முன்பு அவரை அறைந்தார்கள் அறியாமையினால்..... பின்பு அவரை அறைந்தார்கள் அறிந்தபடியினால் இன்று நாமோ அவரை அறிந்தும் அறியாதவர்களாய் தினமும் அவரை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறோம்..... நம் பாவங்களினால்..... இன்னும் அவர் நம்மை அழைக்கிறார்.... அவருடைய அன்பின் உச்சிதங்களை உண்ண......
Glory to GOD 🙏
❤
Love of Jesus ❤
முன்பு அவரை அறைந்தார்கள் அறியாமையினால்.....
பின்பு அவரை அறைந்தார்கள் அறிந்தபடியினால்
இன்று நாமோ
அவரை அறிந்தும் அறியாதவர்களாய்
தினமும் அவரை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறோம்.....
நம் பாவங்களினால்.....
இன்னும் அவர் நம்மை அழைக்கிறார்....
அவருடைய அன்பின் உச்சிதங்களை உண்ண......
Amen