Sister I know stitching but now I do your method following, it's helpful to me and stitching perfectly thank you.than more videos please aplode and share your ideas because your video boost to me
வணக்கம் சகோதரி நீங்கள் எத்தனை வீடியோ தந்தாலும் அத்தனை வீடியோவிலும் மிகவும் நுட்பமான தகவல்களை தருகிறிர்கள் தயவு செய்து ஆரி மார்க்கிங் பேடவும் நன்றிங்க சகோதரி
Thankyou very much sister.உங்கள் videos எல்லாம் பார்த்து வருகிறேன். உங்கள் பணி தொடர்ந்து செய்ய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள். Blouse முன் பகுதி sleeve உள்வளைவு வெட்டனுமா ? Sleeve cutting யும் உள்வளைவு வெட்டுவோம். பதில் தாருங்கள் plz plz
Mam nan Beginer உங்க வீடியோ பாத்து தான் ஓரளவு தைக்க கத்துகிட்டேன் நன்றி ஒரு doubt தைத்து முடித்து Last ஆ சைடு ஜாய்ன்ட் பணணும் போது சோல்டர் யிலிருந்து கையை நேரா பிடிச்சு காட்றீங்க நான் பிடிச்சா கீழ் கை முன்ன பின்ன வருது Corret ஆ பிடிச்சா சோல்டர் ல இருந்து கை நேரா வரல குனிஞ்ச மாதிரி வருது ஏன் mam
@@tailorstitchmedia8946 எவ்வளவு எங்க இருந்து Mam Cut பண்ணனும் mam நான் முன் பீஸ் பின் பீஸ் எல்லாம் தைத்து சோல்டர் ஜாய்ன்ட் பண்ணி கை தைக்குறதுக்கு முன்னாடி blouse அ Correct அ இருக்கான்னு வச்சு பாத்தேன் ஏற்கனவே குடைஞ்ச வெட்டுன முன் பகுதி பின் பகுதி ஆம் கோல் அ விட அதிகமா இருந்துச்சு அதை வெட்டி Correct பண்ணி தைத்தேன அதுனால இந்த problem அ mam
Hi sis enakku kokki patti & v pattium patti join pannueathukku munna same ah irukku but patti jion panna aprom vi pattiya vita kokki patti uyarama irukku cut pannivitta cross eluththu pituchu patippu viluthu asingama irukku ella blouse laium ithu varuthu enakku kokki patti& vi pattikku oru video potunga sis pls pls....
சகோதரி நான் 20 வருடமாக தையல் தொழிலில் இருந்து வருகிறேன் இது வரை சின்ன மோட்டார் வைத்து தைத்து வருகிறேன் இப்போது ஜாக் மெஷின் வாங்க வேண்டும் அந்த மெஷினில் கரன்ட் பில் அதிக மாக வரும் என்று சொல்கிறார் கல் அப்படியா
Thank you so much sis... ipo naan oru blouse stritch pannitu irukan.. enaku enna enna doubt all yesterday and today video va potinga .. நன்றிகள் பல
Hi sister perfect marking nalla theliva solli tharringa. Tq so much 🥰🥰🥰
Very useful information enakku stitching sariya Vara mattangudhu unga vedio parthadum i am happy sister thank you very much
Super mam
Super Romba arummaiya sollu tharinga
Sister I know stitching but now I do your method following, it's helpful to me and stitching perfectly thank you.than more videos please aplode and share your ideas because your video boost to me
Super sis
Sema cleara explained panrienga
Subscribe pannathuku rompa useful iruku sis 🙏🙏🙏🙏🙏🙏
Chest Tight varuthu sister athuku enna pandrathu
வணக்கம் சகோதரி நீங்கள் எத்தனை வீடியோ தந்தாலும் அத்தனை வீடியோவிலும் மிகவும் நுட்பமான தகவல்களை தருகிறிர்கள் தயவு செய்து ஆரி மார்க்கிங் பேடவும் நன்றிங்க சகோதரி
Kandipa poduren
Hi sis apdi mark pannum poshu front la tieta erukum thane
Ner cutting blouse ah cross cutting blouse ah stich panum pothu munirakkam rendu kum ore mesurement thana akka
Super sister 👍
Rompa rompa nanri sis
❤❤❤
Unga video best sis...ipadi yellamey solli thaga sis
Thankyou very much sister.உங்கள் videos எல்லாம் பார்த்து வருகிறேன். உங்கள் பணி தொடர்ந்து செய்ய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள். Blouse முன் பகுதி sleeve உள்வளைவு வெட்டனுமா ? Sleeve cutting யும் உள்வளைவு வெட்டுவோம். பதில் தாருங்கள் plz plz
Super thank you sister but cloth cutting sleeve cloth body cloth high and low varuthu current varamattkerathu aane? Athavathu joined pothu
Front side waist அளவு எடுகாகிறீங்க ,front மார்பு top அளவு எப்படி வைத்து ப் பார்த்து joint பண்ணுவது என்று சொல்லுங்கள்.
