மிகச்சிறந்த நிகழ்ச்சி இது. நமது முன்னோர் படைப்புகளை மீண்டும் மீண்டும் படித்து உணர வேண்டும் என்பதையும் வரலாறுகளை அறிந்து போற்ற வேண்டும் என்பது நமது முதன்மையான கடமை என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்கு நினைவூட்டுகிறது. குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக. அன்புடன் தெ. கிச்சினன் நாம் தமிழர் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
Each of the stalwarts depicted by Christopher are immortalized in all patriotic Indians. I bow my salute to the feet of Bharatiyar whose poem still makes your stand up, think critically and shows ultimate love for the Mathru Bhumi and its people. Unfortunate how younger generation have forgotten them.
பாரதி பாஸ்கர்- நன்றிகள் என்று கூறுகிறார். "நன்றி" வார்த்தை மட்டும்தான உண்டு என நினைக்கிறேன் தமிழில். ஆங்கிலத்தில்தான் thanks .தமிழில் நன்றி மட்டும்தான்.அதுவும் சாலமன் குழுமம் சிறந்த பேச்சாளர்- நகைச்சுவை பேச்சாளர் பாரதிபாஸ்கரிடமிருந்து "நன்றிகள்"
Very creative comedy with a nice sarcastic punch reflecting the current state of our state. BB comments are excellent as is typical of her quality and command over one of the best languages that mankind has ever created since communications between Homo sapiens sapiens species started. I don't have to specify the name of that language (ashamed myself for using a foreign language to type this comment) but the most astonishing scientific fact is that it survived the brutalities of time and spoken the same way since its origin with only minor changes.
This takes my memory to vivek comedy skit some years back ina tv programme idont remember the year or tv channel now. But ably presented to day in presence of tmt nbharathj basker and raja as spl invitiees
திருவள்ளுவர் வீரபாண்டியகட்டபொம்மன் பாரதியார் இவர்கள் எவ்வளவு பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் சிரிக்கும் படி ஆகிவிட்டது நகைச்சுவை என்ற பெயரில் இது போன்ற தரங்கெட்ட நிகழ்வுகள் இனி வேண்டாம்
The last point of Barathi mam. "The are chances to make fun of them and making them as laughing stock!". Thats what happening now in most TV channels and in movies. Sad thing is Tamils is smiling instead of angry. shameless Tamils.
It requires extreme brilliance to create comedies like this without disrespecting the honorable people who are no longer with us but had such foresight of the future compared to their peers of their time.
உழைப்பவனோடு சேர், உழைக்கக் கற்றுக் கொள்.. உருவாக்குபவனோடு சேர், உருவாக்கக் கற்றுக் கொள்.. .. உண்மையோடு மட்டும் சேராதிரு.. ஏனென்றால், உண்மைகள்.. ஆளுக்கு ஆள்.. இடத்துக்கு இடம்.. கணத்துக்குக் கணம் மாறுபடும் இயல்புடையதாம்.. .. நீயே உனக்கு உண்மையானவனாக இருந்துவிடு.. .. நீயே சத்தியம்..நீயே நித்தியம்.. நீயே தத்துவம்.. இதை ஏற்க மறுப்பவன் எவனோ.. அவன் கடவுள் நிந்தனையாளன்.. .. நீ.. நிந்தனையாளன் அல்ல சிந்தனையாளன்.. சொல்லிவிடு.. .. சொல் கொண்டு சொல்.. மறுத்தால், வில் கொண்டு சொல்.. .. உன் கணைக்கு.. எதிர்க்கணை இல்லை என்று ஆகும் சூழல் வரும்வரை காத்திரு.. .. "வெற்றி" எவனும் தருவதில்லை.. பிரகடனம் செய்ய உசிதமான நேரம் கண்டு நீயே பிரகடனம் செய்துவிடு.. .. அடிப்படை ஆதாரமற்ற பொய்களின் மேல் கட்டமைக்கப்பட்ட.. அனைத்தும் தகர்ந்து சின்னாபின்னமாக ஆவதற்கு அதிக காலம் எடுக்காது.. .. சிறுமைகளின் வறுமைகளுக்குச் செவிசாய்க்காதிரு.. .. "உண்மை சத்தியம் உலகம் உள்ளவரை அழியாது.. என்று சொல்வதே தத்துவம்" .. பார்க்கலாமா.. .. 20.41 29.04.2021 👎👉👈👍
