😟😟 வாடகை வீட்டுக்கு போக காரணம் இது தான் | உண்மைய சொல்லிட்டேன் | Karthikha Channel Vlog 😟

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 2.5K

  • @sairabanu7153
    @sairabanu7153 3 ปีที่แล้ว +18

    Hi sister எந்த வீடாக இருந்தாலும் சரி அதில் நீங்கள் நலமும் வளமும் பெற்று நன்றாய் இருப்பீர்கள்

  • @gbharathi2748
    @gbharathi2748 3 ปีที่แล้ว +74

    Actually sisters or brothers or parents koncham distance irundhal home irundhal,next street or same street le irukanum,same building irukka kudathu sis

    • @priyaanantharaman6656
      @priyaanantharaman6656 3 ปีที่แล้ว +1

      Why sis ?? Will it cause any difficulty??

    • @JChand83
      @JChand83 3 ปีที่แล้ว +2

      Somebody is happy. But rare case.
      So keep a little distance is safe for everybody.

  • @prathibasamayal
    @prathibasamayal 3 ปีที่แล้ว +38

    நீங்கள் பயணிக்கும் ஒவ்வொரு நொடிகளிலும் நாங்களும் பயணிக்க தயாராக உள்ளோம்.... உங்களோடு...... அன்பாக.... 🥰என்றும் இறைவனின் ஆசிகள் உங்களோடு நிறைந்து இருக்கட்டும்..... வாழ்க வளமுடன் 🙏💐

  • @prabinlali5881
    @prabinlali5881 3 ปีที่แล้ว +10

    ஒன்று இழந்தால் தான் மற்றொன்று கிடைக்கும் னு சொல்ற மாதிரி தான் இருக்கு கா.... ❤️ All the best fr ur beginning ❤️❤️👍👍👍

  • @shrinivas2138
    @shrinivas2138 3 ปีที่แล้ว +11

    காரணம் எதுவாகினும் நடப்பவை நல்லதுக்கே கார்த்தி.வாழ்க வளமுடன்.நல்லதே நடக்கட்டும்பா

  • @durkakarthick1759
    @durkakarthick1759 3 ปีที่แล้ว +77

    கணவரும்,குழந்தையும் தான் நம்ம future அவங்களுகாக decision எடுகுறதுல தப்பே இல்ல sis.weldone sis

  • @shanthidiwakar579
    @shanthidiwakar579 3 ปีที่แล้ว +21

    Home tour podunga sis. All is well sis...

  • @vr.n.haripriyanv7250
    @vr.n.haripriyanv7250 3 ปีที่แล้ว +29

    எண்ணம் போல் வாழ்க்கை உங்களுக்கு அமையும் சகோ..... இதுவும் கடந்து போகும் கார்த்தி...

  • @kendraar5535
    @kendraar5535 3 ปีที่แล้ว +5

    Family members & மகிழ்ச்சி தான் முக்கியம் மற்ற அனைத்தையும் சம்பாதித்து விடலாம்

  • @30ganesan
    @30ganesan 3 ปีที่แล้ว +2

    உங்கள் நல்ல எண்ணங்கள் எல்லாம் நன்றாக நடக்கும். You are very crystal clear bold honest person.Thumsup Sister 👍👌👍

  • @WellnessWithDeepa
    @WellnessWithDeepa 3 ปีที่แล้ว +178

    All the best for the new beginning dr ❤️ keep smiling as always 🥰

  • @rosejeba866
    @rosejeba866 3 ปีที่แล้ว +22

    விடுங்க சகோதரி,
    இதுவும் கடந்து போகும்.
    எல்லாம் நன்மைக்கே என்று எண்ணுவோம்.
    உங்கள் நிலை தெளிவாக கூறினீர்கள்.. கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் தந்து வாழ வாழ்த்துக்கள்..
    புதிய வீட்டில் புதுபொலிவுடன் கார்த்திகா சேனலில் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்... 💐🌷🎁🎊🎊🎊🌹🍫

