சிவராத்திரி விரத முறை | Sivarathiri | Shivratri | Maha Shivaratri | Sivaratri | Desa Mangayarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 1.8K

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 3 ปีที่แล้ว +1321

    எங்கள் குலம் தழைக்க என் மகனுக்கு வாரிசு கிடைக்க நல்உள்ளங்களே ஆசிவாதம் செய்யுங்கள் நண்பர்களே🙏🙏🙏🙏

    • @இறைவி-த7ப
      @இறைவி-த7ப 3 ปีที่แล้ว +37

      இறைவன் ஆசியோடு குழந்தைவரம் பெற்று உங்கள் குலம்செழிக்க எங்கள் 🌻🌻🌻

    • @LiveinWithLove
      @LiveinWithLove 3 ปีที่แล้ว +4

      Wishing a gud luck..

    • @omnamashivaya436
      @omnamashivaya436 3 ปีที่แล้ว +16

      அந்த ஆன்டவனுக்கு தெரியும் எந்த நேரத்தில் எதை கொடுக்க வேன்டும் என்று

    • @banurajesh23114
      @banurajesh23114 3 ปีที่แล้ว +1

      Ellam nalladhe nadakkum

    • @jayaraja2007
      @jayaraja2007 3 ปีที่แล้ว +9

      நமசிவாய வாழ்க
      நம்புங்கள் வாரிசு கிடைக்கும் சிவபெருமான் அருள் புரிவார்

  • @smileyabi9470
    @smileyabi9470 7 หลายเดือนก่อน +25

    Sivarathiri anaiku Enga veetula oru kutty papa poranthurukan.......❣️❣️yellarum bless panunga🥰🙏

    • @ushajai10
      @ushajai10 7 หลายเดือนก่อน

      Congrats om namah shivaya

    • @Perilousdevil1226
      @Perilousdevil1226 7 หลายเดือนก่อน

      Hat hat mahadev ❤
      Congratulations ❤

  • @saranyaprabhu5370
    @saranyaprabhu5370 5 ปีที่แล้ว +57

    குழந்தை இல்லாதவா்களுக்காக வேண்டிய அனைத்து உள்ளங்களுக்கும் மிகப் பொிய நன்றிகள்....

  • @veilukannu3134
    @veilukannu3134 3 ปีที่แล้ว +35

    குழந்தை பாக்கியம் வேண்டி வரும் அனைத்து சகோதரிகளுக்கும் அப்பன் ஈசன் அருள் கிடைத்து குழந்தை செல்வம் பெற எங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து வேண்டிக் கொள்கிறோம்....
    திருசிற்றம்பலம்....

  • @Vaishunakshu
    @Vaishunakshu 4 ปีที่แล้ว +543

    என் குலம் தழைக்க வாரிசு கிடைக்க என்னை வாழ்த்துங்கள் நல்உள்ளங்களே அன்பே சிவம்

    • @rowdyponnupapu2068
      @rowdyponnupapu2068 4 ปีที่แล้ว +8

      Appan sivan kai vida matdaru nanpa Anbe Sivam

    • @kaviguna2888
      @kaviguna2888 4 ปีที่แล้ว +3

      அன்பே சிவம் 🙏

    • @sindhushanmugam9417
      @sindhushanmugam9417 4 ปีที่แล้ว +16

      அடுத்த சிவராத்திரி உங்க குழந்தை கூட இருக்க சிவன் கண்டிப்பா துணை இருப்பாரு... சிவன் எப்பவும் யாரையும் கை விட மாட்டாரு

    • @satheeshkumar-it7pz
      @satheeshkumar-it7pz 4 ปีที่แล้ว +1

      Watch healer Baskar video about Shivaratri , from 12.25 am ether energy falls upon us..try

    • @kuppusamyr7216
      @kuppusamyr7216 4 ปีที่แล้ว +3

      உங்கள் எண்ணம் நிறைவேறும் கவலை வேண்டாம். நம சிவாய

  • @muthuselvi6596
    @muthuselvi6596 4 ปีที่แล้ว +137

    எங்களுக்கு 3 முறை கரு கலைத்தது. எங்களுக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க அருள்புரியவேண்டும். ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @revathyparthasarathy2415
      @revathyparthasarathy2415 4 ปีที่แล้ว +6

      கர்பரட்ச்சாம்பிகை அம்மா வை வேண்டி கொல்லுங்கள்.....நினைத்தது நடக்கும்...Enakum ipadi dhan nadanthathu..

