இப்படி ஒரு வீட்ட பாத்துருக்க மாட்டீங்க 😍🏠வேற level 2 BHK வீடு விற்பனைக்கு🏠New house for sale DH-78

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • *****************************
    ******************************
    உங்கள் கனவு இல்லத்தை நீங்களே தேர்ந்தெடுங்கள்
    🏠 support and subscribe ((( Dream Home தமிழ் 🏠 )))
    ******************************
    உங்களிடம் 3.5 சென்ட் இடம் இருந்தால், தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமென்றாலும் இதேய் போல வீடு கட்டி தரப்படும்
    contact 👇👇
    📲 8122873894
    Call & WhatsApp
    இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு, உங்கள் கனவு இல்லத்தை booking செய்து கொள்ளலாம்
    *****************************
    PRICE 55 Lahks
    (( negotiable))
    ***************************
    Located in, peedampalli,coimbatore
    🏡Near by papampatti pirivu to papampatti main road🏡
    ******************************
    Veedu details👇🏻👇🏻
    This is 2 BHK East facing house
    LAND AREA ::3.50 cent
    VEEDU Dimensions ::26*50
    BUILDING sqft ::1300
    CAR PARKING ::16*15
    LIVING HALL ::16*16
    KITCHEN ::10*8
    DINING ::10*8
    MASTER BEDROOM 1 ::10*16
    ATTACHED BATHROOM ::8*4
    MASTER BEDROOM 2 ::10*16
    ATTACHED BATHROOM::4*6
    OUTSIDE BATHROOM::4*3
    WATER SUMP ::6000 Ltr
    SEPTIC TANK ::9000 Ltr
    This house located near by main road
    *****************************
    amenities
    Plan approval
    *Septic tank
    *Borewell
    *Good water connection
    *Compound wall
    *Water tank
    *Chockpit
    *23 feet road
    *Near by school & college
    ******************************
    🌸HOUSES IN PAPAMPATTI 🌸
    29 Lahks 3 BHK 👇👇👇
    • 29 லட்சத்துல 3 BHK , அ...
    • 16*16 Hall ஒட , இப்பட...
    • மிக குறைந்த விலையில், ...
    • 2 BHK வீடு ,இவ்ளோதானா😳...
    ****************************
    🌸HOUSES IN VALARMATHI SCHOOL🌸
    • அருமையான 2 BHK கிழக்கு...
    • ஸ்கூல் பக்கத்துல ,இவ்ள...
    • இந்த வீட்டோட விலை,,இவ்...
    ****************************
    HOUSES IN NADUPALAYAM🌸
    • இந்த விலைக்கு Worth ஆன...
    • இவ்ளோ பெரிய வீடு ,இவ்ள...
    • நடுத்தர குடும்பத்திற்க...
    **************************
    🌸HOUSES IN PATTANAM🌸
    • இந்த விலைக்கு worth ஆன...
    • 1500 sqft ல, அருமையான,...
    *****************************
    🌸HOUSES IN VELLALOOR 🌸
    • 1700 sqft ல,அழகான 3 BH...
    • 1250 sqft ல, அட்டகாசமா...
    ******************************
    தினம் ஒரு புதிய வீடு 🏠
    மற்றும்
    வீட்டு மனைகள் 🏠
    support and subscribe my channel friends
    ************************
    Contact Number
    +918122873894
    +918072663793
    ***********************
    ✨Thank you for your support🙏🏻 Team Dream home Tamil 🏠

ความคิดเห็น • 244

  • @boseediting1616
    @boseediting1616 ปีที่แล้ว +151

    நானும் நாங்களும் இடம் வாங்கிட்டோம் ஆனா சீக்கிரம் நாங்க வீடு கட்டணும்னு எங்களையும் எல்லாரும் ஆசீர்வாதம் பண்ணுங்க நண்பர்களே

