என் பையன் IAS ஆனதுக்கு முக்கிய காரணம் அவர்தான்- Chinni Jayanth | Srujan Jai | Rajini | Sivakumar

แชร์
ฝัง

ความคิดเห็น • 691

  • @ruskinjose906
    @ruskinjose906 4 ปีที่แล้ว +150

    ஒரு நடிகனோட மகன் IAS ஆகுறது சினிமா வரலாற்றுலே இதான் முதல் தடவை

    • @jayakanth4809
      @jayakanth4809 4 ปีที่แล้ว

      Congratulations really grateful god grace 🙏

  • @santhoshsanthosh6573
    @santhoshsanthosh6573 4 ปีที่แล้ว +172

    வருங்கால கலெக்டர் அவர்களுக்கு வாழ்த்துகள். பிள்ளையின் கனவை பூர்த்தியாக வைத்த தந்தை சின்னி ஜெயந்த் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும்.

  • @vedisadurgasb7976
    @vedisadurgasb7976 4 ปีที่แล้ว +92

    தந்தைக்கு பெருமை தேடிக் கொடுத்து உள்ளீர்கள் இந்த பணிவு எப்போதும் இருக்க வேண்டும்

  • @abineshsuresh1396
    @abineshsuresh1396 4 ปีที่แล้ว +268

    Now Chinni jayanth is like a hero in real ♥️ A proud dad ! He made us laugh...now God made him smile 😍

  • @ramanctn8633
    @ramanctn8633 4 ปีที่แล้ว +182

    சின்னி ஜெயந்த் சார் சத்தம் இல்லாமல் சம்பவம் செய்திட்டீங்க உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் வாழ்த்துகள் சார். ஜில்பான்-ஸோ...கில்-பான்ஸி...🤩🤩🤩😍😍😍🙏🙏🙏👏👏👏🙏🙏🙏

    • @nanmarantamil4675
      @nanmarantamil4675 4 ปีที่แล้ว +1

      Nice comment 😂👌

    • @priyamanavalhoney
      @priyamanavalhoney 4 ปีที่แล้ว +1

      அந்த ஜாலியான வசனத்தை யாரும் மறக்கல... உங்கள் விமர்சனம் ரசனைக்குறியது நண்பரே... 👍👍👍

    • @jayakanth4809
      @jayakanth4809 4 ปีที่แล้ว

      🙏👍

  • @arunrakesh4283
    @arunrakesh4283 4 ปีที่แล้ว +162

    விவாசாய் மகன் IAS ஆகி உள்ளார் அவர்களையும் பேட்டி காண்பது இனும் நன்றாக இருக்கும். சிண்னி ஜெயந்த் அவர்களுக்கும் மகனுக்கு வாழ்த்துகள்.

    • @kalaichifying4969
      @kalaichifying4969 4 ปีที่แล้ว +7

      Avana peatti edutha nee papeya... Lusu mathiri ethavathu pesanumnu pesatha

    • @harivigneshm9170
      @harivigneshm9170 4 ปีที่แล้ว +4

      @@kalaichifying4969 bro disrespect aah pesathinga... antha videos ku views varathu, so poda maatanga nu sollalaame :)

    • @arunrakesh4283
      @arunrakesh4283 4 ปีที่แล้ว +6

      @@kalaichifying4969 தம்பி முதலில் மரியாதை கொடுக்க கற்றுக்கொள் அதுவே உன்னை உயர்வுக்கு கொண்டு செல்லும். நான் தவறாக ஏதும் பதிவு செய்யவில்லை.

    • @kalaichifying4969
      @kalaichifying4969 4 ปีที่แล้ว +1

      Ungal advice ku nandri Anna.... 😁😁😁

    • @bharathhhhhh
      @bharathhhhhh 4 ปีที่แล้ว +1

      Yes absolutely catched the people's mind voice

  • @rabiyagani2370
    @rabiyagani2370 4 ปีที่แล้ว +16

    Look at his body language of his son ...so humble...he shows his respect when his father talk...his father also give him respect and call him as "avar,Ivar,...very good

