தமிழகத்தை தாக்க புதிய புயல் உருவாகி இருப்பது உண்மை தானா? | Cyclone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 207

  • @DS-ry3zd
    @DS-ry3zd 4 ปีที่แล้ว +14

    இதுவரை தெரியாத விஷயத்தை மிகவும் தெளிவாக கூறினீர்கள் ... நன்றி அய்யா

  • @pulisekar3901
    @pulisekar3901 4 ปีที่แล้ว +87

    Sir நீங்க teach பண்றது பாமர மக்கள் இருந்து உயர்ந்த அதாவது அறிவுஜீவிகளுக்கும் புரிகிற மாதிரி அருமையா இருக்கு. Is great lecturer

  • @gobisekaran5102
    @gobisekaran5102 4 ปีที่แล้ว +49

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் பலநாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த விளக்கம்.

  • @suriyas2241
    @suriyas2241 4 ปีที่แล้ว +198

    பள்ளி கல்லூரி ஆசிரியர்கள்கூட இவ்வளவு தெளிவாக கூறியிருக்கமாட்டாா்கள்........அருமை

  • @raju51able
    @raju51able 2 ปีที่แล้ว +1

    வானிலை மைய அதிகாரிகளால் கூட இவ்வளவு புரியும்படி விளக்கம் தரமுடியாது .
    Super

  • @வெற்றிநிலா
    @வெற்றிநிலா 4 ปีที่แล้ว +6

    தந்தி தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் அண்ணன் சலீம் அவர்களின் தமிழ் உரை சிறப்பு!!!

    • @sminternationalfilm4259
      @sminternationalfilm4259 4 ปีที่แล้ว

      Your teaching was wonderful and well understood We are very hard to hear this even in school but your teaching was well understood Thank you very much

    • @மாதவன்தமிழன்
      @மாதவன்தமிழன் 4 ปีที่แล้ว

      யாரு அவன் ஐடியில் வாய பொலந்து நிக்கான்

  • @tksethu8006
    @tksethu8006 4 ปีที่แล้ว +10

    Very good explained sir, even uneducated people also understand what u said🙏🙏🙏

  • @vijayakumar-vu3mn
    @vijayakumar-vu3mn 4 ปีที่แล้ว +12

    Explained very simple and clear for all understanding...

  • @dharmaraj7572
    @dharmaraj7572 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி தோழரே

  • @sharukhan7074
    @sharukhan7074 4 ปีที่แล้ว +44

    I understood regarding Cyclone..
    I dnt knw u r name but U r speech wonderful

  • @yogasurendran1425
    @yogasurendran1425 4 ปีที่แล้ว +39

    Comments பார்க்க வந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த 🙏🙏 .வணக்கம். 🙏🙏

  • @fathimafathima937
    @fathimafathima937 4 ปีที่แล้ว +2

    உங்கள் தமிழ்வளம் வாழ்க உங்கள் பாடம் நடத்துவதை கேட்டுக்கொண்டே இருக்கும் போலிருக்கிறது

  • @asphaltsheshuyt2026
    @asphaltsheshuyt2026 2 ปีที่แล้ว

    புயலைபற்றிஅறியாதவர்கள்கூட அறியும் வகையில் கூறிய தங்களுக்கு என்வாழ்த்துக்கள்

  • @dhivyasaravanan5836
    @dhivyasaravanan5836 4 ปีที่แล้ว +1

    சிறந்த விளக்கம் தந்ததற்கு நன்றி 🙏🙏

  • @prithiviraj7296
    @prithiviraj7296 4 ปีที่แล้ว +7

    ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் திபாவளி சிறப்பு சலுகை 😊😊

  • @Unmaisol
    @Unmaisol 4 ปีที่แล้ว +7

    Best of your teaching great person and thanthi TV

  • @balacbe6962
    @balacbe6962 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் 👌👌👌

