Sathyaraj Manivannan Comedy | Amaidhipadai Comedy Scenes | Evergreen Tamil Comedy | SUPER COMEDY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2016
  • Subscribe
    / @alltimehitcomedy
  • บันเทิง

ความคิดเห็น • 973

  • @user-hm3vh3jn4p
    @user-hm3vh3jn4p 28 วันที่ผ่านมา +46

    மணிவண்ணன் மிகச் சிறந்த படைப்பாளி

  • @vikramg6262
    @vikramg6262 4 ปีที่แล้ว +145

    இப்படி ஒரு அரசியல் திரைப்படம் அண்ணன் மணிவண்ணன் ன்னால் மட்டுமே சாத்தியம்..... எதன்னை வருடங்களுக்கு பிறகு பார்த்தாலும் சுவாரஸ்யமாக இருக்கும்

  • @jayakumarp9648
    @jayakumarp9648 4 ปีที่แล้ว +22

    இப்படி ஒரு அரசியல் கதையும்,அதற்கு திரைக்கதையும் எழதுவதென்றால் உலக அரசியல் வரலாற்றையே கரைத்து குடித்திருக்க வேண்டும்..

    • @psuresh3514
      @psuresh3514 3 ปีที่แล้ว +1

      Yes.adhu oru moorpoku sinthanai Ulla manithanal mattume mudiyum.

  • @duraidurai4878
    @duraidurai4878 4 ปีที่แล้ว +287

    இப்படி ஓர் படத்தை அய்யா மணிவண்ணன் அவர்களால் மட்டுமே சாத்தியம்

  • @duraidurai4878
    @duraidurai4878 4 ปีที่แล้ว +179

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 ปีที่แล้ว +175

    மணிவண்ணன் சார்
    சத்யராஜ் சார்
    இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்

  • @ekalivarathan5912
    @ekalivarathan5912 5 ปีที่แล้ว +191

    இன்றைய அரசியலின் உண்மை முகத்தை அன்றே உணர்ந்த மகான்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 ปีที่แล้ว +1

      SIR SDPI - PARTY MAN NOOR - DMK PARTY MAN SURESH,ADVOCATE SATHYA NARAYANAN OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI ?? PLS JESUS

    • @aravindharvi4760
      @aravindharvi4760 หลายเดือนก่อน

      ​@@samsamsamsansamsam2712 what else you can expect from thugs and swindlers

    • @kumaresanramachandran8705
      @kumaresanramachandran8705 หลายเดือนก่อน

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 4 ปีที่แล้ว +75

    The grand rising of a real politician!!!
    மணிவண்ணன் மிகச் சிறந்த இயக்குனர்..
    மிகச் சிறந்த திரை எழுத்தாளர்..

  • @prakashvairavan7449
    @prakashvairavan7449 5 ปีที่แล้ว +529

    இந்த மாதிரி ஒரு அரசியல் படம் மணிவன்னன் தவிர வேர யாரும் எடுக்க முடியாது

    • @thanjai4205
      @thanjai4205 4 ปีที่แล้ว +2

      prakash vairavan yxx

    • @thanjai4205
      @thanjai4205 4 ปีที่แล้ว +2

      prakash vairavan zx

    • @muthukumar5156
      @muthukumar5156 4 ปีที่แล้ว +2

      👌👌👌👌👌👌👌👌👌😎😎😎😎😎😎😎😎😎

    • @vijaychandranchandran5844
      @vijaychandranchandran5844 4 ปีที่แล้ว

      @@muthukumar5156 ,

    • @RaviRavi-np7vu
      @RaviRavi-np7vu 4 ปีที่แล้ว

      prakash vairavan சூப்பர்

  • @sivaanandhansithan8928
    @sivaanandhansithan8928 4 ปีที่แล้ว +64

    தெனாவட்டு தில்லு அத்தனைக்கும் அசராத மனிதன் இந்த அம்மாவசை தான்

  • @psanthanaselvanpselvan5917
    @psanthanaselvanpselvan5917 4 ปีที่แล้ว +14

    சூப்பர் ஹிட் படம்...அம்மாவாசை செம நடிப்பு...

