தன்னம்பிக்கை நாயகன் சம்பாத்திய காரகன் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 157

  • @arunagiri8796
    @arunagiri8796 ปีที่แล้ว +15

    நன்றாகத்தான் இருப்பீர்கள், நன்றாக இருக்கவேண்டும்
    என்று நீங்கள் சொல்லும் வார்த்தையில் எங்கள் கஷ்டங்கள்
    பறந்து விடுகிறது.🙏🙏🙏

  • @gskumar8556
    @gskumar8556 ปีที่แล้ว +1

    எல்லாவற்றையும் மிகத்தெளிவாக அழகாக எல்லோருக்கும் நன்கு புரியும்படி சொல்கிறீர்கள் அழகு அருமை. விரைவில் தொடர கொள்கிறேன

  • @krishnasamysivaraman474
    @krishnasamysivaraman474 ปีที่แล้ว +1

    ஜயா தாங்கள் கூறுவது 100% உண்மை நன்றி

  • @swamysahead2936
    @swamysahead2936 ปีที่แล้ว +1

    நம்பிக்கை நாயகன்
    ஆத்ம காரகன் தந்தை காரகன் விளக்கம் அருமையாக உள்ளது நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @vignesh33222
    @vignesh33222 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பான பதிவு குருவே 🙏🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +1

    வழக்கம்போல தன்னம்பிக்கை நாயகனும் வாழ்க்கையை சிறக்கவைக்கும் சம்பாத்திய காரகனும் அதிபிரகாசமான காணொளி... கேட்பவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் சொல்வளமிக்கவரான தங்களுக்கு மிக்க நன்றிகள்... 🙏💐🙏

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 ปีที่แล้ว

    நன்றியுடன்

  • @indhumathi389
    @indhumathi389 ปีที่แล้ว

    உங்களுடைய explanation la supera dha iruku ,neenga semaya sondringa adhukaga ரொம்ப நன்றி sir,2 years sa ungalodha padhivugala parthudu vara sir unmayave neenga supera soldringa,(ippolla enaku indha jadhagam,rasi palan,samy kadavul edhuvume nambika varamatingadhu,veruppudha sir adhigama varudhu.vazhkaye verukura yanda vazhuram nnu thonudhu sir).

  • @bhuvanesh945
    @bhuvanesh945 ปีที่แล้ว

    The best video, according to my horoscope surian in 10 th kumbam place dhikbalam
    Inime veyil la velai seyum bothu suriyanai thittamaten😊😊

  • @pramekumar1173
    @pramekumar1173 ปีที่แล้ว +6

    ஜோதிட கருத்துக்களை சொ ல்வத்தில் சூரியனைப் போல ஒளிரும் தாங்கள் பல்லாண்டு வாழ்க .

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko ปีที่แล้ว

    மிக நன்று.🎉🎉🎉

  • @shankarsiva129
    @shankarsiva129 ปีที่แล้ว

    மிக சிறப்பாக இருந்து ஜீ...

  • @harinarayhan6374
    @harinarayhan6374 ปีที่แล้ว

    Maysha lagnam 10th house suryan,semma navamsam kumba suryan, suyasaram palan.

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் குருஜி 👍

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 11 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information of suriyan🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே 🙏🙏🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว +1

    எதிர்பார்ப்புடன் அண்ணா 🙏💐

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +1

    Tq for motivating guruji 🙏😊I loved this video very informative and good msg 👍well explained once again Tq guruji 👍👏👏👏🙏😊

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Very, good explanation thankyou sir 🙏✨

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi หลายเดือนก่อน

    Degree eppdi kandu oidippadhu ji🎉 nakshathirangalai kndupidippadhu eppadi ji🎉suriyan patri arumaiyana kanoli 🎉nandri🎉 vazhga valamudan 🎉❤🙏

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud ปีที่แล้ว

    Spr nge jii...arumai.

  • @-PH-SivaramG
    @-PH-SivaramG ปีที่แล้ว

    Lakna pulli karthigai 2 , 10il suriyan , nalla velakam iyya ❤💐

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb ปีที่แล้ว

    Sila pear kadavul aanmigam matum pesuvargal sila pear science matum pesuvanga nenga Ella fieldum kalandhu Ella audience um pudichutinga guruji❤️

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 ปีที่แล้ว

    Super explanation 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @J-pv1nj
    @J-pv1nj ปีที่แล้ว

    Amazing explanation sir 💥

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว

    Good day Sir. Beautiful explanation Sir.

