பழைய காலத்து கோவில்களில் தான் சிற்பங்கள் அழகாக இருக்கும்.ரொம்ப அழகாக இருக்கிறது.ரொம்ப நன்றி.உங்களால் இந்த பெருமாள் கோவிலை பார்க்க முடிந்தது. இந்த புண்ணியம் உங்களுக்கு தான். Super o Super.
அற்ப்புதமான கோயில் சாளக்கிராமகற்க்களால் பெருமாள் சிலை என்பது ஆச்சர்யமாக உள்ளது இக்கோயிலை பற்றிய விபரங்களை தங்கள் வீடியோ பதிவில் தெரிந்து கொண்டது மகிழ்வாக உள்ளது நன்றி கணேஷ் வாழ்க வளர்க❤❤
Is it Kerala architecture or what is Kerala architecture for you? What is this Tamil who will always encroach on others and claim everything as their own. The period from 13th century to 18th century was the rich period of this Kerala architecture, during this period there was no Cheran rule in Kerala. Secondly, Kerala is a large land area from Gokarnam to Kanyakumari in Karnataka and not just the present day state of Kerala. This architecture is found in present day South Karnataka, Kanyakumari and Kerala. This is the architecture that has developed due to the geographical and climatic characteristics of this place. The Kerala land is divided into Malayalam Nadu and Tulunadu, the architecture of both the places is the same Kerala architecture but there are regional differences in both the places. Who told you Cherans are Tamil? The language of Kerala is Malayalam, not Tamil, especially the language of Malayalam land in ancient times. The rule of the Cheras ended in the 6th century, and in the 9th century, the second Chera Empire was known as the Kulasekhara Perunals, who had nothing to do with the Varthacheras, and were also close Sanskritists. It was during their time that temple constructions began to rise in Kerala, and the Malayalam we see today began to form Malayalam with the influence of more Sanskrit words. In the 9th century, the second Chera emperors known as the Kulasekhara Perumakans ruled the area mainly in central Kerala, but the prominent ones were the Kulasekhara Perumakans, known as the second emperors, but still this architecture did not develop. And in what sense do you conclude that this is Tamil architecture? When we see these kind of idiotic comments by Tamilians often we don't respond because we don't have the time and we don't have the intention because many of our old gang works are claimed by you. Many of the words used in the past are also in use today in Malayalam. Because many poets of this Sangha period are related to Malayalam country. Kerala should not be affected by this kind of Tamil plague anymore.
@@STORYTaylorXx mind your words . Tamil plague ?? How dare ? You can't change the fact without tamil , malayalam is sanskrit only ... Part of your language is tamil only .. You feel proud of sanskrit and feel bad about Tamil .. This shows who you are ... People like you always have a hatred feel towards tamilians and tamil... You should remember kerala architecture has an influence of Dravidian style also.. It has developed according to the climatic conditions .Gopuram structure is not in ur culture actually .. I am not against malayalam or malayalis or kerala but I cannot be silent when u talk like this . I am coming to ur point . Kanyakumari dist is in tamil nadu but who r the priests in devi kumari temple . .. Suseendram temple.... Thiruvattaru ... Nagaraja temple.. We can accept all these as it is on the border of Kerala. What about Thiruchendur ... Why the rituals are same like in Kerala .. Who is trying to capture others places and have rights over these places ...
Very happy to have darisanam of Adhi keshava perumal. Wonderful coverage. One more sirapamsam, in this temple only sri Chaitanya mahaprabhu discovered Brahma Samitha scripture🙏🙏
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமங்கை ஆழ்வார் முக்தி அடைந்த நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி நாராயணர் கோவில் பத்தி வீடியோ போடுங்க.ஆழ்வார்களிலியே வடக்கில் இமயம் தொடங்கி தெற்கே திருக்குறுங்குடி முடிய அதிகமான பெருமாள் கோவில்களுக்கு சென்று அதிகமான பாசுரங்களை பாடியே ஒரே ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் மட்டுமே.
You have improved a lot from the days of Atthivaradhar Videos. I had seen all of your Atthivaradhar Videos. This video is really good with lot of information. I am planning to visit this Temple on 4th Dec '24.