  • @tpaulrajtpaulraj5560
    @tpaulrajtpaulraj5560 4 ปีที่แล้ว +2

    புயல் வேண்டும் தென்காசிகாரன்🙏🙏🙏🙏🙏

  • @johnl535
    @johnl535 4 ปีที่แล้ว +5

    It was easy to understand ... good information bro...🙏🙏🙏

  • @manimanikandan985
    @manimanikandan985 4 ปีที่แล้ว +9

    Puyal varuthoo ilayoo but unga speech arumai

  • @mohamedasif3127
    @mohamedasif3127 4 ปีที่แล้ว +3

    Great Explain Mr.Saleem sir.....keep it up....super ha understand Panna vakerega ⭐🌟

  • @yogasurendran1425
    @yogasurendran1425 4 ปีที่แล้ว +4

    2020 ல இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ 2020வதே இப்படின்னா அப்ப 2021 எப்படியெல்லாம் இருக்கபோகுதோ 😄😃ஆத்தாடி •••இந்த விஷயத்தை எத்தனை பேரு யோசித்து இருப்பார்கள்•• 🤔🤔🤔🤔🤔🤔••

    • @albertjerry3626
      @albertjerry3626 4 ปีที่แล้ว

      Bro, don't worry. Soon everything will be normal

  • @began8305
    @began8305 4 ปีที่แล้ว +2

    Super Saleem .no one can't explain this much .

  • @rahukaamila5098
    @rahukaamila5098 4 ปีที่แล้ว

    அழகான விளக்கம் அழகான பேச்சு நன்றி சார் 🙂🙂🙂🙂

  • @Sampath-b2n
    @Sampath-b2n 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @gokulangovindasamy5909
    @gokulangovindasamy5909 4 ปีที่แล้ว +8

    Sir ur speech excellent sir ..ur the real news reader..padipau arivu ilathama paamara makkal Ku kuda..ungal pechu puriyum..super I salute for u sir..thank u..

  • @esakkiraju1241
    @esakkiraju1241 4 ปีที่แล้ว +3

    Great explanation.. Easiest way to get ur explanation sir👏👍

  • @sundaramurthyannamalai7820
    @sundaramurthyannamalai7820 4 ปีที่แล้ว +1

    அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான விரிவுரை. வகுப்பறையில் பயின்ற அனுபவம் உருவாயிற்று. நன்றி.

  • @dr.ranjithadurai337
    @dr.ranjithadurai337 4 ปีที่แล้ว

    Superb explanation tq superb job 👌🏻

  • @johnsondavis5587
    @johnsondavis5587 4 ปีที่แล้ว +1

    Thanks sir
    I understood clearly.🙂😊

  • @Trichytamizhan
    @Trichytamizhan 4 ปีที่แล้ว +5

    Good explanation 👏👏

  • @Arunkumar-zc5rq
    @Arunkumar-zc5rq 4 ปีที่แล้ว +1

    Respect your involvement sir. That's a wonderful presentation.

  • @ramank6350
    @ramank6350 4 ปีที่แล้ว +1

    Summer season ல கடல் நீரும் சூடாக இருக்கும். காற்றும் சூடாக இருக்கும் க். இப்பொழுது ஏன் புயல் உருவாகவில்லை. 🤔🤔 . Kindly solve this question.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤔🌪🌪🌪🌪🌪🌪🌪🌪🌪

  • @reshmatabassum750
    @reshmatabassum750 4 ปีที่แล้ว

    Hats off to u sir.... Awesome xplanation.. thank u

  • @ragavs8821
    @ragavs8821 4 ปีที่แล้ว

    Detailed and well explanation...great job....

  • @dailynewfuns
    @dailynewfuns 4 ปีที่แล้ว

    Vathiyare vanagamba super ah explain panninga.👏👏👏

  • @falconsfs7086
    @falconsfs7086 2 ปีที่แล้ว

    Thanks for u r info sir

  • @kumareshkumareshss9738
    @kumareshkumareshss9738 4 ปีที่แล้ว

    Explanation was good bro 👌👏

  • @chaminthremo6201
    @chaminthremo6201 4 ปีที่แล้ว

    Ser neegal puriyra madiri theliva solriga. Ungala madiri akal tan inda ulagartikku thevai .nanri

  • @dr.elamvaluthimannan6022
    @dr.elamvaluthimannan6022 4 ปีที่แล้ว

    Very informative n very easy to understand even uneducated, nice voice

  • @sminternationalfilm4259
    @sminternationalfilm4259 4 ปีที่แล้ว

    Your teaching was wonderful and well understood We are very hard to hear this even in school but your teaching was well understood Thank you very much

