😢😢😢உங்கள் வகுப்பில் சேர்ந்து பயில வேண்டும் என்று மிக ஆவலுடன் இருந்தேன்....உங்கள் மறைவு எனக்குள் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து பலரும் பயன்பெறும் வகையில் பொறுமையாக பதில் சொல்லும் விதம் அருமை.ஆனால் நண்பரின் பிரிவு வருத்தம் அளிக்கிறது.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 😂
😭😭மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது ஐயாவின் மறைவு செய்தி இது போன்ற தெளிவான வாஸ்து அனைவருக்கும் புரியும்படி தெளிவாக கூறியவர் நீண்ட நாள் வாழக்கூடியவர் இயற்கைக்கு இதயம் இல்லைஇதயம் இல்லை 🙏🙏
My Heart felt condolences to Ravi Ramanan sir, May your soul rest in peace, still cant beilive and come to terms that your no more, your a true legend and your legacy will continue for many years to come and your views and research will help millions of people world wide, your name will be definitely remembered in the field of Vastu. May the Almighty be with your family in this darkest hour and help them over come this great loss.OM shanthi💐
Sir,it is great loss for every one those who are known particularly as vasdhu.he is v great person himself that proved what is real problem.god bless him .may his soul rest in peace.i will pray 🙏 always .
வீட்டில் உள்ள வாஸ்துவின் சரி தவறு தான் நம்முடைய குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மாமனிதர். இவரின் இறப்பை மனம் ஏற்க மறுக்கிறது.
Great guru.. fatherly figure...inspiring talk.. we viewers will miss our online guru.. it is a big loss.. hope their family recovers and sir's soul attain the feet of vishnu..🙏🙏🙏😢 (But very shocking and blank to hear his demise.. cardiac arrest or wat issues .. all his teachings are valuable resources for future generations)
Migavum varuthamaga ulathu Naan nenaithukuda paarkavilai Naan vaara vaaram sir video paarka ethirpaarpodu irupen ini kidayathu enpathu varuthamaaga ullathu sir ivalavu sekiram Namai vittu pirivar endru nenaithu kudapaarkavillai RIP sir miss you sir
*அப்படி கிண்டல் வேண்டாம்..* *பொதுவாகவே ஜோசியர்கள், கோவில் பூசாரிகள், குருக்கள், பித்த்ரு தர்ப்பணம் கொடுப்பவர்கள் மக்களின் கர்மாவை அவர்களுக்கும் செல்லும்(சில)..* *அதற்கு பரிகாரம் அவர்கள் செய்ய வேண்டும்.. சிலது வரம்பு மீறியும் நடக்கும்..* அல்லது *இவரது கர்ம குறைந்து இருக்கலாம், அப்டி இருந்தால் நல்லதே..* 👍👍👍
இந்த வீடியோவில். அடுத்த பகுதியில் ...என்று முடிகிறது. அடுத்த பகுதியை போட. நண்பர் திரு ரவி ரமணா அவர்கள் இந்த உலகில் இல்லை அவர்கள். அதற்குள் இறைவனுக்கு அவசரம். இறைவன் அழைத்துக் கொண்டு போய்விட்டான்
சற்றும் எதிர்பார்க்கவில்லை தமிழக மக்கள் மனம் வருந்துகிறது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
😢😢😢உங்கள் வகுப்பில் சேர்ந்து பயில வேண்டும் என்று மிக ஆவலுடன் இருந்தேன்....உங்கள் மறைவு எனக்குள் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
மனது வருத்தமாக இருக்கிறது..நல்ல மனிதர்.இறைவன் திருவடி அடைந்த செய்தி ...ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்😢
எப்போ ,என்ன ஆச்சு இவருக்கு
இனிமேல் யார் இந்த மாதிரி நல்ல விசயங்களை சொல்லி தருவார்கள
வாஸ்து ஜாம்பவான் ஐயா Dr. ரவி ரமணா மறைவு மிகவும் பேரதிர்ச்சி அளிக்கிறது ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோன்😢🙏🙏
மிகவும் அதிர்ச்சியான செய்தி இவரின் மறைவு. நம்ப மறுக்கும் மனம்😢ஆழ்ந்த இரங்கல். அண்ணாரவு ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
வாஸ்து DR RAVI RAMANA
இழப்பு பேரிழப்பாகும் நமக்கு
நேரில் அஞ்சலி செலுத்தினோம்
ஆத்மா சாந்தியடையட்டும்
மாணவர்
பல்லடம் தங்கவேலு
எப்படி தம்பி என்ன ஆச்சு சார்க்கு
இப்படி ஒரு சிறந்த மனிதரை இனிமேல் சந்திக்கவே முடியாது, பேட்சை கேட்கவே முடியாது என நினைக்கும் போது கண்ணீர் தான் வருது😭😭😭
ஆழ்ந்த இரங்கல் ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்
பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து பலரும் பயன்பெறும் வகையில் பொறுமையாக பதில் சொல்லும் விதம் அருமை.ஆனால் நண்பரின் பிரிவு வருத்தம் அளிக்கிறது.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 😂
😭😭மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது ஐயாவின் மறைவு செய்தி இது போன்ற தெளிவான வாஸ்து அனைவருக்கும் புரியும்படி தெளிவாக கூறியவர் நீண்ட நாள் வாழக்கூடியவர் இயற்கைக்கு இதயம் இல்லைஇதயம் இல்லை 🙏🙏
He is a genius...It is very difficult to find another person of a similar stature.RIPm
My Heart felt condolences to Ravi Ramanan sir, May your soul rest in peace, still cant beilive and come to terms that your no more, your a true legend and your legacy will continue for many years to come and your views and research will help millions of people world wide, your name will be definitely remembered in the field of Vastu. May the Almighty be with your family in this darkest hour and help them over come this great loss.OM shanthi💐
ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்
He is Gem....pure soul heart person.... really shocking news... Surely I'll say We all missed one Good person...😢
😢😢 அதிர்ச்சியான செய்தி மனம் ஏற்க மறுக்கிறது😢😢
மிக வருத்தமளிக்கிறது தமிழ் உலகம் ஒரு அறிவுசார் மேதாவியை இழந்து விட்டது
அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
இந்த உலகத்தை விட்டு கடவுளே போயிட்டாரு அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
Sir,it is great loss for every one those who are known particularly as vasdhu.he is v great person himself that proved what is real problem.god bless him .may his soul rest in peace.i will pray 🙏 always .
வீட்டில் உள்ள வாஸ்துவின் சரி தவறு தான் நம்முடைய குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மாமனிதர். இவரின் இறப்பை மனம் ஏற்க மறுக்கிறது.
Great guru.. fatherly figure...inspiring talk.. we viewers will miss our online guru.. it is a big loss.. hope their family recovers and sir's soul attain the feet of vishnu..🙏🙏🙏😢
(But very shocking and blank to hear his demise.. cardiac arrest or wat issues .. all his teachings are valuable resources for future generations)
நல்ல மனிதர் நம்மை விட்டு பிரிந்து இறைவனிடம் சேர்ந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
I pray for your soul Ramana sir!
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா அவர்களுக்கு.
ரவி ரமணன் ஐயா என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் 😢😰😭ஐயா நான் அதிகமாக உங்களது வீடியோ பார்ப்பேன்
எங்கள் வீட்டின் இழப்பகவே இருக்கிறது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது இதை ஏற்று கொள்ள முடியவில்லை😂😂😂😂😂
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா 😢
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 😢😢
Father of vasthu . Worlds no1. Ravi ramana.
Rip guru
சற்றும் எதிர் பார்க்கவில்லை….அவர் மறைவு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.... ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்…
ஆழ்ந்த இரங்கல்கள்
Deep condolense ayya, neraya visayangal nan muran pattirindhalum, ungal irappu ennai migavam pathekiradhu😢
O god heart broke 😢😢😢😢😢😢sir
So sad I couldn’t take
Deepest condolences
Hi sir we miss you ❤ உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
Ravi ramana sir is a great person, why no news in media and news papers.
😢😢😢😢😢😢 really can't believe
ஐயா அவர்களுக்கு வணக்கம்.
வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு மிகப்பெரிய ஜாம்பவானை இறைவன் தன்னுடன் இணைத்துக் கொண்டார்
ஆழ்ந்த இரங்கல்
Romba periya thuyaram iyyavoda izhappu. aathmavukku prarthanai seyyalam
We have lost a genius of Vastu. May his soul rest in peace at the feet of God.