    • @madhan_2009_
      @madhan_2009_ ปีที่แล้ว +2

      God bless you

    • @boseediting1616
      @boseediting1616 ปีที่แล้ว

      @@madhan_2009_ Thanks pa

    • @saravanakumar7605
      @saravanakumar7605 ปีที่แล้ว +3

      @Fm 🔥Meenu🌹 சிறுவா புரி முருகன் கோவிலுக்கு போய்ட்டு வாங்க விரைவில் விடு கட்டி பால் காய்ங்கள்

    • @saravanakumar7605
      @saravanakumar7605 ปีที่แล้ว

      @Fm 🔥Meenu🌹 சென்னை யில் இருந்து 30 கிலோ மிட்டர்

    • @boseediting1616
      @boseediting1616 ปีที่แล้ว +1

      உலகத்துல நல்லவங்களும் இருக்கோம் அதான் மழை பெய்யுது .நான் ஏதோ மனசு கவலையில இதை கமெண்ட் பண்ணுனேன்.அதுக்கு இவ்வளவு பேர் ரிப்ளை பண்ணி இருக்கீங்க ரொம்ப நன்றி உறவுகளே 😍😍😍😍

  • @sharukhan1652
    @sharukhan1652 2 ปีที่แล้ว +138

    எங்களே மாதிரி மீடில் கிளாஸ் இருக்குற வாங்களுக்கு இது ஒரு கனவு தான் ப்ரோ but இருத்தலும் எங்களுக்கு குடிசை வீடு போதும் (iam happpy )

    • @sathyaaccout6637
      @sathyaaccout6637 ปีที่แล้ว +3

      சீக்கிரம் எல்லாம் மாறிடும் பிரதர் 👍

    • @sharukhan1652
      @sharukhan1652 ปีที่แล้ว +3

      @@sathyaaccout6637 tq bro

    • @manikandan.r2939
      @manikandan.r2939 ปีที่แล้ว +2

      Kudisai...veedu. Lower class bro

    • @kanniyammalyammal3973
      @kanniyammalyammal3973 ปีที่แล้ว

      சூப்பர்

    • @ananthdevaraj703
      @ananthdevaraj703 ปีที่แล้ว +3

      Bro nanum ungala maari dhan....indha maari videos 5 varusama pathu pathu nenanchu nenachu depression aagi...then kastapattu paala naal kanavu 1200 sq.ft laindha year August month nenavachu...so ningalum oru naal periavida construct panna yennoda wishes...hope

  • @jayanthikali6098
    @jayanthikali6098 ปีที่แล้ว +24

    சூப்பர் .... நாங்கள் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்...

  • @r.kaviya7744
    @r.kaviya7744 ปีที่แล้ว +51

    சீக்கிரம் இந்த மாதிரி ராசியான மங்களகரமானா வீடு கண்டிப்பாக வாங்குவேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @habibrahuman4303
    @habibrahuman4303 2 ปีที่แล้ว +76

    இன்ஷா அல்லாஹ் எங்களுக்கு இந்த மாதிரி வீடு கட்ட வேண்டும் ஆமீன்

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 ปีที่แล้ว +14

    மிகவும் அழகான வீடு இன்ஷா அல்லாஹ் நான் கட்டுகின்றன வீட்டுக்கு இது உபயோகம் ஆகும் அண்ணன் நன்றி

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- ปีที่แล้ว

      ரஹமத் செல்லக்குட்டி 😏😏

    • @technology_1188
      @technology_1188 ปีที่แล้ว

      Inshallah

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பரே வீடு தரமான முறையில் இருக்கு அப்புறம் இப்படி இருக்கனும் மேலே வீடு கட்டுவது போல இருக்கனும் சூப்பர் நண்பரே வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🙏🇮🇳🇰🇼🌹🙏

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk ปีที่แล้ว +2

    அருமை

  • @kokilakarthick3806
    @kokilakarthick3806 2 ปีที่แล้ว +6

    வீடு சூப்பர்ரா இருக்கு ஆனா நீங்க எந்த ஊர்ருன்னு சென்னா பரவ இல்லை. நாமக்கல்ல இருந்த சொல்லுங்க