  • @superdhanushbroarab2119
    @superdhanushbroarab2119 5 ปีที่แล้ว +478

    தமிழன் தமிழன்தான் இதை போல அரசியலை விளக்க ஒருநாயும் கிடையாது

  • @Thoothukudi_Buslover
    @Thoothukudi_Buslover 19 วันที่ผ่านมา +9

    அமாவாசை கேரக்டர் செம ❤❤❤❤

  • @TJAITHEBOSS
    @TJAITHEBOSS 4 ปีที่แล้ว +31

    11:33 எந்த நாயாேட ஆதரவில்லாமல் அமாேக வெற்றி பெற்றார்கள்😁😁😁

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 5 ปีที่แล้ว +237

    அமெரிக்கன் டாலர் 7000 இருந்து 70000 ஆகியது ...ஆனாலும் அரசியல் மாற்றமே இல்லாமல் தமிழர்கள் இதை ரசிக்கின்றோம் !!

    • @raguvrs
      @raguvrs 5 ปีที่แล้ว +5

      In the year 1994 April
      1 USD vs INR is 31.31 ...So there is a miss calculation in this film...

    • @vengadeshprem3984
      @vengadeshprem3984 5 ปีที่แล้ว +5

      Kadhaippadi USD dollar scene...1970

    • @litewaitin
      @litewaitin 5 ปีที่แล้ว

      tamil theatre power of Hoffman didklkdsk

    • @litewaitin
      @litewaitin 5 ปีที่แล้ว

      Kannan R you I losddu otpower of god

    • @litewaitin
      @litewaitin 5 ปีที่แล้ว

      Raghupathy RAGHU.Vilidaai morning

  • @balakrishnanrajapandiyan1422
    @balakrishnanrajapandiyan1422 5 ปีที่แล้ว +124

    இருக்கைலா அமரும் போது ஒவ்வோரு ஓட்டு என்னிகைலா தள்ளி தள்ளி உட்காரும் காச்சீ சூப்பர்...

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 4 ปีที่แล้ว +228

    மணிவண்ணன் sir மாதிரி எதார்த்தமா அரசியல் பேச இன்னும் ஒருத்தர் பிறந்து தான் வரணும்

  • @donkutty8921
    @donkutty8921 4 ปีที่แล้ว +72

    , இந்த மாதிரி ஒரு படம் இனிமேல் யாராலயும் எடுக்க முடியாது

  • @goundasathish.mmuthusamy7981
    @goundasathish.mmuthusamy7981 3 ปีที่แล้ว +20

    அண்ணன் #மணிவண்ணன்# அவர்கள் இழப்பு திரைத்துறைக்கே
    #பேரிழப்பு#
    திரைத்துறையின் #சாம்ராஜயம்# அண்ணன் #மணிவண்ணன்# அவர்கள் தான்!!!

  • @predipkumar1921
    @predipkumar1921 5 ปีที่แล้ว +31

    சத்யராஜ் வேர லெவல்

  • @anandakumar.avinashi689
    @anandakumar.avinashi689 3 ปีที่แล้ว +17

    இப்போதைய சூழலில் இந்த படத்தை எடுத்தால் டைட்டில் கார்டு மற்றும் எண்டு கார்டு மட்டும் தான் மிஞ்சும்.... அமைதிப்படை is an Epic....

  • @googlekaja
    @googlekaja 4 ปีที่แล้ว +74

    ஏன்டா மணியா
    ஜனங்களுக்குள்ள நாமளே சண்டை மூட்டி விட்டா பழசை எல்லாம் மறந்துவிட்டு நமக்கு ஓட்டு போட்றுவாங்க செய் பஞ்ச் டயலாக் டெலிவரி

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 4 ปีที่แล้ว +1

      Yes bro admk,DMK ithaiye seithu cheating panni 50 yrs atchi pandranunga

  • @b-studiosbalaji9782
    @b-studiosbalaji9782 5 ปีที่แล้ว +713

    நாகராஜ சோழன் M.A
    சோழர் பரம்பறையில் ஒரு MLA
    👏👏👏👏👏👏👏👏👏👏👏
    MASS, இந்த மாதிரி ஒரு படம் இனிமேல் யாராலயும் எடுக்க முடியாது....!!!!

  • @abrishi2361
    @abrishi2361 4 ปีที่แล้ว +28

    அடுத்து எங்க ஊர் ஓட்டு..... அட நாங்க கள்ள ஓடடு பொட்டதே உன் ஊர் ல தான்....