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 ปีที่แล้ว

    நன்றி Guruji

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 ปีที่แล้ว +1

    Ayya sun +guru +sevvai serkai video pls

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    Sir, excellent🙏🙏

  • @somasundaramloganathan2523
    @somasundaramloganathan2523 ปีที่แล้ว +9

    ஆத்ம காரகன் சூரியன்

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว

    Nice explain sir 🎉

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏💐

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว +2

    Good morning sir 🙏, is sun is the sambathiya காரகன்

  • @astrovaasthu
    @astrovaasthu ปีที่แล้ว

    Sir 🙏 en jadhakle meena lagnam 10 le guru Atmakara suryar purvabhadra Shani in vrushabha 3rd house aspects- kumbha eppdi erruko ?

  • @letscrackaptitudeandupsc3784
    @letscrackaptitudeandupsc3784 ปีที่แล้ว +1

    Take care of your health sir

  • @rameshk6039
    @rameshk6039 ปีที่แล้ว

    ❤waiting sir❤

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Welcome,sir🙏✨

  • @positivethoughts1499
    @positivethoughts1499 ปีที่แล้ว

    10 il suriyan erunthu thulam lagnathirku kumbathil sani suriyanai parthal nalatha sir

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @naveenakumari35
    @naveenakumari35 ปีที่แล้ว

    Good afternoon sir..thula lagnam..thula raasi..suriyan(krithiga-2)with sukran in rishabham..inda palan irukumaa sir..reply please sir 🙏

  • @sudhasenthil3345
    @sudhasenthil3345 ปีที่แล้ว

    Ayya magara laknam ( lakna pulli uthradam & varkkothamam) sun + buthan in 6th house. Ippo sun strong or week position?

  • @santhanakrishnanr1631
    @santhanakrishnanr1631 ปีที่แล้ว

    Hi sir
    Nan kumba lagnam
    Suriyan(puram2) + puthan +sevvai (uthram 1)
    Own business panalama sir illa Govt job kidaikuma

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว +1

    Sir வணக்கம் ஒரு லக்னத்திற்கு எவ்ளோ நேரம்?

  • @maluselvammaluselvam553
    @maluselvammaluselvam553 ปีที่แล้ว

    Sir 🙏 எனக்கு மீன ல/ லக்கினத்தில் குரு/ சூரி/ புத / இருக்க 4 மிட மிதுனத்தில் சனி இருந்து 10 ம் பார்வையாக ல/ க்கித்தை சனி பார்க சூரியன் distrup ஆகுமா ? தயவு செய்து பதில் கூறவும் sir .

  • @hashwinanu7073
    @hashwinanu7073 ปีที่แล้ว +1

    ஐயா காலை வணக்கம்

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 ปีที่แล้ว

    Lagna pulli suriyanil irrunthal...?

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 ปีที่แล้ว

    Vanakam guruji mithuna lagnam suriyan in kanni hasta natchatiram and chandhrian in rishabam karthaigai natchathiram and lagnathypathu pudhan in 5 house parivarthanai with sukiran is this good guruji

  • @balamurugan4864
    @balamurugan4864 ปีที่แล้ว

    Sir please upload a video about shree lagnam.

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 ปีที่แล้ว

    கும்ப லக் சூரியன் 10இல் மற்றும் சனி தனுசில் உத்திராடம்... 2025 சனி திசை வருகிறது....

  • @Skky3020
    @Skky3020 ปีที่แล้ว

    Danusu lagnam 2il suriyan,sukran(asthamanam), guru(neecham). 12il sani. Indha amaippu nalladha?