  • @jeevithadhinakaran1030
    @jeevithadhinakaran1030 6 หลายเดือนก่อน +4

    Yaarellam veedu nammalala vanga mudiyadhunu therinjum video paakureenga😂

  • @sujimaha1161
    @sujimaha1161 2 ปีที่แล้ว +53

    இந்த அழகான வீடு யாருக்கு அமையப்போகுதோ???😀😀😀

  • @priyasenthil5312
    @priyasenthil5312 2 ปีที่แล้ว +12

    Same to same my house plan....it's 15 lakhs to build( 2007 ) ...apo manal la kattunom

  • @sudhayogesh7275
    @sudhayogesh7275 2 ปีที่แล้ว +26

    Lovely house with all my expectations...

  • @GANASONGONLY-qm3pz
    @GANASONGONLY-qm3pz 2 ปีที่แล้ว +4

    சார் வணக்கம் வீடு அருமை அருமை இந்த மாதிரி வீடு வந்து தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் கிடைக்குமா

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 ปีที่แล้ว +3

    Enaku vadagai veduthan bro athula kitchen sumara than erukum😔 Ana Intha vettu kitchan Romba pidichiruku bro super 👌🏻overall ellame nice👌🏻👌🏻

  • @roja7426
    @roja7426 3 หลายเดือนก่อน

    What I notice in Indian homes shown in videos are that there are attached bathrooms in each bedroom. However when guest come to visit for a few hours, they have to either go into the bedroom to use the bathroom or go outside the front door to use the bathroom. Not practical. What builders can do is build one unattached bathroom in the house. Usually, the smaller bedrooms do not have bathrooms in western homes so that guest can use the unattached bathroom separate instead of going into someone’s room. Only master bedroom has an attached bedroom. This is in regular homes with one, two or three bedrooms.

  • @prathapnair4530
    @prathapnair4530 2 ปีที่แล้ว

    Awesome house. But Music spoils the show. Melliya speecha dominate cheiyaadha music is ok.

  • @vigneshvicky2062
    @vigneshvicky2062 2 ปีที่แล้ว +2

    Vera level nu solla enna irukku normaladhaan irukku

  • @RevathiRevathi-k5h
    @RevathiRevathi-k5h ปีที่แล้ว

    Beautiful house veri veri nise

  • @charudesna2995
    @charudesna2995 2 ปีที่แล้ว +4

    House nice.. comparitively house your way of sales speech is super

    • @selvamalai8673
      @selvamalai8673 2 ปีที่แล้ว

      பணத்தொகை /விலை எவ்வளவு மற்றும் கட்டிடம் அளவு பற்றிய விபரம் எந்த ஊரில் அமைந்துள்ள து. விபரம் கூறலாமா?

