பருத்திவீரன் Prank | இது என்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை | Fun Panrom | Katta Erumbu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • This is performed in a Controlled environment with necessary precautions and performed by Professionals
    For Advertisements :
    Insta : / kattaerumbuofficial
    Mail Id : kattaerumbuofficial@gmail.com
    Directed By: Stalin
    / stalin_prankster_official
    Cast : Saruhasan,Siva
    / saru_haasan
    Camera: Arun ,Aruvi
    Editing: Bharath Kumar
    ***************************************************
    #MaduraiSambavam #KattaErumbu #TamilPrank
    Click here to also watch:
    Kaathu Karuppu Kalai :-
    • Kaathu Karuppu Kalai P...
    GP Muthu :-
    • GP Muthu Pranks
    Rowdy Baby Surya :-
    • Rowdy Baby Surya Pranks
    Ultra Legend Mannai Sathik :-
    • Mannai Sathik Prank
    Daddy Arumugam:-
    • Playlist
    Fart Pranks | Dar :-
    • Fart Prank | Dar Prank
    Prank Master Stalin :-
    • Prank Master Stalin
    ***************************************************
    #MaduraiSambavam #kattaerumbu #tamilprank
    Follow Our Social Media :
    Facebook - bit.ly/Kattaeru...
    Instagram - / kattaerumbuofficial
    Sharechat - bit.ly/kattaeru...
    For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
    Wings Media Cinematic
    / wingsmediacinematic
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 363

  • @kaasiURL
    @kaasiURL 2 ปีที่แล้ว +103

    🔰🙏🏻கோரிப்பாளயம் 🗡️தேவர் ஐயாவின் உருவசிலை 🔰

  • @சபாபதிமாயாண்டி
    @சபாபதிமாயாண்டி 2 ปีที่แล้ว +17

    ஸ்டாலின் & அந்த டீம் பூறாம் மதுரைதான் வேற லெவல் பன்றாங்க

  • @veluking771
    @veluking771 2 ปีที่แล้ว +16

    Ayya azhaga irukka ru 🙏🔥🔰

  • @maduraitosingaporecookingchann
    @maduraitosingaporecookingchann 2 ปีที่แล้ว +31

    கடைசியா கலுவுனாறா இல்லையாப்பா🤣🤣🤣

  • @saransaran1243
    @saransaran1243 2 ปีที่แล้ว +31

    இது எங்க மதுரை 🙏💪

  • @mamsaisportsclub8649
    @mamsaisportsclub8649 2 ปีที่แล้ว +144

    தேவர் ஐயா சிலை 💥

    • @kio_Thinks
      @kio_Thinks 2 ปีที่แล้ว +5

      🔥

    • @yogeshgeneral6782
      @yogeshgeneral6782 2 ปีที่แล้ว +6

      Naanum paathen fire fire

    • @dineshpandi8018
      @dineshpandi8018 2 ปีที่แล้ว +3

      Stalin bro super bro

    • @snake9074
      @snake9074 2 ปีที่แล้ว +8

      இப்ப அதுக்கு என்ன டா

    • @arulmozhi9930
      @arulmozhi9930 2 ปีที่แล้ว +3

      Sora thana thundra

  • @rajesheliyas9335
    @rajesheliyas9335 2 ปีที่แล้ว +71

    ஸ்டாலின் அண்ணேய் உங்க பிராங் பார்க்கிறதுக்கு ரொம்ப நாள் வெயிட் பண்ண வேண்டி இருக்கு, ப்ளீஸ் வாரத்துக்கு மூன்று நாளாவது பிராங் பண்ணி வீடியோ போடுங்க அண்ணா 😌😌😌

  • @pugalk7816
    @pugalk7816 2 ปีที่แล้ว +58

    Stalin bro மதுரையில் உள்ள லோக்கல் பேருந்தில் ஏறி ஒரு Prank பண்ணுங்கள்.அப்புறம் பாருங்கள் நீங்கள் இறங்க வேண்டிய இடமே வேற level La இருக்கும்.

    • @kmraju2931
      @kmraju2931 2 ปีที่แล้ว +3

      கண்டிப்பா correct தலைவா......