    • @sundarlingam7428
      @sundarlingam7428 4 ปีที่แล้ว +4

      Engalukkum karparakkshambigai amman arulal kulanthai varam kidaithathu

    • @aiswaryaharini7720
      @aiswaryaharini7720 4 ปีที่แล้ว +1

      Guruvayoor Appan Kita vendikoga kandipa kuztai bakiyam taruvar

    • @kart2683
      @kart2683 4 ปีที่แล้ว +2

      Engalukkum Karbharakshambigai arulal Kulanthai kidaithadhu.. Thirukkarugavoor mudindhaal sendru vaarungal..

    • @jayajanani8094
      @jayajanani8094 4 ปีที่แล้ว +3

      கண்டிபா அடுத்த வருசம் உங்க குழந்தையுடன் கோவில் செல்வீர்கள்🙏🏻நமச்சிவாய போற்றி

  • @maheshwariiyappan46
    @maheshwariiyappan46 4 ปีที่แล้ว +261

    Last yrs veratham erunthen papa kaga intha sivarathiriku I am pregnant om Namashivaya 🙏🙏🙏🙏🙏

    • @sivasankari4575
      @sivasankari4575 4 ปีที่แล้ว +5

      Na 2018 la viratham irunthen epo papa ku 1yr

    • @SaiSai-vs5mt
      @SaiSai-vs5mt 4 ปีที่แล้ว

      Superrr...Om Namashivaayaa.. Enaku 8years aachu baby ila..pogatha kovil ila..pogaatha hospital ila

    • @SaiSai-vs5mt
      @SaiSai-vs5mt 4 ปีที่แล้ว

      @Prabha Parthan soldradhu romba easy but andha idathula irundhu anupavicha dhan theriyum 😊😊

    • @SaiSai-vs5mt
      @SaiSai-vs5mt 4 ปีที่แล้ว

      @Prabha Parthan S..thank yu soo much

    • @markandeyan826
      @markandeyan826 4 ปีที่แล้ว

      Congrats

  • @kamali.v6775
    @kamali.v6775 2 ปีที่แล้ว +34

    நான் விரதம் இருந்து குழந்தை வரம் பெற்றேன். சிவாய நம்🙏

  • @manchulasarma42
    @manchulasarma42 4 ปีที่แล้ว +42

    என் மனதில் நினைத்த வேண்டுதல் விரைவில் நிறைவேற வேண்டும், நிச்சயம் விரதம் இருக்கின்றேன்.

  • @ksanthakumari4192
    @ksanthakumari4192 7 หลายเดือนก่อน +46

    நான் என் அப்பன் அருளால் ஏழு வருடம் சிவராத்திரி விரதம் இருந்ததால் 25 வருடமாக குழந்தை பாக்கியம் கிடைக்காத எனக்கு ஈசன் குழந்தை பாக்கியம் தந்துள்ளார் எனக்கு இப்போ 1 அரை மாதம் வயிற்றில் குழந்தையை தந்துள்ளார் ஓம் நம சிவாய ஈசனை நம்பினால் குறைவு ஏதும் இல்லை

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 7 หลายเดือนก่อน +1

      வாழ்க வளமுடன்❤❤❤❤

    • @KumarKumar-tb7rc
      @KumarKumar-tb7rc 7 หลายเดือนก่อน +1

      🙏

    • @saranyamari480
      @saranyamari480 7 หลายเดือนก่อน

      Namakshivaya❤

    • @sivasamys8493
      @sivasamys8493 หลายเดือนก่อน

      நமசிவாயநமக

  • @revathiulaganathang5828
    @revathiulaganathang5828 ปีที่แล้ว +9

    நன்றி தாயே என்னால் முடிந்தவரை முயர்ச்சி செய்கிறேன் நன்றி அம்மா 🙏🏼

  • @jayamani2842
    @jayamani2842 4 ปีที่แล้ว +2

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க இந்த சிவராத்திரியில் விரதம் இருக்கிறேன். எல்லோருடைய ஆசிர்வாதம் வாழ்த்துக்கள் பிரார்த்தனை பண்ணுபடி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். கூட்டுப் பிரார்த்தனை எப்பொழுதும் நாம் வேண்டுவது கடவுள் கொடுப்பார்

  • @sarathchandra0121
    @sarathchandra0121 7 หลายเดือนก่อน +14

    எங்களுக்கு திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகிறது குழந்தை இல்லை சிவனே துணை என்று சிவராத்திரி விரதம் இருக்கிறோம் எம்பெருமான் சிவன் எங்களுக்கு அருள் புரிவார் என்ற நம்பிக்கையுடன் 🙏 எங்களுக்காகவும் எல்லாரும் கொஞ்சம் வேண்டிக்கோங்க 🙏

