சரணடைந்தோருக்கு பகவான் காட்டும் பரிவு எத்தகையது? | Velukkudi Sri U.Ve.Krishnan Swamy | Upanyasam- 43

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
    #kumudambakthi #namangalaayiram #velukkudikrishnan #uvevelukkudikrishnan #VelukkudiUpanyasam #VelukkudiDiscourses #velukkudikrishnanupanyasam #lordperumal #vainavam
    Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
    email: kumudambakthi2021@gmail.com
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Subscribe to SNEGITHI
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    SnehidhiMagazine
    / @kumudambakthi
    / %e0%ae%95%e0%af%81%e0%...

ความคิดเห็น • 29

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 ปีที่แล้ว +2

    , ஓர் அடியேன்நமஸ்காரம்

  • @monishraja3399
    @monishraja3399 11 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏. தேவரீர் திருவடியை தண்டம் சேவிக்கரேன் சாமி 🙏🙏🙏

  • @sathiyajawahar8756
    @sathiyajawahar8756 ปีที่แล้ว +3

    அடியேன் நமஸ்காரம் ஆச்சார்யா திருவடிகளை சரணம்

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 ปีที่แล้ว

    Romba Romba Romba nanri swamy 🐚🐚🐚🐚🐚

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +2

    Swamigaukku adiyenin anantha Kodi namaskaram

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri ปีที่แล้ว +3

    Swamikku Adiyenin Anantha Kodi Namaskaram 🙏

  • @user-pc3hj7mr6d
    @user-pc3hj7mr6d ปีที่แล้ว +2

    உயர்திரு ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா

  • @selvisahadevan6979
    @selvisahadevan6979 ปีที่แล้ว

    Thank you very much swamy

  • @gayathribn4697
    @gayathribn4697 ปีที่แล้ว +2

    Thank you

  • @rajeswariamar3066
    @rajeswariamar3066 ปีที่แล้ว

    Aanantha kodi namaskaram swami 🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 ปีที่แล้ว

    Namestea Swamji PRANAMS

  • @rathishxkanapa7965
    @rathishxkanapa7965 ปีที่แล้ว +1

    Hare Krishna pirabuji

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 วันที่ผ่านมา

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @monykg4343
    @monykg4343 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 ปีที่แล้ว

    Acharian Thiruvadigale Saranam🌹🌹🌹💐💐

  • @lalitharavikumar4561
    @lalitharavikumar4561 ปีที่แล้ว

    🙏🙏

  • @user-jv8hd3tx2l
    @user-jv8hd3tx2l ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @vinothkumar2767
    @vinothkumar2767 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @latharangadurai7887
    @latharangadurai7887 ปีที่แล้ว

    Super speech
    Om namo narayana

  • @sugunakokilan2669
    @sugunakokilan2669 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +2

