ஆரோனைப்போல அழைக்கபட்டவனே Dr.SA.ANBUDHASAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2024

ความคิดเห็น • 9

  • @vennilar.sankudevan1921
    @vennilar.sankudevan1921 15 วันที่ผ่านมา +1

    Praise the lord. அண்ணா உங்க மீடியா ஊழியத்தின் மூலம் இன்னும் மேன்பட ஜெபித்துக்கொள்கிறோம். இதனை விட்டுவிடாதபடி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். இதன் மூலம் எனக்கு அநேக சத்தியங்களை கர்த்தர் கற்றுக் கொடுக்கின்றார். நன்றி அண்ணா

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  13 วันที่ผ่านมา

      Wow... இதுதான் இந்த ஊழியத்தினுடைய உண்மையான வெற்றியே நன்றி சகோதரா..
      உங்களுடைய கருத்து எங்களுக்கு உற்சாகமளிக்கிறது தொடர்ந்து இந்த ஊழியத்துக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் இந்த ஊழியத்திற்கு என்று ஜெபிக்கிற ஆட்கள் தேவை உங்கள் ஜெபங்களினால் எங்களை தாங்குங்கள் நன்றி கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @praveenmartin9611
    @praveenmartin9611 15 วันที่ผ่านมา +1

    Amen hallaluya

  • @sujithasujitha218
    @sujithasujitha218 16 วันที่ผ่านมา +3

    Yen familyikkaga manam thirumba jebikkavum.Amen.

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  16 วันที่ผ่านมา

      இதுதான் சகோதரா, இந்த youtube ஊழியத்தின் உண்மையான வெற்றி நன்றி சகோதரா கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக நோவா குடும்பத்தை ரட்சித்த தேவன் உங்கள் குடும்பத்தையும் தம்முடைய பரம ராஜ்யத்தில் சேர்க்கும்படி கிருபை செய்வாராக ஆமென்
      வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
      யூதா 1:24
      தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். ......
      யூதா 1:25

  • @vasusubramaniam1818
    @vasusubramaniam1818 13 วันที่ผ่านมา

    பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  13 วันที่ผ่านมา

      நன்றி சகோதரா நீங்க இந்த வசனத்தை சொன்னதுடைய அர்த்தம் எனக்கு புரியவில்லை

  • @BoseAron
    @BoseAron 16 วันที่ผ่านมา +3

    Anna Egggo adikuthu set ponunga

    • @christofkiliyurjebaveedu8693
      @christofkiliyurjebaveedu8693  16 วันที่ผ่านมา +2

      Ok bro .. வீடியோ upload பண்ண பிறகு எதுவும் எடிட் பண்ண முடியாது ப்ரோ இனிவரும் காலங்களில் சரி செய்து கொள்கிறோம் நன்றி கர்த்தராமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்