இடைத்தேர்தலில் பாமக தீவிரம் காட்டும் ரகசியம் உடைந்தது | vikravandi bypoll | BJP vs PMK | Annamalai
ฝัง
- เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
- NDA கூட்டணியில் PMK
முந்தியது இப்படி தான்!
விக்கிரவாண்டி விறுவிறு
இடைத்தேர்தலில் பாமக தீவிரம் காட்டும் ரகசியம் உடைந்தது | vikravandi bypoll | BJP vs PMK | Annamalai
....#vikravandibypoll #BJP #PMK #annamalai
பாஜக பாமக கூட்டணி அமோக வெற்றி பெற வாழ்த்துகள்
விகரவாண்டியில் நேர்மையான தேர்தல் நடந்தால் பாமக வெற்றி பெறும்.
இடைத் தேர்தலில் விக்ரவாண்டியில் பண மழை பரிசு மழைத் தடுக்கப்பட்டால் பாமக வெற்றி வாய்ப்பு உண்டு.
தர்மபுரியில் பணமழை
PMK வானத்தில் இருந்து பொழிந்ததூ
அதிமுக அட்ரஸ் இல்லாமல் போய் விட்டது. திமுக திணறப்போகிறது. நாதக நாக்கு தள்ளப் போகிறது. விக்கிரவாண்டி தேர்தல் அண்ணாமலை அடித்து ஆடப்போகும் ஆட்டம். பாஜக பாமக பயங்கர வெற்றி பெறும்.
விக்கிரவாண்டி தொகுதியில் பாமக மாபெறும் வெற்றி பெறும்
PMK.....Win....win...🎉🎉🎉🎉🎉
Pmk support
PMK win
விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வெற்றி உறுதி
Dr.ayya great
Pmk will get win
என் டி ஏ கூட்டனி வெற்றி பெர வால்த்துக்கல்🎉🎉🎉🎉🎉
பாமக வெற்றி பெறும்
தமிழ்நாட்டுல பாமக- பாஜக ஆட்சிய பிடிக்க வேண்டுமானால் முதலில் சுடலை - கட்ட பஞ்சாயத்து புகழ் அடங்க மறு! அத்து மீறு புகழுக்கு பதிப்புரிமை பெற்றவரையும் பிரித்தே ஆக வேண்டும்.
ஆளுக்கொரு கணக்கு
ஆண்டவனின் கணக்கே கணக்கு !
This time PMK is contesting as NDA constituent is a new approach.
If honest election in vikaravandi pmk will win
Nda alliance will get win
திமுக,சாராய, மையம் கட்டி முடிக்க வேண்டும் என்று கூறி பேசும் மக்கள்
Now AIADMK Is out of race, Bjp at centre should ensure that the money distribution is fully stopped. If the same is ensured pmk can win with a tight margin
வடமாவட்டம்;வன்னியர்களின் கோட்டை;நினைத்துபார்த்து வாக்களியுங்கள்;பஜககூட்டணியில் பமக வுக்கு வாக்களித்து;தீம்கா என்ற தீயசக்திக்கு மணியடித்து;எச்சரிக்கைசெய்யவேண்டுமென கேட்டுகொள்கிரோம்!!
ஒட்டுமொத்த சமுதாயத்திற்காக பாடுபடுவதை விட்டு விட்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்தால் பாமகவுக்கு வாய்ப்பு
AIADMK,NTK may support NDA candidate PMK in the Bye.Election to pave way for a strong alliance to challenge ruling party in the ensuing Elections.
PMK kattchi vickravani MLA cheats vettri peravendum Hard work want
😂தோல்வி கணக்கு.ஆரம்பம்😂2026😂😂😂😂😂😂😂
😂உங்ககணக்கே.பொட்டி😂😂😂😂😂😂😂
Waste
விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் திமுக 72000 அதிமுக 65000 பாமக 32000 நாதக 8000 ஓட்டுகள் வாங்கி உள்ளது
Kooduthal thokuthi vankurathu mukkiyam illai. 2 thokuthi kidaithalum ninru vetri peruvathu than mukkiam.
Communist,vck,iml ponra katchikalai parunkal😊
மாம்பழ சீசன் முடிஞ்சு போச்சு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா வெற்றி பெற வேண்டும். நமது சின்னம் மைக்
நீங்கள் ஏண்டா இப்படி பேசுகின்றீர். அடம் எல்லாம் பிடிக்க வில்லை. கூட்டணியில் உள்ள கட்சியில் செல்வாக்கு பாமக வுக்கு தான்.
Correct Thambi dinamalar always against pmk
நிச்சயமாக பாமக தோற்கும்
விகரவாண்டியில் நேர்மையான தேர்தல் நடந்தால் பாமக வெற்றி பெறும்.
Ntk seeman
பாமக சுயநலம் இன்று திரு அன்புமணி யாரால் MP ஆக உள்ளார் இவர்கள் அத்தியாயம் முடிந்துவிட்டது
Next CM seeman NTK
2026 சட்டமன்ற தேர்தல் தி்முக கூட்டணி ⚫🔴 200+ இடங்களில் வெற்றி நிச்சயம்.
மு.க ஸ்டாலின் மீண்டும் முதல்வர்... 2.0.
இலக்கு ஒன்றே லட்சியம்.
வெற்றியடைவது நிச்சயம்.
TASMAC, DRUGS .. PRIVATE SCHOOLS MEDICAL COLLEGES ZINDABAD
@@coswamy குஜராத் டாஸ்மாக் உபி டாஸ்மாக் மத்திய பிரதேச டாஸ்மாக்
@@P_Sangeetha. all tasmac zindabad
Vottukku 1000 to 2000 koduthal 234 seattum jaikkalam
@@r.chandrasekaransrikkanth7254 ஓட்டுக்கு காசு கொடுக்காத கட்சி தமிழகத்தில் உண்டா...?
500கோடி ₹, அடைக்க பட்டி தீம்க ரெடி
விக்ரவண்டி இடைத்தேர்தலில் திமுக என்ன ஃபார்முலாவை பயன்படுத்துகிறதோ அதே பார்முலாவை பாட்டாளி மக்கள் கட்சி பயன்படுத்த வேண்டும் மிகப்பெரிய வெற்றியடையும் பாட்டாளி மக்கள் கட்சி
முதலமைச்சர் ஆசை ,கனவுடைய அன்புமணி இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வைத்து இருக்க வேண்டும்.
அன்புமணி வேஷம் கலைந்திருக்கும். கனவும் தான்.
விகரவாண்டியில் நேர்மையான தேர்தல் நடந்தால் பாமக வெற்றி பெறும்.
😂 வாய்ப்பு இல்லை ராஜா😂😂😂😂😂😂