  • @T.Rsamy1234
    @T.Rsamy1234 4 ปีที่แล้ว +85

    தன் மகன் சான்றோர் என கேட்ட அப்பா ...👌👌👌

  • @jonlouis4640
    @jonlouis4640 4 ปีที่แล้ว +131

    Meera mithun kandraaviya paathu paathu. . its feels so warming and happy to see this kind of videos... 😍

  • @umaarjunan4620
    @umaarjunan4620 3 ปีที่แล้ว +8

    Good role model.. not just this IAS officer alone. Vikatan Please take interviews of other young IAS officers ( not from popular/cinema background ) and show it as a role model to youngsters that's very important and helpful

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 4 ปีที่แล้ว +73

    Cinni, you are a Proud father
    Very 😊 Glad. MJT

  • @nivasneo
    @nivasneo 4 ปีที่แล้ว +100

    Good to see a refreshing and unique interview among such sub standard interviews and topics in the internet today.

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 ปีที่แล้ว +82

    Chinni Jayanth sir, hereafter COLLECTOR APPA!! Best advice given to parents by Chinni sir! Thank you so much! Please get into Tamil Nadu Cadre. Congratulations !

    • @cmeenakrithika8609
      @cmeenakrithika8609 4 ปีที่แล้ว +1

      IAS na. Not only collector

    • @dhanurekha6978
      @dhanurekha6978 4 ปีที่แล้ว +1

      @@cmeenakrithika8609 Yes, I understand. They work as Secretary in the various Departments of State Government and sometimes absorbed into Central Government services. But namma oorla Collector na enga kalathula periya mariyathai! But about the present scenario I don't know !!

  • @selva1800
    @selva1800 4 ปีที่แล้ว +22

    Tat guy has a big respect towards his father!!! The way he listen to his father whn he talks♥✨

  • @karb2w
    @karb2w 4 ปีที่แล้ว +18

    "படம் அவளோவா பார்க்க மாட்டேன்" என்று சொல்லும் போது படம் பார்த்தே சுற்றுபவன் படிப்பில் கவனமிழப்பான் என்பது மீண்டும் உறுதியாகிறது....

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 ปีที่แล้ว +187

    சின்னி ஜெயந்த் ரொம்ப காலமாக படத்துல காலேஜுக்கு போறமாதிரி பாவ்லா பண்ணிட்டு இருப்பாரு.... ஆனா அவர் மகன் ஒழுங்கா போயிருக்கார்னு தெரியுது! 😆😆😆

    • @vasuent1
      @vasuent1 4 ปีที่แล้ว

      Chinni, New college student

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 4 ปีที่แล้ว +2

      சும்மா ஜோக் நண்பா!

    • @manivannan6177
      @manivannan6177 4 ปีที่แล้ว

      @@mediamanstudio5977 நல்லா தான் இருக்கு.

    • @kdivya9533
      @kdivya9533 4 ปีที่แล้ว

      th-cam.com/video/x1YxgiZA1z0/w-d-xo.html
      22 கிராம் முதல் முகப்பு செயின் designs ah....

    • @pacificpenguin8537
      @pacificpenguin8537 3 ปีที่แล้ว

      Handsome boy .

  • @Murugan-ck6bl
    @Murugan-ck6bl 4 ปีที่แล้ว +284

    சினிமா விகடன் இது போல் நல்ல நியூஸ போடுங்க மீரா மிதுன் போல மட்டமான நியூஸ லாம் போடாதிஙக டா

  • @rajeevv135
    @rajeevv135 4 ปีที่แล้ว +60

    The way the son carries himself shows how he was raised. Kudos to their parents. All the best for your future👍🏼

  • @kirthigha
    @kirthigha 4 ปีที่แล้ว +30

    He’s quite handsome and has chosen a noble profession proud dad

  • @harikal1818
    @harikal1818 4 ปีที่แล้ว +34

    Ellarukum phone pani vaalthu soli motivate panradhu rajni sir kita iruka rmba nalla gunam 😍

  • @sunbaga53
    @sunbaga53 4 ปีที่แล้ว +21

    Truly appreciate people like Mr Venugopal IPS who want fellow Indians to do well.