    • @pugalk7816
      @pugalk7816 2 ปีที่แล้ว +1

      @@kmraju2931 ஏனெனில் என் அனுபவம்

    • @sivachandru9196
      @sivachandru9196 2 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @Gowravarkalam
      @Gowravarkalam 2 ปีที่แล้ว +1

      👍

    • @rsrealestate2338
      @rsrealestate2338 2 ปีที่แล้ว +1

      சூப்பர் 😂

  • @thandalaianandhs9255
    @thandalaianandhs9255 2 ปีที่แล้ว +12

    அன்பு தம்பி பசிங்கபுரம் வசந்த் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rsrealestate2338
    @rsrealestate2338 2 ปีที่แล้ว +14

    சித்திரை திருவிழா 10லட்சம் பேரு highlight 😂😂😂😂😂

  • @ganeshamoorthy3492
    @ganeshamoorthy3492 2 ปีที่แล้ว +12

    பத்து லட்சம் பேர் நின்று வைகை ஆற்றில் அழகரை தரிசனம் செய்யும் இடத்தில் கழுவ போரியா???

  • @m.k8914
    @m.k8914 2 ปีที่แล้ว +196

    தேவர் ஐயா சிலை அருமையாக இருக்கிறது

    • @snake9074
      @snake9074 2 ปีที่แล้ว +34

      சாதி வெறியன் 🙄

    • @Sivakasi_sanjay
      @Sivakasi_sanjay 2 ปีที่แล้ว +19

      @@snake9074 dei ithula ennadaa jaathi iruku 🤦🏻‍♂️

    • @thangamunish4756
      @thangamunish4756 2 ปีที่แล้ว +18

      Thesiya thalaivara jathi thalaivar nu innum sollitu alainga da

    • @venkatram6078
      @venkatram6078 2 ปีที่แล้ว +12

      @@thangamunish4756 thesiya thalaivar nu etha vachu slura oru example slu papo tamilnada Thandi ena senjurukaru nu slu papo

    • @kathiravan.tkathiravan2059
      @kathiravan.tkathiravan2059 2 ปีที่แล้ว +5

      @@snake9074 செத்த பாம்பு

  • @00007-i
    @00007-i 2 ปีที่แล้ว +9

    சூப்பர் ஸ்டாலின் அண்ணா வேற லெவல் நீங்க கலக்குறீங்க கலக்குங்க

  • @parthiban656
    @parthiban656 2 ปีที่แล้ว +7

    பாண்டிய நாடு.........🔥💥⚡

  • @சரவணன்மீனாட்சி
    @சரவணன்மீனாட்சி 2 ปีที่แล้ว +5

    எங்க ஊர் மதுரை வைகை ஆறு

  • @sumisum2324
    @sumisum2324 2 ปีที่แล้ว +21

    கடைசில ஆய்கழுவ விடல கடைசியா தனுச காமிச்சது பக்கா

  • @killervicky2605
    @killervicky2605 2 ปีที่แล้ว +18

    Devar ayya background super anna🔰

  • @vanithasathanamari6035
    @vanithasathanamari6035 2 ปีที่แล้ว +37

    எங்க ஊர் மதுரை 🔥😍

  • @smileyperson2339
    @smileyperson2339 2 ปีที่แล้ว +10

    🔰 தேவர் ஐய்யா சிலை 🔥😍🤩

  • @madhum6773
    @madhum6773 2 ปีที่แล้ว +3

    நான் திருநங்கை..பத்து வருடங்களுக்கு முன் தனியார் லோக்கல் சேனல்ல வேலை பார்த்தேன்.. பஸ் ஸ்டாப் கு நடக்க விடாம ஒம்போது ஒம்போது கிண்டல் செய்வார்கள்.. ஊரோரம் புளியமரம் னு பாட்டு படிச்சு விரட்டுவார்கள்.. .. என் அம்மா அப்பா சாகற கடைசில கூட வர விடலை.. எல்லா பெருமையும் மதுரை காரர்களுக்கு.. வட இந்தியாவில் இருந்துகிட்டு டிவி ல மட்டும் சித்திரை திருவிழா பார்ப்பேன்.. இதுவும் மதுரையின் பெருமை

    • @muthumuniyandi9566
      @muthumuniyandi9566 4 หลายเดือนก่อน

      Onga number kudunga pa pesalam

    • @madhum6773
      @madhum6773 3 หลายเดือนก่อน

      @@muthumuniyandi9566 edhuku number?

