Please I have one doubt கிறிஸ்துவின் நாள் என்றால் அது இரகசிய வருகை கர்த்தருடைய நாள் என்றால் அது அந்தி கிறிஸ்துவின் ஏழு ஆண்டு ஆட்சிக்கு பின் வரக்கூடிய நாள். கீழே வருகிற வசனத்தில் அந்தி கிறிஸ்துவுக்கு வருவதற்கு முன் கிறிஸ்துவின் நாள் வராது என்று எழுதப்பட்டருக்கிறதே.. தயவுசெய்து தெளிவு படுத்துங்கள். ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். 2 தெசலோனிக்கேயர் 2:2 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 2 தெசலோனிக்கேயர் 2:3
Dear brother ,ரகசிய வருகை என்பது நாம் எடுத்துக்கொள்ளப்படுதல் நாம்தான் எடுத்துக்கொள்ளப்படுவோம் இது ஏசுவின் இரண்டாம் வருகை அல்ல ,இரண்டாம் வருகை என்பது அந்தி கிருஸ்த்துவின் 7வருடம் முடிவில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆயிரம் ஆயிரம் பரிசுத்தவங்களோட ஒளிவ மலையில் வந்து இறங்குவார் (சகரியா14:4)இதுவே இரண்டாம் வருகை
அல்லேலூயா ஆமென் நன்றி பிர உங்களுடைய செய்திக்கு
👑👑👑👑👑👑👑👑👑
இயேசுவை விசுவாசிக்கிற நான் ஒருக்காலும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைவேன் என் ஜீவன் கிறிஸ்துவுடனேகூட பிதாவாகிய தேவனுக்குள் மறைந்திருக்கிறது ஆமென்
🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
Praise be to the lord
Pastor,
Your's message has well detailed.
No comparable.praie the Lord.
Pastor
Your's clearly message need today.
Thankyou so much pastor..🙏🏾🙏🏾
AMEN
PRAise the Lord
Praise the lord Jesus Christ Amen
God bless you and your family
God when ever with you and your family
Thank you Lord my Jesus.
Praise to god heavenly father Jesus christ. Pastor really true message and bible study thanks lot pastor god bless you
Tank you pastar great messages
Amen
Amen
உண்மை ..பைபிள்...வார்த்தை கள் அனைத்தும்.
Don't blind, when open your eyes,and don't open your eyes when you blind
True
God speaks to brother
Holy spirit makes
Do you a church in Bangalore Brother 🙏
Please I have one doubt கிறிஸ்துவின் நாள் என்றால் அது இரகசிய வருகை
கர்த்தருடைய நாள் என்றால் அது அந்தி கிறிஸ்துவின் ஏழு ஆண்டு ஆட்சிக்கு பின் வரக்கூடிய நாள்.
கீழே வருகிற வசனத்தில் அந்தி கிறிஸ்துவுக்கு வருவதற்கு முன் கிறிஸ்துவின் நாள் வராது என்று எழுதப்பட்டருக்கிறதே.. தயவுசெய்து தெளிவு படுத்துங்கள்.
ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
2 தெசலோனிக்கேயர் 2:2
எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
2 தெசலோனிக்கேயர் 2:3
Dear brother ,ரகசிய வருகை என்பது நாம் எடுத்துக்கொள்ளப்படுதல் நாம்தான் எடுத்துக்கொள்ளப்படுவோம் இது ஏசுவின் இரண்டாம் வருகை அல்ல ,இரண்டாம் வருகை என்பது அந்தி கிருஸ்த்துவின் 7வருடம் முடிவில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆயிரம் ஆயிரம் பரிசுத்தவங்களோட ஒளிவ மலையில் வந்து இறங்குவார் (சகரியா14:4)இதுவே இரண்டாம் வருகை