    • @manimegalai6148
      @manimegalai6148 3 ปีที่แล้ว

      Soo suuuper currecta solringa sis.....karthima. ...okda don't worry ma....elllam sariyaidum kanna.....take care da kanna byeeee byeee 🙋 👍 👌 💜 💚 💙 💜 🌲 🍫 👪💞😎💖🎈🌲

  • @priyasaravanakumar3619
    @priyasaravanakumar3619 3 ปีที่แล้ว +82

    சொந்த வீடோ,வாடகை வீடோ சந்தோஷம் தான்டா முக்கியம்....நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கனும்

  • @moonmadecooking6408
    @moonmadecooking6408 3 ปีที่แล้ว +36

    All the best for ur new beginning dr

  • @vijayalakshmik4385
    @vijayalakshmik4385 3 ปีที่แล้ว +15

    Akka, own house once vaadagaiku vituta, thirumbavum nama poi irukuradhu kashtam. Avanga jaasthi damage pannuvanga, kitchen sink, wall tiles, doors lam damage akiduvanga

  • @prathikamanickam9938
    @prathikamanickam9938 3 ปีที่แล้ว +55

    New house ooda home tour podunga akka

  • @vijis2317
    @vijis2317 3 ปีที่แล้ว +26

    இதுவும் கடந்து போகும்..... கவலை வேண்டாம் .....love you lot 😊

  • @jeevajothi4690
    @jeevajothi4690 3 ปีที่แล้ว +20

    Hi sister, I can understand "Be strong and Be Brave"..... Always we love you🎉😘

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil 3 ปีที่แล้ว +1

    Yendha veeda irunthalum 1st nimmathithan mukkiyam so nenga nalla iruppinga ma. thidirnnu aandavan namaku life la turning point varuthuna idhu yean vanthathunu ninaikamal nallathukennu nanacchi poganum appothan naama adhuttha kattathuku poga mudium. All the best ma karthi ❤️😍

  • @hemachummu5165
    @hemachummu5165 3 ปีที่แล้ว +14

    God is there no worries! Nothing is permanent than a healthy mind other than anything in this world. Family is most important! Keep going and growing. Prayers for you and all my beloved people of the world. Stay strong!

  • @priyasubramani1921
    @priyasubramani1921 3 ปีที่แล้ว +15

    Jesus with you and your family sis 💞 start a new life 💞

  • @kaladevi8143
    @kaladevi8143 3 ปีที่แล้ว +18

    மாற்றம் ஒன்றே மாறாது இதுஉம் கடந்துபோகும் 😊😊😊😊💕💕💕💕have a good day

  • @ushaanantha1467
    @ushaanantha1467 3 ปีที่แล้ว +35

    Karthikha = positivity 👍👍👍👍

  • @lakshmikumar4699
    @lakshmikumar4699 3 ปีที่แล้ว +12

    .புது வீட்டில் புத்துணர்ச்சியுடன் வாழ்கையை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் Sister 💐😍😍😍❤❤❤

  • @shakulhameed9688
    @shakulhameed9688 3 ปีที่แล้ว +11

    Hi sis love u பத்து safea erruinga இதுவும் கடந்து போகும்🙏 take care Akka 😍

    • @shakulhameed9688
      @shakulhameed9688 3 ปีที่แล้ว

      Thank you so much for your haret my beaut lady 😍😍😍

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 3 ปีที่แล้ว +14

    ஏன் சொந்த வீட்டை விட்டு போறேங்க மிஸ்யூ மறுபடியும் சொந்த வீடுக்கு போக அப்பன் முருகனை வேண்டி கொள்கிறேன்🙌🙌🙌👍👍👍👍❤❤❤❤💖💖💖💖💖