ஓம் நமோ பகவதே ஆதிகேசவாய ஸ்ரீ ஆதிகேசவ பாஹிமாம் ஸ்ரீ ஆதிகேசவ ரக்ஷமாம் ஓம் ஸ்ரீ திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருவடிகள் சரணம் ஆனால் நீங்கள் முக்கியமான ஒன்றை கூற மறந்து விட்டீர்கள். ஆதிகேசவ பெருமாள் நாபியில் பிரம்மா இருக்க மாட்டார். 108ல் எந்த திவ்ய தேசத்திற்கும் இல்லாத சிறப்பு.
Very happy that you are again in your kainkaryam. Poliga Poliga. This divya desam comes in 10th thiruvoimozhi. Adi kesava Perumal. Another kesava perumal in Koviladi also in 10th thiruvoimozhi. Thiruvananthapuram and Thirumeyyam also have three arches. Please continue and keep it up. Take care of your health J.krishnamohan
எப்போதோ போனது அருமையான தரிசனம் அப்போதும் தற்போதும் அப்படியே மக்கள் கூட்டமே இல்லை நாங்கள் சென்றபோது பொறுமையாக தலபுராணம் சொல்லி அர்ச்சனை செய்தார்கள் இவரும் மறக்கமுடியாத பெருமாளே
Very very nice ly explained.. wonderful videography... Thank so much Ganesh thambi.. Wish you success in all your endeavours!! F May the almighty... shower His choicest blessings on you pa!!!!
செல்வம் கொழிக்கும் பெருமாள் பூஜை: வீட்டில் பெருமாள் வைத்து பூஜை செய்பவர்கள், அவருடைய சிலையின் தலைபகுதியில் வைரமும் 💎 உடல் பகுதிகளில் தங்கத்தையும், காதுகளில் பெரிய தோடுகளையும் அணிவித்து வாசனை மலர்களை கொண்டு பூஜை செய்ய வேண்டும்.. கோடிஸ்வர யோகம் உண்டாகும்🙏
கன்னியாகுமரி மாவட்டத்தின் சிவாலய ஓட்டம் இந்த கோயிலில் முடிவடையாது. அந்த நிகழ்வு முன்சிறையில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் கோயிலில் முடிவடையும். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
@@GaneshRaghav yes bro it is in ramanathapuram district very nice temple ramar in sleeping position😊✨️dasarathar worshipped this temple and he get Lord rama as her child
பழைய காலத்து கோவில்களில் தான் சிற்பங்கள் அழகாக இருக்கும்.ரொம்ப அழகாக இருக்கிறது.ரொம்ப நன்றி.உங்களால் இந்த பெருமாள் கோவிலை பார்க்க முடிந்தது. இந்த புண்ணியம் உங்களுக்கு தான்.
Super o Super.
🙏🙏🙏
மிகவும் சிறப்பான பதிவு.பக்தர்கள் வெகு சீக்கிரம் இந்த தலத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகும் என்பதே உண்மை.பாராட்டுக்கள்
நன்றி 🙏
இது எங்கள் ஊர். நன்றி. ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ இராமானுஜாய நமோ நமக!
என்ன ஒரு பாக்யம்! கொடுத்து வைத்தவர்.
நமோ 'நமஹ' என்றே எழுதி அவ்வாறே உச்சரிக்க வேண்டுகிறேன்.
உங்கள் பதிவை பார்த்துவிட்டு சென்ற வாரம் திருவட்டாறு கோவிலுக்கு சென்றேன். மிக அற்புதம். ஆனந்த தரிசனம்.
கணேஷ் நவீன்! வணக்கம்,
ஆதிகேசவ பெருமாள் கோயில் வீடியோ ரொம்ப அருமை,
மனமார்ந்த ஆசிகள் மக்களே!
வாழ்க வளமுடன்!
நன்றி சகோதரர்களே அருமையான விளக்கம், அற்புதமான பதிவு வாழ்க பல்லாண்டு
அற்ப்புதமான கோயில் சாளக்கிராமகற்க்களால் பெருமாள் சிலை என்பது ஆச்சர்யமாக உள்ளது இக்கோயிலை பற்றிய விபரங்களை தங்கள் வீடியோ பதிவில் தெரிந்து கொண்டது மகிழ்வாக உள்ளது நன்றி கணேஷ் வாழ்க வளர்க❤❤
🙏🙏🙏🙏 thanks a lot
மிகவும் அழகான கோவில். இது கேரள ஸ்டைல் இல்லை. பண்டைய சேர தமிழ் மன்னர்களின் கலைப் பாணி. அவர்களின் கட்டிடக்கலை.,
ஆம்.