  • @Vettri_comedy
    @Vettri_comedy 5 ปีที่แล้ว +44

    மணிவண்ணன் தலைவணங்குகிறேன்🙏

  • @tamilarasis3031
    @tamilarasis3031 5 ปีที่แล้ว +38

    ஆறு மணிக்கு மேலே நான் யாரையும் நம்புவதில்லை கை எழுத்து போடுங்க

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 ปีที่แล้ว

      YES

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 ปีที่แล้ว

      SDPI - PARTY MAN NOOR - DMK PARTY MAN SURESH,ADVOCATE SATHYA NARAYANAN OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI ?? PLS JESUS

  • @kavimamohan4853
    @kavimamohan4853 5 ปีที่แล้ว +288

    செருப்புல அடிச்ச அவ பெரிய மனுசன் ஆயிருவனுங்க...
    சத்தியராஜ் சார் வேற லெவல்...

  • @manishanmugarajarengaraju1850
    @manishanmugarajarengaraju1850 5 ปีที่แล้ว +84

    ஊட்டி ku thaniya tha.. poganum pola.... 🤣🤣

  • @AA-jj8bg
    @AA-jj8bg 5 ปีที่แล้ว +54

    6 மணிக்குமேல நாங்க வாயால பேசரதில்லீங்க!!😀😀😀🙏

  • @mosesdurai9157
    @mosesdurai9157 5 ปีที่แล้ว +99

    அரசியல்வாதிகளை நாறுநாறாய் கிழிக்கும் தைரியம் மணிவண்ணன் சாருக்கும் சத்தியரஜ் சாருக்கு மட்டும்தான் தைரியம் உண்டு என்பதை நிருபிக்கதான் இந்த படம்.

  • @siddiqpavai
    @siddiqpavai 4 ปีที่แล้ว +3

    என்ன ஒரு திரை கதை எல்லாம் காலமும் பொருத்தும் அரசியலில்

  • @dineshp9025
    @dineshp9025 4 ปีที่แล้ว +10

    தாடீ மீசையெல்லாம் எடுத்தா என்ன பாக்க சகிக்காதப்பா இப்ப மட்டும் எப்படி இருக்கிறது

  • @mahamahendran8991
    @mahamahendran8991 5 ปีที่แล้ว +99

    இது போன்ற அரசியலை தான் இப்போது தமிழகம் பார்த்து கொண்டுள்ளது

    • @ramasamyk6169
      @ramasamyk6169 4 ปีที่แล้ว

      )

    • @petchimuthunagamuthu1932
      @petchimuthunagamuthu1932 4 ปีที่แล้ว

      இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்தப் படம் அருமை மிக மிக அருமை

  • @sridinesh5361
    @sridinesh5361 3 ปีที่แล้ว +3

    உண்மையான அரசியலை பேசிய நடிகர் பொது மனிதர்

  • @velu.gunaseelan
    @velu.gunaseelan 4 ปีที่แล้ว +6

    Manivannan sir great முற்போக்கு சிந்தனையாளர் 👏👏👏👏

  • @spperiyasamy881
    @spperiyasamy881 5 ปีที่แล้ว +29

    NAMMA KONGU NAGARAM KOVAI KANDEDUTHA JAAMBAAAANGAL Sathyaraj,Manivannan.....vazhga tamilan

  • @pugalenthipugal5136
    @pugalenthipugal5136 5 ปีที่แล้ว +120

    மனிவண்னன் சூப்பர் ஆக்டிங்

  • @bassbarath4536
    @bassbarath4536 28 วันที่ผ่านมา +39

    சத்யராஜ் தான் மோடி

    • @desertstorm5188
      @desertstorm5188 27 วันที่ผ่านมา +4

      அது அம்பேத்கார் தான்

    • @selvarajr7602
      @selvarajr7602 23 วันที่ผ่านมา

      உன் அம்மா தான் தேவிடியா

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 22 วันที่ผ่านมา

      மோடி,எடப்பாடி இருவரும் இந்த கால அமாவாசை

    • @radhakrishnanradhakrishnan3454
      @radhakrishnanradhakrishnan3454 21 วันที่ผ่านมา

      கருணாநிதி எம் ஜி ஆர் தாயோளி கள்

    • @radhakrishnanradhakrishnan3454
      @radhakrishnanradhakrishnan3454 21 วันที่ผ่านมา +2

      கருணாநிதி எம் ஜி ஆர்

  • @VelmuruganSellamuthu
    @VelmuruganSellamuthu 4 ปีที่แล้ว +19

    எப்போதும் அரசியலுக்கு தேவையான பதிவு சிந்திக்க கூடியது ஆழமாக சூப்பர்

  • @rajad4086
    @rajad4086 4 ปีที่แล้ว +25

    Who is watching during lockdown?