Migavum varuthamaga ulathu Naan nenaithukuda paarkavilai Naan vaara vaaram sir video paarka ethirpaarpodu irupen ini kidayathu enpathu varuthamaaga ullathu sir ivalavu sekiram Namai vittu pirivar endru nenaithu kudapaarkavillai RIP sir miss you sir
Aathma. Amithiyadiyattum. Anna. Meendum. Mannirkku. Varungal.
Sameepathile thaa sirode videos parthathu avare oru murai pakkanam entru ronba assay ,____ Iam very shoked eppakoodi nanba mudiyale avarude speech ronba pudikkum 🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கல் அய்யா
குரு சரணம்
ஆழ்ந்த இரங்கல்
அன்னாரது
ஆன்மா சாந்தியடையட்டும்
ஓம் சாந்தி
Ennachi pa iyyavuku
Really shocking news. His soul rest in peace 🙏🙏 we Miss u sir😢
அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
ஓம் சாந்தி சிவ சிவ
சார் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறேன் அவருடைய ஆன்மா இறை ஒளியுடன் போகட்டும். எப்படி நடந்தது?
வருந்துகின்றோம்
ஐயாவின் வாஸ்து டீம் நண்பர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?
அதிர்ச்சியாக உள்ளது.
ஐயா மீண்டும் வாருங்கள்
I miss you my god 😢😢😢😢😢
குரு சரணம்
Mathipirkuria guru anma santhiadaiya iravanai vendukiren
We miss him, I couldn't attend his class 😢😢😢
RaviRamanas ayya RIP.
Great loss . Miss you sir. RIP
Pranaamam... Sir😢😢😢
Miss u sir 😢😢
😢yenna pa idhu starting la RIP nu photo potrikeenga😮
We lost vastu legend sri ravi ramana sir
I😢😢😮😮😮unbelievable 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ennachi 😮😮😢😢😢
மனம் ஏற்க மறுக்கிறது😢😢😢
ஐயாவின் கடைசி வீடியோ.😢
😢😢😢
Om Shanti
What happened to him?Such a nice person.
ஐயா எப்பொழுது எப்படி இறந்தார்
Om shanthi
*🙏😨😢RIP SIR*
எப்போ, என்ன ஆச்சு இவருக்கு
Please confirm it's real Please confirm 🙏
Someone pls confirm
What I want to meet him for my home reno ask vastu? Why what happened to him?😢
Is it true???
Very sad.
சார்க்கு என்ன ஆச்சு நல்லாத்தான இருந்தாங்க
எப்படி இறைவனடி சேந்தாங்க
❤❤❤❤❤
அவருடைய மரணத்துக்கு என்ன காரணம்
Rip sir 😢😢😢
Elarukum vastu pathutu ungaluku vastu pakalayae
*அப்படி கிண்டல் வேண்டாம்..*
*பொதுவாகவே ஜோசியர்கள், கோவில் பூசாரிகள், குருக்கள், பித்த்ரு தர்ப்பணம் கொடுப்பவர்கள் மக்களின் கர்மாவை அவர்களுக்கும் செல்லும்(சில)..*
*அதற்கு பரிகாரம் அவர்கள் செய்ய வேண்டும்.. சிலது வரம்பு மீறியும் நடக்கும்..*
அல்லது
*இவரது கர்ம குறைந்து இருக்கலாம், அப்டி இருந்தால் நல்லதே..* 👍👍👍
😭😭😭😭😭😭😭😭
Oh God,, enna aachi ? Sir kku, eppo ? Aachi
Rip sir🙏
😢😢😢😢😢
என்னால நம்ப முடியல சும்மா சொல்லாதீங்க அண்ணா எப்டி எறந்தாங்க
😢sir
Live ktukal
😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த வீடியோவில். அடுத்த பகுதியில் ...என்று முடிகிறது. அடுத்த பகுதியை போட. நண்பர் திரு ரவி ரமணா அவர்கள் இந்த உலகில் இல்லை அவர்கள். அதற்குள் இறைவனுக்கு அவசரம். இறைவன் அழைத்துக் கொண்டு போய்விட்டான்
We lost our treasure 😂
RIP sir
Rip sir😂😂
So sad
🙏 RIP
Omg😢
அவங்களுக்கு என்ன ஆச்சி சொல்லுங்க எப்டி ப்ளீஸ்
இவருக்கு என்ன ஆச்சு சொல்லுங்கள்..... 🙏🙏🙏