  • @smartwork6907
    @smartwork6907 ปีที่แล้ว

    Super ah iruku......and adu dressing area ila washing machine area

  • @ananthiarun7127
    @ananthiarun7127 2 ปีที่แล้ว +1

    எனக்கும் இந்த மாதிரி வீடு வாங்கணும் ஆசை. என்ன பண்ண ஆச மட்டும்தான் பட முடியுது

  • @helix7496
    @helix7496 2 ปีที่แล้ว +145

    ஏன் வீடு வீடியோ போடுற எல்லோருமே இந்த மியூசிக் ஐயே கொடுக்குறீங்க தலை வலிக்குது

  • @sundari1177
    @sundari1177 ปีที่แล้ว

    Super தம்பி

  • @vimaladevi1338
    @vimaladevi1338 ปีที่แล้ว

    Pooja room pakkathula poi bedroom vaichurunkkanga weste

  • @sasimuhilan9171
    @sasimuhilan9171 2 ปีที่แล้ว +4

    Super house semma beautiful house V2 kadduna eppadi kadanum

  • @rajasumathi-dt5cm
    @rajasumathi-dt5cm ปีที่แล้ว

    Super house available now

  • @Kovairealty
    @Kovairealty 2 ปีที่แล้ว +7

    இடம் EMI le kidaikumanu detail sollunga nanga coimbatore tan

  • @prakassh79
    @prakassh79 ปีที่แล้ว +1

    Beautiful house 🏡

  • @sugansuganya3359
    @sugansuganya3359 2 ปีที่แล้ว

    Semaiya iruku

  • @ponnmalark333
    @ponnmalark333 2 ปีที่แล้ว +14

    சார் இந்த வீடு எங்கு உள்ளது இதனுடைய விலை என்ன. அதைதான் முதலில் சொல்லனும் சார்

    • @raghulj2687
      @raghulj2687 2 ปีที่แล้ว

      Bro 55 lakhs nu potu irukainga bro

    • @sidsakthi2018
      @sidsakthi2018 2 ปีที่แล้ว

      ​@@raghulj2687

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 ปีที่แล้ว

    Super house

  • @hussainzagir2360
    @hussainzagir2360 2 ปีที่แล้ว

    Nice but music disturb sir.babu Kuwait

  • @neelakandanbabu2215
    @neelakandanbabu2215 ปีที่แล้ว

    15*30 veedu video poduga sir

  • @jothisiddhu6054
    @jothisiddhu6054 ปีที่แล้ว +1

    Beautiful house😘😘

  • @Jaidhanrocks
    @Jaidhanrocks 10 หลายเดือนก่อน

    Email itha Maeri rent ku Veedu kidacha podum

  • @subbulakshmi953
    @subbulakshmi953 2 ปีที่แล้ว +1

    Enga uru peedampalli 🏠 super miss u

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- ปีที่แล้ว

      Peedampalli waste ooru 🤨

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk ปีที่แล้ว

    Location

  • @sathiyaguna3746
    @sathiyaguna3746 9 หลายเดือนก่อน

    Super

  • @hmmedshahul9056
    @hmmedshahul9056 ปีที่แล้ว

    இந்த வீடு என்ன ரேட் தெரிஞ்சுக்கலாமா

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 ปีที่แล้ว +8

    எந்த இடத்தில் உள்ளது என்ன விலை எவ்வளவு ஆகும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் எங்கள் பட்ஜெட் க்கு அடங்கும் என்று தெரிந்து கொள்ள ஆவல்

  • @shaluprabhu162
    @shaluprabhu162 2 ปีที่แล้ว +1

    enakkum Sonthama veedukattanum romba naal assai....but aennum mudiyavellai .......night la thukam varutho illayo ....azhugai daily vanthuduthu😔🥺🥺

  • @menaham.krishnan6148
    @menaham.krishnan6148 2 ปีที่แล้ว +6

    Athu dressing room illa... that space planned for washing machine ..

  • @danielbenjamin3461
    @danielbenjamin3461 9 หลายเดือนก่อน

    Any low budget possible

  • @sathishkumar7250
    @sathishkumar7250 2 ปีที่แล้ว +1

    Veetota plan konjam share pannunga bro please

    • @sathishkumar7250
      @sathishkumar7250 2 ปีที่แล้ว

      Hall size or 2nd bed Rome size is ur telling wrong information

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 ปีที่แล้ว

    மியூசிக் தேவையா ரொம்ப பிள்டப் வேண்டாம் உங்க சேனலை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என்று நினைத்து பதிவு போடுங்க சார்.

  • @rafikmohamed8482
    @rafikmohamed8482 10 วันที่ผ่านมา

    வீடு மட்டும் 26X 50 தானா அதுபோக வீட்டை சுற்றி நடந்துவர இடைவெளி இருக்கா

  • @Shahara-sailor
    @Shahara-sailor 2 ปีที่แล้ว +3

    Anna I am from srilankan, can you please send me the House plan map please,so I can build like this in srilankan

  • @gunasekarana526
    @gunasekarana526 2 ปีที่แล้ว

    அண்ணா மேற்கு பத்தா.வீடு.இதைமாரிஇருக்கிதா.அண்ணா.ஈரேடுட்டிலை.இருக்கித.அண்ணா. அப்படி என்றால் சொல்லுங்கள்

