தெண்டபானி பிரவின் தவில் 9944994576.......9488480424.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 810

  • @Ramyarani2006
    @Ramyarani2006 ปีที่แล้ว +14

    உங்கள் கலை வாசிப்பு சூப்பா் செம செம எனக்கே புல்அாிச்சுருச்சுப்பா அருமை இருக்கு

  • @viswalogendran6059
    @viswalogendran6059 ปีที่แล้ว +402

    தம்பி உங்களின் கலை இமயம் போல் வளர வேண்டும்,வாழ்த்துக்கள்

  • @rajaramu5181
    @rajaramu5181 11 หลายเดือนก่อน +4

    திறமையான தம்பி,....அடிக்கிறதை நிறுத்தாதே.. உடம்பவிட்டு ...உயிர் போற நிலை வந்தாலும்...விடாதே...உலகம் உன்னை திரும்பி பார்க்கனும்....எல்லா இறை சன்னதியிலும் அடி...இறைவன்...கேட்பான்....

  • @k.venkatachalamk.venkatach5924
    @k.venkatachalamk.venkatach5924 ปีที่แล้ว +131

    சிறிய வயதில் பெரும் கலைஞனுக்கு உள்ள பேராற்றல் இன்னும் வயது வரும் போது உயரத்தில் அமர்த்தி அழகும் பார்க்கும் காலமும் கடவுளும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tomriddle7764
    @tomriddle7764 ปีที่แล้ว +2

    அருமை.தம்பி.இந்த.கலை.அழியாமல்.காக்க.உன்.போல்.பலரும்.கற்க.
    முன்.வரவேண்டும்.வாழ்கவளமுடன்

  • @tigerking5976
    @tigerking5976 ปีที่แล้ว +53

    நாம் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை என்பதை நீங்கள் கற்றுக் கொள்வதில் தமிழனின் பெருமையை காட்டுகிறது❤

  • @SenthamizhSelvarasu-th7wp
    @SenthamizhSelvarasu-th7wp ปีที่แล้ว +1

    ❤❤❤ தம்பி ஈடு இணையில்லா திறமை உன்னுடையது வாழ்க வளமுடன்

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 10 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தம்பி . உங்களுக்கு பிடித்த இந்த கலைத் தொழிலை செய்யுங்க....

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 ปีที่แล้ว +24

    இதை நாம் நாள் முழுவதும் கேட்கலாம்..உங்களுக்கு கடவுளின் வரம் உள்ளது🙏🙏👏👏👏👍👍

  • @murugesan.s8969
    @murugesan.s8969 ปีที่แล้ว +83

    மகனின் வாசிப்புக்கு அந்த அன்னையின் முகத்தில் தவழும் புன்னகையை பாருங்கள், அப்பா.........தம்பி நீ மேலும், மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நலமுடன் வளர்க கலை.. வாழ்த்துக்கள்

  • @maria-zi2nj
    @maria-zi2nj ปีที่แล้ว +1

    தம்பி சூப்பர் டா அருமையா வாசிக்கிறிங்க சூப்பர்👏👏👏👏

  • @amalasuranthiran3986
    @amalasuranthiran3986 ปีที่แล้ว +10

    தமிழர் பாரம்பரியம் மீட்ட சகோதரா வாழ்க நீவீர்

  • @veeramaniramachandran4352
    @veeramaniramachandran4352 10 หลายเดือนก่อน +2

    கலக்கிட்டீங்க தம்பி..... வாழ்த்துக்கள்

  • @xyaxisphotoz-munna8716
    @xyaxisphotoz-munna8716 ปีที่แล้ว +1

    நடை நடக்காமல் அழகு பெறுகிறது🥰😘💖

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 ปีที่แล้ว

    பாசமுள்ள பாண்டியரு....சிறப்பான வாசிப்பு 👌👍 வாழ்த்துகள் தம்பி, அன்புடன், ஓம் முருகா உறுமி மேள குழு மலேசியா .

  • @thalapathydmk5720
    @thalapathydmk5720 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சிறு பயலே அடியில் முதிர்ச்சியுள்ளது வாழ்க வளமுடன்

  • @KumarGhost-k7q
    @KumarGhost-k7q ปีที่แล้ว +1

    உங்களை வாழ்த்துகிறேன் நீங்கள் நலமாக முன்னுக்கு

  • @nezere8687
    @nezere8687 ปีที่แล้ว +38

    பாசமுள்ள பாண்டியரே...பாடல் பின்னிடிங்க தம்பு அருமை...நீங்க அடுத்து முயற்சி செய்ய வேண்டிய நடை சந்தைக்கு வந்த கிளி...மகிழ்ச்சி. ..❤🎉

  • @ramamoorthyshanmugham2585
    @ramamoorthyshanmugham2585 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை வாழ்த்துக்கள் தம்பி வேற லெவல் 🎉

  • @pradeepkumars7746
    @pradeepkumars7746 ปีที่แล้ว

    Sema sema sema Vera leval innum konjam..... 👌👌🔥🔥🔥🔥🔥

  • @universalvinoth19586
    @universalvinoth19586 11 หลายเดือนก่อน +2

    Super super super Arumai.