  • @ethanhunt2399
    @ethanhunt2399 4 ปีที่แล้ว +10

    தலைவர் ரஜினி மனசு யாருக்கு வரும்❤️ வாழ்த்துக்கள் Srujan 🤘

  • @rajsunder6605
    @rajsunder6605 4 ปีที่แล้ว +205

    அப்பாவா ஜெயிச்சிட்டிங்க சின்னி sir

    • @katranaithoorumarivu9484
      @katranaithoorumarivu9484 4 ปีที่แล้ว

      th-cam.com/video/9ly-EsIk4Jc/w-d-xo.html
      திருக்குறள் விளக்கம் 🙏

  • @rjkumar5555
    @rjkumar5555 4 ปีที่แล้ว +31

    Excellent chinni Jayanth sir, Correct advice to all parents with simply.

  • @balachandiran2595
    @balachandiran2595 4 ปีที่แล้ว +24

    இதுதான் தனித்தன்மை சின்னி அண்ணா வாழ்த்துக்கள்

  • @kiwishiv
    @kiwishiv 4 ปีที่แล้ว +6

    Such a proud moment for the father...they're both blessed to have each other. Wonderful father-son duo!

  • @warrio617
    @warrio617 4 ปีที่แล้ว +6

    Look at that guy how humble and that Tejas of good parenting is seen in his face .. 🙏

  • @preethik52
    @preethik52 4 ปีที่แล้ว +10

    Well done Father and Son! We are proud to have a young and intelligent administer in our country.

  • @ajaymani3816
    @ajaymani3816 4 ปีที่แล้ว +32

    The Greatest Super Star Thalaivar Rajinikanth

  • @neelam5398
    @neelam5398 4 ปีที่แล้ว +5

    I know Chinni in New College. 1979-1982. He named me Neelu. I tried reaching him when I went to Chennai but in vain. Glad for his son and congratulations to Chinni and family.

  • @rachel_robinson1990
    @rachel_robinson1990 4 ปีที่แล้ว +13

    His son seems very disciplined.

  • @sivaraj8296
    @sivaraj8296 4 ปีที่แล้ว +8

    ஒரு சினிமா தந்தையா நீங்கள் பெருமைக்குரிய மனிதன் ஆகி விட்டீர்கள் சின்னி ஜெயந்த் சார். கலெக்டர் சார் வாழ்த்துக்கள்

  • @karthikapriya2913
    @karthikapriya2913 4 ปีที่แล้ว +15

    How on earth you people study this much
    Hearty congratulations to all those who cleared IAS

  • @reviewertrichy242
    @reviewertrichy242 4 ปีที่แล้ว +21

    Really hearts off , superb excellent cinima la irukkavanga cinimala pogama collector aairukanga very superb

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 4 ปีที่แล้ว +7

    His son looks like hero.

  • @Amsarv
    @Amsarv 4 ปีที่แล้ว +15

    My frd also cracked this upsc exam sir...now he is IAS ..it's not easy to achieve this

  • @subramanir2805
    @subramanir2805 4 ปีที่แล้ว +10

    He looks very handsome and humble..delighted that a person from cini industry to churn in education. Hatts off both.. we like China sir..we also also wanted to become familiar in social service brother..all the very best.

  • @yogendra121
    @yogendra121 4 ปีที่แล้ว +39

    தலைவர் ரஜினிகாந்த்💐💐💐💐💐💐

  • @noblealex6652
    @noblealex6652 4 ปีที่แล้ว +7

    தனக்கும் தந்தைக்கும் தாயிற்தகும் தமிழகத்திற்கும் பெருமை... வாழ்த்துக்கள் சார்...

  • @yugendarudayavar7219
    @yugendarudayavar7219 4 ปีที่แล้ว +8

    He's so obedient and calm , many star kid wont be like that, hats off to you IAS sir, this video will be inspirational for many youngster.