  • @sankarsiva9754
    @sankarsiva9754 ปีที่แล้ว

    Anna Kovilpatti side v2iruntha kadunga anna

  • @rahulkrishna9696
    @rahulkrishna9696 2 ปีที่แล้ว

    Music vera poduga bro thala valikuthu

  • @neelakandanbabu2215
    @neelakandanbabu2215 ปีที่แล้ว

    tirunelveli veedu katti tharuvangala

  • @nabishaakbar1695
    @nabishaakbar1695 2 ปีที่แล้ว

    Yellaa ok dha but kitchen waste
    Paathiram vaikka shelf kooda illa paathiratha yenna thalayalayaa kouthukka mudiyu 🤦

  • @தேவாகிராபிக்ஸ்
    @தேவாகிராபிக்ஸ் ปีที่แล้ว +1

    Bro thanjavur la house irukkanu solluga bro please

  • @ramasamyramasamy3883
    @ramasamyramasamy3883 ปีที่แล้ว

    Rate avalo varuthuga?

  • @ahamedkhan7891
    @ahamedkhan7891 2 ปีที่แล้ว +1

    Good one but over build-up tharakudadhu pa

  • @nazeerns7866
    @nazeerns7866 ปีที่แล้ว +1

    Address and price

  • @banubanu348
    @banubanu348 2 ปีที่แล้ว

    Krishangiri, kaveripattinam la irutha soluanga sir

  • @AnbuSantha-dk8pz
    @AnbuSantha-dk8pz 5 หลายเดือนก่อน

    Rate enna sir

  • @diyavasanthkumar61
    @diyavasanthkumar61 ปีที่แล้ว +1

    Entha mathiri Chennai la elliya?

  • @rajumaha6646
    @rajumaha6646 ปีที่แล้ว

    Intha veedu katta evloa theva padum naanga veedu katta vendum

  • @iburifa5037
    @iburifa5037 2 ปีที่แล้ว

    Kastapaduren ellaarukum ipde oru veedu kedaichaa epde irukum kedaikum nambikiyooda irupoom latea kedaichaalum latest kedaikum apdi soli manasei thethikaivendiyathan

  • @indhumathisasikala8622
    @indhumathisasikala8622 2 ปีที่แล้ว

    Madurai la idhu madhiri veedu kidaikuma brother

  • @Adampakkam
    @Adampakkam 11 หลายเดือนก่อน

    ,+enzo was a GREAT TIME 1:19 easted fofikom

  • @priyachandran6282
    @priyachandran6282 ปีที่แล้ว

    Anna tirupathur district la veedu iruntha sollunga

  • @selvarajselvaraj5648
    @selvarajselvaraj5648 2 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி தருமபுரி மாவட்டத்தில் வீடு இருந்தால் சொல்லுங்கள். கொஞ்சம் கம்மி விலை ரூ 30,00000

  • @mythilibhuvanesh6316
    @mythilibhuvanesh6316 ปีที่แล้ว

    Komarapalayam pakkam ithu mathiri irukkuma

  • @nandhinithoshitha153
    @nandhinithoshitha153 2 ปีที่แล้ว +2

    55 lahks solluringa, but bedroom la oru Cupboard work kuda illa...

  • @shanjumakolamideas4635
    @shanjumakolamideas4635 2 ปีที่แล้ว

    Switches low quality . Legrand is a best quality

  • @kalakala6519
    @kalakala6519 2 ปีที่แล้ว +3

    Super.. home

  • @kameshwaran3543
    @kameshwaran3543 2 ปีที่แล้ว

    Semma asai than mudiyala ,my dream.help for me government please🙏🙏🙏

  • @ramakrishnanmanavalan7911
    @ramakrishnanmanavalan7911 2 ปีที่แล้ว +1

    Where is the location?

  • @chitrasudhakar5949
    @chitrasudhakar5949 2 ปีที่แล้ว +1

    enga veedm ipaditha irukkum

  • @karthikeyandurai9329
    @karthikeyandurai9329 2 ปีที่แล้ว +1

    Bro 0.43 la 40 feet road nu poi solli neenga soldra information lam poi nu nanaikavachutinga 😂

  • @nimmymary5099
    @nimmymary5099 2 ปีที่แล้ว

    Bro Chennai la ithu pola veedu kedaikuma

  • @sathyapriya3341
    @sathyapriya3341 2 ปีที่แล้ว

    Kanchipurathula iruntha sollunga sir

  • @abbasjapparulla5802
    @abbasjapparulla5802 ปีที่แล้ว

    I’m in trichy I like this type of house
    Can you help me

  • @saichannel2802
    @saichannel2802 2 ปีที่แล้ว

    Vera level bro

  • @Shakthivelf
    @Shakthivelf 2 ปีที่แล้ว +4

    புதுக்கோட்டையில் கம்மி விலையில் வீடு இருந்த சொல்லுங்க சார்

  • @divyashanmugamdivya1916
    @divyashanmugamdivya1916 2 ปีที่แล้ว +1

    Kerala type vidieo podunga anna

  • @selvamalai8673
    @selvamalai8673 2 ปีที่แล้ว +1

    வீட்டின்விலை அளவு கோவையில் இருந்து எவ்வளவு தூரம் வங்கி கடன்கள் போன்ற விபரம் கூறலாமா

  • @mageshkumar1974
    @mageshkumar1974 ปีที่แล้ว

    Ithu entha area

  • @adhi4206
    @adhi4206 ปีที่แล้ว

    House price enna pro

  • @maha6579
    @maha6579 2 ปีที่แล้ว

    எந்த இடம் முதலே செல்லுங்க நான் ஈரோடு மாவட்டம் சென்னை யில் உள்ள கட்டணங்களை பரகிரெம்

  • @rajasumathi-dt5cm
    @rajasumathi-dt5cm ปีที่แล้ว

    It is available now

  • @venkats4489
    @venkats4489 ปีที่แล้ว

    1 1/2 அடி சந்து ஏதோ சொன்னிங்க புரியல 2:25

  • @arrowgamer.123
    @arrowgamer.123 2 ปีที่แล้ว +2

    How much this house

  • @paulosejulian8896
    @paulosejulian8896 ปีที่แล้ว

    In pondicherry

  • @boomikaboomika2130
    @boomikaboomika2130 ปีที่แล้ว

    Bro enkum asai tha but loan vasathi Iruka..😭

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA ปีที่แล้ว

    நித்தியாஅஜய்அருப்புக்கேரட்டைகுர்கான்எர்ணகுளம்புவனகரியில்2027யக்குயாகபார்த்துஉள்ளார்கள்

  • @SkSk-sv9wb
    @SkSk-sv9wb 2 ปีที่แล้ว

    Bro entha house blueprint kidikuma

  • @LovelySanjay63
    @LovelySanjay63 2 ปีที่แล้ว +2

    Sir low budget cupboard work video poduga sir

  • @suganthis.k1439
    @suganthis.k1439 ปีที่แล้ว

    என்ன ரேட் அண்ணா

  • @keerthan3720
    @keerthan3720 ปีที่แล้ว

    விலை என்ன

  • @lavanyavenkatesh8084
    @lavanyavenkatesh8084 2 ปีที่แล้ว

    Installment paying house iruntha slunga bro

  • @loganathanvenkat9754
    @loganathanvenkat9754 2 ปีที่แล้ว

    Porur boy kada sollunga pro

  • @jayasri2715
    @jayasri2715 2 ปีที่แล้ว

    Anna mayiladuthurai side la ithu pola veedu iruntha sollunga pls na

  • @anthoninesan153
    @anthoninesan153 2 ปีที่แล้ว

    Maram valarkka 2adi idam kooda vidaamal veettai kattivittu....twowheelar ai road ooram irukkum maraththadiyil niruthi vaithirukireergal.🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂

  • @prabhajagan5513
    @prabhajagan5513 2 ปีที่แล้ว

    which place?

  • @deenasure
    @deenasure 2 ปีที่แล้ว

    Yendha area brother....need details