தமிழனோடதா இருந்திருந்தா இது கோவிலா இருந்திருக்காது கூடாரமாக்கியிருப்பானுங்க
Is it Kerala architecture or what is Kerala architecture for you? What is this Tamil who will always encroach on others and claim everything as their own. The period from 13th century to 18th century was the rich period of this Kerala architecture, during this period there was no Cheran rule in Kerala. Secondly, Kerala is a large land area from Gokarnam to Kanyakumari in Karnataka and not just the present day state of Kerala. This architecture is found in present day South Karnataka, Kanyakumari and Kerala. This is the architecture that has developed due to the geographical and climatic characteristics of this place. The Kerala land is divided into Malayalam Nadu and Tulunadu, the architecture of both the places is the same Kerala architecture but there are regional differences in both the places. Who told you Cherans are Tamil? The language of Kerala is Malayalam, not Tamil, especially the language of Malayalam land in ancient times. The rule of the Cheras ended in the 6th century, and in the 9th century, the second Chera Empire was known as the Kulasekhara Perunals, who had nothing to do with the Varthacheras, and were also close Sanskritists. It was during their time that temple constructions began to rise in Kerala, and the Malayalam we see today began to form Malayalam with the influence of more Sanskrit words. In the 9th century, the second Chera emperors known as the Kulasekhara Perumakans ruled the area mainly in central Kerala, but the prominent ones were the Kulasekhara Perumakans, known as the second emperors, but still this architecture did not develop. And in what sense do you conclude that this is Tamil architecture? When we see these kind of idiotic comments by Tamilians often we don't respond because we don't have the time and we don't have the intention because many of our old gang works are claimed by you. Many of the words used in the past are also in use today in Malayalam. Because many poets of this Sangha period are related to Malayalam country. Kerala should not be affected by this kind of Tamil plague anymore.
@@STORYTaylorXx mind your words . Tamil plague ?? How dare ? You can't change the fact without tamil , malayalam is sanskrit only ... Part of your language is tamil only .. You feel proud of sanskrit and feel bad about Tamil .. This shows who you are ... People like you always have a hatred feel towards tamilians and tamil... You should remember kerala architecture has an influence of Dravidian style also.. It has developed according to the climatic conditions .Gopuram structure is not in ur culture actually .. I am not against malayalam or malayalis or kerala but I cannot be silent when u talk like this . I am coming to ur point . Kanyakumari dist is in tamil nadu but who r the priests in devi kumari temple . .. Suseendram temple.... Thiruvattaru ... Nagaraja temple.. We can accept all these as it is on the border of Kerala. What about Thiruchendur ... Why the rituals are same like in Kerala .. Who is trying to capture others places and have rights over these places ...
அருமை அருமை வாழ்த்துக்கள் தங்கள் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Super Temple. Last year only kumbabisekam performed after 400 years.
நேரில் சென்று தரிசனம் செய்தது போல ஒரு ௨ணர்வு.
நன்றி சகோ..🙏🙏
🙏🙏🙏
Malenatu Shrirangam... is simply beautiful, pleasant and peaceful ✌️
Excellent Dharisanam. Thank you Ragavu thambi and Navin thambi 🙏🏻🙏🏻
Very happy to have darisanam of Adhi keshava perumal. Wonderful coverage. One more sirapamsam, in this temple only sri Chaitanya mahaprabhu discovered Brahma Samitha scripture🙏🙏
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமங்கை ஆழ்வார் முக்தி அடைந்த நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி நாராயணர் கோவில் பத்தி வீடியோ போடுங்க.ஆழ்வார்களிலியே வடக்கில் இமயம் தொடங்கி தெற்கே திருக்குறுங்குடி முடிய அதிகமான பெருமாள் கோவில்களுக்கு சென்று அதிகமான பாசுரங்களை பாடியே ஒரே ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் மட்டுமே.
வழக்கம்போல அற்புதமான தகவல்களுடன் அருமையான காணொளி.
நன்றி தம்பி.
நன்றி 🙏
Super super ungal dhayaval perumalai dharisanam panniyadhu punniam seidhu errukom neril partha madhiri erruk vazhga valamudan
Long time wish ......to see the perumal but unfortunately i can't see .....பெருமாள் திருவடிகளே போற்றி.........