  • @shayinar9231
    @shayinar9231 3 ปีที่แล้ว +6

    Be strong nd be positive as u always.. அனைத்தும் நன்மைக்கே👍👍👍

  • @SriDevi-wb4xk
    @SriDevi-wb4xk 3 ปีที่แล้ว +44

    10k more to achieve 500k half a million 😍😍😍😍

    • @kalaikesavan9950
      @kalaikesavan9950 3 ปีที่แล้ว

      Hi Karthikha
      எல்லாமே நன்றகவே நடக்கும்
      வாழ்க வளமுடன்

  • @ithunammachettinadchannel
    @ithunammachettinadchannel 3 ปีที่แล้ว +2

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்தால் வாழ்க்கையில் கட்டாயம் முன்னேற்றம் வரும் என்று சொல்வார்கள். எனவே வாழ்க்கையில் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் 👍 உங்களின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகள்.

  • @nandhinivelu8773
    @nandhinivelu8773 3 ปีที่แล้ว +1

    All the best sister
    நானும் சொந்த வீட்ல இருந்து இப்போ வாடகை வீட்ல தான் இருக்கே sis. இப்ப நினைத்தாலும் ரொம்ப கஷ்டம இருக்கு . எப்ப நம்ம சொந்த வீடு வாங்க போறேனு தெரியல.எனுக்கு நம்பிக்கை இருக்கு sister
    வீடு வாங்கி நம்ம KC Family members invite பண்ண ஆசை 😀

  • @poojapavi6150
    @poojapavi6150 3 ปีที่แล้ว +15

    U don't need to confess everything when it is personal... definitely u have gained gud trust n name...that's more thaan anything...stay strong n blessed... start a new beginning

  • @harithaachantar
    @harithaachantar 3 ปีที่แล้ว +12

    Karthika.. I can understand the feel you r going through .. we hwve also faced similar situation leaving our precious own house ans moving to rented house for the sake of family ans others well being..now that u have new set of home you can focus more on keeping his house as a home and show us new ideas and methods .. wishing you all happiness in life cheers ❤️❤️❤️

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 ปีที่แล้ว +36

    இதெல்லாம் கடந்து போகும் வாழ்த்துக்கள் சகோதரி 💐

  • @j.sumathij.sumathi1617
    @j.sumathij.sumathi1617 3 ปีที่แล้ว +1

    Hi sis super speech ka theliva solitynga yethum kekamatanga home tour podunga ka arrange panitu last la sonathu true realtion kuda help pana matanga yelar manasulaium antha alavuku edam pudichetynga luv so much ka...

  • @CMHero-od3qb
    @CMHero-od3qb 3 ปีที่แล้ว +2

    Kc family. Vankkam. உங்கநல்ல மனதிற்கு எந்த திங்கும் நடக்காது. Jesus உங்க கூட இருப்பார். இந்த கஸ்டதில் இருந்து மீண்டும் வருவீர்கள். Don't worry about it .be fathful. கர்த்தர் உதவி செய்வார். God bless you. I pray for you and your family. உங்க வீடு உங்களுக்கு வந்து விடும்.

  • @vijayalakshmigunasekaran2729
    @vijayalakshmigunasekaran2729 3 ปีที่แล้ว +26

    கடவுள் துனையிருப்பார்மா உன்னுடைய நல்ல குணத்திற்கு இந்த அம்மாவின் ஆறுதல்

  • @suganyakrishnakumar9395
    @suganyakrishnakumar9395 3 ปีที่แล้ว +8

    U will achieve Ur dream home☺️All the best for Ur good beginning👍

  • @reshmaa8421
    @reshmaa8421 3 ปีที่แล้ว +13

    மாற்றம் ஒன்றே மாறாதது
    இதுவும் கடந்து போகும்👍
    All The Best for new beginnings Karthi ma😍👸

  • @subikshasougar4081
    @subikshasougar4081 3 ปีที่แล้ว +1

    Be bold Akka... Kandipa problem seri agidum... Marupidium namma v2Ku poiduviga.. God Kita pray pannikura

