மணியே... மணியின் ஒலியே.. இவங்கல்லாம் சிறப்பு விருந்தினரா.. திசைமாறும் கல்லூரி விழாக்கள்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 1.5K

  • @sanjaygaming8758
    @sanjaygaming8758 4 หลายเดือนก่อน +3253

    முன்பெல்லாம் இவரை போல் ஒருவர் கல்லூரி முன்பு நின்றால் ஈவ்டீசிங் என்று கைது செய்துவிடுவார்கள் என்ற line சூப்பர் 👏👏👏

    • @sujathaprasad1530
      @sujathaprasad1530 4 หลายเดือนก่อน +17

      Unmai😂

    • @nth5243
      @nth5243 4 หลายเดือนก่อน +8

      Sema

    • @Manoj-r4q
      @Manoj-r4q 4 หลายเดือนก่อน +5

      😂😂🎉

    • @abcjugg
      @abcjugg 4 หลายเดือนก่อน +4

      😂😂

    • @Tamilan731
      @Tamilan731 4 หลายเดือนก่อน +1

      😂😂

  • @nandhininandhu4559
    @nandhininandhu4559 4 หลายเดือนก่อน +2389

    எனக்கு மட்டும் தான் இவன்லாம் ஒரு ஆளானு தோணுச்சு... ஆனா என்ன மாதிரி நிறைய பேர் நினைச்சிருக்கிங்கனு comments பாத்தா தான் தெரியுது 😅

    • @prem4492
      @prem4492 4 หลายเดือนก่อน +10

      Correct pa

    • @HemakowriHemakowri
      @HemakowriHemakowri 4 หลายเดือนก่อน +5

      Unmathaaaaa😅

    • @x---xqcl---
      @x---xqcl--- 4 หลายเดือนก่อน +3

      Namdhini aunty 😢 konjam paal kedaikuma 🥲

    • @prem4492
      @prem4492 4 หลายเดือนก่อน +7

      @@x---xqcl--- poi unga amma akka kitta kelu

    • @x---xqcl---
      @x---xqcl--- 4 หลายเดือนก่อน +1

      @@prem4492 enn aunty kova paduringa neenga tharingala aunty 😢 paal

  • @elangob330
    @elangob330 4 หลายเดือนก่อน +4670

    டிக் டாக் தடை செய்தது போல் இன்ஸ்டாகிராம் தடை செய்ய வேண்டும் தமிழகத்தில்

    • @thsgsysusj6
      @thsgsysusj6 4 หลายเดือนก่อน +116

      இன்ஸ்டாகிராம் இல்லன்னா போர் அடிக்கும்

    • @MuthuMithran-ep9gb
      @MuthuMithran-ep9gb 4 หลายเดือนก่อน +23

      Absolutely

    • @meenamurugan3774
      @meenamurugan3774 4 หลายเดือนก่อน +20

      Good decision 🎉🎉

    • @Murugesan-f8m
      @Murugesan-f8m 4 หลายเดือนก่อน +21

      விரைவில்

    • @safeerviews
      @safeerviews 4 หลายเดือนก่อน +21

      Absolutely correct

  • @dhesingurajar6856
    @dhesingurajar6856 4 หลายเดือนก่อน +91

    நான் பள்ளி படிக்கும் போது ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்கள் என்னுடைய பள்ளிக்கு வந்தார்கள் இப்போது இவனை போன்றவர்கள் வருகிறார்கள்😂😂😂

    • @arr7468
      @arr7468 หลายเดือนก่อน

      இத நம்ம சொல்றம்ல நண்பரே, அதுக்கு அந்த படுவா என்ன தெரியுமா சொல்றான்,அவன் மேல நமக்கு வயித்தெருசலாம். இவன சொல்ல கூடாது. அவன கூப்பிட்ட காலேஜ் நிர்வாகிய பச்ச ஓல மட்டையில வச்சு வெளுத்தா எல்லாம் சரியாயிடும்.

  • @iniyanaalinru3108
    @iniyanaalinru3108 4 หลายเดือนก่อน +1894

    என் மனசுல இருந்து பாரம் இப்பதான் எறங்குச்சு. சூப்பர் பாலிமர். கல்லூரி நிர்வாகம் அறிவே இல்லை

    • @VethaGrace
      @VethaGrace 4 หลายเดือนก่อน

      Same broo

    • @BabyVeera-tl5ip
      @BabyVeera-tl5ip 4 หลายเดือนก่อน

      Same brooooooo

    • @DharaniDharani13
      @DharaniDharani13 4 หลายเดือนก่อน +3

      Yes... தனியார் கல்லூரியில் 😅😅😅😂😂

    • @godisgreat-zh2uj
      @godisgreat-zh2uj 4 หลายเดือนก่อน

      Same brooo 😂😂

    • @AnuSiv
      @AnuSiv 4 หลายเดือนก่อน

      Same😅

  • @Deepaselvaraj-qc5ib
    @Deepaselvaraj-qc5ib 4 หลายเดือนก่อน +447

    யோவ் பாலி நீ வாழ்க...உன்ன தான் எதிர்ப்பார்த்தேன்...இது போன்ற சில்லறைகளை நீயே சிறந்த ஆள்......