  • @smallboys4941
    @smallboys4941 5 ปีที่แล้ว +264

    ஒரு மனுஷனுக்கு நல்ல நேரம் வந்தால் இப்படி வர வேண்டும்.

  • @ravichandrann9532
    @ravichandrann9532 23 วันที่ผ่านมา +3

    சத்யராஜ் மாமன் படத்திலயே மணிமகுடம் இந்த அமைதிப்படைதான்..

  • @friendszz
    @friendszz หลายเดือนก่อน +7

    பெரும் ஞானி மணிவன்னன்👍

  • @vsk906
    @vsk906 5 ปีที่แล้ว +38

    one of the best satire of TN politics. Music at 9:48 gives the best mass appeal. Satyraj Brand Music...

  • @muralimuthu7507
    @muralimuthu7507 4 ปีที่แล้ว +31

    மணிவண்ணன் போல் ஒரு சிறந்த director இனி வரமுடியாது

  • @khadharmaideenrajamaideen9648
    @khadharmaideenrajamaideen9648 4 ปีที่แล้ว +3

    No 1 give these kind of movie. Great of all times. Best o best Amarar. Manivannan iya.. he taught us a lessons of current generation politics in 2.5 hrs.

  • @velu.gunaseelan
    @velu.gunaseelan 4 ปีที่แล้ว +3

    Mudiyunu ninaicha ethume mudiyum Sathyaraj sir positive thinking👏👏👏 super

  • @pugalenthipugal5136
    @pugalenthipugal5136 5 ปีที่แล้ว +423

    மனிவண்னன் ஒரு சகாப்தம்

  • @vmohan2605
    @vmohan2605 6 ปีที่แล้ว +182

    we really missing Mr.Manivanan sir

  • @sargunamthru3300
    @sargunamthru3300 5 ปีที่แล้ว +174

    கலைஞரின் உண்மையான தோற்றமும்...
    திருட்டுதிராவிடமும்....மணிவண்ணனின் சிறப்பான படம்

  • @Anonymous_Eur
    @Anonymous_Eur 4 ปีที่แล้ว +25

    அன்றைய நிலவரப்படி சத்யராஜ் கூறுவது போல அமெரிக்கா டாலர் நிகர் இந்திய ரூபாய் ₹7.5/- இன்றைய மதிப்பு ₹80... இந்தியா ரூபாயின் நிலவரம் 😔

  • @kavyavasan4286
    @kavyavasan4286 4 ปีที่แล้ว +12

    சத்யராஜ் + மணிவண்ணன் = 👏👌👏👌👏👌

  • @yusufyusuf1731
    @yusufyusuf1731 5 ปีที่แล้ว +150

    தான் நடாத்தி வந்த அல்வா கடையை...

  • @ANANDKUMAR-yr5lv
    @ANANDKUMAR-yr5lv 4 ปีที่แล้ว +6

    Legend Director Manivannan...🔥🔥🔥👌👍👌

  • @prabhukarikalan1848
    @prabhukarikalan1848 5 ปีที่แล้ว +71

    சத்தியராஜ் மணி சூப்பர் காமெடி

  • @mmuthuraman21
    @mmuthuraman21 5 ปีที่แล้ว +77

    சத்யராஜ் நடிப்பு கலக்கல் ever green comedy and political diolougs

  • @sethupathiperumal3586
    @sethupathiperumal3586 4 ปีที่แล้ว +7

    ஊட்டிக்கு தனியா தான் போகணும் போல இருக்கு ‌ sema

  • @saravanantgu04
    @saravanantgu04 5 ปีที่แล้ว +28

    One of the best Political Tamil movie - ever produced and never going produce...!!! We really miss you Manivannan Sir...!!! All time best movie...!!!

  • @sureshaynal8615
    @sureshaynal8615 4 ปีที่แล้ว +4

    Great film of Mr.satyaraj n great direction of mr.manivannan sir,ithu Pol yarukum edumkan pattulla,it's great super n duper hit in Tamil film,lol from Suresh kochi

  • @santhoshk5327
    @santhoshk5327 5 ปีที่แล้ว +19

    Coimbatore language!!!!superrrr

  • @rajaudhay888
    @rajaudhay888 5 ปีที่แล้ว +64

    This is remind me Karunanithi..

