79/300 Erode kandhasamy’s thamthool ஈரோடு கந்தசாமி ஐயாவின் தம்தூள் by trichy shaik

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 80

  • @radhakrishnanv8444
    @radhakrishnanv8444 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா வீடியோ அற்புதம். இந்த தகவல்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கான வழிமுறைகளை நீங்கள் மேற்கொண்டுள்ளீர்கள் 🙏. இந்த புறாக்களை அழியாமல் பாதுகாக்க உங்களின் அர்ப்பணிப்பு மிக சிறந்தது. இந்த ஒரு புறாக்களை வளர உங்களது யூடியூப் சேனல் ஒரு பாடசாலையாக உள்ளது ❤️. நாங்கள் அனைவரும் மாணவர்களே. பிற்காலத்தில் நீங்களும் நீங்கள் பேட்டி எடுத்த பெரியவர்களும் தான் எங்களுக்கு ஆசனாக விளங்குவீர்கள் உங்கள் அர்ப்பணிப்பிற்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏.

  • @bennybenny1401
    @bennybenny1401 2 ปีที่แล้ว +1

    Very super sir,remba naall thereyama eruntha ragasiyatha solley thanthathukku remba remba thanks sir

  • @lonelystoner6820
    @lonelystoner6820 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா 🙏

  • @deepankumar3135
    @deepankumar3135 2 ปีที่แล้ว

    Romba very Tq Sri

  • @Mohanraj-ye4ly
    @Mohanraj-ye4ly 2 ปีที่แล้ว +1

    Thank you legends useful information

  • @vasudevan7814
    @vasudevan7814 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு இயற்க்கை மருத்துவம் போல இந்த தம் தூள் நீங்கள் முதலில் வெளிப்படுத்த அடுத்து நீங்கள் மூவரும் சேர்ந்து வெளிப்படுத்திய தம்தூள் பற்றிய தகவல்கள் நிரைய புறா கலையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு மிகவும் அருமை ஐயா நன்றி வணக்கம் 👌🙏

  • @Dream_Loft
    @Dream_Loft 2 ปีที่แล้ว +1

    Thanks for the valuable information

  • @sahayaronaldo9473
    @sahayaronaldo9473 2 ปีที่แล้ว +2

    Respected sir,
    Dry grapes & dates epdi powder panrathu?

  • @banudigitalstudioudumalpet6881
    @banudigitalstudioudumalpet6881 2 ปีที่แล้ว +4

    ஒவ்வொருபொருளின் தண்மை என்ன விலக்கம் குடுங்க

  • @vinothkumart8070
    @vinothkumart8070 2 ปีที่แล้ว

    Iyya oru oru porullum eththanai alavu podanum solluga iyya

  • @GopiGopi-gr7pc
    @GopiGopi-gr7pc 2 ปีที่แล้ว

    Super useful videos 💕💕💕👍👍👍🙏🙏🙏

  • @ramuselvam4258
    @ramuselvam4258 2 ปีที่แล้ว

    Thank you sir 😊😊😊😊🙏🏻

  • @salemjackpigeon4551
    @salemjackpigeon4551 2 ปีที่แล้ว

    👍🏻 ஐயா👌🏻

  • @madhuvaithee4639
    @madhuvaithee4639 2 ปีที่แล้ว +2

    ஐயா கந்தசாமி ஐயா சொன்ன தம் தூள் பந்தயம் விடும்போது எப்படி கொடுப்பது எந்த முறையில் கொடுப்பது

  • @TRICHYPIGEONLOFT2009
    @TRICHYPIGEONLOFT2009 2 ปีที่แล้ว +1

    Love ❤️🕊️ from Trichy pigeons praveen

  • @balajibalaji6745
    @balajibalaji6745 2 ปีที่แล้ว

    Sir தம்துள் Epd sir kudkrathe

  • @syedabdulkareem2211
    @syedabdulkareem2211 2 ปีที่แล้ว

    Thanks for information sir

  • @balaji.jbalaji.j8319
    @balaji.jbalaji.j8319 2 ปีที่แล้ว +1

    Ayya நல்ல பதிவு இது இது தயார் விடுறதுக்கு முன்னாடி நம்ம பயன்படுத்தக்கூடியது 1.பந்தயத்துக்கு முன்னாடி எப்படி கொடுப்பது அதைப்பற்றி நான் ஏதாவது தகவல் இருந்தா சொல்லுங்க
    2.காலையில் தீன் ஊதும்போது இந்த தண்ணீர் பயன்படுத்தலாமா
    3.இல்ல நீங்க சொன்ன மாதிரி உலர்திராட்சை இல்ல பயன்படுத்தலாமா.