  • @venkatesanramasamy7721
    @venkatesanramasamy7721 4 หลายเดือนก่อน +1317

    இன்ஸ்டாகிராம் பைத்தியங்களை விருந்தினரா கூப்பிட்டா இதான் நடக்கும்.

    • @vigneshwarikailasam6720
      @vigneshwarikailasam6720 3 หลายเดือนก่อน

      School college ah serupala adikanum 🤬 Yes government should Ban Instagram 🤬tharkuriyyalam school college management ku varaga🤬

  • @aravinthc1272
    @aravinthc1272 4 หลายเดือนก่อน +326

    எனக்கு தெரிஞ்சு இன்னிக்கு தான் பாலிமர் நியூஸ் ஒரு தரமான சம்பவம் செஞ்சு இருக்காங்க...இவனை போன்ற கூத்தாடி பயலுகளால் பல ஏழை மற்றும் நடுத்தர மாணவ மாணவிகள் வாழ்க்கையும் கல்வியும் சீர் குலைந்து விடுகின்றது... இவனை போன்ற நபர்களை கண்டிப்பாக ஊக்குவிக்க கூடாது.. இவனை போன்ற நபர்கள் இந்த உலகிற்கு சாபக்கேடுகள்... நன்றி பாலிமர் செய்திகள் ❤❤

  • @manivannan1534
    @manivannan1534 4 หลายเดือนก่อน +1894

    ஒரு நாள் மட்டுவன் பாலிமர் கிட்ட நெனச்சேன்😂😂😂 நெனச்ச மாதிரி நடந்திருச்சு😂😂😂

    • @user-brjv
      @user-brjv 4 หลายเดือนก่อน +36

      என்ன மட்டுவன் அது மாட்டுவான்

    • @pandiselvi8161
      @pandiselvi8161 4 หลายเดือนก่อน +16

      Naanum apdi than nenaichen mattikittan 😂😂

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 4 หลายเดือนก่อน +7

      😂😂😂

    • @Niranja-lg3lc
      @Niranja-lg3lc 4 หลายเดือนก่อน

      Aduthu gaming tamilan nai, and avanuku support panra nainga

    • @DhandapaniA-sj1mz
      @DhandapaniA-sj1mz 4 หลายเดือนก่อน

      😡😡😡

  • @Fun20127
    @Fun20127 4 หลายเดือนก่อน +126

    IAM from Srilanka, இந்த சீர்கேடுகளை தவிர்க்க உங்கள் தமிழக அரசு தான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @Muki7181
      @Muki7181 4 หลายเดือนก่อน +3

      intha Mari theva illathathuku tha arasu thunai nirkum 🤦

    • @ruthshruthi5520
      @ruthshruthi5520 4 หลายเดือนก่อน +2

      Yaaru our government ah semma ya seiyavanga😅

    • @btssarangehy_7angels
      @btssarangehy_7angels 4 หลายเดือนก่อน +1

      Seivanga seivaga avaga avaga v2ku seivanga

    • @Aachu-lx7ps
      @Aachu-lx7ps 3 หลายเดือนก่อน

      😂lol they don't even bother about the thing which are bad for society,they only care about making money......

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever 4 หลายเดือนก่อน +1426

    TTF யே செதச்சவன் இந்த பாலி😂😂 இந்த மணி எல்லாம் பாலிக்கு எம்மாத்திரம் 😂😂😂

    • @Djsivavlogs
      @Djsivavlogs 4 หลายเดือนก่อน +13

      😂😂😂😂

    • @Innocent_Boy03
      @Innocent_Boy03 4 หลายเดือนก่อน +22

      Correct ah sonneenga bro💯💯💯💯

    • @RajalakshmiSR
      @RajalakshmiSR 4 หลายเดือนก่อน +6

      😂😂😂😂😂😂😂

    • @DeviLakshmi-d6t
      @DeviLakshmi-d6t 4 หลายเดือนก่อน +7

      😂😂😂😂😂😂😂😂

    • @RanjithKumar-vf4wn
      @RanjithKumar-vf4wn 4 หลายเดือนก่อน +3

      😂😂😂😂

  • @sanofarumar6962
    @sanofarumar6962 4 หลายเดือนก่อน +20

    இவரது தான் british இளவரசர் charlas😂😂😂😂😂😂 ultimate ponga😅😅

  • @vkss2463
    @vkss2463 4 หลายเดือนก่อน +527

    அந்த கல்லுரி யில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு,முதல்வருக்கு தகுந்த தண்டனை தரணும்,அருவருப்பான செயல்.