இனித், திவ்ய நேத்..திரம் ஜெய..பாரதம்! என்று வரலாறு சொன்னதும் பொய் இல்லையே!! இடர்..கோடி வந்தெம்மை இம்சை செயினும்!!! தடம்மாறிக் கால் போனதில்லையே!!!! அறம் கொண்ட எண்ணங்கள் யாவுமே, விருட்சங்கள் ஆயின விழுதே சொல்..நீ..; ஒரு பழுதொன்றும் நேராது, நேராதடா..; நேராத நோன்புகள் நாம் இல்லையே.. நாம் நினைத்தோம் செயல் யாவும் முடிப்போமடா..; நி..தானத்திலே உண்மை உணர்வாயடா.. பெண்மை.. ஜகம் வென்ற பேராற்றல் மொழிதானடா..; .. 10.04 04.05.2021
மிக மிக நன்று. நகைச்சுவை நிகழ்ச்சியிலும் அறிவுக்கு விருந்து தரும் ந்ண்பர்களுக்கு கோடி நன்றிகள். இது போன்ற நிகழ்ச்சிகளை அதிகம் தர வேண்டுகிறேன்
மிக்க நன்றி சகோ. நிச்சயம் தருகிறோம்.
மிகச்சிறந்த நிகழ்ச்சி இது. நமது முன்னோர் படைப்புகளை மீண்டும் மீண்டும் படித்து உணர வேண்டும் என்பதையும் வரலாறுகளை அறிந்து போற்ற வேண்டும் என்பது நமது முதன்மையான கடமை என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்கு நினைவூட்டுகிறது. குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக.
அன்புடன்
தெ. கிச்சினன்
நாம் தமிழர்
தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
Each of the stalwarts depicted by Christopher are immortalized in all patriotic Indians. I bow my salute to the feet of Bharatiyar whose poem still makes your stand up, think critically and shows ultimate love for the Mathru Bhumi and its people. Unfortunate how younger generation have forgotten them.
மிகவும் அருமை 👌👌👌👌
Arumai 😄😄👍
Excellent💯💯💯💯💯💯
Super ❤❤❤❤❤
Excellent. Enjoyed. Probably the best I have seen so far.
பாரதியார் கவிதைக்கு மெட்டு சூப்பர் வேற லெவல்
I like raja sir and bharathi madam speeches
பாரதி பாடலுக்கு குத்து பாட்டு நன்றாகத்தானே இருக்கு
திருமதி பாரதிபாஸ்கரின் விமர்சனம் மிக அருமை
நல்லா....இருக்கிறது
எதனால் இந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டார்கள் மிகவும் வருத்தமாக உள்ளது மீண்டும் இந்த நிகழ்ச்சி வர வேண்டும்
Meendum is coming July 2nd at kovai Hindusthan College ground with lively.
Super super ennorthr yenge mooventhar ache neengal
Superxsuper 👍
அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
திருமதி பாரதி பாஸ்கர் விருந்தினராக ,விமர்சகராக வந்திருந்தாலும் கதாநாயகியாக ஆகி விட்டார்.மனமார்ந்த பாராட்டுகள்
Ivargal seidha comedyai vida Bharathi Baskar madam sonna kadhai arumai
ராஜாவின் பேச்சை கேட்டு ஒரு பயனும் அடயாதவனில் நானும் ஒருவன். வெற்று பேச்சு.
Moodittu poyitey iru
மிக நல்ல கற்பனை!
Sabash welldone
சூப்பர் சார்
superb comment mam
காமெடியில் மட்டுமல்ல டைமிங் காமெடி. செய்தியிலும் உண்டு என்பது பாரதி பாஸ்கர் மேடமின் மேற்கோள். சுஜாதாவின் சிறுகதை காட்டுகிறது. இது டைமிங் செய்தி.