  • @thalapathyravi7906
    @thalapathyravi7906 2 ปีที่แล้ว

    endha porul yadhu yadhu Yandha alavula use pannanum sir...alavu sollunga sir😍😍😍

  • @pigeon_palakkad-sale7907
    @pigeon_palakkad-sale7907 2 ปีที่แล้ว +1

    Sir, enaku next month 20-20 race iruk. Pigeons 7 clock ayruch na high aa parakuadhu 7:30 ku ula ukara matenguthu. Epadi 7:30 ku ukara vekanum training tips video podunge sir, yarkavuadhum theryum na reply va podunge 💫

  • @youtubeaccountm6026
    @youtubeaccountm6026 2 ปีที่แล้ว

    Adii illa tha karna puraku adii konduvarathu eppudi iyya

  • @vigneshkumaresan7646
    @vigneshkumaresan7646 2 ปีที่แล้ว

    Sir very useful 👍

  • @govindarajanp704
    @govindarajanp704 7 หลายเดือนก่อน

    Hi appa 😊

  • @ayyappanayyappan5694
    @ayyappanayyappan5694 2 ปีที่แล้ว

    Supper supper supper

  • @dhineshdhinesh1565
    @dhineshdhinesh1565 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @duraipandian3761
    @duraipandian3761 2 ปีที่แล้ว

    Unga vilakkathukaga avaludan kathurukkum ungal subscribe Durai

  • @saravansaravan9995
    @saravansaravan9995 2 ปีที่แล้ว

    Super sir

  • @muhammednashid495
    @muhammednashid495 2 ปีที่แล้ว

    Sir nalla quality paravaye evide poyal kittum pls reply ...

  • @harikrishnan-lm6wv
    @harikrishnan-lm6wv 2 ปีที่แล้ว

    Sir onu onu enna alavula mixe pannanum sir please solluga 🙏

  • @sabari3418
    @sabari3418 2 ปีที่แล้ว +1

    Waiting for your next video sir pudukkottai birds & race rules ....💐💐

  • @thohidali3506
    @thohidali3506 2 ปีที่แล้ว

    Very useful information sir ☺️

  • @AjPets_NGL
    @AjPets_NGL 2 ปีที่แล้ว

    Nagercoil 25 hours birds plz tel

  • @duraipandian3761
    @duraipandian3761 2 ปีที่แล้ว

    👌arumaiyana pathivu. Neenga snna porultkal oda thathuvam enna, anthantha porul enna seiyum. Utharnthukku nellivathal narsathu matrum kulirchi thanmai udaiyathu. Indha mari vilakka mudiyumma...engalukku use full ah irukkum

  • @logesh1073
    @logesh1073 2 ปีที่แล้ว

    அசுரநெருக்ம் என்றால் என்ன ஐயா

  • @Vat69-00
    @Vat69-00 2 ปีที่แล้ว

    Intha kathuadi kalam na yennanu sollugha ayya...😊

  • @shathyanarayanan3974
    @shathyanarayanan3974 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஈரோடு கந்தசாமி அண்ணனுடைய லொகேஷன் போன் நம்பர் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா அல்லது உங்களுடைய போன் நம்பர்

  • @safikmaideen7906
    @safikmaideen7906 2 ปีที่แล้ว

    Sir,1 year male 2,3 year female kuda pair panakudathunu solranga...athu unmaya...unmaya irtha athungaluku vara chicks ena pannum

  • @devandevan5796
    @devandevan5796 2 ปีที่แล้ว

    super ji

  • @gkkennel6123
    @gkkennel6123 2 ปีที่แล้ว

    Pls mixed ratio guruji

  • @irfu84
    @irfu84 2 ปีที่แล้ว

    ஐய்யா இந்த வீடியோ அளவு புரியல நீங்க ஸ்பூன் அளவு சொல்லுங்க

  • @lingeshs7676
    @lingeshs7676 2 ปีที่แล้ว

    Kandasamy ayya cage set up katu katuga pls

  • @mohamedmahir4236
    @mohamedmahir4236 2 ปีที่แล้ว

    24 porulaium oru vibeowa pdunga aiya from dubai

  • @davidajith2929
    @davidajith2929 2 ปีที่แล้ว

    Athu Ernakulam ethavillai

  • @duraipandian3761
    @duraipandian3761 2 ปีที่แล้ว

    Pura la thappu aanaries eppadi kandupudikkurathu konjam slunga. Sila pura nalla parakkuthu aprm vittuku varamatinguthu. Sila pura intha varusam parakkuthu adutha varusam parakka mathinguthu athu en sadha pura kann apaippula vilakka mudiyumma

  • @pigeonsheartbeat2319
    @pigeonsheartbeat2319 2 ปีที่แล้ว

    Tq sir

  • @duraipandian3761
    @duraipandian3761 2 ปีที่แล้ว

    Aprm karna pura la yethana vagaiyana adi irukku konjam slunga

  • @mohamedshajith9638
    @mohamedshajith9638 2 ปีที่แล้ว

    Sir NAGERCOIL pegion pathii solluga

  • @balasubramani2160
    @balasubramani2160 2 ปีที่แล้ว +7

    உங்கள போன்ற பெரியவர்கள் இது போன்ற மருந்து சொல்லாமல் இருப்பது நன்று புறா இயற்கை யாக பறக்க வைப்பது ஆரோக்கியமான போட்டிக்கு என்றும் நல்லது