  • @moovendhanmithun9374
    @moovendhanmithun9374 2 ปีที่แล้ว +4

    அண்ணே விமானத்தில் ஒரு விடியோ போடுங்க. ஜி. பி. முத்து மாதிரி. Waitingu

  • @katradhu_biking_offl
    @katradhu_biking_offl ปีที่แล้ว +1

    7:15 paathuten ya.... black color chudidhar la dhevadha mariye irukkanga ya 😍🥰

  • @lolluraja22
    @lolluraja22 2 ปีที่แล้ว +4

    அவுற கலுக விட்டீங்களா இல்லையா டா 🤣🤣🤣😂

    • @kuckoo165
      @kuckoo165 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣 அது காஞ்சு போயிருக்கும் 🤣🤣

  • @yovany1733
    @yovany1733 ปีที่แล้ว +4

    மதுரைக்காரன் 🔥🙏🏻

  • @jothimanikandan1676
    @jothimanikandan1676 2 ปีที่แล้ว +3

    Thaliva running Vera level then danush image potadhumey mudiyala ultimate

  • @gnanaalagugnanaalagu8278
    @gnanaalagugnanaalagu8278 2 ปีที่แล้ว +5

    Bro Theni kum vanga inga veerapandi festival semmaiya irukum

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா 💪💪💪💪 உங்களின் அனைத்து வீடியோக்களும் நன்றாக உள்ளது

  • @s.muthusamy4783
    @s.muthusamy4783 2 ปีที่แล้ว +9

    Stalin bro tiktok Divya prank 5times pathutan....siripu thaan varuthu...Vera level bro neenga...neenga pantra ovvoru prankum miss pannama papan

  • @Shivan3918
    @Shivan3918 2 ปีที่แล้ว +18

    டேய் நாடகம் போடாதீங்க டா கொஞ்சமாவது நம்புற மாதிரி நடிங்கடா வெள்ளை சட்டை ஆத்துகுள்ள இருந்தவன்

  • @parthiban656
    @parthiban656 2 ปีที่แล้ว +21

    9:09 Thala intha vatti adi konjam balamo🤣😂

  • @boomavaitheeswaran3691
    @boomavaitheeswaran3691 2 ปีที่แล้ว +41

    😂😂😂Stalin anna vera level

  • @karthickp7008
    @karthickp7008 2 ปีที่แล้ว +4

    U r team nalla varanum all the best nanbaa

  • @muthupandi8594
    @muthupandi8594 2 ปีที่แล้ว +2

    Pro நான் From மதுரை சித்திரை திருவிழா போய்ட்டு வந்தவுடனே உங்க Video pakkathan காத்திருந்தேன் திருவிழா Back to back mass paa 2 வருசம் தவம் எங்க மக்களுக்கு மகிழ்ச்சி

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 ปีที่แล้ว +18

    Super stalin brother neenga Vera level 👍🏻 nanga bonda mani prank video thirumba thirumba parthutu irukom Vera level comedy brother 😂😂😂 ( Deepa seenivasan)

    • @lolluraja22
      @lolluraja22 2 ปีที่แล้ว

      Mee too 🤣😅

  • @kuttimabharathi1844
    @kuttimabharathi1844 2 ปีที่แล้ว +3

    Timing la ah kalaika Stalin nalathan mudiyum 😂

  • @antharangamtamil
    @antharangamtamil 2 ปีที่แล้ว +2

    Stalin Mamaaa eppidi irukeenga

  • @palanivel7064
    @palanivel7064 2 ปีที่แล้ว +2

    தல வேற மாரி தல

  • @Anandharaj784
    @Anandharaj784 2 ปีที่แล้ว +9

    இது எங்க மதுரை 💥💥💪⚔️

  • @rajamanis8293
    @rajamanis8293 2 ปีที่แล้ว +1

    Nan madhurai andha area dhan👍👍👍👍👍

  • @barathidhasanbarathidhasan3713
    @barathidhasanbarathidhasan3713 2 ปีที่แล้ว +12

    Sema fun stalin brother and team 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thangavelkarthi1274
    @thangavelkarthi1274 2 ปีที่แล้ว +2

    Vera level brooo

  • @parameshwaris5910
    @parameshwaris5910 2 ปีที่แล้ว +2

    Super anna

  • @balakamatchig4474
    @balakamatchig4474 2 ปีที่แล้ว +4

    Bro prank pannuthu enga Area Alwarpuram 🔰❤️

    • @rise8338
      @rise8338 2 ปีที่แล้ว

      Adhu enna Kodi ?