Love you sister 😘
Super sis👌👌👌
Super sister 🙏🙏🙏🙏🙏
Thank you
Oru doubt sister
Armhole round yenakku 8 1/2 yenil naan D3 dot kum sethu 1/2 inch add pannanumaa?
Please reply me
Super sister
Unga video.thelivu sister 38 body measurementna alavublousela evvalavu sister neckline 3inch vailthal solder valiyuthu correcta sollungaplease
Blouse stiching videos podunga sister
Mam canwash vachi blouse neck stitching sollunga mam
Thank you sis
super sis
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா குரல் ஒரு மாதிரி இருக்கு அக்கா உடம்பு பாத்துக்கங்க அக்கா
Sis head pin rate.solunka
நன்றி சகோதரி
Hi sister tirunelveli district la entha oru nanum class joint pannanum
Mam nan Beginer உங்க வீடியோ பாத்து தான் ஓரளவு தைக்க கத்துகிட்டேன் நன்றி ஒரு doubt தைத்து முடித்து Last ஆ சைடு ஜாய்ன்ட் பணணும் போது சோல்டர் யிலிருந்து கையை நேரா பிடிச்சு காட்றீங்க நான் பிடிச்சா கீழ் கை முன்ன பின்ன வருது Corret ஆ பிடிச்சா சோல்டர் ல இருந்து கை நேரா வரல குனிஞ்ச மாதிரி வருது ஏன் mam
Kai round ah cut pannanum
@@tailorstitchmedia8946 Thank you mam
@@tailorstitchmedia8946 எவ்வளவு எங்க இருந்து Mam Cut பண்ணனும் mam நான் முன் பீஸ் பின் பீஸ் எல்லாம் தைத்து சோல்டர் ஜாய்ன்ட் பண்ணி கை தைக்குறதுக்கு முன்னாடி blouse அ Correct அ இருக்கான்னு வச்சு பாத்தேன் ஏற்கனவே குடைஞ்ச வெட்டுன முன் பகுதி பின் பகுதி ஆம் கோல் அ விட அதிகமா இருந்துச்சு அதை வெட்டி Correct பண்ணி தைத்தேன அதுனால இந்த problem அ mam
@@ramjans110 அக்கா இந்த பிளவுசோட கட்டிங் வீடியோ போடுங்க
முன்ஷப் முன்றாவது கொக்கி போடும் போது அது அமுங்கி இருக்கு அது எதுனாலும் சொல்லுங்க
Semma ms
Hi sis enakku kokki patti & v pattium patti join pannueathukku munna same ah irukku but patti jion panna aprom vi pattiya vita kokki patti uyarama irukku cut pannivitta cross eluththu pituchu patippu viluthu asingama irukku ella blouse laium ithu varuthu enakku kokki patti& vi pattikku oru video potunga sis pls pls....
Super madam 👍👍👍
Thanku sister
Thank you so much
சகோதரி நான் 20 வருடமாக தையல் தொழிலில் இருந்து வருகிறேன் இது வரை சின்ன மோட்டார் வைத்து தைத்து வருகிறேன் இப்போது ஜாக் மெஷின் வாங்க வேண்டும் அந்த மெஷினில் கரன்ட் பில் அதிக மாக வரும் என்று சொல்கிறார் கல் அப்படியா
Sister nega talioring online class eadukeregala
Yes
@@tailorstitchmedia8946 na joint pananum fees evilo
@@padminipriya2952 full course 1000₹ only are in intrested call me 8870304073
Hai sis
All doubt clear sis Thk u so much
Super mam. Thank you so much.
2 kokki naduvil cup varuthu
nice mam....
na blouse stitch pandrapo elamea corectah varudhu .. but chest roundkita matum eppumea lightah loose vandhurudhu ... but alavu blousela chest round stiching straightah eruku..pls reply mam...
Intha video la athuku ans iruku watch fully
😂
Oru doubt
Enaku aari kathukanum
Athuku first blouse stitching kathi kita tha kathuka mudiuma
Enaku stitching interest ila
Aari matum kathukanum avaluv tha
Mudiuma
Sriching pannalanalum work mutum Pannalam
Super akka
Katori blouse sollithaga akka
U whatsapp no erutha blouse photo aduthu annuven
Super sister 👌👌👌