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว

    Iyya neenga solvathu unmai Na thulam laknam Enaku suriya bagavan sani bagavan and budhan bagavan kumbathil iruku but sani bagavan asthangam so enaku epdi irukum iyya konjam sollunga iyya 🙏

  • @manjualagu1780
    @manjualagu1780 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா🙏💕 கன்னி லக்னம் லக்னாதிபதி எட்டாமிடத்தில் உச்ச சூரியனுடன் மறைவு 3 டிகிரியில் தன்னம்பிக்கை இருக்கிறது சம்பாத்தியம் தான் இல்லை ராசி சிம்ம ராசி 36 வயதாகிறது இனிமேல் ஆவது சம்பாதிப்பேனா ஐயா 🙏💕நன்றி🙏💕

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  ปีที่แล้ว

      Possible

    • @meena2985
      @meena2985 ปีที่แล้ว

      அப்போ திருமணம் ஆகி விட்டதா?

    • @manjualagu1780
      @manjualagu1780 ปีที่แล้ว

      @@meena2985 yes

    • @meena2985
      @meena2985 ปีที่แล้ว

      @@manjualagu1780 மன்னிக்கவும் நீங்கள் ஆண்ணா? இல்ல பெண்ணா?

  • @mkvmds4350
    @mkvmds4350 ปีที่แล้ว

    Rishabha lagnam 11 il suriyan, sevva, bhuthan, kethu irunthal epdi irukkum

  • @AdiAdithya-pl2uu
    @AdiAdithya-pl2uu ปีที่แล้ว

    Akilan born on 21-07-1995 ,3.15 pm, thoothukudi. Mesa rasi viruchiga laknam govt job kedaikuma sir.. Ila business pnlama sir.. job kedaikamataki.. 5 yrsa try pnren..

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @gopalkrish981
    @gopalkrish981 ปีที่แล้ว

    Iyya nan mithunam lagnam lagnathil suriyan mattum than erukku iyya palan sir

  • @ஐந்தாம்வேதம்
    @ஐந்தாம்வேதம் ปีที่แล้ว +1

    👍

  • @yasodhakarunamoorthy2888
    @yasodhakarunamoorthy2888 ปีที่แล้ว

    My dadku.....kadaha lagnam ...10il sun
    Ucham...but jobla not succeeded

  • @Miracleworldpeople11
    @Miracleworldpeople11 ปีที่แล้ว

    Ayya nan simma laknam suriyan ragu in 10th house enaku thanambikai athigam than

  • @mhirthick3839
    @mhirthick3839 ปีที่แล้ว

    ரிஷப லக்னம் 1 ல் ராகு 7 ல் சூரியன் + சந்திரன் + புதன் + கேது, 9ல் செவ்வாய் இதில் சூரியன் வலுவாக இருக்கிறாரா? ஐயா நன்றி🙏🙏🙏

  • @janufam
    @janufam ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி,
    மீன லக்னம் சனி சூரியன் பரிவர்த்னை பெற்றுள்ளது, அதுவும் 6ல் சனி(வக்கிரம்) 12ல் சூரியன். இந்த பரிவர்த்தனை நன்மையா தீமையா?

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 ปีที่แล้ว

    Thulamil sooriyan irunthal good or bad

  • @sakthi7389
    @sakthi7389 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். ரிஷப லக்கினம் 12 ல் சூரியன் உச்சம் பலன் உண்டா ஐயா

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 ปีที่แล้ว

    சார் வணக்கம்

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว +1

    சிம்ம வீட்டில் இருந்து தசா புத்தி நடந்தாலும் பொருந்துமா குருவே 🙏🙏🙏

  • @priyasri283
    @priyasri283 ปีที่แล้ว +2

    Hello sir good morning. Have a nice day. லக்னத்திற்கு பாதகாதிபதியே ராசி அதிபதி ஆனால் அவர் நன்மை தருவாரா பாதகம் செய்வாரா?

    • @இசக்கிராஜாD
      @இசக்கிராஜாD ปีที่แล้ว +1

      நன்மைகள் தருவார் .....

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  ปีที่แล้ว

      50.50

    • @priyasri283
      @priyasri283 ปีที่แล้ว

      Thank you sir.

    • @priyasri283
      @priyasri283 ปีที่แล้ว

      நன்றி ஐயா.

    • @priyasri283
      @priyasri283 ปีที่แล้ว

      அவரே வக்ரம் ஆகி ராசிக்கு 5 லக்னத்திற்கு 11 ல் இருந்தால்

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 ปีที่แล้ว

    Vanakam sir P.Karmegam DOB 29/11/1981 kanni laknam laknathipathy Bhutan suriyanudan enainthu 3il ullar own business seiyalama sir?