  • @rajaguruselvaraj5681
    @rajaguruselvaraj5681 ปีที่แล้ว +1

    சூப்பர் தலைவா நீ ஒரு பெரிய லெவலுக்கு வருவ

  • @muthumuruganmuthumurugan2516
    @muthumuruganmuthumurugan2516 ปีที่แล้ว +1

    தரமான சம்பவம் தம்பி வாழ்த்துக்கள் 💐பல பாடலுக்கு இசை அமைத்து வீடியோ போடுங்க தம்பி 🎉

  • @silampusuppu3764
    @silampusuppu3764 10 หลายเดือนก่อน +1

    தம்பி நீங்கள் கலையில் தவில் சிகரமாக வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @LADDER10
    @LADDER10 11 หลายเดือนก่อน +6

    அருமையான வாசிப்பு வாழ்த்துகள் பேரோடுப் புகழோடும் வாழ்க

  • @ஸ்ரீதேவிகருமாரிஅம்மன்கலைக்குழு

    வாழ்க கிராமியம் கலைக்குழு 🎉❤❤❤ இன்னும் மென்மேலும் வளர்க நலமுடன்....

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் தம்பி சூப்பர் சூப்பர் உன்னுடைய எதிர்காலம் சூப்பரா இருக்கும்❤❤

  • @devad3075
    @devad3075 ปีที่แล้ว +1

    Aiya sami varalaval ta pa aiyo super samma mass ta thampi

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    வாழ்த்துக்கள் தம்பி மிக மிக சந்தோசமாக இருக்கிறது

  • @antonyraj5524
    @antonyraj5524 11 หลายเดือนก่อน +2

    அடி செம அடி தம்பி அந்த கலைநயம் முகபவனை தவில் அடிக்கும் போது உள்ளது வாழ்த்துக்கள் தம்பி

  • @adhithiyans353
    @adhithiyans353 ปีที่แล้ว +1

    தம்பி வாழ்த்துக்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @esakkimuthu1048
    @esakkimuthu1048 ปีที่แล้ว +1

    பாசமுள்ள பாண்டியர் பாடல் இசை அருமை தம்பி

  • @arundathigmalar1295
    @arundathigmalar1295 ปีที่แล้ว +1

    I used to see 6 to 10 sets of Nagaswaram and Thavil playing superbly in Malaysia. It's so hard to see this art in Tamilnadu. Please 🙏 bring back our culture. Very good Tambi. God bless you

  • @JamesKirk36
    @JamesKirk36 ปีที่แล้ว +80

    வலந்தலை ஓசைக்கு அந்த அழகியின் புன்னகை ❤

  • @kkaruppaiya2034
    @kkaruppaiya2034 10 หลายเดือนก่อน +1

    தம்பி உங்கள் திறமைக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🤝🎉

  • @rajukumar8412
    @rajukumar8412 11 หลายเดือนก่อน +2

    தம்பி வாழ்த்துக்கள் கேப்டனுடைய ஆசிர்வாதம் உங்கள் புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் 🙏🙏

  • @SivaKumar-ud3rt
    @SivaKumar-ud3rt 11 หลายเดือนก่อน +2

    Super brother. Congratulations

  • @navindranv
    @navindranv ปีที่แล้ว +1

    That's one proud mother there 😊

  • @muralikumar1338
    @muralikumar1338 ปีที่แล้ว +2

    Thalaiva super 🙋🏻‍♂️

  • @kanmanikavikavi8295
    @kanmanikavikavi8295 ปีที่แล้ว +2

    மிக அருமையான தவில் இசை ,வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @selvaalagan9966
    @selvaalagan9966 10 หลายเดือนก่อน +1

    தவில் இசைக் கலைஞர் தம்பி வாழ்க.....

