💃பெண் வேஷம் | சுஜாதா சிறுகதை | ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Devathaigal | Sujatha Tamil Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 15

  • @vaansekar
    @vaansekar 5 หลายเดือนก่อน +1

    இப்படி ஒரு கதைகளை இன்றைய காலகட்டத்தில் யாராலும் எழுத முடியாது. இந்த நடை சுஜாதாவுக்கு உரிய கம்பீர நடை. We miss you sir. நான் வேலை முடித்து மெரீனா beach வழியாக பஸ்ஸில் வரும் போது மாலை வேளைகளில் பின்னால் கைகளை கட்டி கொண்டு நிதானமாக வாக்கிங் போய்க் கொண்டிருப்பார். பார்க்கவே மனம் மகிழ்ந்து விடும். எப்பேர்ப்பட்ட எழுத்தாளர். மிக எளிமையாக இருப்பார். நான் நேசித்த ரசித்த எழுத்தாளர்களில் திரு.சுஜாதாவும் ஒருவர்

  • @sathyaselvam9774
    @sathyaselvam9774 ปีที่แล้ว

    என்ன ஒரு வர்ணணை❤

  • @vaansekar
    @vaansekar 5 หลายเดือนก่อน

    Thank you to AKT channel

  • @kasturiswami784
    @kasturiswami784 ปีที่แล้ว +1

    Wonderful reading,impressed. I laughed heartily hearing the story
    Only sujata could bring out the humar in such simple things.

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  ปีที่แล้ว

      Thank you 🙏💖. Another story called "பாம்பு" from "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" will be published tomorrow @ 4 pm. You may like that too.
      Thanks again and keep enjoying. 🙌

  • @anandaraj9630
    @anandaraj9630 ปีที่แล้ว +3

    இந்தக் கதை நகைச்சுவை கலந்து உண்மையில் நடந்த சம்பவம் மாதிரி இருந்தது

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  ปีที่แล้ว

      ஆமாம் ஆனந்த ராஜ்.. இக்கதைகள் குறித்து சுஜாதா கூறியது: 👇
      "'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' கதைகளில் சம்பவங்கள் அனைத்தும் என் சிறு வயதில் நிகழ்ந்தவை. எந்தக் கதாசிரியனும் நிஜத்தை அப்படியே எழுதமாட்டான். கோர்ட் உபத்திரவங்களை நீக்கிவிட்டாலும் அப்பட்டமான நிஜம் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. ஜோடனைகள் தேவையாகத்தான் இருக்கின்றன. எனவே, இந்தக் கதைகளில் கற்பனைச் சம்பவங்கள் கலந்துதான் இருக்கின்றன. கலவையின் விகிதாசாரம் என் தொழில் ரகசியம். அது முக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை. முக்கியமாக நான் கருதுவது, சம்பவங்களை நோக்கி விவரிப்பவனின் அறியாமைதான்."
      😀

  • @sindhunbairavi7459
    @sindhunbairavi7459 ปีที่แล้ว

    Ungal kuralil nalla novelkalai kekka virumpughiren

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  ปีที่แล้ว

      மிக்க நன்றி.. 🙏 💖 உங்களுக்கு மிகவும் பிடித்த நாவல் எது? படிக்க முடியுமா என்று பார்க்கிறேன் .

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  ปีที่แล้ว

      Tried this மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா நாவல்: th-cam.com/play/PLtm1OB1Oeu4X-DP5nMcDj7hfPXLXA7FZI.html
      you may like it

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 ปีที่แล้ว +1

    மாமியார் வீட்டுக்கு செல்லும் குரங்கு போல , என்ன ஒரு உவமானம். 😂

  • @pankajk3002
    @pankajk3002 ปีที่แล้ว +2

    ஸ்ரீரங்கத்து தேவதைகள் வாராவாரம் தொடச்சியாக வந்தது நான் தொடர்ந்து படித்திருக்கிறேன் அது எல்லாமே சுஜாதாவின் இளம்பிராயத்தில் ஸ்ரீரங்கத்தில் நடந்த தன் அநுபவத்தையே எழுதியிருப்பார் மிகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் எங்கள் இளமை பருகால மிக சிறந்த எழுத்தாளர்

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  ปีที่แล้ว

      ஓ.. அப்படியா? நல்லது.👍 உங்கள் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி! 🙏
      இக்கதைகள் குறித்து சுஜாதா கூறியது குறித்து கீழ் காணும் காணொளியில் வாசித்துள்ளோம்.. 👇
      th-cam.com/video/N-RzheSMbgY/w-d-xo.html