  • @muthuCreation7868
    @muthuCreation7868 7 หลายเดือนก่อน +30

    என்னுடைய பிறந்த நாள் 08/03/2004 மகாசிவராத்திரி அன்றுதான் எல்லா சிவ பக்தர்கள் அனைவரும் என்னை வாழ்துவிற்கழ.. ஓம் நமசிவாய 🙏🙏

    • @niviqueen6114
      @niviqueen6114 7 หลายเดือนก่อน +1

      Advance happy birthday ❤.... Ennalum nalamudan vaazha antha sivanudaya arul ungalukku kidaikka vaaztthugirean❤

    • @muthuCreation7868
      @muthuCreation7868 7 หลายเดือนก่อน

      @@niviqueen6114 நன்றி அக்கா

    • @ramyaboopathi2428
      @ramyaboopathi2428 7 หลายเดือนก่อน +2

      Advance happy birthday to you anna🎉

    • @ragumathnishanisha6120
      @ragumathnishanisha6120 7 หลายเดือนก่อน +1

      Valka valamudan❤

    • @muthuCreation7868
      @muthuCreation7868 7 หลายเดือนก่อน +1

      @@niviqueen6114 thank you sister

  • @amsabalacookingchannel3118
    @amsabalacookingchannel3118 3 ปีที่แล้ว +6

    உங்களின் வார்த்தைகளை கேக்கும் போது மெய் சிலிர்த்து போகிறேன் அக்கா என் அப்பா ஈசனை இப்போவே பதார்த்தது போலவே இருக்கிறது மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏

  • @sujasubha4528
    @sujasubha4528 2 ปีที่แล้ว +4

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🏻🙏🏻

  • @sankareswarisankareswari9477
    @sankareswarisankareswari9477 5 ปีที่แล้ว +734

    எங்களுக்கு குழந்தை பிறக்க சிவராத்திரி விரதம் இருந்து எங்கள் குழதெய்த்தின் அருள் கிடைக்க எங்களை ஆசிர்வதியுங்கள்

    • @astrothilakapathi7688
      @astrothilakapathi7688 5 ปีที่แล้ว +37

      kandipa next year unga child voda than neenga irupinga my fav god shivan kita na vendikiren..ohm nama shivya nama

    • @yaminisaravanan1105
      @yaminisaravanan1105 5 ปีที่แล้ว +11

      Hi sister kandippa en shivan ungallukku vanthu pirraparru kandippa intha viratham irrunga kandippa next year unga Kutty shivan kodayea sernthu viratham irrupinga really nanum en shivan kitta vendikren 👋👋👋

    • @1426ram
      @1426ram 5 ปีที่แล้ว +23

      கந்தசஷ்டி விரதம் இருக்கவும். உங்களுக்கு கூடிய விரைவில் குழந்தை செல்வம் அருள திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கொள்கிறேன்.

    • @astrothilakapathi7688
      @astrothilakapathi7688 5 ปีที่แล้ว

      @@yaminisaravanan1105 acutely 2 perum thapa understanding panitamo pa enaku 1 payan 1 ponu iruka u mag than na thapa purinjukitano sry ma

    • @sanjeevkarthicarumugan3139
      @sanjeevkarthicarumugan3139 5 ปีที่แล้ว +9

      இறைவனின் அருளால் நிச்சயம் குழந்தைச் செல்வம் கிடைக்க
      வாழ்த்துக்கள்

  • @spriya8295
    @spriya8295 3 ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ...... சிவாயநம நமசிவ

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ 5 ปีที่แล้ว +31

    ஆன்மீக சந்தேகங்களுக்கு தங்களுடைய விளக்கமே எனக்கு சந்தேகமே இல்லாத விளக்கம்..... மிக்க நன்றி தோழி..... வாழ்க வளமுடன்......