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க எங்கு இருந்தாலும் நலமாக வாழ வேண்டும்
    உங்கள் பழைய வீடியோ எல்லாம் நேற்று பார்த்தேன் எனக்கு மனது மிகவும் கஷ்டமாக இருந்து கவலலபடவேண்டாம் அக்கா கண்டிப்பாக சொந்த இல்லம் கூடிய விரைவில் வருவீர்கள் கடவுள் துனையிருப்பார்கள் தர்மம் தலைகாக்கும் நன்றி🙏,என் அக்கா குடும்பம் வாழ்க வளமுடன் 🙏சர்வின் 💕செல்லம் பேரும் புகழோடு வாழ அன்போடு வாழ்த்துகிறேன்💟💕

  • @meenakshisubbian1351
    @meenakshisubbian1351 3 ปีที่แล้ว +13

    Good dear. Feeling relaxed now. New beginning. All the best dear.

  • @shyamalashyamala154
    @shyamalashyamala154 3 ปีที่แล้ว +12

    Old home oru murai போய் pakum pothu வீடியோ போடுங்க 👍🙏

  • @UshaRani-sv5bj
    @UshaRani-sv5bj 3 ปีที่แล้ว +102

    Single parent a ammaveetlayum yarum help pannala mamiyar veetlayum yarum help pannala God mattum dhan enaku kuda irundhar

    • @angeltnpscsuccess3105
      @angeltnpscsuccess3105 3 ปีที่แล้ว +6

      Me too sis

    • @poorvikadev9941
      @poorvikadev9941 3 ปีที่แล้ว +7

      So tat only sis we can face n b bold in all situations without elders help my own experience.

    • @ubap9264
      @ubap9264 3 ปีที่แล้ว +5

      Single parent me too,, pa no help from siblings and parents

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 3 ปีที่แล้ว +11

      Usha rani ஏன் அப்படி சொல்கீறீர்கள் கடவுள் என்ற ஒரு உறவு எப்போதும் தங்கள் உடன் இருப்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் அதற்கு மேல் எந்த ஒரு உறவும் வேண்டாம்...

    • @HemaLatha-uy8uv
      @HemaLatha-uy8uv 3 ปีที่แล้ว +2

      Me too dear

  • @yendrumanbudan5797
    @yendrumanbudan5797 3 ปีที่แล้ว +2

    Hi, Sis neenga yenga irunthalum ungaluku pidicha place la iruntha antha santhosama varalevel pa, even I have hurted alot living my own house, even now also I am in rental house but really iam happy wherever we go but we should be happy, unga nalla manasu yella nallatha nadakum pa u be free after u can continue your vlog, best of luck for your new house 🏠 vlog @ you will be great success in your life

  • @munisamirtha5473
    @munisamirtha5473 3 ปีที่แล้ว +30

    வாடகையோ சொந்தமோ சந்தோஷமா இருக்க மா

  • @Prema008
    @Prema008 3 ปีที่แล้ว +9

    Bonding of sisters r more imp than a mother bec we are of same age, understand each other... we always rise with every insult no doubts, my personal experiences with my 5 sis in laws. Today we are more more good than all...many words & today they are all understanding & we are in a stage to help all.. so my first 5 yrs was total havoc. But my next 15 yrs my Guru Kanchi Maha periyava & kula deivam sri rajarajeswari has taken care of me & made me like a queen now. He knows wht to do... just calm. Do good tats all, rest he will make you the best 💗❤❤❤keep praying praying praying tis is wht I tell to all ppl🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikamskarthika9424
    @karthikamskarthika9424 3 ปีที่แล้ว +4

    Dont worry akka😁ella prechanayum mudichu happy ya eppavum mariyee namma vittukke varuvige 😍any way akka enga iruthalum 3perum happya irugee 🥰 sharvin kuttyee nalla pathukogee 😘keep smile akka 😁

  • @itspriyasworld7186
    @itspriyasworld7186 3 ปีที่แล้ว +10

    we u abt u karthika😄😄come on...,,sry la eduku soldriga sikram come back varuvinga we know we support u ma