Such a wonderful temple for Vishnu....❤
By this video we people can know more about the pride of him....
Thank you 🙏🏻 for this video
Thank you 🙏
You have improved a lot from the days of Atthivaradhar Videos.
I had seen all of your Atthivaradhar Videos.
This video is really good with lot of information.
I am planning to visit this Temple on 4th Dec '24.
அருமை👍 அற்புதம்👍 ஓம் நமோ நாராயணாய🙏
அருமை அருமை.வார்த்தைகள் இல்லை நன்றி.
🙏🙏🙏
நன்றி கணேஷ் ராகவ் ஓம் நம நாராயண நமஹ
ஓம் நமோ பகவதே ஆதிகேசவாய
ஸ்ரீ ஆதிகேசவ பாஹிமாம்
ஸ்ரீ ஆதிகேசவ ரக்ஷமாம்
ஓம் ஸ்ரீ திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருவடிகள் சரணம்
ஆனால் நீங்கள் முக்கியமான ஒன்றை கூற மறந்து விட்டீர்கள். ஆதிகேசவ பெருமாள் நாபியில் பிரம்மா இருக்க மாட்டார். 108ல் எந்த திவ்ய தேசத்திற்கும் இல்லாத சிறப்பு.
Very happy that you are again in your kainkaryam. Poliga Poliga.
This divya desam comes in 10th thiruvoimozhi. Adi kesava Perumal. Another kesava perumal in Koviladi also in 10th thiruvoimozhi. Thiruvananthapuram and Thirumeyyam also have three arches. Please continue and keep it up. Take care of your health
J.krishnamohan
Thanks a lot 🙏🙏🙏
Mikka nandri 🙏Prasadtham eduthukitom unga puniythle 👍
Well done Young Boy, Very Grateful 🙏🏾🙏🏾🙏🏾
நற்பணி ❤ வாழ்த்துக்கள் 🙏
வாழ்க வளமுடன் 🙏
🙏🙏🙏bro.verysupervideo.🦋🦋🦋🦋🦋💜💜💜💜💜🌻🌻🌻🌻🌻allthebestbro.🌹🌹🌹💐🙏
அருமை 🙏
அநேக நமஸ்காரங்கள் 🙏
Very good presentations well done God bless you and your family friend how help you
Very super.scenes. please continue to show.ashta buja Perumal koil..by prasad
Arumai Thambi.
Ghanesh ungalin aanmega vilakkamegaum arumi
Friends if you like the video pls share the video with your friends and family
Arumaiana koil neengal sellum ella koilhalum nangal pohamalae senruvantha mathiriae unarhirom ungal pathivu pesuhira azhahu ellamae arumai 10.30pmku malar ungal video parkumpothu manathu niraivaha ullathu .
Neenga naveen vazhha valamudan noorandu
எப்போதோ போனது அருமையான தரிசனம் அப்போதும் தற்போதும் அப்படியே மக்கள் கூட்டமே இல்லை நாங்கள் சென்றபோது பொறுமையாக தலபுராணம் சொல்லி அர்ச்சனை செய்தார்கள் இவரும் மறக்கமுடியாத பெருமாளே
Any room available is there
Thanks for your vidio tharshan
நன்றி தம்பி நான் கேட்டது போல் திருவட்டாறு பெருமாள் கோவில் வீடியோ பதிவு பண்ணிருக்கிறீகள்👍❤️
🙏🙏🙏
❤ wow super
Thanks.G.RAGHAV.
Thanks Anna ....... arumaiyana temple .. Neril sendru partha Mathiri iruku.....
Samiya kitta parka evlo ticket vankanum.....
Very very nice video Om Namo Narayanaya 🙏
Om Namo Narayana Namaha. Thank you Ganesh. God bless you forever. Thank you.
🙏🙏🙏
@@GaneshRaghav Thank you once again. Shiva and Vishnu in one temple that is a delightful one.
Complete history is rendered
tq for the video bro.from Malaysia
Super ❤
அருமை யான விளக்கம் நன்றி
Nandri Ganesh for covering this temple
வாழ்த்துக்கள் அண்ணா..... தங்களுடைய பதிவு எனது பயணத்திற்கு வழிகாட்டியாக உள்ளது......
🙏🙏🙏
Very very nice ly explained.. wonderful videography...