  • @shanthigsamynathantt6489
    @shanthigsamynathantt6489 ปีที่แล้ว +12

    அம்மா என் மகனுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் அமைய நல்லுள்ளம் படைத்த இதில் பயணி நிக்கும் சகோதரிகளும், அம்மா நீங்களும் வேண்டிக் கொள்ள உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @umauma1392
    @umauma1392 2 ปีที่แล้ว +8

    Siva perumane enakku seekiram kuzhaithai bakkiyam kodunga ayyane eshane sarveswara maheshwara lingeshwara
    Om nama sivaya potri
    Om nama sivaya potri
    Om nama sivaya potri
    Om nama sivaya potri
    Om nama sivaya potri
    Om nama sivaya potri

  • @kovildharisanam5545
    @kovildharisanam5545 5 ปีที่แล้ว +115

    எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் விரைவில் ,,,என் சிவனை வேண்டி நானும் விரதம் இருக்க உள்ளேன்,,,

  • @chithramoorthi3311
    @chithramoorthi3311 4 ปีที่แล้ว +4

    எங்க அப்பாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர் அவர் குணமடைய வேண்டி சிவராத்திரி விரதம் இருக்க போகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu1713 7 หลายเดือนก่อน +9

    என் பையனுக்கு நல்ல வேலை அம்மைந்தி டா வேண்டும் நல்ல குணங்கள் அம்மாய வேண்டும்

  • @sahadevi1328
    @sahadevi1328 2 ปีที่แล้ว +38

    எனக்கு குழந்தை வேணும் அனைத்து நல்ல உள்ளங்களும் ஆசிர்வாதம் செய்யுங்கள்pls,

    • @asokkumarb2617
      @asokkumarb2617 2 ปีที่แล้ว +1

      Sivan arulal ungaluku seekiram kulanthai varam kidaikatum

    • @sahadevi1328
      @sahadevi1328 2 ปีที่แล้ว

      @@asokkumarb2617 ரொம்ப நன்றிங்க 🙏

    • @ammulakshmi8834
      @ammulakshmi8834 2 ปีที่แล้ว

      Aduththa varudam kandipa kulantha pirakkum ome namasevaya

    • @sahadevi1328
      @sahadevi1328 2 ปีที่แล้ว

      @@ammulakshmi8834 rompa thanks nga

    • @duraiammu5335
      @duraiammu5335 2 ปีที่แล้ว

      Kavalai padathinga ..andvan arulal ..Seekiramave baby pirakkum.... Om namachivaya...🙏🙏

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 2 ปีที่แล้ว +11

    வணக்கம் அம்மா கவலை படாதீங்க உங்க வீட்டில் உங்க மகனுக்கு வாரிசு நிச்சயம் கிடைக்கும் சிவன் வந்து உங்க வீட்டில் குழந்தையாக வருவார் அடுத்த வருஷம் உங்க பேரப் பிள்ளையை நீங்க பாக்கலாம் வாழ்த்துக்கள்

  • @SivakarthikeyanSiva-s7l
    @SivakarthikeyanSiva-s7l 7 หลายเดือนก่อน +6

    என் தம்பி விரைவில் திருமணம் நடக்க வேண்டும் சிவபெருமான் நல் ஆசியுடன் நல்லதொரு குடும்பம் அமைய அனைத்து நல்ல உள்ளங்கள் வாழ்த்த வேண்டும் 🎉😊

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய எல்லோருக்கும் வேண்டியவரங்களையும் நோய் நொடி இனறி காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jothirajamani2036
    @jothirajamani2036 5 ปีที่แล้ว +25

    நன்றி அம்மா உங்களின் உபயோகமான வீடியோ ஒன்று விடுவது இல்லை

  • @chitrabalamuruganb8776
    @chitrabalamuruganb8776 3 ปีที่แล้ว +2

    Nandri amma ungaloda speech katukitte iruganum amma avalo arumai 🙏🙏🙏 unga speech kake koduthu vachurukanum 👌👌👌

  • @vanikavitha8621
    @vanikavitha8621 5 ปีที่แล้ว +37

    அருமையான தகவல் ..நன்றி அம்மா...உங்களின் பதிவுகளை கேட்டால் தான் உண்மையில் நம்பிக்கை பிறக்கிறது.... நன்றி அம்மா

    • @karthicks516
      @karthicks516 5 ปีที่แล้ว

      night kovil ku poi pooja pannitu veetla irukanuma ila kovil a irukanuma bro

    • @kanishka5520
      @kanishka5520 5 ปีที่แล้ว

      Super moderator

    • @kongutms4035
      @kongutms4035 5 ปีที่แล้ว

      Hii

  • @darshandarshan6170
    @darshandarshan6170 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏
    மிக்க நன்றி அருமையான பதிவிக்கு