  • @Dreamschannel2102
    @Dreamschannel2102 3 ปีที่แล้ว +1

    Don't worry always smiling charm neenga ellame nallave nadakum all is well karthi

  • @rojiyanasreen9151
    @rojiyanasreen9151 3 ปีที่แล้ว +2

    Hi sis❤️❤️❤️ neenga decision unga fmly kaga eduthurkinga so kandipa Ellamae nalathuku than❤️❤️❤️❤️❤️❤️ நடப்பதெல்லாம் நன்மைக்கே ❤️❤️❤️❤️ keep growing ❤️❤️❤️ and keep Rocking Akka❤️❤️❤️ Neenga enga irundhalum Nama Akka neenga❤️❤️❤️❤️.. new home new begining new set up, and new videos and vlogs❤️❤️❤️❤️❤️ keep Rocking Akka ❤️❤️❤️❤️

  • @sangeethapandiyan6828
    @sangeethapandiyan6828 3 ปีที่แล้ว +9

    Take your own time sis,neengha veetla ellathayum arrangements mudichittu medhuva vlog podungha avasaram illa sis,you have to take care of your health and your family is more important sis.

  • @asmathfathimah
    @asmathfathimah 3 ปีที่แล้ว +37

    வாடா பாத்துக்கலாம்...
    எவ்ளோ பாத்துட்டோம்...
    இடம்பெயர்வு எப்போதும் மாற்றத்தை, முன்னேற்றத்தை தரும்...
    வாடா பாத்துக்கலாம் 🤗💞

    • @Iamangrybirds
      @Iamangrybirds 3 ปีที่แล้ว

      நாங்களும் சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டுக்கு வந்துட்டேன் அக்கா இப்ப நல்லா சந்தோசம் மா இருக்கோம் கவலை படாதீங்க..

    • @santhimaadhu8317
      @santhimaadhu8317 3 ปีที่แล้ว

      நல்ல வருவடா செல்லமே

  • @ammuanand2350
    @ammuanand2350 3 ปีที่แล้ว +5

    Niinga kandippa ella problems um solve panniduvinga akka... Happy ah new home la irunthu unga vedios podunga akka enga support epovum ungaluku irukum akka❤️❤️

  • @sujithkutti7282
    @sujithkutti7282 3 ปีที่แล้ว

    Same situation for me too....2015 la, veedu vaanginom.........2 years ah nanum rental homelathaan irukken sis, but again coming june month naanga enga sontha veetukke poga porom. Neengalum entha problem ah irunthalum tacle panni engalamariye unga veetukku povinga, my prayers for u.......don't worry......ups and downs irunthathaan life.....love u sis

  • @kayukokila7732
    @kayukokila7732 3 ปีที่แล้ว

    Super sis.Ninga sonadhellam nalarundhuchi sondha veeta vitu poguradhu evlo kastam nu therium sis ivlo super ah set panirundhinga veeta . Patha engaluke rombha kastama irukudhu . Sekiram unga problems ellam thendhurunum nu vendikirom 🙏🙏 Nangalum sondha veeta vitu kali pani rent ku pogaporom indha time la onga video va pathonium rombha feel aiduchi Engalukum personal problems tha sis .

  • @komathisampath1633
    @komathisampath1633 3 ปีที่แล้ว +9

    Hi karthi 💕 neenga enga irudhalum happya irrunga💕god bless you karthi💕

  • @sandiaduttaenatordutta7387
    @sandiaduttaenatordutta7387 3 ปีที่แล้ว +11

    Who can understand feelings better than me da...you will come out successfully will pray 🙏

  • @nithyasatish
    @nithyasatish 3 ปีที่แล้ว +8

    Unga nalla manasuku ellame nalladhagave nadakum dear :):) stay strong as always !! U r inspiring all of us every single day !! Stay blessed