  • @Murugan-ck6bl
    @Murugan-ck6bl 4 ปีที่แล้ว +5

    இந்த நல்ல உள்ளம் தான் டா தலைவர். 45 வருசமா எவனும் அசைக்க முடியாத இடத்தில் உல்லார். தலைவா உங்கள் ரசிகர் எண்பதால். பெருமை தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா

  • @sumo375
    @sumo375 4 ปีที่แล้ว +18

    Hand some collector 👌😂.though he is a comedian he proved himself a true motivator ,a hero

  • @rama8897
    @rama8897 4 ปีที่แล้ว +42

    Usually cine actors kids become spoiled brats. I am glad that your upbringing of your son can be lesson for others. Congrats kids

  • @rameshsanthirameshsanthi8669
    @rameshsanthirameshsanthi8669 4 ปีที่แล้ว +3

    சின்ன ஜெயந்தி சார் அவர்களுக்கு ரொம்ப நன்றி தன்னுடைய மகனை நல்ல வளர்த்திருக்கிறார் வாழ்க ஐயா புகழ்

  • @vinothgowthamj6264
    @vinothgowthamj6264 4 ปีที่แล้ว +165

    டேய் இது ஏன்டா dislike பண்ணுறீங்க..

    • @abineshsuresh1396
      @abineshsuresh1396 4 ปีที่แล้ว +19

      Vaitherichal bro

    • @ashwathigayathri
      @ashwathigayathri 4 ปีที่แล้ว +6

      Avangalku jealous

    • @sakthi90s
      @sakthi90s 4 ปีที่แล้ว +19

      Meera Mithun fan aa erupanga bro

    • @NaveenKumar-ff3ls
      @NaveenKumar-ff3ls 4 ปีที่แล้ว +7

      Very simple... Heights of jealousy... Either they cannot become an IAS or they don't encourage someone to become an IAS...!!!!

    • @nagabala5011
      @nagabala5011 4 ปีที่แล้ว +3

      Anchor mokkaiya irrukanga bri

  • @deepika1753
    @deepika1753 4 ปีที่แล้ว +53

    2:00 title content

  • @Murugan-ck6bl
    @Murugan-ck6bl 4 ปีที่แล้ว +22

    தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர்

  • @vigneshwaranr9041
    @vigneshwaranr9041 4 ปีที่แล้ว +7

    Such people who are financially stable should come into public service rather than going after money like most of them would do. I really appreciate his intention and the support of his family.

  • @sudeshkumar1133
    @sudeshkumar1133 4 ปีที่แล้ว +12

    Congrats brother... Never used Ur father shadow to achieve wat he hd gone through, rather than that u found your own way & inspired us..

    • @karthikg6882
      @karthikg6882 4 ปีที่แล้ว +2

      Exactly bro. He proved actor son can achieve in other areas as well.
      Not necessarily to become actor like dhruv 😂🤣😂🤣

  • @SANTHMAHESH
    @SANTHMAHESH 4 ปีที่แล้ว +5

    குயில் கூவுறத கேட்க அவ்வளவு இனிமையா இருந்தது

  • @ThudhimuganK
    @ThudhimuganK 4 ปีที่แล้ว +5

    ரஜினி ரசிகர்கள் என்றும் நல்ல நிலைக்கு செல்வார்கள் என்பதை மீண்டும் உணர்த்தி இருக்கிறார்

  • @govindt4219
    @govindt4219 4 ปีที่แล้ว +2

    Great Chinni Jayanth! It is good that you made your son to enter into Civil Services. Your son is great. Better your son has not taken to useless cinema field. Really great 👍

  • @rajurajan695
    @rajurajan695 4 ปีที่แล้ว +20

    எத்தனையோ பசங்க படிக்க சரியான புத்தகம் கூட இல்லாமல், வறுமையிலிருந்து முன்னுக்கு வறாங்க, அவர்களைப்பற்றி தங்களின் கருத்து????

  • @manjulagovindaswamy8078
    @manjulagovindaswamy8078 4 ปีที่แล้ว +16

    I am so happy .. you deserved it God bless you son👍

    • @bittertruth4886
      @bittertruth4886 4 ปีที่แล้ว

      th-cam.com/video/NW0RZDdUxWc/w-d-xo.html

  • @amar7869
    @amar7869 4 ปีที่แล้ว +25

    About Thalaivar from 1:30-3:36
    Congratulations Srujan Jai bro ❤️🙏

    • @sunbaga53
      @sunbaga53 4 ปีที่แล้ว +1

      Ask Thalaivar to sit for IAS exam

    • @Dustaring
      @Dustaring 4 ปีที่แล้ว +1

      Super...avaru edhukku ias kku utkaaranum...