  • @tmozhi.ktmozhi.k7283
    @tmozhi.ktmozhi.k7283 5 ปีที่แล้ว +65

    நன்றி சகோதரி கண்டிபாக விரதம் இருக்கிறேன் கடவுளின் அருளால் எங்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கவேண்டம்.அனைவர்க்கும் சிவபெருமான் அருள் கிடைக்கட்டும்

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 ปีที่แล้ว +2

      நிச்சயம் உங்கள் வேண்டுதல் கைகூடும்

    • @tmozhi.ktmozhi.k7283
      @tmozhi.ktmozhi.k7283 5 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

    • @gowthamgowtham-rv5dk
      @gowthamgowtham-rv5dk 5 ปีที่แล้ว

      superamma

    • @sankareswarisankareswari9477
      @sankareswarisankareswari9477 5 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக அடுத்த சிவராத்திரிக்கு உங்கள் குழந்தை உங்களுடன் இருக்கும்

    • @tmozhi.ktmozhi.k7283
      @tmozhi.ktmozhi.k7283 5 ปีที่แล้ว +1

      thanks ma romba santhosama eruku nega sonathu

  • @inoino1976
    @inoino1976 2 ปีที่แล้ว +6

    ❤🙏நன்றிகள் பலப்பல 🙏
    சிவாயநம (வேகமா சொன்னா ) நமசிவாய என்றே ஆகும் ❤
    எத்தனை கொடி வருஷம் ஆனாலும் வையகம் மாறினாலும் அருள் மாறாது 💪
    திருச்சிற்றம்பலம் 🙏

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 4 ปีที่แล้ว +19

    ஓம் நமசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி

  • @krishnaravis3061
    @krishnaravis3061 8 หลายเดือนก่อน +9

    எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் கடவுளே ஓம் சிவாய நம‌🙏🙏🙏🤰🤰🤰

  • @bharanichithra9503
    @bharanichithra9503 5 ปีที่แล้ว +6

    அருமையான தெளிவான விளக்கம். வில்வார்ச்சனை தவறி விட்டது. நாளை காலை கோயில் சென்று செய்து விடுகிறேன். ஈசன் அருள் புரிவார்.

  • @priyaanju8434
    @priyaanju8434 2 ปีที่แล้ว +12

    என் மகனுக்கு சீக்கிரமாக திருமணம் நடக்க வேண்டும் என ஆசிர்வாதம் பண்ணுங்கள்

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 ปีที่แล้ว +15

    வாவ் என் எண்ண கேள்விகளுக்கு மிக அருமையான விளக்கம் தந்தாதுக்கு மிக்க நன்றி டியர் 😇😍👌👍💝

  • @RajKumar-cz5vw
    @RajKumar-cz5vw 8 หลายเดือนก่อน +8

    எங்கள் குலம் தழைக்க என் மகனுக்கு வாரிசு கிடைக்கவேண்டும் நண்பர்கள் அனைவரும் ஆசீர்வாதம் அளியுங்கள்

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா

  • @anusiyaanu264
    @anusiyaanu264 2 ปีที่แล้ว +8

    Mam yennaku na Aasa patta valkai ketaikunum 5years wait panra yellar samathathotum Sivaperuman asirvathathodu amaiyanum 🙏🙏🙏sivaya namaga .🙏🙏

    • @vinothsulo9605
      @vinothsulo9605 2 ปีที่แล้ว +1

      Kandippa amayum don't feel

    • @anusiyaanu264
      @anusiyaanu264 2 ปีที่แล้ว

      Thank u 🙏🙏🙏🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 ปีที่แล้ว +4

    Vanakam Amma in Advance blessings Happy Shivaratri 👏👏
    OM Namahshivaja OM
    OM Shivaja Namaha OM
    Thirichittampalam OM 🌷🌹💐🌸🍁🌿☘🍀❤👏👏

  • @massmani4949
    @massmani4949 ปีที่แล้ว +2

    ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி

  • @visalakshiraghupathy3964
    @visalakshiraghupathy3964 4 ปีที่แล้ว +12

    ஓம் நமச்சிவாய. தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. திருச்சிற்றம்பலம்.

  • @saravanans5669
    @saravanans5669 4 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் என் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றுனீர்கள், மிக அருமையான வழி நெறிமுறையெல்லாம் கூறினீர்கள். உங்கள் ஆத்ம ஞான மயம் vedio எல்லாம் அருமையாக உள்ளது. வளர்க அம்மா உங்கள் தொண்டு.

  • @muthuthinakaran61
    @muthuthinakaran61 5 ปีที่แล้ว +12

    You are a very God gift of the tamil people's
    Thank you mam.
    Europe Tamilan.