Thank so much Ganesh thambi..
Wish you success in all your endeavours!!
F
May the almighty... shower His choicest blessings on you pa!!!!
Thanks a lot 🙏🙏🙏🙏
Super 🙏🙏
Explained well.May God bless you
Thank you 🙏
I am waiting for this video
Superb tnk u
Fantastic brother
Superb Ganesh. So beautifully described 👍👍👍🙏🙏🙏
Thank you 🙏
💝💙 from Kerala Alappuzha
Enga oor suchindrum ponga ji. Nagercoil pakkam daan. Arputhamaana Kovil.
Very beautiful
Super bro
Thank you bro
Thank You Ganesh!
🙏🙏🙏
மிக்க நன்றி கணேஷ்.
🙏🙏🙏🙏
Nice anna🙏Try Nava Tirupathi in Srivaikundam ✨
ஓம் நமோ நாராயணாய 🙏
Thanks for the video anna nanae intha temple podunganu sollamnu irunthen neengalae potutinga tq anna
🙏🙏🙏🙏
Ungalin tharishana vilakkam migaum arumi
Super👌👌🌹🌹🙏🙏
Thirukolur vaithamanithi perumal temple vanga bro.near srivaikundam thoothukudi district. Prathosam narasimar ku seivaga
Sure brother 👍👍👍
Can't Thank more.. Narayanar bless you.
Super architect of cheras, good pxplain bro. Keep it up. Can yu show us 108 divyadesam perumal.ragav bro we are waiting to see, expected.regards
Sir which other Divyadeshams are situated near Tiruvattaru and Kanyakumari (within 30-35Kms).
Nice
Good job … keep up the good work.. ❤
Thank you 🙏
Bro., Ganesh Raghav, very nice coverage.
Thank you 🙏
அருமை அண்ணா.. ❤️
🙏🙏🙏 thank you bro
4.4.2023.Very good and best.Thank you.
செல்வம் கொழிக்கும் பெருமாள் பூஜை:
வீட்டில் பெருமாள் வைத்து பூஜை
செய்பவர்கள், அவருடைய
சிலையின் தலைபகுதியில்
வைரமும் 💎
உடல் பகுதிகளில் தங்கத்தையும்,
காதுகளில் பெரிய தோடுகளையும்
அணிவித்து வாசனை மலர்களை
கொண்டு பூஜை செய்ய வேண்டும்..
கோடிஸ்வர யோகம் உண்டாகும்🙏
Beautiful ❤️
Om namo narayanaay namaha
Arjunvedhav🙏 🙇♂️
Om namo narayanaya 🙏
Bro please put the patmanabar video
Beautiful video bro
Thank you 🙏
❤❤❤
ஶ்ரீமந்நாராயணா. ஓம்விஷ்ணவேநம.
இங்கு சுற்றுலா பஸ் போகுமா நண்பரே நன்றி 🙏🙏🙏
ஓம் ஆதிகேசவப்பெருமாள் சரணம்
Om namo narayana 🙏🙏🙏 eranakulam chottanikarai bhagavathi Amman temple and guruvayoor temple travel vedio uploaded pannuga
எனக்கு வழிகாட்டி என் அப்பன் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் 😥🙏🙏🙏
Please upload thiruporur,kandakottam,kapalleswar temple 🙏 please
ஆதிகேசவ பெருமாளை சேவித்தால் சேவித்து கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகாக இருப்பார. உங்களுடைய அனுபவம் ப்ரோ
💯CRT bro 👍👍👍
Omadhiseshanepotri,potti,potti
கன்னியாகுமரி மாவட்டத்தின் சிவாலய ஓட்டம் இந்த கோயிலில் முடிவடையாது. அந்த நிகழ்வு முன்சிறையில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் கோயிலில் முடிவடையும். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
Good
Bro visit thiru neermalai neervana perumal temple and ranganatha temple in chennai
Sure brother
Thanks
I went to this temple such a peaceful place...I want to know the reason why infants are not allowed in this temple.
Hai Ganesh brother
Hi akka
Please next video thirupullani temple Please 🙏 😫
Next video va , very soon poi video pannuran
@@GaneshRaghav yes bro it is in ramanathapuram district very nice temple ramar in sleeping position😊✨️dasarathar worshipped this temple and he get Lord rama as her child
Ganesh how can I contact u????
Home town ❤❤❤