    • @karthicka6390
      @karthicka6390 4 ปีที่แล้ว

      Cry

    • @djmechanicalmp4084
      @djmechanicalmp4084 4 ปีที่แล้ว

      Muttal

    • @Olinokumar
      @Olinokumar 4 ปีที่แล้ว +1

      @@djmechanicalmp4084 yaru karunididhane

    • @roguedravidan2746
      @roguedravidan2746 4 ปีที่แล้ว

      Kalaingar Karunanidhi actually started out as a writer and made his mark. He never claimed to be from any fake royal family. Jayalalitha was the the one who claimed to be from a royal family in Mysore.
      If you are going to attack some one atleast keep it factual and be honest.

  • @karthikmani3546
    @karthikmani3546 22 วันที่ผ่านมา +1

    துப்பார்க்குதுப்பாயதுப்பாக்கி😂

  • @jawahar6977
    @jawahar6977 5 ปีที่แล้ว +14

    Naaya konnu pottanunga......sema

  • @edwingsekar484
    @edwingsekar484 6 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு

  • @balachandar2977
    @balachandar2977 5 ปีที่แล้ว +19

    Damn, really this is the present scenario of TN. Awesome movie. Really missing mr. Manivannan sir and superb acting by sathyaraj sir.

  • @kokhowlong
    @kokhowlong 5 วันที่ผ่านมา

    Very comical yet full of meaning , love you always manivannan sir.

  • @balamurugankm7039
    @balamurugankm7039 5 ปีที่แล้ว +33

    Chemistry worked out between Sathyaraj and Manivannan once upon a time

    • @ramachandranv5530
      @ramachandranv5530 5 ปีที่แล้ว

      I understand Yu Hu UT Ty TTY Hu I ft Hu

    • @balumalikai7436
      @balumalikai7436 4 ปีที่แล้ว

      @@ramachandranv5530 no no .
      Mi IMO up

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 5 ปีที่แล้ว +36

    Manivannan Sirs masterpiece movie and Sathyaraj Sir superb acting

  • @manikandans7787
    @manikandans7787 5 ปีที่แล้ว +24

    மனுஷன நம்பலனா government எதுக்கு stamp paper அடிக்குது. Government க்கு செருப்பால அடிச்ச மாதிரி

  • @imamjafar3181
    @imamjafar3181 12 วันที่ผ่านมา

    இந்திய வரலாற்றில் இப்படி ஒரு படம்....
    ஒட்டு மொத்த அரசியலும் இன்று...
    இது தான் இந்தியா

  • @shankarshankarjaganathanth1609
    @shankarshankarjaganathanth1609 5 ปีที่แล้ว +5

    சூப்பர் ஹிட் படம் "அமைதிப்படை" சத்யராஜ், நடிப்பை பாராட்டி வார்த்தியில்லை . மணிவண்ணன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் படம்.சத்யராஜ் மணிவண்ணன் நடிப்பு சூப்பர் ஹிட்.......

  • @user-xo5rc7eq1d
    @user-xo5rc7eq1d 24 วันที่ผ่านมา

    Kasaki podra underveirala,...arasiyel ththuvathaiye....soltingna ... Director manivanan Sir...super...🌹🌹🌹🌹

  • @sasi109
    @sasi109 5 ปีที่แล้ว +9

    Legendary 😀

  • @AJ-ks8rc
    @AJ-ks8rc 6 ปีที่แล้ว +65

    Movie that epitomizes the real political scenario and Manivannan & Sathyaraj they are one class apart from others

  • @tbraghavendran
    @tbraghavendran 4 ปีที่แล้ว +14

    The election scene in this movie is applicable even now.

    • @jobcarrier2665
      @jobcarrier2665 4 ปีที่แล้ว

      Election scene matched between modi and advani scenario's

    • @rvfinancialsolutions7699
      @rvfinancialsolutions7699 3 ปีที่แล้ว

      Boss at present scenario bjp is the only part which is having internal democracy , so vatalj became pm, advani became deputy pm and modi pm , not like other party in which pm and cm post reserved for party founder family

  • @shbhasith1569
    @shbhasith1569 12 วันที่ผ่านมา +2

    சத்யராஜின் பின்னால் சீமான்😅😅😅

  • @balasaravana7921
    @balasaravana7921 5 ปีที่แล้ว +2

    Super acting sathiyaraj sir vera level

  • @sasikanthanar8482
    @sasikanthanar8482 5 ปีที่แล้ว +7

    உண்மையை பேசுரதற்கு பெயர்.. நாஸ்திகமா...
    சூப்பர்...