  • @govindans7952
    @govindans7952 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼

  • @Bell2010s
    @Bell2010s 2 ปีที่แล้ว +5

    Engalukkl thirumanamaki 4 varudam aghthu kulanthai varam vendum eswara sampo Maha Deva karunakarane arul purivai

  • @Tamizhseidhiisangamam
    @Tamizhseidhiisangamam 4 ปีที่แล้ว

    🙏🏼தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
    கண்ணாரமுதக் கடலே போற்றி.
    சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    பராய்த்துறை மேவிய பரனே போற்றி
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
    சீரார் திருவையாறா போற்றி
    ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
    பாகம் பெணுரு ஆனாய் போற்றி
    தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
    இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
    குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந்
    தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க

  • @palanivel161
    @palanivel161 3 ปีที่แล้ว +4

    அன்பே சிவம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @pavp4258
    @pavp4258 4 ปีที่แล้ว +1

    Happy Maha Shivrathri Blessings ❤🙏🌹🙏

  • @VijiViji-he9eq
    @VijiViji-he9eq 4 ปีที่แล้ว +3

    Om namashivaya thanks madam

  • @galatacrafts1815
    @galatacrafts1815 5 ปีที่แล้ว

    Thanks. Yesterday Naan 4"o clock thoonkiten romba kastama erunthen. Unga speech kattathukku appuram relax aaga ullathu.

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 ปีที่แล้ว

      கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்

  • @prakashprakash-gr1dm
    @prakashprakash-gr1dm 4 ปีที่แล้ว +7

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @priyangaganesh3486
    @priyangaganesh3486 4 ปีที่แล้ว +1

    ஓம் சிவாயநம

  • @vishupoovila6316
    @vishupoovila6316 ปีที่แล้ว +14

    அம்மா.எங்களுக்கு.கல்யாணம்.செய்து.ஏளு.வறுடம்.ஆகுதம்மா.இண்ணும்.புத்திரபாக்கியம்.இல்லைஎங்களுக்கு.புத்திர.பாக்கியம்.பெற.எல்லோறடைய.ஆசிர்வாதம்வேண்டும்.அம்மா.

    • @lifemotivation7776
      @lifemotivation7776 ปีที่แล้ว +1

      வரும் கவலை வேண்டாம் ஓம் நமசிவாய

    • @srimahalakshmilabel5562
      @srimahalakshmilabel5562 ปีที่แล้ว

      வாரிசு கிடைக்கும் ஓம் நமசிவாய 🙏

    • @funwithmega7622
      @funwithmega7622 ปีที่แล้ว

      இன்றே கிடைத்துவிட்டது.
      மகிழ்ந்திருங்கள் 🖤

  • @haripaparutheeshvaran708
    @haripaparutheeshvaran708 5 ปีที่แล้ว +1

    amma ennaku ungala rmb pidikum ennaku eappa anmigathula eathavathu santhegam eruntha na unga video than keppan thangs amma love u amma

  • @saravanaselvan9thstrandedb32
    @saravanaselvan9thstrandedb32 2 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய 🔯🔯🔯🔯🔯🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️🙏🕉️🕉️🔯❤️

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமஹ

  • @vasuv3177
    @vasuv3177 5 ปีที่แล้ว +3

    அம்மாநன்றிநன்றிநன்றி

  • @dineshkumaran5209
    @dineshkumaran5209 5 ปีที่แล้ว +1

    அருமை...ங்க அம்மா
    சிவாய நம

  • @sang33a24
    @sang33a24 5 ปีที่แล้ว +8

    Thank you.
    Om Namah Shivaya

  • @esakkisulaishna2617
    @esakkisulaishna2617 3 ปีที่แล้ว

    Remba remba thanks negal sollum viratha muraikalai tha na follow panra ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaylux9968
    @vijaylux9968 3 ปีที่แล้ว +55

    Enaku 8 years married aguthu. I didn't get baby please pray me

    • @gopikasri9911
      @gopikasri9911 3 ปีที่แล้ว

      Sss

    • @gopikasri9911
      @gopikasri9911 3 ปีที่แล้ว

      We surely do it

    • @seethaarun7573
      @seethaarun7573 3 ปีที่แล้ว

      உங்கள் ஊரிலேயே இருக்கும் இசக்கியம்மனை வேண்டுங்கள். பிறக்கும் குழந்தைக்கு "இ" என ஆரம்பிக்கும் பெயர் வைப்போம் என வேண்டிக்கொள்லுங்கள்.