    • @Murugan-ck6bl
      @Murugan-ck6bl 4 ปีที่แล้ว +5

      @@sunbaga53 அவர் அடுத்த முதல்வர் டா டா டா டா டா டா டா டா டா

    • @amar7869
      @amar7869 4 ปีที่แล้ว +4

      @@Dustaring vidunga chumma sambandham eh illama ippidi panrathu! Vaitherichal avvolothaan

    • @Dustaring
      @Dustaring 4 ปีที่แล้ว

      Thalaivar veriyan.....theriyum bro...naanum avaru potta comment kku edhavadhu sollanum nu thirumbi comment pottean avlothan...any thanks for your consideration...have a nice day...

  • @yuvarajs15
    @yuvarajs15 4 ปีที่แล้ว +2

    Who can even give Thumbs down! Folks go have a life man! Feel so proud for the young confident and handsome gentleman! God bless him with good health, long life and happiness!

    • @greatvibrate
      @greatvibrate 3 ปีที่แล้ว

      Very nice to see your comment. Big hearted 🙂

  • @sarumathimagesh7223
    @sarumathimagesh7223 4 ปีที่แล้ว +1

    I saw your UPSC Mock interview video Jai sir... Really superb.

  • @raghavan792001
    @raghavan792001 4 ปีที่แล้ว +2

    I congratulate both father and the son. I wish the younger generation in TN should watch this video and takes tips for being successful not only in civil services but also school and college exams. It is the discipline ,dedication and the passion which has made him to get 76th rank. The family needs to congratulated. I pity the fellows who have disliked the video

  • @shivashankar6218
    @shivashankar6218 4 ปีที่แล้ว +8

    Mr. chin jayant I am very happy
    Good luck God bless you and your family.

  • @venkatraman164
    @venkatraman164 4 ปีที่แล้ว +44

    Other fellows who's wasting dad's hard earned money...take these guys as an example and grow up..

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 4 ปีที่แล้ว +6

    I must appreciate the young for not selecting the media field.

  • @santhanamsv5664
    @santhanamsv5664 4 ปีที่แล้ว +8

    Different interview from the rest and it is very much necessity that youngsters as well as parents should not miss this interview. As a parent, chinni jayant has aptly said as to what are the ways that parents can help and contribute for the upbringing of their children. The son sruthan has also presented his version nicely.Vazga valamudan

  • @RESHWIN-xo1dh
    @RESHWIN-xo1dh หลายเดือนก่อน

    இப்பொது விழுப்புரம் Asistant கலெக்டர் ஆக இருக்கிறார். ரொம்ப திறமையான மனிதர். நல்லவர் என அனைவராலும் போற்றப்படுகிறார். Very ஸ்ட்ரிக்ட் சரியான பாதையில் பயனிக்கிறார்... வாழ்த்துக்கள் சொல்வோம்.

  • @aadnan111222
    @aadnan111222 4 ปีที่แล้ว +13

    Mimicry artist son oru IAS.
    Chinni Jayant sir you are a great example for every hard worker.

  • @karthipriyasukumaran1207
    @karthipriyasukumaran1207 4 ปีที่แล้ว +1

    One big salute for chinni jayanth sir and his family is... he raised his son with full on discipline though they are surrounded by the world of distraction... if an actor's son can bring out that discipline.. then it is possible for anybody else.. kudos to you family for raising such an intelligent and disciplined kid

  • @umaravichandran3779
    @umaravichandran3779 ปีที่แล้ว

    ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய். இந்த திருக்குறளுக்கு பொருத்தமாக ஆகி உள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள். 👏👏🌟🌟🌟💐💐💐

  • @indhuranganathan5523
    @indhuranganathan5523 4 ปีที่แล้ว +3

    Chinni & your son. Kalakiteenga. Hats off

  • @SK-ll3zy
    @SK-ll3zy 4 ปีที่แล้ว +83

    தலைவர் நா சும்மாவா 🔥

    • @a1rajesh13
      @a1rajesh13 4 ปีที่แล้ว +6

      ஆமா எந்த போராட்டத்துக்கு அவரு தலைவர்???