  • @nothingtosay2593
    @nothingtosay2593 9 หลายเดือนก่อน +1

    Ommmala verithanam .....kolithitan pooo 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @s.eswaraneswaran7209
    @s.eswaraneswaran7209 10 หลายเดือนก่อน +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @joyeljeswin
    @joyeljeswin ปีที่แล้ว +1

    பாட்டிக்கு 1970ல் பார்த்த உன் தாத்தா நினைப்பு வந்து விட்டது

  • @moorthyg3833
    @moorthyg3833 ปีที่แล้ว +42

    உங்களுடைய தவில் இசைக் கலைஞர் சூப்பர் வாழ்த்துக்கள் தங்கம்

  • @manivannanj2002
    @manivannanj2002 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி அருமையா இருக்கின்றது

  • @AshokAshok-tp5pn
    @AshokAshok-tp5pn ปีที่แล้ว +3

    ஆகச் சிறந்த கலை.
    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்..அ

  • @chellapandikaruppaiah6829
    @chellapandikaruppaiah6829 ปีที่แล้ว +1

    சரியான அடி வாழ்த்துக்கள் தம்பி

  • @footballtops5998
    @footballtops5998 ปีที่แล้ว +2

    Thambi vazhthukal ❤

  • @selvakumar9448
    @selvakumar9448 ปีที่แล้ว +6

    வளரும் கலைஞனை சிறந்து விளங்க வாழ்த்தி வரவேற்கிறேன்

  • @srinivasank9971
    @srinivasank9971 ปีที่แล้ว +1

    Super tampi valga valamudan

  • @karthikganesh3378
    @karthikganesh3378 ปีที่แล้ว +4

    Thambi.... Marana...mass ...da... congratulations..... bro....
    ...✨🎼🎼🎶🎼🎼✨...
    ...✨🔥🔥🖤🔥🔥✨...

    • @RajaRaja-fm7bv
      @RajaRaja-fm7bv ปีที่แล้ว +1

      Thambi.super.super.mass.wow...wowmrj.raja.pandiyan.mr.d.murali.sridhar.meena.miss.d.chandra..labour.well.st.1.cross.

  • @ShivaShivakumar-e4w
    @ShivaShivakumar-e4w 6 หลายเดือนก่อน +1

    ❤ உங்கள் கலை மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் ❤❤❤

  • @amsavazliannadhurai1867
    @amsavazliannadhurai1867 11 หลายเดือนก่อน +1

    சூப்பர்தம்பிவாழ்கவளமுடன்

  • @kanagasabaiganesh5205
    @kanagasabaiganesh5205 10 หลายเดือนก่อน +2

    செம டா தம்பி....பின்ற

  • @tgp4254
    @tgp4254 ปีที่แล้ว +1

    Peyaranoda thiramaya paathu paatiku orey santhosam❤

  • @rajiairforce.1635
    @rajiairforce.1635 ปีที่แล้ว +1

    Super yaaaaaa semma 😊

  • @Myprincess2012
    @Myprincess2012 ปีที่แล้ว +1

    அருமையான வாசிப்பு தம்பிக்கு எந்த ஊரு ❤❤❤❤

  • @nellaimokkaboys
    @nellaimokkaboys 11 หลายเดือนก่อน +1

    Super தம்பி செம்ம 👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐

  • @SanmugamNattar
    @SanmugamNattar 9 หลายเดือนก่อน +2

    சூப்பர் 🤝👌💥

  • @ayyappangurukkal1616
    @ayyappangurukkal1616 ปีที่แล้ว +2

    நன்றி தம்பி அருமை.இறைவன் திருவருள் 🎉🎉🎉

  • @sudhakaransubramaniam4494
    @sudhakaransubramaniam4494 ปีที่แล้ว +1

    ❤ வாழ்க வளர்க வளமுடன்.

  • @ntkkaja9056
    @ntkkaja9056 10 หลายเดือนก่อน +1

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தம்பி

  • @murali3730
    @murali3730 ปีที่แล้ว

    தம்பி நல்லா வாசிக்கிற மிகவும் என்ன அழகு சூப்பரோ சூப்பர்

  • @Muruganmurugan-mw6co
    @Muruganmurugan-mw6co ปีที่แล้ว +1

    Super super super..................................thambi

  • @saravanasundark
    @saravanasundark ปีที่แล้ว +1

    Superb bro 🔥🔥 keep it up 🔥🔥 congratulations to achieve in your field

  • @MuthuKumar-gi8jq
    @MuthuKumar-gi8jq ปีที่แล้ว +2

    சிறு வயதில் பெரிய ஞானம் வாழ்க வளர்க வெல்க

  • @ESAKKISELVA0777
    @ESAKKISELVA0777 5 หลายเดือนก่อน +3

    அருமை அருமை அருமை டா தம்பி ❤❤❤

  • @elangon3832
    @elangon3832 ปีที่แล้ว +1

    Enna solrathu arumai arumai

  • @AnandKumar-xf4gg
    @AnandKumar-xf4gg ปีที่แล้ว +20

    அருமையா வாசிக்கிறீர்கள் தம்பிவாழ்த்துக்கள்

  • @thiruvarangam5167
    @thiruvarangam5167 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ramachandranramachandran5188
    @ramachandranramachandran5188 ปีที่แล้ว