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 ปีที่แล้ว

    ஐயா பொதுவான ஒரு கேள்வி ராசிநாதன் திசை நன்மை மட்டுமே செய்யும் என்றீர்கள் சந்திரன் தேய்பிறை பாவி மற்றும் அம்மாவாசை சந்திரனாக இருக்கும் பட்சத்தில் ராசிநாதன் திசை நன்மை செய்யுமா?

  • @sathiyabalanp6270
    @sathiyabalanp6270 ปีที่แล้ว

    👌👌🙏

  • @padmasivakumar8999
    @padmasivakumar8999 ปีที่แล้ว

    Welcome Guruji 🙏

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 ปีที่แล้ว

    Ayya Suryan vakra Budhan innahu meenathi Suryan Sani saram petru Sani vakram guru vakram petru Simthal vakra Sani Rahu innahu Suryan Rahu pidel ullatha ayya sollunga ayya

  • @priyasuthan9191
    @priyasuthan9191 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம் மகரத்தில் செவ்வாய் திருவோணம் நட்சத்திரத்தில், மீனத்தில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன் இங்கு ஜாதகருக்கு தன்னம்பிக்கை குறையுமா குருஜி

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    நன்றி ஐயா சூரியன் வீட்டில் சனி இருந்தால் நன்மை செய்யுமா அல்லது பாதிக்குமா ஐயா

  • @moulyrajkumar9976
    @moulyrajkumar9976 ปีที่แล้ว

    iyyya pavaga matram patripesungal

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j ปีที่แล้ว

    Ragu +sun result true

  • @adyaroffice9633
    @adyaroffice9633 ปีที่แล้ว

    தனுசு லக்னம் மேஷத்தில் சூரியன் -18டிகிரி கேது -19டிகிரி குரு - 15டிகிரி, சுககிரன் -6 டிகிரி , இங்கு குரு அஸ்தமனம் ஆவாரா? சூ ரியன் கிரகணம் அடைந்தால் குரு அஸ்தமனம் இருக்குமா?

  • @billionaire21618
    @billionaire21618 ปีที่แล้ว

    Enku suriyan neecha bangam

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 ปีที่แล้ว

    🎉🎉🙏

  • @Krish_005
    @Krish_005 ปีที่แล้ว

    ஐயா, சூரியன் சுய சாரத்தில் இருந்தாலும் இது பொருந்துமா...🙏

  • @prabuprabu3138
    @prabuprabu3138 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 ปีที่แล้ว +2

    துலா லக்னத்தில் பிறந்த நான் சுக்கிரனும் சூரியனும் ஒன்றாக இருக்கிறார்கள் அடுத்த சூரிய திசை எப்படி இருக்கும் ஐயா 🙏❤️🙏

  • @sathyarajraj308
    @sathyarajraj308 ปีที่แล้ว

    Suriyan

  • @senthilper6397
    @senthilper6397 ปีที่แล้ว

    ஆவணி மாதம் 31 ,1988 12.46 PM. சூரியன் சிம்மத்தில் 29 டிகிரி 56 நிமிடத்தில் இருக்கிறார். இவர் தன் காரகத்துவம் மற்றும் வலிமை இழந்து விடுவாரா?? வணக்கம்

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jaisurya_555
    @jaisurya_555 ปีที่แล้ว +3

    Wat happen sir looking sad and tired please take care of yourself first

  • @POETdharshika
    @POETdharshika ปีที่แล้ว

    Sir naan. ஆடி யில பிறந்தேன் ஆனா என் லக்கினம் மிதுனமே Sir

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว

    லக்னாதிபதி சூரியன் வீட்டில் இருந்தால் இது பொருந்துமா குருவே 🙏🙏🙏

  • @gokulavani5333
    @gokulavani5333 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா 🙏 மகரம் லக்னம் (லக்ன புள்ளி அவிட்டம்) லக்னத்தில் சனி வக்ரம் (உத்திராடம் 2 சாரம்) 8ல் சிம்மத்தில் சூரியன். இது எத்தனை சதவீதம் நன்மை தரும்?