  • @balamani7641
    @balamani7641 2 ปีที่แล้ว

    Hi sir how to select breeding pair

  • @harikrishnan-lm6wv
    @harikrishnan-lm6wv 2 ปีที่แล้ว

    🙏

  • @shanbvnadar8216
    @shanbvnadar8216 2 ปีที่แล้ว

    😍😍😍😍

  • @balajirajagopal8291
    @balajirajagopal8291 2 ปีที่แล้ว

    Waiting iyya

  • @devadeva.6873
    @devadeva.6873 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு தெரிஞ்ச புதுக்கோட்டை புறாக்களை பற்றி சொல்லுங்க

  • @sudharsan6896
    @sudharsan6896 2 ปีที่แล้ว

    Sir Pura mullu pathi solluga sir

  • @HarisshSKarurPetsMugunthanV
    @HarisshSKarurPetsMugunthanV 2 ปีที่แล้ว +1

    Kanthasamy anna pura loft kaatunga and cage methods kaatunga...

    • @elangoelango849
      @elangoelango849 2 ปีที่แล้ว

      Hosur piegion channel la irukku bro

  • @eriyanartitans4160
    @eriyanartitans4160 2 ปีที่แล้ว

    Nice

  • @mohamedrifnaz633
    @mohamedrifnaz633 2 ปีที่แล้ว

    Sir pona video la 2 Kelvi kettu Indan aduke next video la selliga

  • @keerthanakeerthana7110
    @keerthanakeerthana7110 2 ปีที่แล้ว

    Iyya Karur la pandhaiyam apa nadakkudhu

  • @Sujinlin
    @Sujinlin 2 ปีที่แล้ว

    Sir next video

  • @sanuabdullatheef2404
    @sanuabdullatheef2404 2 ปีที่แล้ว

    Sir, intha porulkalode english name solla mudiuma, ungalode subscribers Kerala vil niraye irukth..
    Keralavil tamil pess na theriyum ana padikka theriyath

  • @balaji.jbalaji.j8319
    @balaji.jbalaji.j8319 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்
    நான் ஒரு சந்தேகம் அண்ணா அதை பத்தி தான் கொஞ்சம் கிட்ட கேக்கணும்
    1.அண்ணா நீங்க இதே மாதிரி ஒரு தம் தூள் பிரிபரேஷன் சொன்னீர்களே அது கூட இதே தொடர்ச்சியான பயன்படுத்தி வர்றப்போ ஆறு வருஷத்துக்கு அப்புறம் அதோட கரு போய்விடும் என்று சொன்னீர்களே
    2.அதே மாதிரி இந்த தம் தூள் பயன்படுத்தும்போது அந்த மாதிரி ஏதாவது கரு போயிரும் ஆனா.
    3.அதைப்பற்றி ஆனா கொஞ்சம் ஒரு தகவல் கொஞ்சம் சொல்லுங்க.
    சந்தேகத்துக்கான கேட்கிறானா
    கேட்கிறேன்,
    (side effect )சைதாப்பேட்டை அந்த மாதிரி வருமா அதனால தான் கேட்கிறேன்.
    4.இல்லை இதை போட்டி நடைபெறும் போது மட்டும் அன்று ஒருநாள் போட்டி அல்லது மூன்று நாட்கள் போட்டி காலம் மட்டும் இரவு பயன்படுத்தலாமா .
    பாலா

    • @balaji.jbalaji.j8319
      @balaji.jbalaji.j8319 2 ปีที่แล้ว

      5.இல்ல நீங்க சொன்ன மாதிரி கஸ்தூரி கோரோஜனை இல்லாமல் வெறும் திராட்சை மட்டும் பயன்படுத்தலாமா .

  • @wildlifesanctuary4639
    @wildlifesanctuary4639 2 ปีที่แล้ว

    Shaik sir can u tell in English . I am from kerala I don't understand Tamil much.

  • @AnoopAnoop-x6c
    @AnoopAnoop-x6c 7 หลายเดือนก่อน

    New videos

  • @davidajith2929
    @davidajith2929 2 ปีที่แล้ว

    Sir atha nengala use pani pigeons race win pannunga Sir

  • @davidajith2929
    @davidajith2929 2 ปีที่แล้ว

    🤭🤭🤭😪😪😔😔😔

  • @davidajith2929
    @davidajith2929 2 ปีที่แล้ว

    🤫🤫🤫🤫🤫🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @muthabir
    @muthabir 2 ปีที่แล้ว

    This thamthool use Homer also

  • @davidajith2929
    @davidajith2929 2 ปีที่แล้ว

    🤭🤭🤭

  • @Sarath-b5q
    @Sarath-b5q 2 ปีที่แล้ว

    Vera mare nega thatha

  • @saroopsm207
    @saroopsm207 2 ปีที่แล้ว

    Tamil read panna theriyathu

  • @rinithromanrb3301
    @rinithromanrb3301 ปีที่แล้ว +1

    Sir entha tham thulla thannila sartha kudubkanuma sir reply punnunga sir unga contact number things sir

    • @rinithromanrb3301
      @rinithromanrb3301 ปีที่แล้ว +1

      Please sir pura rase innum two month la iruku sir ungala contact punanum sir please number send please