அருமை அருமை அருமை
அ௫மை மிக அ௫மை வாழ்த்துக்கள்
தோழர்களே. பாரதி சகோதரி அ௫மையான விளக்கம் வாழ்த்துக்கள்
Very good theme and they did very well. May God bless them more
பாரதி பாஸ்கர் & ராஜா தமிழின் ஆளுமைகள் 80s,90s கிட்ஸ் இவர்களின் மேடை பேச்சுக்களை கேட்காமல் இருந்திருக்கவே முடியாது
Hii madam nice experience
@@eramesh7880
.
Good Viittil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
நல்ல மாற்று சிச்ந்தனை...
5:10🧐😂யாரெல்லாம் கவனித்தீர்கள் ....comment panuinga பாப்போம்....
வானம் விளைகிறது
பூமி பொழிகிறது
Good catch 👏👌👍
பாரதி பாஸ்கர்- நன்றிகள் என்று கூறுகிறார். "நன்றி" வார்த்தை மட்டும்தான உண்டு என நினைக்கிறேன் தமிழில். ஆங்கிலத்தில்தான் thanks .தமிழில் நன்றி மட்டும்தான்.அதுவும் சாலமன் குழுமம் சிறந்த பேச்சாளர்- நகைச்சுவை பேச்சாளர் பாரதிபாஸ்கரிடமிருந்து "நன்றிகள்"
May be tonque slib
ஆமா சார்... நன்றி மட்டும் தான் சரி..
பாரதிபாஸ்கர் தப்பாக சொன்னாலும் அது சரி என்று நம்புகிற கூட்டம் தான் இங்கே இருக்கு
Excellent crietivity.
பாரதி பாஸ்கரின் அருமையான விமர்சனம்
lady guest judge .u r teal siper awesome
Bharathi Baskar's comments is excellent 👍
Super comedy.We could never think like this.Yet super show.
Very creative comedy with a nice sarcastic punch reflecting the current state of our state. BB comments are excellent as is typical of her quality and command over one of the best languages that mankind has ever created since communications between Homo sapiens sapiens species started. I don't have to specify the name of that language (ashamed myself for using a foreign language to type this comment) but the most astonishing scientific fact is that it survived the brutalities of time and spoken the same way since its origin with only minor changes.
Thiru t dhanasekaran comment is the best fo the day next totmt bb comments. Superb sir kkc
good show
Periyathurai vaste chinnathurai best
Super super excited
Excellent
Exerlant talent both. Wonderful
வீர பாண்டிய கட்டபொம்மனா???
😂😂😂
Superb show.
கள்ளக்காதலில் கால்ஒடிந்த சகோதரர் நலம்பெற வாழ்த்துவோம்
Don't post idiotic comment
பாரதிபாஸ்கர் அழகு ❤️❤️❤️
really superb
Reality shows are missing these kind of comedies!.. well done... !
Super speech
Nice
Super good
Excellent show. Please bring forward SIMILAR shows about our history. it will be extremely useful for ALL especially youngsters.
Super
Super performance
This takes my memory to vivek comedy skit some years back ina tv programme idont remember the year or tv channel now. But ably presented to day in presence of tmt nbharathj basker and raja as spl invitiees
Mop
.
Which is that episode where our Christopher comes as Dagaldi Digli Douglas?
U can find out in our channel play list name like dagaldi doctor ducklus...
@@asathaltvofficial Okay thanks. Why is this program not running now? I know judge Chitti Babu has passed away
Very entertaining
Good
Great brothers
Va re super
8 ப் பனை காட்டி கொடுப்பதா 🤔😂
Beauty queen usha
Excellent comedy. But this is how they made veera Pandian a thief as hero.
Thayavu seithu nalla paattai keadukkaatheerkal velli pani
Sirappu
கட்டபொம்முலு பற்றிய ௮னைத்தும் பொய்
பொம்முலு நல்லவன் இல்லை என்று கூறுவது சரிதானே.
வழக்கம் போல கலக்கீட்டாங்க.
அருமை
வானம் விளைகிறது அல்ல வானம் பொழிகிறது பூமி விளைகிறது
இது காமெடி நிகழ்ச்சி சகோ
மாற்றம் ஒன்றே மாறாதது.
positive
nalladhu anal andhandha vedankalil vandhirundhall nandraga irukkum
இதை எல்லாம் ஏன் சன் டீவி நிறுத்னாங்கனு தெரியலை
Reason v s ragavan.