  • @Yogi.N
    @Yogi.N 8 หลายเดือนก่อน +19

    2024 le video pakrawuge oru like poduge 🙏

  • @அம்மாஅக்கா
    @அம்மாஅக்கா 4 ปีที่แล้ว +149

    எனக்கு குழந்தை வரம் கிடைக்க நான் விரதம் இருக்கிறேன்

    • @ezhillkrishnalovesek1253
      @ezhillkrishnalovesek1253 4 ปีที่แล้ว +1

      All the best God's gift

    • @priyapriya-zj5rf
      @priyapriya-zj5rf 4 ปีที่แล้ว

      அம்மா அக்கா akka epadi viratham irukka vendum

    • @priyapriya-zj5rf
      @priyapriya-zj5rf 4 ปีที่แล้ว

      அம்மா அக்கா enakum kuzhanthai illai

    • @sahanaprabha9980
      @sahanaprabha9980 4 ปีที่แล้ว +3

      இருங்க sister na last year irunthen March la na concive anen. ஓம் நம சிவாய

    • @veluc1250
      @veluc1250 4 ปีที่แล้ว

      Ok

  • @venkattesh5502
    @venkattesh5502 4 ปีที่แล้ว +2

    Om namashivaya

  • @rohanprasanth7059
    @rohanprasanth7059 5 ปีที่แล้ว +99

    அய்யா அந்த சிவன் அன்பு எந்த அளவு உறுதியானதோ அதற்குமுன் அவர் நமக்கு வைக்கும் பரீட்சை பல மடங்கு உறுதியானது

    • @rajkumarkumar-vg8tq
      @rajkumarkumar-vg8tq 5 ปีที่แล้ว +1

      Rohan Prasanth

    • @pattushree4808
      @pattushree4808 5 ปีที่แล้ว +3

      Anbana ulangaluku EnKu kulandhai pakiam kedaika VAndi kodungal Enakaga 🙏🙏🙏🙏

    • @dhulasirajanj884
      @dhulasirajanj884 5 ปีที่แล้ว

      உண்மை

    • @aravind2663
      @aravind2663 5 ปีที่แล้ว +2

      @@pattushree4808 sister hosur la oru jothidar irukaru avarkita ponga kandipa avar solla kudiya anaidhu kovilkalukum ponga kandipa 6. Month la ungaluku baby confirm.

    • @janakijanu3616
      @janakijanu3616 5 ปีที่แล้ว

      It's true

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 3 ปีที่แล้ว +2

    சிவராத்ரி விரதம் இருக்கும் முறை கூறினிர்கள் மிகவும் நன்றி 🙏

  • @geethass7513
    @geethass7513 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சகோதரி அருமையான விளக்கம்

    • @geethass7513
      @geethass7513 3 ปีที่แล้ว

      இந்த சிவராத்திரி நன் நாளில் நீங்கள் ஆசீர்வாதம் பண்ணுங்கள் என் மகளுக்கு திருமணம் சீக்கிரமாக நடக்கட்டும் என்று .ஓம் நமசிவாய.

  • @sangeethasandheepkumar5295
    @sangeethasandheepkumar5295 5 ปีที่แล้ว +8

    ரொம்ப நன்றி அம்மா🙇‍♀️🙇‍♀️

  • @dakshidakshita4414
    @dakshidakshita4414 3 ปีที่แล้ว +6

    எனக்கு குழந்தை வரம் பெருக குல தெய்வ ஆசிர்வாதம் கிடைக்க அருள் கிடைக்க ஆசிர்வதியுங்கள்

  • @s.jeevadft481
    @s.jeevadft481 4 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம எனக்கு குழந்தை வரம் வேண்டி விரதம் இருக்கிறேன் எங்கள் குலதெய்வம் அருள் கிடைக்க வேண்டி விரதம் இருக்கிறேன்

  • @anbupackiaraj
    @anbupackiaraj 5 ปีที่แล้ว +29

    நன்றி அம்மா
    உங்களை பற்றி சொல்வதற்க்கு வார்த்தைகளை இல்லை அம்மா

  • @rameshraghavan5071
    @rameshraghavan5071 5 ปีที่แล้ว +1

    நல்ல தகவலுக்கு மிகுந்த நன்றி சகோதரி.