    நிறைவுப் பகுதி
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு அர்த்தங்களை அத்புதமாய் அர்த்தித்ததிலிருந்து -
    சப்தரிஷிகளை உருவாக்கிய பின் கச்யபர் பிறக்கிறார்.(ப்ரஜாபதி என்றால் சிருஷ்டிப்பவர் என்று பொருள்) ஸ்வாயம்பு மனு லோகத்தை சதரூபமாக உருவாக்க பார்க்கிறார். அப்போது எங்கு பார்த்தாலும் ப்ரளயஜலமயமாய் இருந்தது. உருவாக்கினவர்களை எங்கு
    வைப்பது என தெரியவில்லை. ஆதலால் ஸ்வாயம் பூமனு ப்ரஹ்மாவிடம் ப்ரார்த்திக்கிறார். ப்ரஹ்மாவும் தான் எங்கு கொண்டு போய் வைப்பது என தீர்க்கமாக யோசிக்கும் போது மூக்கை சுருக்கினார். அந்த மூக்கிலிருந்து ஒரு வராஹர்-குட்டி பன்றி பிறந்து 1000 யானை அளவிற்கு வளர்ந்தது. பார்த்துக் கொண்டிருந்த கஸ்யப ப்ரஜாபதியோ வ்ருஷா...கபி-சிருஷ்டி காலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது அதனால் வ்ருஷாகபி என்று சொல்கிறார். சிருஷ்டி காலம் தொடங்கும் போதே தர்ம வராஹனாய் அவதரித்து இருக்கிறேன் . தர்மங்கள் அனைத்தும் புரிவதாலே வ்ருஷாகபி என பெயர் பெற்றேன் .இது பெருமான் வாக்கு.
    103 வது திருநாமம் அமேயாத்மா - ஈயன் இப்படிப்பட்டவர் இயந்தா - இதி அபரிச்சேத ஸீபாவஹா இப்படி பட்டவர் என அளவிட்டு அறிய முடியாதவர். அளவில்லாத அருள் பொழிபவர். இந்த எல்லைக்குள்தான் உட்பட்டவர் என்று சொல்ல முடியாத அளவிற்கு அளவிட முடியாதவர் (பரிச்சேத ...) இவர் அருளும் அளவுக்கு உட்படாததது என சாதித்தார். ஆஸ்திரிகர்களை அனுக்ரஹிக்க அவர் கண் பார்வையிலிருந்தே அருள் காவேரி வெள்ளமாய் பெருக்கெடுக்கிறது. இந்த காவிரியில் ஜல ப்ரவாஹம். பகவானுடைய தோ அருள் ப்ரவாஹம். நாம் சேவிக்கும் போது அது நம்மை நோக்கி ஓடி வருமா என்றால் காவிரியில் கூட ஜலத்தை அளக்க முடியும். ஆனால் இவர் கருணையோ அளவிட முடியாதது. அளவிட்டு முடிக்க முடியாது. ஆஸ்ருத ஸ்ரோதஸி ஃபூர்வ க . ஆஸ்ருதர்களை அனுக்ரஹிக்கும் க்ருபை கொண்டவர். அந்த க்ருபையே ப்ரவாஹமாய் ஓட பகவான் பூயஸ்யாஹ.ஸ்ரீரங்கத்தில் பெருமானை சேவிக்கும் முன்பு இரண்டு திருமணத்தூண்கள் உள்ளது. மாயோனை மனத்தூணை பற்றி நின்று ...என்ற குலசேகர ஆழ்வார் தன் பாசுரத்தில் ப்ரார்த்திக்கிறார் என்றார். நாம் சேவிக்கும் போது வெறுமனே சேவிக்காமல் அந்த தூண்களை இறுகக் கட்டி கொண்டால் நாம் விரும்பிய தெல்லாம் நிறைவேறும் என்ற ஐதீகம். அந்த தூண்களை கட்ட முடியாது. கை வலிக்கும். மேலும் இந்த ரங்கநாதர் சயன திருமேங்கடமுடையான் போன்று சேவிப்பது கடினம். நாளுக்கு நாள் இங்கு கூட்டம் அதிகமாகிக் கொண்டு போகிறது.சேஷகோவித... என பராசர பட்டர் ஸ்லோகத்தில் சாதித்தபடி அவரிடமிருந்து கடாக்ஷம் - என்ற குணப்ரவாஹம் ஓடிவரும். அதை நாம் எதிர்த்து வந்தால் காலை வைக்க முடியாது. இந்த குண ப்ரவாஹத்தில் மூழ்காமல் பிடித்துக் கொள்ள பற்று கொம்பாக இத்திருமணத் தூண்கள் செயல்படுகிறது என அறுதியிட்டார். இந்த குணப்ரவாஹத்தில் அடித்துக் கொண்டு போகாமல் இருக்க இந்த தூண்களை பற்றிக் கொண்டு நிற்கலாம். இப்படி அருளை அள்ளிக் கொடுப்பார் அமேயாத்மா - இத்தனை என்று அளவிட்டு தெரியாத அளவிற்கு அருள் ப்ரவாஹம் ஒடுகிறது. இருபுறம் உள்ள ஜலப்ரவாஹத்திற்கு மத்தியில் குண ப்ரவாஹமாய் பெருமான் சேவை சாதிக்கிறார். ஆழ்வார் தன் பாசுரத்தில் கையால் சக்ரத்து ... காப்பாரார் யார்? என பாசுரத்தில் சாதித்தது போல் இவர் அருளை தடுக்க யாருக்கு சக்தி உள்ளது? அருள் அவரிடமிருந்து தோன்றுவதால் அவர் தடுக்க மாட்டார். நானே அருளை பெறுபவன் என்ற முறையி.ல் அதுவும் தடுக்க முடியாது. இந்த அருளை கிளப்பி - தூண்டி விட்டவளே மஹாலக்ஷ்மி என்பதால் அவளாலேயும் தடுக்க முடியாது. அப்பேர்பட்ட அருள் ப்ரவாஹம் என அருமையாய் உணர்வு பூர்வகமாக சாதித்து இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 ปีที่แล้ว +1