Kala ninivugal kanbikapattathu.avargal avargal than
இராஜா, நீங்கள் நீங்களாவே இருங்கள்.
திருவள்ளுவர் வீரபாண்டியகட்டபொம்மன் பாரதியார் இவர்கள் எவ்வளவு பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் சிரிக்கும் படி ஆகிவிட்டது நகைச்சுவை என்ற பெயரில் இது போன்ற தரங்கெட்ட நிகழ்வுகள் இனி வேண்டாம்
Ada sanghi sombu!
தொடர்ந்து வரும்.
Mark antony picture
God will take care of the SANGI
பாரதி பாஸ்கர் மூஞ்ச பாக்க சகிக்காம இத பாக்காம skip பன்னிட்டேன்.🤮🤮🤮😖😖😖
R u sadist idiot. Comedya rasikka theriya neeyellam oru manithana..? Vaxhkaiyai rasikka theriyatha kevalamana jenmam nee.
ஏன் காமெடி சோவில் அவர்களின் திறமையைத்தான் பார்க்கவேண்டுமே தவிர அழகையா பார்ப்பார்கள்.
@@ananthimukhil6378 தமன்னா இல்லைனா ஹன்சிகா வை போட்டு இருக்கலாம் இல்ல?😎
The last point of Barathi mam. "The are chances to make fun of them and making them as laughing stock!".
Thats what happening now in most TV channels and in movies. Sad thing is Tamils is smiling instead of angry. shameless Tamils.
It requires extreme brilliance to create comedies like this without disrespecting the honorable people who are no longer with us but had such foresight of the future compared to their peers of their time.
sanghi sombugalukku ipadi thondrum..
anaivaraiyum janaranjagam aaka vendum appodhu daan avargal karuthukal vazhnthu konde iruukum..podhu vudamai daan makalakkaana sakthi!
avargalai makalidim irundhu aniya padhuthuvadhu sanghithanam!
விதியே சரித்திரமாகும்போது அதை மாற்ற அனுமதிக்காதவர்களே சரித்திர புருஷர்கள்.
S. Ve. Shekar இன் மகா பாரதத்தில் மங்கத்தா கேளுங்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை தவறாக பேசுகிறார்கள் வானம் விளைகிறது பூமி பொழிகிறது என்று
இது காமெடி நிகழ்ச்சி
B
கக்த்கத்த்
Aaa
Pudusa yellu do
sangiprogramaveandamda.
உழைப்பவனோடு சேர்,
உழைக்கக் கற்றுக் கொள்.. உருவாக்குபவனோடு சேர், உருவாக்கக் கற்றுக் கொள்..
..
உண்மையோடு மட்டும் சேராதிரு..
ஏனென்றால், உண்மைகள்.. ஆளுக்கு ஆள்.. இடத்துக்கு இடம்.. கணத்துக்குக் கணம் மாறுபடும் இயல்புடையதாம்..
..
நீயே உனக்கு உண்மையானவனாக இருந்துவிடு..
..
நீயே சத்தியம்..நீயே நித்தியம்.. நீயே தத்துவம்..
இதை ஏற்க மறுப்பவன் எவனோ.. அவன் கடவுள் நிந்தனையாளன்..
..
நீ.. நிந்தனையாளன் அல்ல சிந்தனையாளன்..
சொல்லிவிடு..
..
சொல் கொண்டு சொல்.. மறுத்தால், வில் கொண்டு சொல்..
..
உன் கணைக்கு.. எதிர்க்கணை இல்லை என்று ஆகும் சூழல் வரும்வரை காத்திரு..
..
"வெற்றி" எவனும் தருவதில்லை.. பிரகடனம் செய்ய உசிதமான நேரம் கண்டு நீயே பிரகடனம் செய்துவிடு..
..
அடிப்படை ஆதாரமற்ற பொய்களின் மேல் கட்டமைக்கப்பட்ட.. அனைத்தும் தகர்ந்து சின்னாபின்னமாக ஆவதற்கு அதிக காலம் எடுக்காது..
..
சிறுமைகளின் வறுமைகளுக்குச் செவிசாய்க்காதிரு..