  • @vallis8859
    @vallis8859 3 ปีที่แล้ว

    Ellam nanmaike sister.don't worry be happy. Ethukarathuku kastam than. But Inge ungalukkaga etho onnu superra kathuttu irukku. Ippo ulla new song (ennavena nadakattum nan santhosama irupen) atha padittu jollya irunga.because nanum ungala mathiri same situation ka than 3 varusama irukken. But Inga vanthu niraya matrangal with nimathiyoda kidachirukku. Ok ungaloda routine life kku vanga.engalukku puthu veedu home tour podunga👍

  • @malarmanikandan6922
    @malarmanikandan6922 3 ปีที่แล้ว +1

    Akka enaku konja nala odambu mudila adhanala phone use panla ipa paththadhum romba kastama iruku ka enakulan konja nal vadaga irundhuty anga irundhu varadhuke kastama irukum ungaluku evlo feel aagum feel panadhinga akka god bless you akka inum nalla varuvinga love you akka

    • @malarmanikandan6922
      @malarmanikandan6922 3 ปีที่แล้ว

      @@karthikha Tq Akka love u akka enakku taifaidu apram jandis akka akka enaku hasband ila akka enaku epdi konjam ila romba kastta padran neraya amount brblm akka help panna mudiyumna solunga sister

  • @sumalatha8930
    @sumalatha8930 3 ปีที่แล้ว +6

    Thank u we also leaving with my parents only I also experience same some time so give some tips

  • @ramisha3233
    @ramisha3233 3 ปีที่แล้ว +7

    ஹாய் கார்த்திகா எதையுமே பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்ளும் கார்த்திகாவின் மனதிற்கு எல்லாமே நல்லதே நடக்கும் இறைவனின் துணையும் அருளும் என்றென்றும் கிடைக்கும்

  • @keerthivengadesh1382
    @keerthivengadesh1382 3 ปีที่แล้ว +6

    Akka don't worry ka..5k subscriber nama new house la celebrate panalam ka...be happy 😊 ka

  • @srisen476
    @srisen476 3 ปีที่แล้ว

    Hi karthika... Neenga veedu vecate pannuringa nu sonna video parthen comment pannala entha video Ku waiting... Unga old house hall kitchen pooja room lam romba pidikkum.. Eppo neenga pannina painting kum romba pidikkum...anyway.. Unga personal visayama house change panni erukkinga new house la niraya video podunga happy ya erunga...enga area pakkathula dhan vanthu erukkinga....vaazga valamudan...இதுவும் கடந்து போகும் நடப்பவை எல்லாம் நன்மைக்கே.... விரைவில் உங்கள் கனவு இல்லத்தில் குடிகொள்ள வாழ்த்துகிறோம்...

  • @sumalatha9540
    @sumalatha9540 3 ปีที่แล้ว +17

    Even i have under gone this situation. Everything will be fine

  • @florencesamuel9883
    @florencesamuel9883 3 ปีที่แล้ว +6

    All the best ma in your new house, stay positive ....God bless.

  • @anibeeslifestyle2527
    @anibeeslifestyle2527 3 ปีที่แล้ว +6

    Yes sure dear dream home intha year la ungalku kedaikum my heartly wishes to u dear🥰

  • @selvabharathi3582
    @selvabharathi3582 3 ปีที่แล้ว

    Ninga ipo irukira veeda vida innum periya veeda vangi than poga poringa sis.parunga enga ellaroda blessings um ungaluku eppayum neraya irukku. All the best 🌷Sis keep rocking 👍👍

  • @ganesanganeshthangam2681
    @ganesanganeshthangam2681 3 ปีที่แล้ว +1

    Very soon you will break your issues sister,god is great

  • @thalapathyvijay7962
    @thalapathyvijay7962 3 ปีที่แล้ว +34

    வாடகை வீட்ல இருக்கவுங்களுக்கு சமர்பணம்🙏🙏🙏🙏🙏

  • @adhisadhis4669
    @adhisadhis4669 3 ปีที่แล้ว +5

    Me also sis I'm missing our own house now we living in rent . So sad missing my house😩😩😩