    • @redpepper8913
      @redpepper8913 4 หลายเดือนก่อน +7

      100℅

    • @crezy_altaj
      @crezy_altaj 4 หลายเดือนก่อน

      கண்ட கண்ட நாய்களை allowed பண்ணதுக்கு....
      அவன் யார் என்று தெரியவில்லை கண்ட கண்ட நாயனார் கேஸ் ஸ்டேஜ்ல நிக்க வைக்கிறீங்க விருந்தினராக கூப்பிடுறீங்க, அப்பா காமராஜர் எங்க போனாரு, என் டாக்டரை கூப்பிடலாமா, பேராசிரியருக்கு போடலாமே அண்ணா யுனிவர்சிட்டி, நல்லா படிச்ச பெரிய பட்டப்படிப்பு படித்தால் அவர்களை கூப்பிடாம ஏதோ கண்ட கண்ட நாய்களை கூப்பிட்டு வைக்கிறீங்க, யாருன்னு தெரியல, காலேஜ் சீனியர்ஸ் தலைவர்கள் கேட்க வேண்டும், நீங்கதான் ஆளோடு பண்ண கூடாது, இப்ப இருக்கிற 2கே கிட்ஸ் எல்லாம் ஜாலியா ஊர் சுத்துவது கண்ட கண்ட நாய் கூட ஊர் சுத்துறது,...
      சரி ஒரு பிசினஸ்மேன் ஒரு டாக்டரை கூப்பிட வேண்டியது தானே....
      இப்ப இருக்கற புள்ளைங்க லைஃப்ல எப்படி முன்னேறும் கூட தெரியாது ஏதோ ஜாலியா போய்கிட்டு இருக்குதுங்க அவ்வளவுதான் வாழ்க்கைன்னு...

    • @balaprem4285
      @balaprem4285 4 หลายเดือนก่อน +4

      Correct 💯

    • @AnuSiv
      @AnuSiv 4 หลายเดือนก่อน +3

      Crt

    • @SaroBalajisaro-ql8zz
      @SaroBalajisaro-ql8zz 4 หลายเดือนก่อน +1

      Ama

  • @aarthydhieva6304
    @aarthydhieva6304 4 หลายเดือนก่อน +131

    அவன் என்ன சாதிச்சுட்டான்னு அவனெல்லாம் சிறப்பு விருந்தினரா கூப்பிட்டான்க..நாங்க படிக்கும் போதெல்லாம் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களை தான் கூப்பிடுவாங்க எங்கள் கல்லூரியில்.

  • @samiduraic03
    @samiduraic03 4 หลายเดือนก่อน +82

    மாணவர்களின் மனநிலை இவ்வளவு கேவலமாக மாறிவிட்டது...😢😢😢

  • @jaikrishna7280
    @jaikrishna7280 4 หลายเดือนก่อน +288

    அப்துல்கலாம் அய்யா போன்றவர்களை மாணவர்களுக்கு அறிவுரை வழங்க நற்கருத்தை சொல்ல அழைத்து கொண்டிருந்த நாம் இப்பொழுது போரவன் வருரவன்னு கண்டவனையும் கூப்பிட்டு சிறப்பு விருந்தினர் னு சொல்றாங்க.....கலியுக கால கொடுமை

  • @praveenvijay4456
    @praveenvijay4456 4 หลายเดือนก่อน +20

    இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் நல்லா உருப்படுவாங்க, த்தூ இதெல்லாம் ஒரு கல்லூரி...

  • @binthyapratheeban7193
    @binthyapratheeban7193 4 หลายเดือนก่อน +10

    Big respect to Seidhiyaalar Pandiyarajan. That eve teasing quote was perfect.

  • @freaky90s33
    @freaky90s33 4 หลายเดือนก่อน +558

    Chief guest உண்டான மரியாதை போச்சி 😪😪😪😪😪
    வரும் காலங்களில் மிக மோசமான நிலை அடைய உள்ளது ✍️........

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd 4 หลายเดือนก่อน +60

    கல்லூரியின் தரம் இதிலேயே தெரிகிறது.

  • @dogladykriti8712
    @dogladykriti8712 4 หลายเดือนก่อน +568

    பாலி உன்னை போன்று யாரும் செய்தி தலைப்பு வைக்க முடியாது உனக்கு நிகர் நீ தான்😂😂😂

  • @mythilimanjunathan2792
    @mythilimanjunathan2792 4 หลายเดือนก่อน +13

    நான் ஈரோடு வேளாளரில் படிக்கும் போது நம்மாழ்வார் தாத்தாவை சிறப்பு விருந்தினராக வந்தாங்க நிறைய விஷயங்களை கத்துக்கிட்டோம் பஞ்சகாவியா இயற்கை விவசாயத்தை பற்றி எல்லாம் சொன்னார்

  • @reshma6364
    @reshma6364 4 หลายเดือนก่อน +599

    மணி ய இதை விட வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. சரி... அந்த college எது னு சொன்னா உதவி யா இருக்கும். அப்படி னு நா கேக்கல. கல்வியாளர்கள் கேக்குறாங்க