..
"உண்மை சத்தியம் உலகம் உள்ளவரை அழியாது.. என்று சொல்வதே தத்துவம்"
..
பார்க்கலாமா..
..
20.41
29.04.2021
👎👉👈👍
எண்ணி..எண்ணிப் பார்க்கிறேன்.. கண்களில், இன்னும் ஞாபகம்.. எண்களில்..எத்தனை சூட்சுமம்..
எழுத்துக்கள் தானே, சொல்கிறது..
புலரும்..நாட்களில் வலு இல்லை..
மலரும் பூக்களில், மணம் இல்லை..
சுற்றிலும்..சூழல் வரள்கையிலும்,
ஸ் வாசத்தில் உறுதி துளிர்க்கிறது..
பற்றிடும், பிணிகள் பறந்தோட..
பார்வையில் தாகம்..பசி தீர..
உறைத்திடும் உண்மை, நிமிர்கிறது..
உள்ளத்தில் தெம்பு தருகிறது..
சித்திரை ஏட்டில் மறைகிறது.. புத்துயிர் தாங்கி மே..காண.. எண்களில்..எத்தனை சூட்சுமம்..
எழுத்துக்கள் தானே, சொல்கிறது..
..
21.55
30.04-01.05.2021
சொல்கிறது, சொல்கிறது.. சொல் பரி..சுத்தம் ஆனா, நோன்புகள்.. ஏனது தேவல; விடியல் காணும் நேரம்.. ஆகியும், சேவல்கள்.. அது.. கூவல; எனினும் நாங்கள்.. யாரையும், மனம் நோவல; காலம், அதன் கோலம்.. பொய்மான்கள் யாரென.. இனங்.. காட்டும்.. நல்ல..காலை.. நாளைவந்து சேருமென்று நம்பு நீ;
..
தே..னே.. எங்கள் குறி.. மானே.. தேசம், நொந்து..போன.. தேன்.. யார்..யார்..யார்.. யாரதற்குக்.. காரணம்?
..
நீதி..நாயம் இல்லையே.. நீங்கள்.. சில..ர் சேர்ந்தால்.. சொல்வதெல்லாம் நீதியோ?
..
யாரை.. வந்து யாவர்.. வெல்லக் கூடும்? இன்னும் பார்க்கலாமா?
..
12.04
03.04.05.2021
இனித், திவ்ய நேத்..திரம் ஜெய..பாரதம்! என்று வரலாறு சொன்னதும் பொய் இல்லையே!! இடர்..கோடி வந்தெம்மை இம்சை செயினும்!!! தடம்மாறிக் கால் போனதில்லையே!!!! அறம் கொண்ட எண்ணங்கள் யாவுமே, விருட்சங்கள் ஆயின விழுதே சொல்..நீ..; ஒரு பழுதொன்றும் நேராது, நேராதடா..; நேராத நோன்புகள் நாம் இல்லையே.. நாம் நினைத்தோம்
செயல் யாவும் முடிப்போமடா..; நி..தானத்திலே உண்மை உணர்வாயடா.. பெண்மை.. ஜகம் வென்ற பேராற்றல் மொழிதானடா..;
..
10.04
04.05.2021
உயிர்..மேலே மனம்..வைத்து, தவம் செய்தல்.. வாழ்க்கைக்கு..
ஜீவ..காந்த அலைகள் காப்பாம்! அறிந்..தே, நோற்பதுதான் நோற்பாம்.. ஆர..வாரம் ஏதுக்கடி!! யார்..யாரோ வந்தார்கள்.. மனதில் சாந்தி பெற்றே வென்றார்கள்.. சஞ்சலம் நமக்கேனடி!!! அஞ்சலென்றே வேலன் கையினில் வேலிருக்கு.. ஆகையினால் கவலை புறம்..தள்ளடி!!!!
..
💚💛🧡💙👍💚💛🧡💙💜
ஜெய பார தம் அங்கம்..57 ஜா னகி சுயம் வரம் அரங் கேறுது..
..
14.57
12.05.2021
🖤💜💜💜⛳💜💜💜💜🖤
You people in lndia love to talk a lot but no action
Super
Super
Super
Thanks
Super
Super