  • @h.muhammedfaaiz3781
    @h.muhammedfaaiz3781 3 ปีที่แล้ว +4

    I wish all the best for a new beginning with all the love from our family.dont u ever worry about anything we r all there for u.please do take care of ur health.next video please show anna and sharwin 👍❤️

  • @angelmerlinmerlin9168
    @angelmerlinmerlin9168 10 หลายเดือนก่อน

    Samaiyal asathidinga akka 😋😋😋simbly superb👌👌cleaning process ku ideas kandipa nanum use panikiren 🤝red colour dress link kodunga akka pls😍😍😍💞💞💞😘😘😘

    • @karthikha
      @karthikha  10 หลายเดือนก่อน

      Thank you for your love my dear sis ❤ old one sis link kidaiyathu dear ❤

  • @karthigasathish8730
    @karthigasathish8730 3 ปีที่แล้ว

    God blessings eppavum ungaluku iruku karthi.own house vitu varum pothu ellarukum feelings romba irukum..unga family situation ka vera house Ku vanthu irukenga. Enka irunthalum neenka NALLA irupenka.God bless you &your family.

  • @shalinishajith457
    @shalinishajith457 3 ปีที่แล้ว +8

    Sis... Nan true ah onnu sollatuma... Nenga ipo new house ku vanththathu ungaluku yepdiyo theriyala.... But ini inga nenga again kitchen organization videos yellam poduvinga nu nenaikum pothu nalla iruku

  • @Charxx_26
    @Charxx_26 3 ปีที่แล้ว +4

    Ithuvum kadathu pokum no feel ing sis
    2021 la next step all the best❤️❤️👍

  • @revathisridhar3114
    @revathisridhar3114 3 ปีที่แล้ว +8

    romba kastama irunthadu ninga vidu kalipannitinganu... eppa ok dear.. take care....... 😍😍😍

  • @sureshsaraswathy6486
    @sureshsaraswathy6486 3 ปีที่แล้ว +1

    Best wishes karthi 😍🌹👍be strong and happy...

  • @bhargavivivek996
    @bhargavivivek996 3 ปีที่แล้ว +1

    All d best fr ur future plan karthiga.. ellam nanmaikay.. ellam avan seiyal.. ,🙏🙏💐💐

  • @sheelapalani518
    @sheelapalani518 3 ปีที่แล้ว +13

    All the best, be brave & go a head, always be happy .

  • @smilepriya3009
    @smilepriya3009 3 ปีที่แล้ว +6

    I m speechless.. U deserve it because ur love makes us to show our love back to you da I love the way u speak da God is with u always and be strong dear be positive and bold always

  • @umasendhil6874
    @umasendhil6874 3 ปีที่แล้ว +8

    We are always with you in your journey...👍 bestie for the new beginnings ❤️❤️

  • @srisanthosh1933
    @srisanthosh1933 3 ปีที่แล้ว +1

    Hi sis first comment supera soninga nimathi ellatha edathil iruka mudiyathu 100% unmai

  • @jayanthisrinivasan3004
    @jayanthisrinivasan3004 3 ปีที่แล้ว +1

    All the best for entering ur new house.god is great, dont worry. Ellam nanmaike, keep think positive & smiling always.

  • @punithap9405
    @punithap9405 3 ปีที่แล้ว +9

    Home tour போடுங்க sis....👍🏻👍🏻👍🏻👍🏻 Happy yaa இருங்க......

  • @prathiparaja4151
    @prathiparaja4151 3 ปีที่แล้ว +4

    We strongly believe wat take Akka .....I am always love u Akka❤️

  • @attalurisrividhya9200
    @attalurisrividhya9200 3 ปีที่แล้ว +5

    Love you ka.... Next kandipa nama dream house ku povom.. Be happy... Thank you so much... Akka vum sendhu inga kuda varadhu nala eruku ka.. Such a wonderful sister she is... Love her too...She is always second mother to you...