  • @usmanofficial9879
    @usmanofficial9879 2 ปีที่แล้ว +2

    Stalin bro nenga panna placela tha nanga epavu irupo unga prank ultimate🥳🥳

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 2 ปีที่แล้ว +1

    நன்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sakthilaxmana6076
    @sakthilaxmana6076 2 ปีที่แล้ว +11

    Mama vera level 😂💥🔥

  • @rajeshrajesh9698
    @rajeshrajesh9698 2 ปีที่แล้ว +2

    na tamilan Da 👍 hi bro 👍 Vera level bro 👍👍🙋‍♀️🌹🙋‍♀️🌹🙋‍♀️

  • @sabarisabari874
    @sabarisabari874 2 ปีที่แล้ว

    Stalin bro.... Adi overoo...🤣🤣🤣🤣

  • @therasatherasa2389
    @therasatherasa2389 2 ปีที่แล้ว +3

    Semmmmmmaaaaaaa fun 😂😂😂😂😂🎊🎊🎊🎊😇😇😇👌👏👏😆😆

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 ปีที่แล้ว +1

    Madurai mass

  • @pugalk7816
    @pugalk7816 2 ปีที่แล้ว +5

    I'm also Madurai bro
    This video va நான் இன்னும் நிறைய எதிர்ப் பார்த்தேன்.
    நீங்கள் சரியான நபர்களை தேர்ந்தெடுக்கவில்லை என்று தான் நான் சொல்லுவேன் stalin bro.

  • @SivaKumar-go3sy
    @SivaKumar-go3sy 2 ปีที่แล้ว +1

    Video clarity super

  • @dhanush2185
    @dhanush2185 2 ปีที่แล้ว +4

    மதுரையில இருக்குறவனும் மனிதன்‌‌ தான் மலேஷியாலா‌ இருக்குறவனும் மனிதன்‌ தான் சும்மா மதுரைகாரனு buildup குடுக்காதிங்கடா🤣🤣🤣

  • @thinktank5187
    @thinktank5187 2 ปีที่แล้ว +1

    8:55 கோத்தாள செம்ம களாய் டா ஹாஹா

  • @GiriGiri-bo1ke
    @GiriGiri-bo1ke 2 ปีที่แล้ว

    Anna Vera level mass Thalaiva nee

  • @Raja-pv3oc
    @Raja-pv3oc 2 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர்

