வேலைக்கு போனால் தான் இந்த நாளை கடக்க முடியும் அப்படிங்கற நிலைமையில இருக்கிறவங்களும். பணத்தோட அருமை தெரிஞ்சவங்க இந்த மாதிரி கேவலமான விஷயங்களை விரும்புவதில்லை.கடன் வாங்கியாவது பப்ளிசிட்டி ஆகணும் புருஷன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி நான் நினைச்சது சாதிக்கணும் அப்படின்னு நினைக்கிற சிறிய மணம் படைத்த பெண்களே இந்த மாதிரி செய்கிறார்கள்.இது கேவலமான அருவருக்கத்தக்க ஒரு விஷயம். இது போன்ற செயல்களை செய்வதற்கு அதிகப்படியான கல்வியும் அளவுக்கு மீறிய பணமுமே காரணம்.(பிறரைப் பார்த்து பொறாமை கொண்டு தானும் இதுபோன்று செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற மனம் படைத்தவர்கள்) கோடீஸ்வரர்கள் செய்வதில் அவர்களுக்கு எந்த பெரிய ஒரு இழப்பும் வரப்போவதில்லை. தன் நிலை என்ன என்று புரிந்து கொள்ளாத பெண்களால் இது போன்ற தேவையற்ற செலவுகள் குடும்பத்திலே வருகின்றது. குடும்பத்திற்கு எது தேவை தன்னுடைய வாழ்க்கைக்கு எவை எவை தேவை என்று புரிந்துகொண்டு வாழ்க்கையை நகர்த்துகிற குடும்பப் பெண்கள் இதுபோன்ற தேவையற்ற செயல்களை விரும்புவதும் இல்லை, இது போன்ற கருத்துக்களை வரவேற்கிறதும் இல்லை.வயதான அந்த தாய் எவ்வளவு அழகாக விளக்கம் கூறுகிறார்கள் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் எதிர்த்தரப்பில் உள்ள.(பெண்கள் என்று சொல்லிக்கொள்கிற) இவர்கள் இல்லை.... பெண்களின் மனநிலை அந்த வயதான தாய் பேசுவது போன்று இருப்பது உலகத்திற்கு நல்லது, வாழ்க்கைக்கும் நல்லது. இந்தப் பதிவு பெண்களுக்கு எதிரானதும் அல்ல,ஆண் ஆதிக்கத்தின் பதிவு அல்ல. தன்னுடைய அன்றாட வாழ்க்கையை கடக்கிறது பெண்களும் ,ஆண்களும் குழந்தைகளை வளர்ப்பதற்கு அநேக கஷ்டங்களை பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்திலே இவை போன்ற விஷயங்கள் தேவையற்றது என்பதுதான் கருத்து.
மருத்துவ ரீதியாக கர்ப்பிணிகள் புரிந்து கொள்ளவேண்டும். கர்ப்ப காலத்தில் மூன்று பருவங்கள் உண்டு.முதல் 13 வாரங்களில் கரு வளர்ச்சி அடைய தொடங்கும்.அப்போது பயணங்கள் தவிர்க்க வேண்டும்.கரு சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.இரண்டாவது 13 மாதங்கள் கவனம் தேவை.கடைசி 14 மதங்களில் உடற் பயிற்ச்சி தேவை
Even you will not look at these photos after a few years as there is no time And when things don't work out which is now the trend (marriage,baby,divorce) then what ? The baby isfor the enjoyment not the past
Rebellious show off Fantasies don't last She is talking crap The family must be punished for allowing all this stupidity Think of girls from poor families Unnecessary flamboyance
The girls on the pregnant side seem very rich if they can afford so many thousands just for clothing Think about girls who cannot afford Shoots go for every month after delivery then half year and so on The enjoyment is for the adults Cake food etc
வேலைக்கு போனால் தான் இந்த நாளை கடக்க முடியும் அப்படிங்கற நிலைமையில இருக்கிறவங்களும். பணத்தோட அருமை தெரிஞ்சவங்க இந்த மாதிரி கேவலமான விஷயங்களை விரும்புவதில்லை.கடன் வாங்கியாவது பப்ளிசிட்டி ஆகணும் புருஷன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி நான் நினைச்சது சாதிக்கணும் அப்படின்னு நினைக்கிற சிறிய மணம் படைத்த பெண்களே இந்த மாதிரி செய்கிறார்கள்.இது கேவலமான அருவருக்கத்தக்க ஒரு விஷயம். இது போன்ற செயல்களை செய்வதற்கு அதிகப்படியான கல்வியும் அளவுக்கு மீறிய பணமுமே காரணம்.