    🌹🌹🙇🙏🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +1

    இப்பகுதியில் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் தன் நிரதியை ஞானத்துடன் 101 திருநாமம் முதல் 103 திருநாமம் வரை 3 திருநாமங்களுக்கு அர்த்தங்களை விசேஷித்ததிலிருந்து -
    101 வது திருநாமம். அச்யுத: பகவான் அச்யுதன். நழுவுதல் இல்லாதவன் தன்னை வந்து அண்டியவர்களை பக்தர்களை ஒரு போதும் நழுவ விட மாட்டார். தேப்ய: அபதேப்ய: ... கத.. அபகத.. ந..அபகத : எப்போதும் தன் பக்தர்களுடனே இருக்கிறார். நாம் என்ன தான் சிரமப்பட்டு போய் சேர்ந்தாலும் ஒரு வேளை அவர் கை விட்டு விடுவாரா என்றால் பெருமான் நம்மை அடைய பட்ட ப்ரயத்தனங்களை பார்த்தால் அவர் நம்மை விட வே மாட்டார். ஒரு பொருளை சிரமப்பட்டு அடைந்தால் அதை விடாமல் ஏழு மதில் சுவர் எழுப்பி அல்லும் பகலும் திறந்து அது இருக்கிறதா என நிச்சயபபடுத்திக் கொள்வோம். இந்த ஜீவாதமா ஒரு முக்தனாய் பெருமாளை அடைந்ததால் அது அவருக்கு பெரிய மாணிக்கம் கட்டி கிடைத்தது போல் பாவித்து அதை விட வே மாட்டார் என சாதித்தார். எங்கேயாவது கொஞ்சம் இடைவெளி விட்டால் இவன் திரும்பி விடுவானோ என அஞ்சி விடாமல் இருக்கிறார். அச்யுத: யஸ்மாத் நச்யுத பூர்வ அவ நச்யுதாக்ஷா - நழுவவே விடுவதில்லை தஸ்யாம். நப்ரணஸ்யாமி கண்ணன் கூறுவது - யார் ஒருவன் எல்லா இடத்திலும் என்னை பார்க்கிறானோ , யோமாம் பஸ்யதி ஸர்வதர, தஸ்யாஹம் ந முரவஸ்யா ஸர்வஞ்ச மஹி பஸ்யதி-எல்லாம் என்னிடத்தில் இருக்கு என்று பார்க்கனும். இந்த தரிசனத்தை பற்றி கண்ணன் உயர்வாய் பார்க்கிறார். நாம் ஒவ்வொருவரையும் பார்க்கும் போதும் இவருக்குள் கண்ணன் இருக்கிறரா, இவருக்குள் ராமன் இருக்கிறாரா, இவருக்குள வராஹர் இருக்கிறாரா என எங்கு நோக்கியும் யார் ஒருவன் என்னை பார்க்கிறானோ அவன் வெறுப்பு அடைவதில்லை. தஸ்யாஹம் ந ப்ரவஸ்யாமி அவன் கண்முன் நின்று நகர்வதே கிடையாது அர்ஜுனா.. அவன் பார்வையிலிருந்து விலகி போவதே கிடையாது. அனைத்திற்குள்ளும் இருப்பவர் ஆயிற்றே. உண்மையை உண்மையான மெய்ப்பொருளாய் பார்க்கிறானோ கறந்து எங்கும் இடத்திலேன். அவர் இருப்பதை நீ உன் பார்வை மூலம் காட்சியாய் புரிந்து கொள்ளவில்லை அங்கனம் இருக்கிறார் என்பதை தியானத்தின் மூலம் அறிந்து கொள். நீ புரிந்து கொண்டு இருக்கிறாய் என அறிந்தாலே அவர் கண் பார்வையை விட்டு விலக்குவது கிடையாது. தஸ்யாஹம் ந ப்ரவஸ்யாமி நத்யஜேயம் காஞ்சன ஸ்க்ருத ...விரதம் மம.ஒரு நாளும் என் திருவடிகளை பற்றியவனை ந த்யஜேயம் ஒரு நாளும் கைவிட மாட்டேன் . தோஷமுள்ளவர்களாக இருந்தாலும் அவன் தன் தாள் பற்றினால் அவனை ஒரு நாளும் கைவிடுவதில்லை. அச்யுதன் என அறிந்து கொண்டால் அச்யுதன் அமலனங்கோ...அடியார் வினை கெடுக்கும் நச்சு மா மருந்தெங்கோ என ஆழ்வார் பாசுரம். அச்யுதன் நம்மை ஒரு நாளும் நழுவ விட மாட்டார்.