  • @thanmukilrajini6562
    @thanmukilrajini6562 4 ปีที่แล้ว

    Arumaiyana velakam

  • @radhigachanderchand8764
    @radhigachanderchand8764 4 ปีที่แล้ว

    Even when the concern authorities gives a confused statements.. it was an amazing explanation given from your end. Keep doing the same . Wonderful job 👍

  • @tamilalbums2765
    @tamilalbums2765 4 ปีที่แล้ว +1

    Super wonderful explain

  • @maithilinarambunathan8282
    @maithilinarambunathan8282 4 ปีที่แล้ว

    அருமை

  • @manimages1544
    @manimages1544 2 ปีที่แล้ว

    அருமையான குரல்

  • @sakthishanmughisamayal2495
    @sakthishanmughisamayal2495 4 ปีที่แล้ว +1

    You are real teacher i am proud of you sir thanks

  • @bernadvictoria2716
    @bernadvictoria2716 4 ปีที่แล้ว

    Very nice explain. Thank you so much for T. V. Channel and host.

  • @SabirKhan-jr7nb
    @SabirKhan-jr7nb 4 ปีที่แล้ว

    Your speech super 👌👌👌

  • @irahim5372
    @irahim5372 2 ปีที่แล้ว

    மழை புயல் வருதோ இல்லையோ அதைப் பற்றி உங்கள் வார்த்தைகள் முத்து முத்தாக வருதே வாழ்த்துக்கள்

  • @guna5890
    @guna5890 2 ปีที่แล้ว +1

    Very good sir 👍

  • @s.jayakumarj.r.s.k9287
    @s.jayakumarj.r.s.k9287 4 ปีที่แล้ว +1

    நன்றிசார்

  • @srinivasansrinivasan3671
    @srinivasansrinivasan3671 4 ปีที่แล้ว +1

    Very very good sir speak good sir

  • @chenchuaravind2029
    @chenchuaravind2029 4 ปีที่แล้ว

    vera level explanation sir !!! clear explanation

  • @shree6608
    @shree6608 4 ปีที่แล้ว +4

    Super explanation... Sir.. thank u so much

  • @cherianharini8478
    @cherianharini8478 2 ปีที่แล้ว

    Super sir thankyou

  • @umanandhini577
    @umanandhini577 4 ปีที่แล้ว +1

    Super explaint thAnksh

  • @RUBANNIVI
    @RUBANNIVI 4 ปีที่แล้ว

    Very good explain sir

  • @kannakanna4191
    @kannakanna4191 2 ปีที่แล้ว +1

    Super sir. Good voice

  • @Trichytamizhan
    @Trichytamizhan 4 ปีที่แล้ว +37

    He can be a good lecturer or professor instead of anchor..

    • @happytorch8562
      @happytorch8562 4 ปีที่แล้ว

      Of course.. I too thought the same👏

  • @murugan.murugan4919
    @murugan.murugan4919 4 ปีที่แล้ว

    Excellent sir:

  • @life_of_suren
    @life_of_suren 4 ปีที่แล้ว +8

    valuable news Thank u

  • @sukrastudios4766
    @sukrastudios4766 4 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் அருமை...

  • @kalamdigital2749
    @kalamdigital2749 4 ปีที่แล้ว

    Good information lot of thanks

  • @margaretarulappan2792
    @margaretarulappan2792 4 ปีที่แล้ว

    Congratulations. Well explained. God bless you.

  • @saravanansarvana8139
    @saravanansarvana8139 4 ปีที่แล้ว

    சூப்பர் சார் காலை வணக்கம்

  • @malai09
    @malai09 4 ปีที่แล้ว +1

    வாத்தி கம்மிங்....
    சூப்பர் வாத்தியார்

  • @sssundaram1396
    @sssundaram1396 3 ปีที่แล้ว

    மிக விரிவான விளக்கம். நன்றி

  • @c.palanichamy6624
    @c.palanichamy6624 4 ปีที่แล้ว

    Very apporeaching

  • @mohamedharris3885
    @mohamedharris3885 4 ปีที่แล้ว

    Great thala😎😎

  • @seemantroll5738
    @seemantroll5738 4 ปีที่แล้ว

    சிறந்த விளக்கம் 😍

  • @balakrishnan4425
    @balakrishnan4425 4 ปีที่แล้ว

    Good explanation .

