    @prabuj4839 ปีที่แล้ว +23

    Happy Pongal to all of you !! Missing the rest of them who used to be in your village video. Pongal wishes to them as well

  • @swethaswetha6292
    @swethaswetha6292 ปีที่แล้ว +2

    Where is priya and muthu akka...😢

  • @Welldone7821
    @Welldone7821 ปีที่แล้ว +1

    Mani Akka Cutttiiieee haaarukinga innaiku❤❤❤

  • @HemaHema-bs1pv
    @HemaHema-bs1pv ปีที่แล้ว +5

    Unga sondhakaranga vandhadhume Priya Muthu jeeva avanga elarayu vitutingala Sathish bro va mattu cameraman ah use panikiringa😢

  • @தேவகோட்டை
    @தேவகோட்டை ปีที่แล้ว +3

    மனி சகோ உங்க அப்பா காட்டுங்க

  • @raja-mu2hf
    @raja-mu2hf ปีที่แล้ว +30

    Miss you village chotties🎉 .. happy pongal all

  • @jananijanani5999
    @jananijanani5999 ปีที่แล้ว +20

    Hats off to Hussain... dont change ur character bro

  • @piriyankapiriya6182
    @piriyankapiriya6182 ปีที่แล้ว

    மணிஅக்காஉசைன் அண்ணா இரண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கிறீங்க சுத்தி போடுங்க இரண்டு பேரும்

  • @rajamaha6820
    @rajamaha6820 ปีที่แล้ว +6

    உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @ARVINDRAJ-ox2tv
    @ARVINDRAJ-ox2tv ปีที่แล้ว

    VR WORLD velankanni inthe place ke Pumaniya kuttide ponge ore video send

  • @nandhinisakthivel6770
    @nandhinisakthivel6770 ปีที่แล้ว +1

    Raj bro: vadaku Mattam thookiruu edit laa
    Mani akka: atha than na poduven

  • @sinthuselva282
    @sinthuselva282 ปีที่แล้ว +16

    சூரியன் உதிக்கும் திசை வடக்கு 😅😅😅 happy pongal

  • @Ajithofficial123
    @Ajithofficial123 ปีที่แล้ว +1

    Pomani sarabaga happy Pongal 😂😂😂

  • @lavanyalani6759
    @lavanyalani6759 ปีที่แล้ว

    Happy Pongal chottis🎉wer 's priya

  • @ilagvs
    @ilagvs ปีที่แล้ว +1

    Hussain bro very super ❤❤❤❤Mani sis PooMani😂😂nice name sis😂😂.. Enjoy lots chotties🎉❤❤❤

  • @Angel-oo9bn
    @Angel-oo9bn ปีที่แล้ว +3

    Wow,stay blessed...May all ur dreams come true💯🔥🎉🥳💐💐💐

  • @mdiqbalsambai5
    @mdiqbalsambai5 ปีที่แล้ว +2

    பின்னாலே ஒரு வீடு கட்டிட்டு இருக்காங்களே அது யாரு வீடு மணிக்கா

  • @gayathrik8279
    @gayathrik8279 ปีที่แล้ว +1

    That white and white guy vera level 😂

  • @EsakkiyamalA-ft9rw
    @EsakkiyamalA-ft9rw ปีที่แล้ว +6

    Pumani so cute Nem 😂😂😂

  • @sindhusindhu1985
    @sindhusindhu1985 ปีที่แล้ว +9

    ✨✨Happy pongal my dear family 🎉✨🥳🥳Eppaum niga happya irukkanum chottiss😍😍love you sister and my brother 🥰🥰where is village chottiss but misss him✨

  • @senbagamrajendran4150
    @senbagamrajendran4150 ปีที่แล้ว +15

    So happy to seeing you all together ❤wish you a very happy Pongal and great year ahead 🎉

  • @marimuthumarimuthu8484
    @marimuthumarimuthu8484 ปีที่แล้ว

    ❤❤❤🎉🎉🎉🎉பொங்கல் நல் வாழ்த்துகள்!!!

  • @durgadurga9860
    @durgadurga9860 ปีที่แล้ว +4

    Hussain anna dress vera level ❤

  • @praveenak7098
    @praveenak7098 ปีที่แล้ว

    Village chottis lam enga

  • @suryaraj7580
    @suryaraj7580 ปีที่แล้ว +1

    Hussain anna unga family varalaya❤❤❤❤❤❤❤

  • @jayasudha650
    @jayasudha650 ปีที่แล้ว

    Happy Pongal poomani Husain

  • @drowningsdart4021
    @drowningsdart4021 ปีที่แล้ว

    Happy Pongal
    Hi this is mohan from Tiruppur
    Priya enga kanom

  • @hemahems2380
    @hemahems2380 ปีที่แล้ว +1

    Where is muthu chotti

  • @saiharshithstrendycollections
    @saiharshithstrendycollections ปีที่แล้ว +1

    Happy Pongal Poomani and Hussain ❤❤❤❤

  • @Hellochannel-rt6pn
    @Hellochannel-rt6pn ปีที่แล้ว

    Neegalum Theni Yaaga AravindhRenu channel Avagalum Theni ❤

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 ปีที่แล้ว

    Pongal nal valthukal

  • @subithas9801
    @subithas9801 ปีที่แล้ว +1

    Happy Pongal HM family chotiess❤❤

  • @NanthakumarJ-bz2fn
    @NanthakumarJ-bz2fn ปีที่แล้ว +2

    Hm Happy Pongal family

  • @susilam3149
    @susilam3149 11 หลายเดือนก่อน

    Akka kunathur la enga vedu kataringa akka ungala pakanum

  • @arunkumarkumar1626
    @arunkumarkumar1626 ปีที่แล้ว

    Happy Pongal poomani akka