    • @Appu0095
      @Appu0095 4 หลายเดือนก่อน +8

      Mani fan ah ma nee 😂

    • @Appu0095
      @Appu0095 4 หลายเดือนก่อน

      Endha collage la avana kuptangalo avangalukku theriyadha kalviyalargal un kitta vandu kettangala

    • @prabhakaran1981
      @prabhakaran1981 4 หลายเดือนก่อน +20

      😂Sri krishnaswamy college for women, Anna nagar, chennai ரொம்ப நல்ல College

    • @ramesh-i3o
      @ramesh-i3o 4 หลายเดือนก่อน +15

      ​@@prabhakaran1981athuvum women collage aaaa😂😂😂😂seri than

    • @kumarr7548
      @kumarr7548 4 หลายเดือนก่อน +16

      ​@@prabhakaran1981Avan women's college kku tha povan Bro 💯💯💯

  • @kannapinnasamayal
    @kannapinnasamayal 4 หลายเดือนก่อน +9

    இதே கேள்வி தான் எனக்கும் தோனுச்சி...சொன்னா எவன், எவள் கேட்க போறாங்க. நல்ல வேலை உங்களுக்கும் தோனுச்சே....

  • @remy9688
    @remy9688 4 หลายเดือนก่อน +187

    0:30 பங்கம் டா dei 😂😂

  • @hajimohamed2560
    @hajimohamed2560 4 หลายเดือนก่อน +76

    பாலிமர் மாமே என் மனசில உள்ள பாரமே கொரஞ்சிருச்சு🫂
    மணி ஓசை மணி பேர் சூப்பர்😂

  • @shrinila7221
    @shrinila7221 4 หลายเดือนก่อน +179

    Ini polimer ku Ivar tha target!!😂😂😂😂

  • @Aachu-lx7ps
    @Aachu-lx7ps 3 หลายเดือนก่อน +6

    Finally....i'm satisfied 😂My respect to polimer news channel for trolling 📈 the intro😹😹

  • @மனிதனாகவாழ்
    @மனிதனாகவாழ் 4 หลายเดือนก่อน +112

    இந்த மாறி கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 👍🏻👍🏻👍🏻

  • @user-oplyef1rst
    @user-oplyef1rst 4 หลายเดือนก่อน +146

    இவர்களை போன்றவர்களை ரசிப்பவர்வர்களை என்னவென்று சொல்வது. என்ன ரசனையோ!!

    • @Aachu-lx7ps
      @Aachu-lx7ps 3 หลายเดือนก่อน +1

      Unmai😹

    • @user-oplyef1rst
      @user-oplyef1rst 3 หลายเดือนก่อน

      @@Aachu-lx7ps அது என்ன பூனை குட்டி

  • @sasthaiyyappan7238
    @sasthaiyyappan7238 4 หลายเดือนก่อน +9

    First time polimer news I liked..

  • @jayanth3c495
    @jayanth3c495 4 หลายเดือนก่อน +12

    இவன சீப் கெஸ்ட்டா கூப்பிட்ட அந்த காலேஜ் பேர போடு பாலி... 😏 காரி துப்பலாம் 😡

  • @senthoorpandian8981
    @senthoorpandian8981 4 หลายเดือนก่อน +465

    பொண்டாட்டிய வச்சு வாழ தெரியல இவர் சீப் கெ ஸ்டா.....
    இல்லை சீப்பான கெஸ்ட்....

    • @vidhyar9958
      @vidhyar9958 4 หลายเดือนก่อน +24

      Cheeeeppana guest..😂😂😂😂

    • @selvisatheeshkumar3273
      @selvisatheeshkumar3273 4 หลายเดือนก่อน +22

      Ava wife ku ivan pathatham ivan frd um venumam. Unga wife ippati ketta ninga ok solvingala

    • @ShylaCharles-j2l
      @ShylaCharles-j2l 4 หลายเดือนก่อน +7

      ​@@selvisatheeshkumar3273ipo kastapaduranga...neenga veetuku poi aaruthal sollunga

    • @reeder633
      @reeder633 4 หลายเดือนก่อน +15

      உன் பொண்டாட்டி அடுத்தவன் கூட படுத்தா நீ வச்சி வாழுவியா? அதுக்கு பேரு மாமா வேலை பாக்கிறது.

    • @Aarupadaiyappan666
      @Aarupadaiyappan666 4 หลายเดือนก่อน +13

      Ippo Ivan pannathukku enna Peru da

  • @ShanthiRamachandran-qm1lf
    @ShanthiRamachandran-qm1lf 4 หลายเดือนก่อน +168

    மிக மோசமான நிலைக்கு தள்ளப்பாடுள்ளது இன்றைய கல்லூரியின் நிலை

  • @aarthinarasimhan4518
    @aarthinarasimhan4518 4 หลายเดือนก่อน +3

    When we were in school IAS , IPS , Education Directors, poets, were invited as Chief Guests.