  • @deebanchakravarthi1482
    @deebanchakravarthi1482 5 ปีที่แล้ว +6

    அரசியல்வாதிகளின் முகத்திரையை தோலுரித்த மணிவண்ணன்.... இவரைபொள் ஒரு மகாகளைகன் இனி வரும் காலங்களில் பார்ப்பது அரிது...

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 4 ปีที่แล้ว

    திரு. மணிவண்ணன் அவர்கள் திரை உலகில் ஒரு மிகப் பெரிய "அரசியல் ஆழம் அறிந்த ஞானி"....

  • @jayaseelan3766
    @jayaseelan3766 หลายเดือนก่อน +3

    Nice scene.

  • @Vimalraj
    @Vimalraj 5 ปีที่แล้ว +6

    That last dialogue in this video.. fate of every generation.

  • @vijayaragavaluvenkataiah4110
    @vijayaragavaluvenkataiah4110 4 ปีที่แล้ว +7

    LEGENDARY DIRECTOR MANIVANNAN SIR

  • @mahendiranr1989
    @mahendiranr1989 4 ปีที่แล้ว +1

    Dailague delivery super... மணி sir

  • @Tamilwintube
    @Tamilwintube 4 ปีที่แล้ว +1

    நல்ல படம் நன்றி

  • @MuthuKumar-ep9zs
    @MuthuKumar-ep9zs 4 ปีที่แล้ว +3

    Sema movie and dialogue super....

  • @sankarajeganathan319
    @sankarajeganathan319 5 ปีที่แล้ว +3

    மறக்க முடியாத படம்

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 19 วันที่ผ่านมา +1

    Watching 2024,we reached the moon😅😅😅

  • @Tn25Thiruvannamalai
    @Tn25Thiruvannamalai 26 วันที่ผ่านมา

    இப்படி ஒரு😊 படம் என் தாய் மாமன் 😮மட்டுமே முடியும் oru எடுக்க முடியும்😊

  • @arvindan1983
    @arvindan1983 4 ปีที่แล้ว +4

    Okala oli, coimbatore kusmbu na idhu dhaan,. RIP manivannan sir

  • @kamarajgold6946
    @kamarajgold6946 4 ปีที่แล้ว +4

    Ootikku thaniyathan poganum polarukku😄😄😄😄

  • @BalaMurugan-ie1xh
    @BalaMurugan-ie1xh 4 ปีที่แล้ว +1

    Satyaraj manivvannan Vera leval

  • @arulmuruganc5282
    @arulmuruganc5282 3 ปีที่แล้ว

    Manivannan sir director & Sathiyaraj act eppovumay mass masss masss

  • @radhakrishnan.m.r6746
    @radhakrishnan.m.r6746 5 ปีที่แล้ว +12

    Ippo nadakkira arasiyal. Annekkey padama eduthu kamicha koodey makkal tirunda Mattrango...super act...

  • @premkumar-pl4pt
    @premkumar-pl4pt 5 ปีที่แล้ว +6

    Avan Thai nalum amma nalum onna nu kekuranga😂😄😄😄😂😂

  • @prabhunatesan4720
    @prabhunatesan4720 4 ปีที่แล้ว +1

    Nitchiyama ipidi oru arasiyal padam varum'ngrathu sandhegam...dir manivannan and his assistance rock in screen play and dialogue....dir Manivannan always gave us different movies....rip sir

  • @subashfinance2793
    @subashfinance2793 4 ปีที่แล้ว +1

    வாழ்க்கைக்கு இது உதரனம்......🔥

  • @amuthavaprasaths5261
    @amuthavaprasaths5261 5 ปีที่แล้ว +6

    Thaan nataathi vantha alvaa kadaiaii.. Epic 😂😂😂😂😂👌👌👌

  • @medicenfast6023
    @medicenfast6023 5 ปีที่แล้ว +3

    Indria araseyai andra sonar manevanan sir

  • @venkateshwaransridharan2762
    @venkateshwaransridharan2762 4 ปีที่แล้ว +2

    They are masterpiece sathiyaraj & manivannan sir ,this political time they direct on the before 30 years mr.lengendery director mr.manivannan sir