    Semmmma BEAUTIFUL AMAZING thambiiiiii❤❤❤❤❤❤❤

  • @aruna6268
    @aruna6268 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்,,அருமை😊

  • @karpagarajm2266
    @karpagarajm2266 16 วันที่ผ่านมา +1

    That woman knew music. Her expression tells everything..

  • @GovindKumar-kz7iv
    @GovindKumar-kz7iv 11 หลายเดือนก่อน +2

    😮 super thambi

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly ปีที่แล้ว +2

    Congratulations and all the best 🎉

  • @asaithambi1859
    @asaithambi1859 ปีที่แล้ว +2

    super da thambi

  • @வைத்தியநாதன்ஆ
    @வைத்தியநாதன்ஆ ปีที่แล้ว +3

    சூப்பர் அருமையான வாசிப்பு வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @Anishaanisha937
    @Anishaanisha937 10 หลายเดือนก่อน +1

    Vera level ❤ 😮

  • @gemkumar9893
    @gemkumar9893 11 หลายเดือนก่อน +1

    கை விளையாடுதுடா தம்பி..!👏👏👏👌👌👍

  • @அமுதன்மதிவாணன்
    @அமுதன்மதிவாணன் ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பு தம்பி வயசுல சின்ன
    பிள்ழை திறமையில் பெரியவன்

  • @rathakrishnang7161
    @rathakrishnang7161 ปีที่แล้ว +2

    Anna, supper❤

  • @sarathyLLB
    @sarathyLLB ปีที่แล้ว

    Sirappu., Sirappu., Sirappu., Valthukkal thambi...🎉🎉🎉

  • @mayakarthickmayakarthick9332
    @mayakarthickmayakarthick9332 ปีที่แล้ว +2

    வாழ்க பல்லாண்டு மகிழ்ச்சியுடன் 🙏 நம் கலை மென்மேலும் வளர வேண்டும்

  • @maheshanand1095
    @maheshanand1095 ปีที่แล้ว +2

    Super thampi ❤❤❤❤

  • @ambosamy3453
    @ambosamy3453 ปีที่แล้ว

    துவக்கத்தில்....ஒவ்வொரு அடிக்கும் அந்த பெரியம்மா அந்த தம்பியை பார்ப்பதே ஒரு தாளமாகத்தான் இருந்தது.
    இசைக்குடும்பம்.
    வாழ்க பல்லாண்டு.

  • @selvarajur747
    @selvarajur747 ปีที่แล้ว +1

    தம்பி. வாழ்க. வளர்க.

  • @AmarMass-jr6lf
    @AmarMass-jr6lf ปีที่แล้ว

    Jai hind , nee இன்னும் பல sathanai siyya thayara இரு
    🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @EmbererKingdom
    @EmbererKingdom ปีที่แล้ว +1

    Super yaaa nam tamil mannin gramathu kalaiyin kaavalan ❤❤❤❤❤

  • @Vadiveul
    @Vadiveul ปีที่แล้ว +2

    ❤ நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் பிற்காலத்துல பெரிய ஆளு

  • @thangadurai3762
    @thangadurai3762 ปีที่แล้ว +1

    செம்ம சூப்பர் வாழ்த்துகள் சகோ

  • @sakthivelp6163
    @sakthivelp6163 ปีที่แล้ว +1

    உங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் தம்பி

  • @M.SPandi-h2j
    @M.SPandi-h2j ปีที่แล้ว +57

    வாழ்துகள் சகோதரரே

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz ปีที่แล้ว +1

    தரமானஅடி 🌹🌹🌹🌹🌹💛

  • @nallasamy6423
    @nallasamy6423 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ksruksru
    @ksruksru 11 หลายเดือนก่อน +1

    Congratulations thambi super

  • @muruganduraisammy
    @muruganduraisammy ปีที่แล้ว +1

    அருமையான வாசிப்பு

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 ปีที่แล้ว +29

    அருமையான அடி தூள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி

  • @BOY-fc3kx
    @BOY-fc3kx ปีที่แล้ว +1

    Patti sooo proud moment ❤