  • @ganeshraj007
    @ganeshraj007 4 หลายเดือนก่อน +135

    சாராய வியாபாரி எல்லாம் கல்லூரி நடத்தினால் இப்படி தான்

    • @narayanisaran4148
      @narayanisaran4148 4 หลายเดือนก่อน

      Correct

    • @rekarna3620
      @rekarna3620 3 หลายเดือนก่อน +1

      சாராய வியாபாரி தான் நாட்டையே ஆளுராங்க 😂😂

  • @Prakash_2430
    @Prakash_2430 4 หลายเดือนก่อน +177

    நல்ல வேலை அப்துல் கலாம் ஐயா இல்ல....இதெல்லாம் பாத்தா மனசு வருத்தப்பட்டுறுபாரு.....

  • @VinothS-tc1wf
    @VinothS-tc1wf 2 หลายเดือนก่อน

    கல்லூரி நிர்வாகம், கல்லூரி பணியாளர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யவேண்டும் 😡😡😡😡😡

  • @DivyaBalasubramaniyan-29
    @DivyaBalasubramaniyan-29 4 หลายเดือนก่อน +134

    😅😅😅😅Super news.Collage staffs ku arive illa

  • @sarasperumal7493
    @sarasperumal7493 4 หลายเดือนก่อน +2

    Dai dai dai oruththan valarnthu vanthuda koodathu illa .oru vali pandringa avara .Eththana naal engada irunthinga neega ellam ethum theriyama peasathinga......yeenga pandiyaraj unhalala enna mudiumo unga saleryku melavea pesitinga ...... first therinjitu pesungada dai one yr ku munnadi nadantha issue nu sollirukkaru apram athu related ha police la complaint pannanu soldraru .ennum ennada avaru sollanum theliva .......avaru varatnthu varathu pudikkala news and media team enna panna mudiumo pannitonga chiii......

  • @surajc1391
    @surajc1391 4 หลายเดือนก่อน +424

    இந்த மாறி கஞ்சா போதை ஆசாமிகளை அழைத்தால் .... கேவளம் கேவலம்

    • @Majilii_96
      @Majilii_96 4 หลายเดือนก่อน +3

      Nedha kanja vangi kudatha Mari pesura ..

    • @reveal-rf5yz
      @reveal-rf5yz 4 หลายเดือนก่อน

      Nala katharu 😂​@@Majilii_96

    • @surajc1391
      @surajc1391 3 หลายเดือนก่อน

      @@Majilii_96 ne en avanuku support panra....neeyum apdethano,,🤔🤔

    • @Majilii_96
      @Majilii_96 3 หลายเดือนก่อน

      @@surajc1391 arandavanukudhan irundadhellam peya theriyum ..kanja kudukikidhan pakravan lam kanja kudikiya therivan ..

    • @surajc1391
      @surajc1391 3 หลายเดือนก่อน

      @@Majilii_96 apa unaku therithu nu solu... Nalla peyotiya poi paru

  • @bharathiletsmakesuccess8262
    @bharathiletsmakesuccess8262 4 หลายเดือนก่อน +1

    கலாம் ஐயா மற்றும் தாமு இவர்களின் சிறந்த பேச்சுக்கள் தாமு அவர்கள் பெற்றோர்களை பற்றி பேசி மாணவ மாணவிகளுக்கு கண்ணீர் வரவழைத்தது ஞாபகம் வருகிறது

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 4 หลายเดือนก่อน +233

    கனி இன்னைக்கு தான் நிம்மதியா தூங்கியிருக்கோம் ஒரு பெண் பாவம் உன்னை சும்மா விட்டதா பாத்தியா😅😂

    • @KS0223
      @KS0223 4 หลายเดือนก่อน +41

      Adhu olunga iruka pen oda paavam thaa thodarum avalae purushan irukapa inoruthan kuda sleep uh, status uh idhalam thappu laa thaa serum🤣😂

    • @purushothp671
      @purushothp671 4 หลายเดือนก่อน +17

      Ava onnum olungu illa oru mobile la duble sim 😅

    • @Kselvamtn65
      @Kselvamtn65 4 หลายเดือนก่อน +1

      😅😅😅

    • @janajana5395
      @janajana5395 4 หลายเดือนก่อน

      ​@@purushothp671😂😂😂

    • @VlogWithNiNis
      @VlogWithNiNis 4 หลายเดือนก่อน +3

      ​@@KS0223Ooo nee than mama vela pathiya ....po echa...avan thambi ku kuducha oru elavom thriyatham ...antha kedu kettavan sonatha vechi intha nai aduchu atha neeum nambura😂nee tha rendu parukum room potu kuduthathu pola...antha ponunga yavaloo kevalm patu iruku theva tha ivanuku ...nee po proker

  • @AA-cz2ek
    @AA-cz2ek 4 หลายเดือนก่อน +8

    Appada ippo thaan ennoda manasula iruka barame pochi😂😂😂😂😂😂😂 jokes apart polimer News indha news veliye kondu vanthathuku romba nandri