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 4 ปีที่แล้ว

    He's very smart and explaining wey well thank you

  • @srilak86
    @srilak86 4 ปีที่แล้ว

    Super explanation

  • @padmavathikrishnamoorthy7474
    @padmavathikrishnamoorthy7474 4 ปีที่แล้ว

    Well explàined

  • @vengadeshvengadesh5621
    @vengadeshvengadesh5621 4 ปีที่แล้ว

    Super teach sir

  • @jamu5158
    @jamu5158 4 ปีที่แล้ว +20

    உஙகளை தான் எதிர் பார்த்தேன்

  • @gurunethaji5005
    @gurunethaji5005 4 ปีที่แล้ว

    Very nice speach

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 4 ปีที่แล้ว

    Thanks a lot

  • @jayalatha6835
    @jayalatha6835 4 ปีที่แล้ว

    Sir I really appreciate the way you give wonderful explanation about how cyclone is formed , even children can understand well. Thankyou sir

  • @maryanbabu6763
    @maryanbabu6763 4 ปีที่แล้ว

    Great explanation sir!

  • @technictricks5572
    @technictricks5572 4 ปีที่แล้ว

    Super i understood brother

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 4 ปีที่แล้ว

    MR Saleem you r awesome

  • @joshuaRyanmcc
    @joshuaRyanmcc 4 ปีที่แล้ว

    Excellent presentation.

  • @babumadiy2517
    @babumadiy2517 2 ปีที่แล้ว

    Beautiful commentator

  • @jramachandranjr2770
    @jramachandranjr2770 4 ปีที่แล้ว

    Super explanation sir.

  • @janakiramant9123
    @janakiramant9123 4 ปีที่แล้ว +2

    Saleem sir u r great ungalai nan guruvaga nesikiren plse unga la na pakkanum

  • @allvideos8227
    @allvideos8227 4 ปีที่แล้ว

    Neenka semayaa sollurinka brother

  • @muthuswamy2650
    @muthuswamy2650 4 ปีที่แล้ว +2

    நல்லா தெளிவாத்தான் பேசுரா௫ ஆனால் ல் ள், ழ் ௨ச்சரிக்கும் போது சகிக்க முடியவில்லை. ௮பத்தமாக இ௫க்கிறது. தமிழைச் சிதைக்காதீர்கள்.

  • @kamaludeen2056
    @kamaludeen2056 4 ปีที่แล้ว

    Super Sir

  • @superhighwaytosuccess4295
    @superhighwaytosuccess4295 4 ปีที่แล้ว

    சூப்பர் presentation

  • @shanmani5637
    @shanmani5637 4 ปีที่แล้ว

    Your explanation super sir. Even Geography professor will not explain in much better manner.

  • @muruganthiyagu8079
    @muruganthiyagu8079 4 ปีที่แล้ว

    Thanks

  • @Saga1519
    @Saga1519 4 ปีที่แล้ว

    Super sir....

  • @charlesraj4667
    @charlesraj4667 4 ปีที่แล้ว

    Nice explanation

  • @karthikpup9646
    @karthikpup9646 4 ปีที่แล้ว

    Well explained

  • @fathimafathima937
    @fathimafathima937 4 ปีที่แล้ว

    நீங்கள் விளக்கம் கொடுப்பது வகுப்பில் தமிழ் ஆசிரியர் பாடம் நடத்துவது போல் இருக்கிறது

  • @SUPERSTARRAJADSUPERSTARRAJAD
    @SUPERSTARRAJADSUPERSTARRAJAD 4 ปีที่แล้ว

    Super excited

  • @buvanenthiranparimala302
    @buvanenthiranparimala302 2 ปีที่แล้ว

    supper sir supper

  • @MrSathish07
    @MrSathish07 4 ปีที่แล้ว +1

    Play at 1.5x speed 😀