குறுகிய காலத்தில் இந்த சித்திரத்தேரை பல சிறப்புமிக்க சிற்பாசாரியர்களின் பரம்பரையில் வந்த குணபாலசிங்கம் சந்திரமோகனுக்கும், அவரதுசகோதர்ர்களுக்கும் இந்த தேரை உருவாக்குவதற்கு அனைத்துவித்த்திலும் உதவியவர்களுக்கும் பல கோடி நன்றிகள். இந்தப்பதிவை எடுத்துப்போட்ட சுதர்சனுக்கும் நன்றிகள்
சுதர்சன் மிகவும் சந்தோஷம்😍இந்த சான்றிதழ் உங்கள் சிறப்பான பணிக்காக கிடைத்த அங்கீகாரம், வாழ்த்துக்கள்💐இதை தந்தவருக்கும் எனது பாராட்டுக்கள்.மிகவும் பெருமையாக இருக்கின்றது. எல்லா இன மக்களையும் சமமாக மதித்து அவ்வின மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு கனடா, இலங்கை அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. சுதர்சன் நீங்கள் மென்மேலும் உயர இறைவன் துணை புரிவார்💖
நல்லதொரு அங்கீகாரம். அலைந்து திரிந்து நிகழ்வுகளை படமாக்கி அதனை நல்லமுறையில் நித்திரையின்றி நெறிப்படுத்தி விரைவாகவழங்கி இங்கு மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களில் வாழும் நம்மவர்களின் மனங்களில் இடம்பிடித்து இன்று கனடா அரசின் உயர் சான்றிதழை பெற்றமைக்கு பாராட்டுக்கள். " அகரம் இப்போ சிகரம் ஆச்சு"
வாழ்த்துகள் இளம் தலைமுறையினரின் பங்கு பாராட்ட தக்கது. லிங்கம் உங்கள் சேவை தொடரட்டும் 👍🏽❤
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
குறுகிய காலத்தில் இந்த சித்திரத்தேரை பல சிறப்புமிக்க சிற்பாசாரியர்களின் பரம்பரையில் வந்த குணபாலசிங்கம் சந்திரமோகனுக்கும், அவரதுசகோதர்ர்களுக்கும் இந்த தேரை உருவாக்குவதற்கு அனைத்துவித்த்திலும் உதவியவர்களுக்கும் பல கோடி நன்றிகள். இந்தப்பதிவை எடுத்துப்போட்ட சுதர்சனுக்கும் நன்றிகள்
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
Congratulations Sutharsan. You have been recognized for the hard work you have put in to help your community.
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
சுதர்ஷன் உமக்கு பாராட்டுகளும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
சுதர்சன் மிகவும் சந்தோஷம்😍இந்த சான்றிதழ் உங்கள் சிறப்பான பணிக்காக கிடைத்த அங்கீகாரம், வாழ்த்துக்கள்💐இதை தந்தவருக்கும் எனது பாராட்டுக்கள்.மிகவும் பெருமையாக இருக்கின்றது. எல்லா இன மக்களையும் சமமாக மதித்து அவ்வின மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு கனடா, இலங்கை அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. சுதர்சன் நீங்கள் மென்மேலும் உயர இறைவன் துணை புரிவார்💖
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
அழகான தேர். கனடா அரசாங்கத்தின் சான்றிதழ் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். காணொளிக்கு நன்றி.
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
Vallthukkal Sutharsan 💐
நல்லதொரு அங்கீகாரம். அலைந்து திரிந்து நிகழ்வுகளை படமாக்கி அதனை நல்லமுறையில் நித்திரையின்றி நெறிப்படுத்தி விரைவாகவழங்கி இங்கு மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களில் வாழும் நம்மவர்களின் மனங்களில் இடம்பிடித்து இன்று கனடா அரசின் உயர் சான்றிதழை பெற்றமைக்கு பாராட்டுக்கள். " அகரம் இப்போ சிகரம் ஆச்சு"
மிக்க நன்றி 🙏😍 👍
Congratulations 👏 ❤
வாழ்த்துக்கள் ❤❤❤
தம்பி வாழ்த்துக்கள். கோவிலில் தேர் திருவிழா
நன்றி சுதர்ஸன் .
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
வாழ்த்துக்கள் 🎉❤🎊👏 🌸🙏🙏🙏🌸
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
Valthucal for all of you🎉👍
கதிர்காம தீர்த்த திருவிழாவை பாருங்கள் எவ்வளவு எளிமையாகவும் பக்தி பூர்வமாக இருந்தது
வாழ்த்துக்கள் 🎉❤🎉
வளமுடன் வாழ்க ❤
மிக்க நன்றி அக்கா 🙏😍
அருமையன பதிவு தம்பி 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏽
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
Why you don't have Toronto folder 😮
Wow
you tubers is the truth
🎉 👌
Nice brother 🎉🎉🎉
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🌋🌋🌋🌋🕍⛪💞💘🌹💓 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍
🪔🌺🌸🌺🌸🪔
மிக்க நன்றி அக்கா 🙏😍
தம்பி இந்த மட்டை இங்க எல்லா ம்பிமார்களிடம் இருக்கு இங்கையும் கூடங்களில் அள்ளி குடுப்பினம்