  • @p.magiprasanth8891
    @p.magiprasanth8891 4 หลายเดือนก่อน +44

    மனைவி மேல பழி சுமத்தி ஆயிரம் பொண்ணுங்க கூட கூத்து அடித்த தங்க அண்ணனுக்கு வாழ்த்துக்கள் இவனைசுற்றி திரிந்த கேவலமான பொண்ணுங்களெல்லாம் .......... அவனுக்கு மனைவி இருக்காங்க னு தெரிஞ்சும் எவ்ளோ பொண்ணுங்க ஐ லவ் யூ மணி அண்ணா னு அவன் பின்னாடி சுத்தினாளுங்க அந்த பொண்ணு எவ்ளோ கஷ்டபட்டு இருக்கும் இவளுங்க புருஷன் பின்னாடி பல பொண்ணுங்க ஆட்டம் போட்டால் இவளுங்க சும்மா இருப்பாளுங்களா

    • @5ns143
      @5ns143 4 หลายเดือนก่อน +1

      Correct sissy

    • @AnuSiv
      @AnuSiv 4 หลายเดือนก่อน +1

      💯

    • @user-ib4dj
      @user-ib4dj 4 หลายเดือนก่อน +1

      💯💯👏👏👏

  • @thamizh1997-wn4py
    @thamizh1997-wn4py 4 หลายเดือนก่อน +107

    Adhu girls clg ku guest ah koptu irkaanunga...karumanda daiiii

  • @SvGMathi
    @SvGMathi 4 หลายเดือนก่อน +3

    என்னாக் கருத்து தெரிஞ்சிக்கனும் அதா எல்லோரும் ரம்மி விளையாடச்சொல்றாரே அதவிட வேற என்ன வேணும்😂😂😂

  • @jujothecat5737
    @jujothecat5737 4 หลายเดือนก่อน +188

    சமூகத்தின் சீரழிவு இந்த மாதிரி ஆளுங்க

    • @MahaMaha-h7w
      @MahaMaha-h7w 4 หลายเดือนก่อน +1

      Unmai than 💯

  • @redpepper8913
    @redpepper8913 4 หลายเดือนก่อน +9

    No negative comments.... Only positive comments in his channel...
    Full of bot comments.... Fraud he is

  • @jonesjenifa4494
    @jonesjenifa4494 4 หลายเดือนก่อน +4

    Polimer news super yaaa, sariyana varthaikalai solli erukindrai, 🤝🤝

  • @prabakarans4211
    @prabakarans4211 4 หลายเดือนก่อน +142

    Polimer kitta maatikittan.... Soli mudinchu😂😂😂😂

    • @janajana5395
      @janajana5395 4 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @arokiya2001
      @arokiya2001 4 หลายเดือนก่อน

      😂😂🤣🤣

  • @Karthick-wm5ws
    @Karthick-wm5ws 4 หลายเดือนก่อน +4

    என்னது மணி ஓசை மணியா 🤣🤣🤣

  • @villagecookinghandstamil6740
    @villagecookinghandstamil6740 4 หลายเดือนก่อน +40

    அருமை அருமை பாலிமர் சரியான கருத்து அய்யா

  • @user-uz1cg2cr7h
    @user-uz1cg2cr7h 4 หลายเดือนก่อน +1

    Munja pathalye kadupa iruku கல்வி நிர்வாகம் இதிலேயே தெரிகிறது ஒழுக்கம் முறை.

  • @Sedddd478
    @Sedddd478 3 หลายเดือนก่อน +1

    சில்லறையை செதச்சி செதர விட்ட பாலிமர் சேனலுக்கு வாழ்த்துக்கள் 😂😂😂

  • @vertisuganthi
    @vertisuganthi 4 หลายเดือนก่อน +9

    Karma is boomerang .....கனிய எவ்ளோ அசிங்கபடுத்துன...நீ. ......

    • @Majilii_96
      @Majilii_96 4 หลายเดือนก่อน +1

      Apo ne un pondattiii oh ila purushano Eva kudana padutha thodachi potu kuda vechip pola

  • @Murugesan-f8m
    @Murugesan-f8m 4 หลายเดือนก่อน +44

    நல்ல கருத்து கூரிய செருப்படி
    பாலிமர் சேனல்

  • @padmavathyv3645
    @padmavathyv3645 4 หลายเดือนก่อน +3

    அதுவும் ஈரோடு காலேஜ் அழைத்தது நான் ஈரோடு என்பதால் நொந்து போனேன். அதைவிட மாணவிகள் செல்பி அழைய நான் பெண் என்பதே வருத்தப்பட்டேன்.யூ டியூப்பர்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தேன் என்ற வார்த்தை சொல்வதே கல்லூரி மாணவர்களுக்கு முன்னேறலாம் என்று கல்லூரியே நினைப்பது மிகப்பெரிய கொடுமை

  • @Murugan-sc9gu
    @Murugan-sc9gu 4 หลายเดือนก่อน +60

    Antha college latchanamum ipdi mattama than iruku..