    • @Murugan-ck6bl
      @Murugan-ck6bl 4 ปีที่แล้ว +11

      @@a1rajesh13 மனித கடவுள் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் டா டா டா டா டா டா டா டா டா டா டா டா

    • @rajkumar-nl2pi
      @rajkumar-nl2pi 4 ปีที่แล้ว +10

      Thalaivar masss

    • @a1rajesh13
      @a1rajesh13 4 ปีที่แล้ว +6

      @@Murugan-ck6bl
      செத்தால் தான் கடவுள் ஆக முடியும் டா லூசு பயலே.

    • @Murugan-ck6bl
      @Murugan-ck6bl 4 ปีที่แล้ว +10

      @@a1rajesh13 மூடிட்டு போடா

  • @kgkannan
    @kgkannan 4 ปีที่แล้ว +2

    Really from bottom of my heart , I salute Mr. Chinni Jayant.. he achieved his goal what his family wants not what he wants.. excellent sir. You are the real winner in any industry... Hats off dear friend ... .being a young adult father . We know the pain and gain .. you are the real achiver for me ....

  • @pravithkp
    @pravithkp 4 ปีที่แล้ว +3

    Really happy to see him clearing UPSC being from film family background. All the best and you are absolutely eccentric and u had broken the cliché i.e Actor's kids becoming another actor. Good luck !!

  • @mathishanthvp3211
    @mathishanthvp3211 4 ปีที่แล้ว +12

    Rajinikanth Sir 🔥🔥🔥

  • @paulrajv3281
    @paulrajv3281 3 ปีที่แล้ว +3

    Congrats Mr Sinny Jeyanth for your efforts in bringing up your son to the IAS cadre;
    Also your son,for fulfilling your ideals; your second son and wife in helping them in his tireless preparations.
    You are one of the best Comedians in the cine-field and also a mimicri artist.
    Hats off to you and your family members!!!
    -Paulraj, JK Poultry Farm-

  • @user-eu8bs6wf3i
    @user-eu8bs6wf3i 4 ปีที่แล้ว +2

    கடவுளின் அருள், மட்டுமே இவர் தேர்வாக காரணம் ஏனெனில், சரியான பயிற்சியாளர் ஒருவருக்கு அமைய வேண்டும், சரியான படிக்க கூடிய இடம், அடிக்கடி தேர்வுகளை எழுதி மதிப்பீடு செய்ய வேண்டும் இவை எல்லாம் தான் ஒருவர் தேர்ச்சி பெற உறுதுனை இதெல்லாம் இறைவனின் அருளால் கிடைத்தது இவரின் கடின உழைப்பு இதுதான் நல்ல கூலி தந்தது, என் வாழ்வில் இதனை ஒவ்வொன்றையும் பெற நிறைய வருடங்கள் கிடைத்தது நான் தேர்வில் வெல்ல முடியவில்லையென்றாலும் Tnpsc பயிற்சியாளராக உள்ளேன்.

  • @manojprashanth7960
    @manojprashanth7960 4 ปีที่แล้ว +1

    Entha madiri nalla nalla news ah podunga...! Students ku motivation ah erukum..! Congratulations Srujan jai...! Endrum Collage student ah pakuren epovum ungala paaka collage Student madiri tha sir erukenga...! Chinni jayanth sir...!

  • @star85san17
    @star85san17 4 ปีที่แล้ว +6

    Thank you super star rajini 🤘. you always great man

  • @rajdootrajesh1003
    @rajdootrajesh1003 4 ปีที่แล้ว +12

    சார் உங்கள ரொம்ப நாள் கழிச்சி பார்க்குறேன் சார் உங்களுக்கும் உங்கள் பையனுக்கும் வாழ்த்துகள் சார்

  • @raviraman2559
    @raviraman2559 4 ปีที่แล้ว +23

    Thalaivaaaaa

  • @harishbabu5835
    @harishbabu5835 4 ปีที่แล้ว +1

    Proud father @ Mr.Chinni sir neenga oru film audio la yarum cinemala support pannala nu feel panninga. But real life la
    Neenga periya level la achieve pannitinga.

  • @balki8774
    @balki8774 4 ปีที่แล้ว +1

    his words "started enjoying the process", that will give him more success.