  • @333MADHAN
    @333MADHAN 2 ปีที่แล้ว +2

    Naanga madurai 😎

  • @saravanakumarnsksds7372
    @saravanakumarnsksds7372 2 ปีที่แล้ว

    Anna unga big fan naa enga ooru madurai😍😍🙏

  • @anbum6286
    @anbum6286 ปีที่แล้ว

    Nalatha iruku...analum...oru velai scripta irukumoooo...oru velai irukumooo

  • @famousa0.153
    @famousa0.153 2 ปีที่แล้ว +1

    Nanbaa thirunelaveli la prank yedunga bri

  • @karthikeshwar1094
    @karthikeshwar1094 2 ปีที่แล้ว +1

    அருமையா

  • @sathikbatcha425
    @sathikbatcha425 2 ปีที่แล้ว

    சம்பவம் சூப்பர் bro

  • @jagaanu5537
    @jagaanu5537 2 ปีที่แล้ว

    Thambi annana thambiya sema tameing😂😂 👌👌👌👌😃😃😃

  • @rahumathullarahumathulla4421
    @rahumathullarahumathulla4421 2 ปีที่แล้ว +1

    Mass

  • @kdSK-hx2zd
    @kdSK-hx2zd 2 ปีที่แล้ว

    Romba naalaikku apparam nalla sirichen

  • @manil3375
    @manil3375 2 ปีที่แล้ว +1

    Vasanth anna 😍

  • @rojasportspavin1623
    @rojasportspavin1623 2 ปีที่แล้ว +1

    bro thirunelveli vanga

  • @suravel1707
    @suravel1707 2 ปีที่แล้ว +3

    Nanum madhurai than ya

  • @keerthanamarish7683
    @keerthanamarish7683 2 ปีที่แล้ว +2

    9:04 🤣🤣🤣🤣🤣😂😂😂😂

  • @shanmugamgk1963
    @shanmugamgk1963 2 ปีที่แล้ว

    Vera leval anna

  • @ராஜிசிவகங்கை
    @ராஜிசிவகங்கை 2 ปีที่แล้ว

    நம்ம மதுரை கோரிப்பாளையம் தேவர் ஐயா சிலை

  • @32.harishnirmal15
    @32.harishnirmal15 2 ปีที่แล้ว +2

    Super 💖

  • @arunpandi8344
    @arunpandi8344 2 ปีที่แล้ว +1

    திருப்பரங்குன்றம் வாங்க அண்ணன் ஸ்டாலின்

  • @gulasekaran.p8234
    @gulasekaran.p8234 2 ปีที่แล้ว

    Yo Andha manushan yaru nu theriyuma ya avaraye😂😂semuchu vitrukinga

  • @vengadeshankalarani8067
    @vengadeshankalarani8067 2 ปีที่แล้ว

    Anna eppo vanthinga maduraikku

  • @MuthuKumar-pe2fw
    @MuthuKumar-pe2fw 2 ปีที่แล้ว

    சூப்பர்சூப்பர் சூப்பர்

  • @saravanamuthu4823
    @saravanamuthu4823 5 หลายเดือนก่อน

    1:21 ultimate 😂

  • @muralimurali3370
    @muralimurali3370 2 ปีที่แล้ว +1

    Anna super 😂😂😂😂😂

  • @onlinefashionthamil6816
    @onlinefashionthamil6816 4 หลายเดือนก่อน

    இவன் ஒரு ஆளு இவன போய் கட்ட எறும்பு பேட்டி எடுக்குறாங்க😂

  • @rajarani7032
    @rajarani7032 2 ปีที่แล้ว +3

    கழுவ போன இடத்தில எனட ஒரு பஞ்சாயத்து

  • @sakthivelthala7723
    @sakthivelthala7723 ปีที่แล้ว

    ஸ்டாலின் மாஸ்💪👷💪💪👷💪

  • @RaviYesu-o9s
    @RaviYesu-o9s 5 หลายเดือนก่อน

    Very nice 😂😂😂😂

  • @saravanansmt9952
    @saravanansmt9952 2 ปีที่แล้ว +1

    Super

  • @subashthala290
    @subashthala290 2 ปีที่แล้ว +5

    Super bro welcome madurai 🔥

  • @jeevijeevi1605
    @jeevijeevi1605 2 ปีที่แล้ว

    bro I am ur big fan Unga prank show I like it

  • @j_v3629
    @j_v3629 2 ปีที่แล้ว

    Poviya kakka poravantaa vanthu kalavaram panitu Iruka. 🤕😂😅🤕😂😅

  • @sanjeev1579
    @sanjeev1579 2 ปีที่แล้ว +3

    1st like bro

  • @tamilalagi5103
    @tamilalagi5103 2 ปีที่แล้ว +1

    Madurai vantha sollittu vaanga na ungala pakkan

  • @ManiKandan-vs8pk
    @ManiKandan-vs8pk 2 ปีที่แล้ว +1

    🤣🤣🤣nalla iruku bro 😃😂 etuthen paru ottam

  • @sprasanth165
    @sprasanth165 2 ปีที่แล้ว +1

    Bro sellur park panuka bro

  • @starkoficial3984
    @starkoficial3984 2 ปีที่แล้ว

    Udumalpet la oru prank pannu thalaiva

  • @durairaj67
    @durairaj67 2 ปีที่แล้ว

    Kadaisila avan kaluvunana illaya da 😂

  • @selvamurugan5851
    @selvamurugan5851 2 ปีที่แล้ว +1

    means super maduraikaran

  • @santhanaselvam2822
    @santhanaselvam2822 2 ปีที่แล้ว

    vara level

  • @RjRj-go2ce
    @RjRj-go2ce 2 ปีที่แล้ว

    Katta erumpu chennel sivagangei karar.......tn 63 🔥🔥🔥🔥🔥

  • @chaaiprenesh2665
    @chaaiprenesh2665 2 ปีที่แล้ว +3

    Enga maduraiah paarka avlo santhosama iruku especially paruthiveeran getup person semma fun.. best entertainment superah irunthathu stalin anna rompa happy best prank video

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 ปีที่แล้ว +1

    'தம்பி ஸ்டாலின்' வடிவேலு; விஜய்;ரஜினிகாந்த் "பிரான்க் போடுங்கப்பா" தம்பிகளா.

  • @dfg0072
    @dfg0072 2 ปีที่แล้ว

    4:51 😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @devikaselvan5380
    @devikaselvan5380 ปีที่แล้ว

    Veralevel

  • @aloneboy4t5
    @aloneboy4t5 2 ปีที่แล้ว

    Bro namakkalukku vaaga bro prank panna..