  • @sivaranjanidurai8921
    @sivaranjanidurai8921 4 หลายเดือนก่อน +142

    ஆடிய ஆட்டம் என்ன ?? 😂

  • @brokensaravanakumar7357
    @brokensaravanakumar7357 4 หลายเดือนก่อน +2

    Polimer first Target ttf vasan anna next this anna
    Polimer super 😂

  • @rajan9725
    @rajan9725 4 หลายเดือนก่อน +36

    அருமையான பதிவு

  • @sasthaiyyappan7238
    @sasthaiyyappan7238 4 หลายเดือนก่อน +3

    வாழ்க்கை மற்றும் படிப்பில் முன்னுதாரணமாக இருப்போர் மட்டுமே கல்லூரி விழாவில்.. கல்லூரி நிர்வாகம் அழைக்க வேண்டும்

  • @LuxiyAOfficiaL
    @LuxiyAOfficiaL 4 หลายเดือนก่อน +39

    Congratulations🎉🥳👏 polimer🥰one crore subscribers❤ will support always.. Good news channel...

  • @vitchuedits7355
    @vitchuedits7355 4 หลายเดือนก่อน +6

    College teacher என்னா மாதிரி யோசனையில் இருக்கிறார்கள் மிகக்கேவலமான கல்லூரி நிர்வாகம் மாணவிகள் ஏன் இப்படி

  • @madhupraisy6287
    @madhupraisy6287 4 หลายเดือนก่อน +62

    Evana guest ta kuptavangala serupaala adikanum...

    • @Pavimj1sr
      @Pavimj1sr 4 หลายเดือนก่อน

      Yes crt 😂😂😂

  • @fitwithnature2645
    @fitwithnature2645 4 หลายเดือนก่อน +2

    Finally someone speak about this❤... En manasula iruntha paramae koranchutu.. Ipd oruthanga vanthu pesi ne nala muneriduva apdina apd pata munetram thevai ilatha ondru

  • @Akfoodfusion
    @Akfoodfusion 4 หลายเดือนก่อน +154

    Comments பார்க்க வந்தவர்கள் like ah தட்டிட்டு போங்க... 😅

  • @masilamanimasilamani1588
    @masilamanimasilamani1588 4 หลายเดือนก่อน +1

    அதுக்குதான் இளையராஜா போல் சிந்திக்கவேண்டும். அவர் மிக சரியாக நடந்து கொள்கிறார். இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற வளைதலங்களில் சொந்த உழைப்பில் வாழ்வதில்லை சொந்த மூளையும் இல்லை. எவனோ இசைக்கிறான், எவனோ வாசிக்கிறான் ,எவனோ ஆடுகிறான், எவனோ பாடுகிறான் அதுக்கு எடுத்துகாட்டாக இருக்கவேண்டும், மாறாக அவர்ஙளலபோலவே வாழ நினைக்கக்கூடாது. உன் திறமையில் முன்னேறு உன் மூளையை பயன்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரி இருக்கவேண்டும். அதற்காக முன்மாதிரியாகவே இருக்கக்கூடாது.

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 4 หลายเดือนก่อน +75

    அந்த கல்லூரி நிர்வாகம் மேல் தான் தப்பு எதுக்கு சிறப்பு விருந்தினரா கூப்ட்டாங்க

  • @rajannan2957
    @rajannan2957 4 หลายเดือนก่อน +4

    கல்லூரி பெயர் என்ன? என்று சொல்லுங்கள்

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 4 หลายเดือนก่อน +140

    போயும் போயும் பாலிமர் கண்ணுலயா பட்ட உன் கடைய இழுத்து மூடிருவ வேர்ல்டு ஃபுல்லா பேமஸ் பலி 😹

  • @PurushothPurushoth-jc9mp
    @PurushothPurushoth-jc9mp 3 หลายเดือนก่อน +1

    News satisfaction pa.....
    en manasula ulla baaramey koranji pochi

  • @jaiganesh9690
    @jaiganesh9690 4 หลายเดือนก่อน +5

    அப்பாடா என் மனசுல இருக்குற பாரமெல்லாம் குறைஞ்சிருச்சு......
    Polimer இன்னிக்கு தான் உருப்படியா நியூஸ் போட்ருக்கா....

  • @geethakanna2012
    @geethakanna2012 4 หลายเดือนก่อน +46

    Absolutely... en pillainga lam andha college paduchurindha definitely nan management la fight panirupen... parents kuda accept panikuranga pola ithalem chai....yara guest ah kupudanumnkuda therila....ivangalam enna nallathu sollikudupanga students ku..

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 4 หลายเดือนก่อน +1

      Which College it is ?

