ரிஷபம் - Nov 20 - Dec 20, 2024 - பார்ட்னர் வழி அதிர்ஷ்டம் அலைமோதும் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 39

  • @Lady_tailor_singapen
    @Lady_tailor_singapen 3 วันที่ผ่านมา +19

    கடந்த ஐந்து ஆண்டுகள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன் இப்போ என் மூச்சை நான் நிம்மதியா விடுற அளவுக்கு நிம்மதியா இருக்கேன் இதுவே எனக்கு கிடைத்த பெரிய முன்னேற்றம்

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 20 ชั่วโมงที่ผ่านมา +5

    ஐயா, வேலை பார்க்குற இடத்துல போட்டி, பொறாமை, வன்மம் நிறைந்த மனிதர்களாக இருக்கிறார்கள்

  • @MitMat-y5v
    @MitMat-y5v 3 วันที่ผ่านมา +9

    Partner _இருந்து விடுதலை கிடைத்தால் போதும்

  • @h.lokithkrishna7669
    @h.lokithkrishna7669 3 วันที่ผ่านมา +2

    Rishabam rasi i am....in my life i be happy only always...without getting anything

  • @arunsam9794
    @arunsam9794 3 วันที่ผ่านมา +45

    என் வாழுறோம்னு ரிசபம் ராசியில் வாழுறோம் அவ்வளவும் துன்பம் தான்

  • @jeyasekarhariharan3190
    @jeyasekarhariharan3190 2 วันที่ผ่านมา

    வணக்கத்திற்குரிய ஐயா தாங்கள் கூறிய படி சிறப்பாக செயல்பட எல்லாம்வல்ல இறையருள் துணை புரியட்டும் ❤

  • @Deiva1985
    @Deiva1985 3 วันที่ผ่านมา +1

    நன்றி அய்யா,,,உங்களுடைய சேவைக்கு நன்றி

  • @vijayarangan2262
    @vijayarangan2262 3 วันที่ผ่านมา +3

    ஐயா, தசா புத்தி பலன்கள் பத்தி வீடியோ போடுங்க. எந்த ராசிக்கு எந்த தசா புத்தி நற்பலன்கள் மற்றும் தீய பலன்களை தரும் என்று சொல்லுங்கள்...

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq วันที่ผ่านมา

    நன்றி ஐய்யா...🙏🙏🙏

  • @sendhurselvamselvam1835
    @sendhurselvamselvam1835 2 วันที่ผ่านมา

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @vijayaranik4050
    @vijayaranik4050 3 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉நன்றிகள்🎉nandrigal nandrigal

  • @arula9323
    @arula9323 วันที่ผ่านมา

    thank you🌹🙏❤🎉gurujii

  • @gamingpasanga944
    @gamingpasanga944 3 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா

  • @karthikarthee2606
    @karthikarthee2606 3 วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @karthikarthik696
    @karthikarthik696 9 ชั่วโมงที่ผ่านมา

    risibam rasi ..meena lakanam...sollunga sir

  • @rajendranrajendran8809
    @rajendranrajendran8809 3 วันที่ผ่านมา +1

    வணக்கம் Dr ரிஷபம் ராசி அதிஷ்டம் அலை மோதும் வணக்கம்

    • @deepesh675
      @deepesh675 3 วันที่ผ่านมา

      Sagapoarq😢😢😢

  • @mariaprema850
    @mariaprema850 20 ชั่วโมงที่ผ่านมา

    ரிஷப ராசி தனுஷா லக்கினம் ராசி பலன் சொல்லுங்க

  • @kubendirankubei6097
    @kubendirankubei6097 3 วันที่ผ่านมา

    வணக்கம் ஐய்யா இன்றைக்கு மிதுனம் ராசி போடுங்க ஐய்யா நன்றி

  • @elanghovan7553
    @elanghovan7553 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா 🙏ரிஷபம் ராசி சிம்ம லக்கினம் சனி திசை சுக்கிற புக்தி பலன் சொல்லுங்க ஐயா

  • @saraswathysaras561
    @saraswathysaras561 2 วันที่ผ่านมา

    Srir naan meena rasi rishaba laknam.. Yetha pakanum.. From singapore

  • @bagumbagum9528
    @bagumbagum9528 3 วันที่ผ่านมา +3

    ரிசபலக்னம்மகரராசிபடுரகஸ்டத்துக்குஅலவேஇல்லைஉரவுகள்பகைஉடல்நிலைசரிஇல்லைபணகஸ்டம்என்னசெய்வதுஎன்றேதெரியவில்லைஎப்போதுவிடுதலை😢😢😢😢

  • @zzzaaraa3982
    @zzzaaraa3982 3 วันที่ผ่านมา

    👍

  • @rosea7166
    @rosea7166 3 วันที่ผ่านมา +2

    ஐயா குழந்தை வரம் கிடைக்குமா

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @ananyaaiyer5290
    @ananyaaiyer5290 3 วันที่ผ่านมา

    Kanni please sir

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 2 วันที่ผ่านมา

    Rombo nandri sir 🙏 from Penang Malaysia

  • @maninila9911
    @maninila9911 3 วันที่ผ่านมา +3

    Partner illaiye

  • @salehmunda228
    @salehmunda228 3 วันที่ผ่านมา +2

    Lot of confusion

  • @lavanyasaravanakumar5656
    @lavanyasaravanakumar5656 2 วันที่ผ่านมา

    Iyya give contact number astrology for family members.

  • @r.sampath1985
    @r.sampath1985 2 วันที่ผ่านมา

    Comedy panathinga boss

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