(பிறரைப் பார்த்து பொறாமை கொண்டு தானும் இதுபோன்று செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற மனம் படைத்தவர்கள்) கோடீஸ்வரர்கள் செய்வதில் அவர்களுக்கு எந்த பெரிய ஒரு இழப்பும் வரப்போவதில்லை. தன் நிலை என்ன என்று புரிந்து கொள்ளாத பெண்களால் இது போன்ற தேவையற்ற செலவுகள் குடும்பத்திலே வருகின்றது. குடும்பத்திற்கு எது தேவை தன்னுடைய வாழ்க்கைக்கு எவை எவை தேவை என்று புரிந்துகொண்டு வாழ்க்கையை நகர்த்துகிற குடும்பப் பெண்கள் இதுபோன்ற தேவையற்ற செயல்களை விரும்புவதும் இல்லை, இது போன்ற கருத்துக்களை வரவேற்கிறதும் இல்லை.வயதான அந்த தாய் எவ்வளவு அழகாக விளக்கம் கூறுகிறார்கள் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் எதிர்த்தரப்பில் உள்ள.(பெண்கள் என்று சொல்லிக்கொள்கிற) இவர்கள் இல்லை.... பெண்களின் மனநிலை அந்த வயதான தாய் பேசுவது போன்று இருப்பது உலகத்திற்கு நல்லது, வாழ்க்கைக்கும் நல்லது. இந்தப் பதிவு பெண்களுக்கு எதிரானதும் அல்ல,ஆண் ஆதிக்கத்தின் பதிவு அல்ல. தன்னுடைய அன்றாட வாழ்க்கையை கடக்கிறது பெண்களும் ,ஆண்களும் குழந்தைகளை வளர்ப்பதற்கு அநேக கஷ்டங்களை பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்திலே இவை போன்ற விஷயங்கள் தேவையற்றது என்பதுதான் கருத்து.
Trending girls worst behaviour 😡😤😤
Ithelam patha en pondati theivam da ❤❤❤❤
இப்ப குழந்தைக்கும் புறம் டைவர்ஸ் ஆனா எப்படி அந்தக் குழந்தைக்கு இதெல்லாம் காண்பித்து சந்தோஷப்படுவாங்களாம்.அதுவும் இப்ப சர்வ சாதாரணமா இருக்கே.
தொன்னூறுகளில் போட்டோ எடுத்தால் அந்த பிளாஸ் குழந்தையை பாதிக்கும் என்று போட்டோ எடுக்க அனுமதிக்க வில்லை.ஆனால் இப்போ அது தான் ஃபேஷன்.
மருத்துவ ரீதியாக கர்ப்பிணிகள் புரிந்து கொள்ளவேண்டும். கர்ப்ப காலத்தில் மூன்று பருவங்கள் உண்டு.முதல் 13 வாரங்களில் கரு வளர்ச்சி அடைய தொடங்கும்.அப்போது பயணங்கள் தவிர்க்க வேண்டும்.கரு சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.இரண்டாவது 13 மாதங்கள் கவனம் தேவை.கடைசி 14 மதங்களில் உடற் பயிற்ச்சி தேவை
Week thana athu nenga enna month solurenga 10month la thana baby poranthurume athu month ila week atha correct ah solunga
Nalavela na 2k kid illa. Kala kodumai
They can dance with baby bump but can't do the household work
Super
ungaluku ellam konjam kooda porupe illa 😢
இந்த பொம்பளைங்களே.!? இப்படி தான்..!?
Antha Lamaze class 😂😂
Even you will not look at these photos after a few years as there is no time
And when things don't work out which is now the trend (marriage,baby,divorce) then what ? The baby isfor the enjoyment not the past
Rebellious show off
Fantasies don't last
She is talking crap
The family must be punished for allowing all this stupidity
Think of girls from poor families
Unnecessary flamboyance
All pudhu panna .jaudal
Sudden upliftment of social status
இப்பபொம்பளைங்காலம்அடங்கபிடாரிநல்லதுசொன்னாலும்நம்மைபூமர்ஏன்கிறர்கள்
Is pregnancy also a status symbol
Everything is western then why thamilzh Thamizh nadagam
The girls on the pregnant side seem very rich if they can afford so many thousands just for clothing
Think about girls who cannot afford
Shoots go for every month after delivery then half year and so on
The enjoyment is for the adults
Cake food etc
Hey Gopi finally you stood for something right subtely not supporting these photo shoots
For once