    • @VlogWithNiNis
      @VlogWithNiNis 4 หลายเดือนก่อน

      ​@@manoharanmanoharan2726 savitha clg onu inum onu thrila

  • @kruthikasree8442
    @kruthikasree8442 4 หลายเดือนก่อน +3

    Finally someone spoke abt these and even i hope the educational instyhave some sense as to whom to call as chief guests

  • @tatagreen6413
    @tatagreen6413 4 หลายเดือนก่อน +27

    இவர் யார்ரா? இவர் தான் தன் மணிகணி மனைவியை ஊர்க்கு ஒப்படைத்தவர்

  • @priyadarshini4611
    @priyadarshini4611 4 หลายเดือนก่อน +3

    Government job and private job la evalavo ber work pandranga inspire agura madhiri avangala chief guest ah kupta students ku use agum ...

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 4 หลายเดือนก่อน +46

    Correct 💯

  • @Buscrazylove
    @Buscrazylove 4 หลายเดือนก่อน +3

    2.30 - 2.50 sec ( Point crt ) 👍🔥

  • @MuthukannanKannan-nh3mx
    @MuthukannanKannan-nh3mx 4 หลายเดือนก่อน +45

    Ippotan santhosama irukku😅

  • @srikaran5331
    @srikaran5331 4 หลายเดือนก่อน +1

    அவசர பட்டு சூறாவளிட்ட ( பாலிமர்) மாடிகிட்டியடா😂😂

  • @kutty79ks30
    @kutty79ks30 4 หลายเดือนก่อน +2

    நான் பார்த்த போது என் மனதில் தோன்றியது இதுதான்.....அந்த கல்லூரி தரம் தாழ்ந்த கல்லூரி என்று.....

  • @vinothjay3892
    @vinothjay3892 4 หลายเดือนก่อน +25

    College principal mani oda fan ah iruppangalo 😅😅😅😅😅.. appadi intha dubakkuru enna senjithu nu evana chief guest ah kupuduranga.. aiyoo athulaiyum intha girls crowd mani mani mani etho BTS mathiri hype kudukuranga

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 4 หลายเดือนก่อน +1

    Tamilnadu completely spoiled

  • @padministella4594
    @padministella4594 4 หลายเดือนก่อน +20

    எந்த கல்லூரி... கல்லூரி தலைவர் என்ன பண்றாறு

  • @ammums1391
    @ammums1391 4 หลายเดือนก่อน +1

    Super polimer epo thaan manasukku santhosama iruku..🤣🤣🤣🤣🤣🤣🤣peachada peasuna 🤣

  • @anbalaganr24
    @anbalaganr24 4 หลายเดือนก่อน +16

    Intha college ellaaam enga uruppada poguthu

  • @cardy4u
    @cardy4u 3 หลายเดือนก่อน

    அடுத்த தலைமுறை நாசமாய் போவதன் அடையாளம் தான் இது.

  • @ChennappaV
    @ChennappaV 4 หลายเดือนก่อน +16

    Tharam ketta college management

  • @saravanakumar2152
    @saravanakumar2152 4 หลายเดือนก่อน +1

    கல்வி தனியார் மையம் ஆகும் பொழுது அதன் கண்ணியத்தை இழக்க நேரிடும் 😔😢

  • @AbiAl-bg1jv
    @AbiAl-bg1jv 4 หลายเดือนก่อน +63

    இந்த காலத்து ஊதாரி.. பாலிமர் உனக்கு நல்லா நக்கல் நையாண்டி உனக்கு இருக்கு......

  • @JB-lk5ds
    @JB-lk5ds 4 หลายเดือนก่อน +5

    மணி:ஆமா என்ன ஏன் சார் சீப் கெஸ்டா கூப்டுறீங்க🙄🤔
    College management:அது ஒண்ணும் இல்லபா வாழ்க்கைல இவன மாதிரி ஆயிராதிங்கனு பசங்களுங்கு காட்டனும்ல, அதுக்கு தான் உன்ன கூப்டு வந்தோம்😂😂

  • @UshaRani-js9gr
    @UshaRani-js9gr 4 หลายเดือนก่อน +13

    Correct sir

  • @BujjiWir
    @BujjiWir 4 หลายเดือนก่อน +2

    3 கணவர்களுடன் வாழ்க்கை வாழ்ந்த, ஒரு பெண், நடிகை ராதிகா. Actress Lakshmi, All Are Popular.

  • @tomnjerry3059
    @tomnjerry3059 4 หลายเดือนก่อน +2

    Satisfaction level 📈😂

  • @HarishRatha
    @HarishRatha 4 หลายเดือนก่อน +14

    Ithula iruthey thrithu atha clg evlo tharkuri clg nu 😅

  • @starmusic806
    @starmusic806 4 หลายเดือนก่อน +2

    Antha ponnungala kaari thuppanum

  • @nalini2509
    @nalini2509 4 หลายเดือนก่อน +11

    Pakavey happy ah eruku.. Konjam nanja pesuna nee... Epa ena panuva😂😂😂😂😂😂😂

    • @Akking1997
      @Akking1997 4 หลายเดือนก่อน

      Vedio pathiya ??

  • @Shashu2018
    @Shashu2018 3 หลายเดือนก่อน

    மனைவியே அசிங்கபடுதுன ஆண்டவன் உண்ண அசிங்கபடிதிடன்😂😂