One of your best questions sir..you never bogged down even when ur guest got louder...superb composure and body language (frm 47 to 49 mins) ,,you never left the issue off hook till the end..hats off...'might is right' is arrogance ...
உண்மையான திறமைசாலி எங்கே இருந்தாலும் எத்தனை இடையூறுகள் இருந்தாலும் திறமைசாலி தான். ஏதோ ஒரு வகையில் தன் திறமையை வளர்த்துக் வெளிப்படுத்தி விடுவார் அப்படி பட்டவர்கள் தான் குட்டிபத்மினியும் சித்ரா லெக்ஷ்மணன் அவர்களும்.
சோதனை முயற்சியாக multiplex திரை அரங்கம்களில் பெரிய பட்ஜெட்,பெரிய நடிகர்கள் படங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை குறைந்த பட்ச கட்டணம் அல்லது ஆரம்ப விலையாக கொண்டு ஆன்லைன் action அதாவது ஏலம் மூலமாக கூடுதல் டிக்கெட் விலையை பார்வையாளர் அல்லது ரசிகர் தீர்மானிக்கும் நிலையை கொண்டு வரலாம், இதன் மூலம் trasperancy இருக்கும், பிளாக் டிக்கெட் ,பிளாக் அக்கௌன்ட்,பிளாக் மனி இருக்காது, அரசுக்கும் GST வரி கூடுதல் கிடைக்கும், திரை அரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர், தயாரிப்பாளர்கள் இடையே புரிதல் ஏற்படும், அரசு சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம்...மாற்றம் ஒன்றே மாறாதது...
Real Movie Experience Can Be Enjoyed Only With Group Of Audience Because Of Various Reason.. So I Severely Believe That OTT Or Other Format Never Be Competition For Cinema Halls..!
முதல்ல நடிகன் சம்பளத்தை குறைக்க வழிபண்ணுங்க அப்புறம் எல்லாம் தானா சரியாகும்.government அ குத்தம் சொல்றத நிறுத்துங்க.1 000 க்கு ticket வாங்கி படம் முடிஞ்சு போகும் போது என்னத கொண்டுபோறான் வீட்டுக்கு.
Theatre la poi padam paakara maari Oru feel veetla periya ya home theatre setup vacha kooda kedikathu.. abirami mall is a beautiful theatre .. but konjam sound quality venum..
One of your best questions sir..you never bogged down even when ur guest got louder...superb composure and body language (frm 47 to 49 mins) ,,you never left the issue off hook till the end..hats off...'might is right' is arrogance ...
Pretty good observation mate
உண்மையான திறமைசாலி எங்கே இருந்தாலும் எத்தனை இடையூறுகள் இருந்தாலும் திறமைசாலி தான். ஏதோ ஒரு வகையில் தன் திறமையை வளர்த்துக் வெளிப்படுத்தி விடுவார் அப்படி பட்டவர்கள் தான் குட்டிபத்மினியும் சித்ரா லெக்ஷ்மணன் அவர்களும்.
Abirami theatre is my all time favourite
Mr. 'ABHIRAMI' RAMANATHAN Is One Man Business School..!
கொரன காலத்திற்கு முன்பு எடுக்க பட்ட பேட்டி....ஆதான் முகத்தில சிரிப்பு....
😜 👌 ✋
இந்திய சினிமாவின் ஒரே நிரந்தர வசூல் சக்ரவர்த்தி தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
சோதனை முயற்சியாக multiplex திரை அரங்கம்களில் பெரிய பட்ஜெட்,பெரிய நடிகர்கள் படங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை குறைந்த பட்ச கட்டணம் அல்லது ஆரம்ப விலையாக கொண்டு ஆன்லைன் action அதாவது ஏலம் மூலமாக கூடுதல் டிக்கெட் விலையை பார்வையாளர் அல்லது ரசிகர் தீர்மானிக்கும் நிலையை கொண்டு வரலாம், இதன் மூலம் trasperancy இருக்கும், பிளாக் டிக்கெட் ,பிளாக் அக்கௌன்ட்,பிளாக் மனி இருக்காது, அரசுக்கும் GST வரி கூடுதல் கிடைக்கும், திரை அரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர், தயாரிப்பாளர்கள் இடையே புரிதல் ஏற்படும், அரசு சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம்...மாற்றம் ஒன்றே மாறாதது...
King sir neenga 🙏🙏🙏🙏
நல்ல அருமையான பேட்டி
Adjusting Ticket Rates according to Budget of Movies is a very good idea to bring in the crowd !
Real Movie Experience Can Be Enjoyed Only With Group Of Audience Because Of Various Reason.. So I Severely Believe That OTT Or Other Format Never Be Competition For Cinema Halls..!
brilliant sir
Abina sir your smile super
Sir, my fater was working with your father's Sivatreading company in Periamet...
Long time back Cinema was the only entertainment. Now it's completely changed. Mobile phones are there with us for entertainment.
Vishal anna
முதல்ல நடிகன் சம்பளத்தை குறைக்க வழிபண்ணுங்க
அப்புறம் எல்லாம் தானா சரியாகும்.government அ குத்தம் சொல்றத நிறுத்துங்க.1 000 க்கு ticket வாங்கி படம் முடிஞ்சு போகும் போது என்னத கொண்டுபோறான் வீட்டுக்கு.
I am regular viewer of cinema history....
Theatre la poi padam paakara maari Oru feel veetla periya ya home theatre setup vacha kooda kedikathu.. abirami mall is a beautiful theatre .. but konjam sound quality venum..
Ungal appaavin varattu gowravaththaal Abirami millai 1988 il moodiyathaal paatuikka pattavarkalil nanum oruvan ippavum panakkarkal paarkka mattume thetre kattukiaar yelaiksl ungal theatre pakkame vara mudiyimaa?
Abhirami Ramanathan Sir Please Why Not You Spread Create New Multiplex In Chennai's Other Parts Also..!?
நீங்கள் தான் பாப், பாப்கான், ஐஸ் கிரீம் லேயே சம்பாதித்தது விடுவீர்களே பிறகு ஏன் படத்தின் மீது பழி சொலிக்கிறீர்கள்?
Touring Talkies பெயரை அழகாக சிறியதாக போடவும்
அபிராமி ராமநாதன் தயாரித்த பிளட்ஸ்டோன் என்பதை அறிவது நல்லது
👏👌8:29
True
Nice
Unga theater la ellame a tete remapa athigam. Atha konjam kurainga
M.G.R fans ratham kuduthu 7.50 kondu vanthu padam parthan....adey 60s and 70s kids kedi pasangala...
Telugu movies la kathaya...😅 "Epothu kirethu Kolgeran Peragu Serekeran Aayaa"...
Old Interview
Telugu la story irruka 🙄???
Old intu
Koluthi podu
Ungalukavathu govt rate fix panranga engala mathiri farmers ku govt & vivasaye fix panrathilla only user thaan fix panran
Users don't decide price. Only the brokers decide price
Praveen Kumar 🤔👌✋
Eppo dhaan abirami eh katti mudipeenga? 😒
backstabbers 😁