  • @priyankasekar6621
    @priyankasekar6621 3 ปีที่แล้ว

    Unga house ungaluku spr a matching a iruthuchu akka onnu onnu pathu pathu pannega. unga hardwork kandipa spoiled agathu porumaya iruga Ella problems oru nall mudiveku varum marupadiu nenga unga houseku 🏠 povenga enaku nambika iruku ....so be happy ❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @manjuk1487
    @manjuk1487 3 ปีที่แล้ว

    Some persons always jealous so expose to irritating others, u don't worry sister because nanum konjam irritations cross panni ippathan relief agirukan, nallaruntha sila peruku pudikathu sister

  • @sandiaduttaenatordutta7387
    @sandiaduttaenatordutta7387 3 ปีที่แล้ว +11

    Love u Karthi....what ever u do it will be meaningful..we and our prayers with u dearo🥰😍❤

  • @sangeethasuresh836
    @sangeethasuresh836 3 ปีที่แล้ว +5

    Before I was sad when I saw the thumbnail I thought anna you and sharwin Cutty are going but now you're family is coming with I first become so sad you spender a lot of money stay blessed you will come to your own house

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 3 ปีที่แล้ว +4

    காரணம் எதுவாக இருந்தாலும் நம், நம் குடும்பத்தின் நிம்மதி சந்தோசம் தான் முக்கியம். All the best ur future success and happiness sis
    💐💐💐👍👍

  • @Revathisathiskumar
    @Revathisathiskumar 2 ปีที่แล้ว

    Ok akka pirachana illatha manithrea illa ... so god bless you ellam sari aayerum. seekiram own building poovinga

    • @karthikha
      @karthikha  2 ปีที่แล้ว

      Thank you dear ❤

  • @revathykarthik2235
    @revathykarthik2235 3 ปีที่แล้ว

    Enaku romba kastama iruku ninga Unga sondha vitta vittu ponadhu..,
    Nanum idha feel panni iruka sis..,it's ok sis ellam sari agidum kavalapadadhinga😀😀😀

  • @loganathanj2377
    @loganathanj2377 3 ปีที่แล้ว +4

    Intha veetoda full view kaatunga akka please ☺👍💓

  • @kowsim2493
    @kowsim2493 3 ปีที่แล้ว +3

    Hii sisyy...don't worry ellam solve agidum...all is well..let's happy beginning

  • @shakilabanu9576
    @shakilabanu9576 ปีที่แล้ว

    Hi pa. Paarkkavey mazhai avlo azhagu sis. Vedieo paarthadhu romba hpy. Shawin kuttyma epdi irukku. Sharwin hai chellam . Get well soon dear. 😊😊😊

    • @karthikha
      @karthikha  ปีที่แล้ว

      Hi sis ❤ He is slowly recovering sis fulla recover aaga konjam naal aagum sis ❤ Thank you for your love my dear sis ❤

  • @s.niranjana7558
    @s.niranjana7558 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கார்த்திகா
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் ஆஷாyou Tuber
    அவர்களுடையது பார்ப்பேன்
    உங்கள் வீட்டிற்கு இரண்டு முறை தங்கியிருந்தார்கள்
    அப்போது relaxஆக இருக்கிறேன் என்று சொன்னார்கள் நல்ல விஷயமாக வந்திருக்கிறேன்
    என்று சொன்னார்கள் இதுதான் என்று தெரிந்து கொண்டேன் அன்பு கொடுத்தால் பல மடங்கு
    திரும்பிவரும் சத்தியமான
    உண்மை ஏதிரப்பார்க்காமல்
    கொடுத்ததால் நிறைய வந்திருக்கிறது இன்றுதான்
    முதல்comment போடுகிறேன்
    I luv you❤️ god is always with you

  • @gnanaselvimartin2993
    @gnanaselvimartin2993 3 ปีที่แล้ว +7

    Karthika... All the best da.... what ever u do god is with you.... love u always....😊😘