  • @nithyashree1337
    @nithyashree1337 ปีที่แล้ว +15

    அம்மா இதுவரை நான் பிரதோஷமோ சிவராத்திரியோ இல்லை மற்ற தினங்களில் வரும் எந்த விரதங்களையும் நான் செய்யவில்லை ஆனால் நான் வரும் மகா பிரதோஷமும் மகா சிவராத்திரியும் அன்று முழுவதுமாக விரதம் இருந்து எம்பெருமானை மனதார உள்ளம் உருகி அவரை வேண்ட விரும்புகிறேன் நான் அதை செய்யலாமா நீங்கள் கூறுங்கள்

  • @Ragavan-2006
    @Ragavan-2006 7 หลายเดือนก่อน +2

    சிவாய திருச்சிற்றம்பலம்
    தண்ணீர் குடிக்கலாம் அம்மா

  • @indianauthenticrecipes7532
    @indianauthenticrecipes7532 4 ปีที่แล้ว +31

    மிக அருமையான பேச்சு சகோதரி👌👌
    நான் உங்கள் ரசிகை👍

  • @msasakthirama4991
    @msasakthirama4991 5 ปีที่แล้ว

    Engaluku kulanthai bakyam vendum sivan ayya arul puri em perumane on nama shivaya

  • @dshaswanth2119
    @dshaswanth2119 3 ปีที่แล้ว +10

    2021 வர கூடிய மஹா சிவராத்திரி நேரம் பற்றி கூறவும்

  • @kalaiarasiarasi9261
    @kalaiarasiarasi9261 4 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் தகவல்கள் மிக்க உதவியாக உள்ளது நன்றி🙏🙏

  • @umawathyuma7382
    @umawathyuma7382 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு தந்தமைக்கு அன்பான நன்றி.....

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 ปีที่แล้ว +2

    Ananta kodi nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @boomiviji9061
    @boomiviji9061 ปีที่แล้ว +8

    சிவன் அப்பா பார்வதி அம்மா ஆசீர்வாதம் கிடைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

  • @GoodMythicalMind
    @GoodMythicalMind 4 ปีที่แล้ว +2

    🙏🏻 OM NAMAH SHIVAYA 🙏🏻

  • @petchipetchi2899
    @petchipetchi2899 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @maruthupandipalani7468
    @maruthupandipalani7468 4 ปีที่แล้ว +1

    சிவ சிவ

  • @panimalar6556
    @panimalar6556 5 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @saranivasi3976
    @saranivasi3976 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @kalaivani666
    @kalaivani666 ปีที่แล้ว +13

    எங்களுக்கு குலத்தை காக்க ஒரு குழந்தை வேண்டும் ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா

    • @funwithmega7622
      @funwithmega7622 ปีที่แล้ว

      கிடைத்துவிட்டது இன்றே..
      வாழ்த்துக்கள் 🖤

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 4 ปีที่แล้ว +2

    Nandri amma

  • @chithram7454
    @chithram7454 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @ashokanlovely48
    @ashokanlovely48 4 ปีที่แล้ว +5

    நன்றி அக்கா நீங்க சொன்னது முழுவதும் நன்றாக இருந்தது

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் சகோதரி.மிகவும் பயனுள்ள வை.மிக்க நன்றி.

  • @raguram2992
    @raguram2992 5 ปีที่แล้ว +186

    ஒரு நாள் போதுமா என் சிவனை போற்ற ? போதாது ...

    • @umamageswari7758
      @umamageswari7758 4 ปีที่แล้ว +5

      ஓம் நமசிவாய போற்றி

  • @venba-ju3rr
    @venba-ju3rr 4 ปีที่แล้ว +1

    Nanri

  • @pprenuka2372
    @pprenuka2372 ปีที่แล้ว +6

    எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 60வருடங்களாக விரதம் இருக்கிறார்கள் நானும்,என் கணவரும் குழந்தைகள் இருவரும் 3வருடங்களாக விரதம் இருக்கிறோம் அம்மா நீங்கள் சொன்னபிறகு

  • @Kosika245
    @Kosika245 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா எங்கள் குலம் தழைக்க ஒரு ஆண் குழந்தை வேணும் என் கணவருக்கு வியாபாரம் நன்றாக அமைய வேண்டும் என் சின்ன பிள்ளையின் கால் வெண்மை நீங்கி தோல் கறுப்பாக வேண்டும் என் பெரிய மகள் நன்கு படிக்கணும் என்னப்பா என்னம்மா அண்ணன் அண்ணி அண்ணா குழந்தை மாமனார் மாமியார் அனைவரும் நன்றாக இருக்க சிவனை வழிபடுகிறேன்

  • @sivan---
    @sivan--- ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய