ரொம்ப நன்றி நண்பா இந்த மாதிரி ஒரு அப்ளிகேஷன் தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் இப்ப இந்த கமெண்ட் போட நீங்கள் கொடுத்த இந்த கீ போர்டில் இருந்து தான் நான் பண்றேன் உங்களுக்கு ரிப்ளை பண்றேன்
பயன்னுள்ள செய்தி .... இதன் வழியாக பெரிய கட்டுரை எழுதலாம் .இராபின் அவர்களுக்கு என் நன்றி. இதைப்போல தமிழ் எண்களை பற்றி ஒரு குட்டி short reels போடவும் . பலருக்கு IOS இல் தமிழ் எண்கள் இருப்பதே தெரியாது .... அதன் மூலம் நேரம் நாள்காட்டி கைப்பேசி எண்கை அனைத்தும் தமிழ் எண்கள் பொங்கல் பரிசாக இதை எங்களுக்கு செய்யவும் நன்றி பூபதி
ரொம்ப ரொம்ப நன்றி bro இந்த அப்ளிகேஷன் நன்றாக வேலை செய்கிறது சில நேரங்களில் வேலை செய்யவில்லை வாய்ஸ் டைப்பிங் செய்வதற்கு நெட் ஆன் செய்ய வேண்டியிருக்கிறது அப்பொழுதுதான் வேலை செய்கிறது
In my microphone I cannot see Gboard app itself. I am using 11 pro . In microphone settings there is no Gboard even I enabled and gave accessibility to it . Please fix my prob
இதுபற்றி ஏற்கனவே நான் தான் கேட்டிருந்தேன் மிக்க நன்றி .இது தற்போது iOS 13.4.1-ல் இருந்து மாறி உள்ளது.பழைய மாடல் iPhone-களில் Globe-ஐ அழுத்தியவுடன் மாறுகிறது.ஆனால் ஐபோன் 11 pro-ல் gboard செலக்ட் செய்தவுடன் தமிழில் மாறுவதற்கு settings button -ஐ அழுத்திய பின்பு , Tamil transliteration-ஐ செலக்ட் செய்த பின்பு தமிழில் பேசினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளுகிறது...நன்றி,தொடரட்டும் தங்கள் நல்ல சேவை
Nice explanation! As user of Android, this seems to match my experience there. Will try and teach this to my mother who has an iPhone. (But why so much of negative connotation for anything Google?)
3.27 I cannot see the drop-down like you show which lists tamil transliteration instead I get drop down that has Gboard when I press the globe please help 🙏🏽😊
Bro cellbuddy shop mumbai laa irku anga apple mobile vanglaama cheap rate laa warrenty oda irku knjm check pani solunga youtube la nerayo videos irku original mobile tha sell pndranga nu.
Bro, thanks for the nice video. It's very useful. When I tap the globe icon (after installing Gboard and installing the languages)it’s showing Gboard(multi languages) . Due to this it’s converting the text msg to English only. Can u plz suggest? Thanks
Hi Robin sir I hope you’re doing good and well Why there is no Tamil Language in iPhone Translator app , How to fix this. Or any update regarding this or any setting change pls guide me
Hello Bro. I am good. thank you. Hoping you are good too. Translator app is limited at present with languages. in future we will see more language being added. If there is any info regarding that, I will definitely bring it first. Meanwhile we have to depend on Google Apps.
அதற்கு பேசி மொழியை(phone language) தமிழில் அமைத்து பயன்படுத்த வேண்டும். நான் அப்படித்தான் வைத்துள்ளேன், ஆனால் "இந்தி" ஆதரவு மட்டுமே அளிக்கிறான். இந்தியா என்றால் "இந்தி" என நினைத்து கொண்டு தான் இருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
Hi anbu, other apps priority la iruku. Dolby app difference namma video la kamikarathu possible illa. Will try to add it with our list of apps video in few weeks.
Bro...na XR use pantren intha app install panni use panna but voice continueah catch pannala at the same gboard app automaticah poitu thirumba varuthu.....
Hello sir. Recently I bought iPhone 13 pro max mobile. I tried this Tamil typing method in my mobile. But it's not working. So pls tell me whether it'll work on my phone or not. If so procedure is same or not.
This doesn’t work the way you show in iPhone anymore. When I use Gboard to type in WhatsApp or iMessages, i see Gboard(multiple languages) option but when I click the microphone button it takes be to a separate app. There is no option there to do Tamil transliteration, only English voice to text.
ரொம்ப நன்றி நண்பா இந்த மாதிரி ஒரு அப்ளிகேஷன் தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் இப்ப இந்த கமெண்ட் போட நீங்கள் கொடுத்த இந்த கீ போர்டில் இருந்து தான் நான் பண்றேன் உங்களுக்கு ரிப்ளை பண்றேன்
இப்போ அனுப்பியது நீங்கள் சொன்ன அப்ளிகேஷன் அதில்தான் பேசி அனுப்பினேன் அழகாக
ரொம்ப நன்றி இதைத்தான் பல நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்
ஜி போர்டு இன்ஸ்டால் பண்ணிட்டு அதுக்கப்புறம் வந்து நான் உங்களுக்காக இந்த தமிழ்ல மெசேஜ் வாய்ஸ்ல பேசி உங்களுக்கு அனுப்பி இருக்கேன் சார் நன்றி சார்
சூப்பர் அண்ணா ரொம்ப நைஸ் எதிர்பார்த்த மாதிரியே எனக்கு ஒரு வீடியோ போட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி
ரொம்ப நன்றி நண்பா மிகவும் அருமையான விஷயத்தை தெரிந்து கொண்டேன்
பயன்னுள்ள செய்தி .... இதன் வழியாக பெரிய கட்டுரை எழுதலாம் .இராபின் அவர்களுக்கு என் நன்றி.
இதைப்போல தமிழ் எண்களை பற்றி ஒரு குட்டி short reels போடவும் . பலருக்கு IOS இல் தமிழ் எண்கள் இருப்பதே தெரியாது .... அதன் மூலம் நேரம் நாள்காட்டி கைப்பேசி எண்கை அனைத்தும் தமிழ் எண்கள்
பொங்கல் பரிசாக இதை எங்களுக்கு செய்யவும் நன்றி
பூபதி
மிகவும் பயனுள்ள தகவல் நான் இதைப் பயன்படுத்தியே இந்த கமெண்ட் செய்கிறேன்
i AM STARTED USING FROM TODAY 13.07.2021, AFTTER SEARCH OF LAST 5 YEARS. THANKS NANBA.
மிக்க நன்றி ப்ரோ இந்த ஆப் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் நன்றி😘
தரமான சம்பவம்😍
Am using this gboard voice typing last one year; some bugs. But better app
தங்களது வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
மிகவும் பயனுள்ள செய்தியை கொடுத்ததற்கு நன்றி.
Anna nan google translate la Tamil voice use panni copy and paste pandran easy ah iruku
Gboard very nice 👍
சூப்பர் தகவல் சகோதரரரே...
Arumai சூப்பர் ஃபீச்சர்ஸ் நல்லா இருக்குங்க
மிகவும் அருமை நன்றி நண்பா இது எனக்கு மிகவும் தேவையாக இருந்தது
Wow Thank you nanbare. This will save so much time for me in future. I couldn't find anything for Iphone. Glad I found your video.
அருமையாக அருமையாக உள்ளது பயனுள்ளதாக அமைந்தது
ரொம்ப நல்லா இருக்கு நல்லா ஒர்க் ஆகுது
மிகவும் பயனுள்ள தகவலை கொடுத்துள்ளீர்கள்
I have been struggling for a long time. Thanks a lot Brother!
சூப்பர் நண்பா இது தெரியாம இத்தனை நாள் ரொம்ப கஷ்டப்பட்டேன்
நன்றி சகோதர பயனுள்ள தகவல்
தல ரொம்ப நன்றி இது எனக்கு பயனுள்ள தகவல்
Super bro தரமான சம்பவம்❤️👍
அருமையான பதிவு அளித்ததற்கு நன்றி
நன்றி சார்
ரொம்ப ரொம்ப நன்றி bro இந்த அப்ளிகேஷன் நன்றாக வேலை செய்கிறது சில நேரங்களில் வேலை செய்யவில்லை வாய்ஸ் டைப்பிங் செய்வதற்கு நெட் ஆன் செய்ய வேண்டியிருக்கிறது அப்பொழுதுதான் வேலை செய்கிறது
Bugs innum iruku bro. Future updates la fix ethirpaakalaam.
👌👌👍👍
Well explained, Thank you brother.
nice Bro, its working very good. Exactly word typing working
சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி
மிகவும் நன்றி தலைவரே
In my microphone I cannot see Gboard app itself. I am using 11 pro . In microphone settings there is no Gboard even I enabled and gave accessibility to it . Please fix my prob
Sir After IOS 15 it’s not working please update video for this issue . Thank you sir
Hi bro thank you Tamil voice typing very helpful
நன்றி பயனுள்ளதாக உள்ளது
Thank you so much. I talk in Tamil and it’s tying exactly the same by text.
yenkitta iphone eruku sir but google transilate varala
இதுபற்றி ஏற்கனவே நான் தான் கேட்டிருந்தேன் மிக்க நன்றி .இது தற்போது iOS 13.4.1-ல் இருந்து மாறி உள்ளது.பழைய மாடல் iPhone-களில் Globe-ஐ அழுத்தியவுடன் மாறுகிறது.ஆனால் ஐபோன் 11 pro-ல் gboard செலக்ட் செய்தவுடன் தமிழில் மாறுவதற்கு settings button -ஐ அழுத்திய பின்பு , Tamil transliteration-ஐ செலக்ட் செய்த பின்பு தமிழில் பேசினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளுகிறது...நன்றி,தொடரட்டும் தங்கள் நல்ல சேவை
Innum bugs or errors iruku sir. Upcoming gboard app updates la fix aagidum.
@@iRobinPro நன்றி சார்... அதையே எதிர்பார்க்கிறோம்... முன்பு இருந்ததற்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை.. நன்றி
மிகவும் அருமை
Bro iPhone 12pro max la Tamil movies eapde down load pantrathunu video poutuinga bro
Nice explanation! As user of Android, this seems to match my experience there. Will try and teach this to my mother who has an iPhone.
(But why so much of negative connotation for anything Google?)
Nice information bro tq 🎉🎉
IPhone wireless headphone பத்தி review போடுங்க
iPhone Tamil typing is really 10 times better than android. Im daily using Tamil typing for uploading posts in Helo app.
3.27 I cannot see the drop-down like you show which lists tamil transliteration instead I get drop down that has Gboard when I press the globe please help 🙏🏽😊
semma mass anna oru dout. iphone 7 ku wireless charging support unda
Superb & use full feature
Super bro... Siri voice la etha Mari iruntha sollunga
As per your command. I was follow that was amazing it’s work pretty good
Gboard is not user friendly. Could you please suggest me any other reliable and safe app for iPhone for voice to Tamil text
Anna macbook pro 2012 i7 casual video editing guku nalla irukkuma
My Mobile is I Phone 7. My charger adapter not Work. Redmi mobile charger adapter use pannalama????
ஐபோன் ல fm radio இருக்கா அண்ணா
After selecting Tamil(transliteration) it is not showing up as a choice in globe icon. Any idea?.
Great help, the bug is still there.
அருமை 👌👌👌
Bro want video abt goodnotes 5 vs notability
Tq
How to purchased without creadit use sim balance
Bro cellbuddy shop mumbai laa irku anga apple mobile vanglaama cheap rate laa warrenty oda irku knjm check pani solunga youtube la nerayo videos irku original mobile tha sell pndranga nu.
Sir lightning headphones pathiii edhachuu review pannunga sir please iam struggling with my lightning headphones which come with the box ???
Hi koushik, they are not durable enough. And questions namma fb group use pannunga.
Bro. ‘Siri’ app’la tamil’la pesa mudiyuma? Accept aagumaa?? Suggestions pls
Mohamed Hamdhan H No bro
Hai it will be not working for 11 Pro Max. Can you explain how to setup the 11Pro Max??
Karthikrathi Cs same for me also
Bro, thanks for the nice video. It's very useful. When I tap the globe icon (after installing Gboard and installing the languages)it’s showing Gboard(multi languages) . Due to this it’s converting the text msg to English only. Can u plz suggest? Thanks
Same here😌
Have you found a solution to this problem? You have to press the space bar or the setting icon once
Hi Robin sir
I hope you’re doing good and well
Why there is no Tamil Language in iPhone Translator app , How to fix this. Or any update regarding this or any setting change pls guide me
Hello Bro. I am good. thank you. Hoping you are good too. Translator app is limited at present with languages. in future we will see more language being added. If there is any info regarding that, I will definitely bring it first. Meanwhile we have to depend on Google Apps.
@@iRobinPro Thank you so much I'm Good and well, Thank you for your valuable response 😊 👍
bro naa IPAD(2nd GENERATION) vachuiruken beo software update APPLE kuduthaachu aana enaku update varla bro enna bro pandrathu ,epdi pandrathunu oru video or procedure sullunga bro
Hi siva, error screenshot namma fb group la post pannunga. Will be easy to solve with follow up. Here i wont get any notifications.
Super bro and
Then. Siri Tamil control panna mudiyuma?
Adhu possible irukka?
அதற்கு பேசி மொழியை(phone language) தமிழில் அமைத்து பயன்படுத்த வேண்டும்.
நான் அப்படித்தான் வைத்துள்ளேன், ஆனால் "இந்தி" ஆதரவு மட்டுமே அளிக்கிறான்.
இந்தியா என்றால் "இந்தி" என நினைத்து கொண்டு தான் இருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
Bro ipad 2nds la vanga best place or site solunga bro
Very very very nice explain 👌🏻👌🏻👌🏻
ji am using iphone 7 bt Enaku set agala voice option ah touch pana gboard app ku poi again Inbox ku varuthu voice listen panala
ரொம்ப நன்றி நண்பா
Bro dolby atmos app review ?? 😕😕 and also , neenga use panra case Link kudunga bro ?? Is it available for XR ??
Hi anbu, other apps priority la iruku. Dolby app difference namma video la kamikarathu possible illa. Will try to add it with our list of apps video in few weeks.
iphone 4 this application requires ios 9.0 or later
How do I use Tamil handwriting in iOS ?
Voice typing ku Gboard app download panni neenga sonnamaari try pannunean but iPhone (13 pro max la work agala any solution Irula sir. Please reply
Arumai thalaiva
iPhone X இல் சரியாக தமிழ் வரவில்லை அதாவது தமிழில் சொன்னால் ஆங்கிலத்தில் எழுத்து வருகின்றது ஏதாவது சரியான வழிகள் உண்டா?
At what battery cycle we should change battery in iphone. Xs max?
Bro 12 mini ithu work aagala..
Google products use panraduku na en iphone use pannanum.. pesama android phone ah use panni irukalam pola
நான் கூகுள் ட்ரான்ஸ்லேட்ரைApp ஐ டவுன்லோடு செய்து அதில் Voice மற்றும் Handwriting modeல் டைப்© செய்து message Appல் &TH-cam comments பயன்படுத்தி றேன்
Bro varamaattenguthu bro
Okay bro vanthidichchu
Brother ! TH-cam la pakura videos download panrathu ena app bro best iPhone ku
One time i phone voice control sollunga bro.
Will add it to my list bro. did mac voice control demo some time ago th-cam.com/video/zFaIHU95uwo/w-d-xo.html will do one for iPhone in future.
Thanks bro 🤞🏻
ஆனால் ஏன் gboard ல டைப் ஆகவில்லை. என்ன பிரச்சனை? அதை சரி செய்ய முடியுமா?
Very useful message thank you
சிறப்பு...
தரமான சம்பவம் காத்திருக்கிறது என நினைக்கிறேன்
Please suggest anything but Google please
Sir in 2020 la i phone 6s vangalama
Super brother thanks
மிக்க நன்றி
Wow it works !
IPhone se plus varuma bro
Nice and well explained! Thanks