Bharathi salai, pycroft road and Whites road | Triplicane | Road Navigator Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • In this video we are going to travel through Bharathi salai, pycroft road and Whites road which is located in Triplicane and Royaphettah.
    support our channel by subscribe :
    / @roadnavigatortamil1052
    Our Instagram I'd : / road_navigator_tamil

ความคิดเห็น •

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 3 ปีที่แล้ว +1

    அந்த அரண்மனையின் பெயர் அமீர் மஹால். நவாப்பின் சந்ததியினர் இன்றும் அங்கு வசிக்கின்றனர்.

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 3 ปีที่แล้ว

    அது ஆற்காடு நவாப் அவர்களின் அரண்மனை. மிக அழகாக இருக்கும். முடிந்தால் அந்த பாரம்பரிய அரண்மனை குறித்த நேவிகேட்டர் வீடியோ போடவும்.

    • @roadnavigatortamil1052
      @roadnavigatortamil1052  3 ปีที่แล้ว

      உள்ளே செல்ல அனுமதி கிடைத்தால் கண்டிப்பா காணொளி பதிவிடுகிரேன் 🙂

    • @valarmathisivaprakasam2042
      @valarmathisivaprakasam2042 3 ปีที่แล้ว

      நீங்கள் நேரில் அங்கே சென்று உங்களை யூ ட்யூபர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு நவாப் குடும்பத்தினரை சந்தித்தால் அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன். இந்த அரண்மனை அமைந்துள்ள வளாகம் பெரிது. வீடியோ பதிவிட்டால் வரவேற்பு கிடைக்கும். முயற்சிக்கவும்.

    • @roadnavigatortamil1052
      @roadnavigatortamil1052  3 ปีที่แล้ว

      Sure, thanks for the information 👍

    • @valarmathisivaprakasam2042
      @valarmathisivaprakasam2042 3 ปีที่แล้ว +1

      அனுமதி தொடர்பாக சில விவரங்கள் நண்பர்களிடம் கேட்டுள்ளேன். விவரம் கிடைத்தவுடன் தெரிவிக்கிறேன். அந்த அரண்மனை பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளே செல்வதில் சிரமம் இருக்கும் என நினைக்கிறேன். உரிய வழிமுறை கிடைத்தவுடன் தெரிவிக்கிறேன்.

    • @roadnavigatortamil1052
      @roadnavigatortamil1052  3 ปีที่แล้ว

      Thank you