    102வது திருநாமம் - வ்ருஷாகபி-கபி வராஹம், பன்றி என அர்த்தமாகும். வ்ருஷ - தர்மம் என அர்த்தம் தர்ம வராஹ அஹ - கோல வராஹம் கோலவராஹம் என்ற ஆழ்வார் பாசுரப்படி, வைகுண்டத்தை பற்றித்தானே கூறிக் கொண்டு வருகிறோம் வராஹர் விபவ அவதாரமாதலால் தர்மத்தின் வடிவாய் பெருமான் அவதாரம் செய்ய ஆக நாம் மற்றும் இந்த ப்ரகடனமே மோக்ஷத்தை பற்றி சொல்வது தானே- 83வது திருநாமத்திலிருந்தே தர்மவராஹர் யக்ஞ வராஹர் பற்றியே உள்ளது. ஈனச் சொல்லாய்... ஞானபிரான் அல்லால் இல்லை நான் கணடது நல்லது என ஆழ்வார் பாசுரப்படி வராஹப் பெருமானை பற்றினாலே தர்மத்தை பற்றியதாக அர்த்தம். ஆக அதன் மூலம் பகவானையும் அடைந்து விடுவோம் என்று பொருள். அந்த முயற்சியும் பகவான் .தான் வராஹராக நிலை நின்று செய்கிறார். கபீர் வராஹ ச்ரேஷ்டஸ்ய ... மிகச்சிறந்த வராஹர். கஸ்ய பரஜாபதி தாள் வராஹர் என பெயர் சூட்டினார். இவர் ஸ்வாயம் பூ மனுவின் மாப்பிள்ளை ஆவர். ஸ்வயம்பூ மனுவிற்கு 3 பெண்கள் முறையே தேவஹீதி, ஆஸிதி, ப்ரஸீதியும், 2 புத்திரர்களும் இருந்தனர்.தேவஹூதிக்கும் கர்தம பிரஜாபதிக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு பிறந்தவர் தான் கபிலாச்சாரியார் ஆவர். முதலில் 9 பெண்கள் பின் கபிலாச்சாரியார் பிறந்தார். மேலும் சூரியன் சந்திரன் அவதரித்தார்கள். இவர்களுக்காக ப்ரஹ்மாதான் தன் தபஸ் வலிமையால் சப்த ரிஷிகளை உருவாக்குகிறார் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய. க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.

  • @padmanabhantr613
    @padmanabhantr613 ปีที่แล้ว

    Please list all 66 videos on vishnu sahasranamam by velukkudi

  • @angiyabalakrishnanrengamur6929
    @angiyabalakrishnanrengamur6929 ปีที่แล้ว

    Why there are lot of interruptions like songs etc. when the pravachanam is under way. Highly irritating. Of course for Kumudam irritating others is usual play.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @indrat6128
    @indrat6128 ปีที่แล้ว

    🙏🙏🙏