  • @suga9470
    @suga9470 4 ปีที่แล้ว +4

    Chinnin Jayanth didn't change a bit 😳..and kid looks cool and different 😇👏

  • @loganathankanniyappan8631
    @loganathankanniyappan8631 4 ปีที่แล้ว +19

    Collector appa best wishes

  • @Murugan-ck6bl
    @Murugan-ck6bl 4 ปีที่แล้ว +16

    தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் நல்ல மனிதர் வாழ்க தலைவா

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 ปีที่แล้ว

    நல்லவர்க்கெல்லாம் எதிர் காலமே நம்பிக்கை வைத்தால் அது வந்து சேராதா என்ற நம் பெருமைமிகு வாலிப கவிஞர் வாலி யின் வாலிப வரிகளுக்கேற்ப உங்கள் வாலிபத்திற்கேற்ப நல்ல மனதிற்காக அப்பாவின் அருமையான அன்பிற்கான ஒரு அடையாளமாக அமைந்திருக்கிறது! இயற்கை என்றும் துணை இருக்கும்!! நேர்மையோடு உங்கள் IAS பணி சிறக்க என் வாழ்த்துக்கள்!!!

  • @somebodycommented
    @somebodycommented 4 ปีที่แล้ว +64

    He look like Kenny Sebastian

  • @gautampram
    @gautampram 4 ปีที่แล้ว +1

    my best wishes to Srujan Jai for becoming a Honest and Sincere IAS officer

  • @judecalvin5672
    @judecalvin5672 4 ปีที่แล้ว +1

    Sir 👍 you have brought him up so cute he already looks like an a real hero model 👌 but I respect his take over on his IAS hats off ❤️ God bless 🙏

  • @saravananmurugesan212
    @saravananmurugesan212 3 ปีที่แล้ว +1

    If all father's are like him anyone can anything,so that may gives a good motivation for all.thank you sir 😊

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி💐👍திரையுலக வாரிசு civil service exam-ல சாதனை செய்தது 👌👌great effort👌👌👌👍🏼👍👍

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 ปีที่แล้ว +1

    You are a perfect father Chinni jayanth sir!!! A rare one from the film industry

  • @braveindian3603
    @braveindian3603 4 ปีที่แล้ว

    Chinni Sir Son is going to become IAS officer wt a proud moment for entire family and friends..Infact watching video I was very happy IAS clearance is not joke lot of dedication , Influence and luck required..

  • @joshshalom777
    @joshshalom777 4 ปีที่แล้ว +5

    Congratulations brother. Proud of you Chinny Jeyanth Sir

  • @prabhakarpr1
    @prabhakarpr1 4 ปีที่แล้ว +3

    Excellent news !!!!! It was amazing.....Great example of hardwork and success.....
    Very important it broke the mythology that only priest son can become a priest......or pilots son can become a pilot as per hindu varnasramam.

  • @harykrishnan5944
    @harykrishnan5944 4 ปีที่แล้ว +4

    Well done #no vanitha# #no meera# pure #content# kudos to him...👍

  • @minnger298
    @minnger298 4 ปีที่แล้ว +20

    இந்த மனுஷன் அவர் பையனோட ஸ்கூல் பெயரை வேற சொல்லிட்டாரே..... இப்ப எத்தனை பக்கிஸ் ஸ்கூல் வாசல் ல போய் admission கு நிக்க போகுது னு தெரியல...

  • @mstudio5011
    @mstudio5011 4 ปีที่แล้ว +1

    Chinni sir you are best for Father for encouraging
    Your Son is best son at Achieving...

  • @Wtfdd680
    @Wtfdd680 4 ปีที่แล้ว +3

    Happy for you.Chini jayanth sir you are good and proud father

  • @subramaniang1108
    @subramaniang1108 4 ปีที่แล้ว +2

    Very well done chinni jayanth sir...Proud father...👏👏👏
    Hat's off to your son...👌👍

  • @connectingarun
    @connectingarun 4 ปีที่แล้ว

    amazing interview vikatan team, congrats chinni jayanth sir and his son!!! nanea clear panna madiri happy ah eruku!! all the best

  • @athinarayanan9894
    @athinarayanan9894 4 ปีที่แล้ว +17

    Rajini 🤘

  • @PalaneAndavar
    @PalaneAndavar 4 ปีที่แล้ว +3

    you had grown you son very well , he know how to respect people and grown as down to earth person ,, great life a head ,,