கோவில்பட்டி சிறுவன் படுகொலையில் பக்கத்துவீட்டுக்காரன் சிக்கியது எப்படி?கூடவே சுற்றித்திரிந்த கொடூரன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 296

  • @esakkimuthu4315
    @esakkimuthu4315 7 วันที่ผ่านมา +392

    இந்த கொலை வழக்கை கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகளுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

    • @DhanalakshmiDhanalakshmi-qy7en
      @DhanalakshmiDhanalakshmi-qy7en 7 วันที่ผ่านมา +17

      😅😅

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 7 วันที่ผ่านมา

      ​​@@DhanalakshmiDhanalakshmi-qy7en
      எதுக்கு கேவலமாக ஒரு சிரிப்பு? அவர் கரெக்டா தானே சொல்லி இருக்கிறார்!!!
      போலீஸ் அவங்க குடயே குழந்தை தெட்ரா மாதிரி நடிச்ச ஒரு நபரை கரெக்டா கண்டு பிடிச்சிர்க்கங்க!!!
      எதுவுமே தெரியாது, எதைவது யாராவது கிண்டல் அடிக்கணும்.

    • @ManiSelvi-ci6pt
      @ManiSelvi-ci6pt 6 วันที่ผ่านมา +6

      D., 😢wwxw! 😂😂2

    • @Priyadharshini.sPriyadhars-f6w
      @Priyadharshini.sPriyadhars-f6w 5 วันที่ผ่านมา

      Avana thukula podathinga yathunala epudi panunano atha cut panirunga

    • @Govindarajan-ry7yl
      @Govindarajan-ry7yl 4 วันที่ผ่านมา +2

      The Royal salute to the Tamil nadu police 🙏❤

  • @ranganathanduraiswamy8219
    @ranganathanduraiswamy8219 7 วันที่ผ่านมา +140

    பெண் குழந்நைகளைத்தான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றால், ஆண் குழந்தைகளையுமா? கடவுளே!😞

    • @PoomariMani
      @PoomariMani 7 วันที่ผ่านมา +3

      😢

    • @vasanthsamy7960
      @vasanthsamy7960 6 วันที่ผ่านมา +1

      😢😢 enna pandradu , kalam.

    • @SureshSure-vi4kt
      @SureshSure-vi4kt 4 วันที่ผ่านมา

      Kaliugam... Sekiram alinjudum ulagam

    • @SureshSure-vi4kt
      @SureshSure-vi4kt 4 วันที่ผ่านมา

      Avana thookula podunga

    • @ArulselviR-jk1wy
      @ArulselviR-jk1wy วันที่ผ่านมา

      Avana thukkula poduga

  • @chandrikar5513
    @chandrikar5513 7 วันที่ผ่านมา +217

    தண்டனைகள் கடுமையானால் தான்.... தவறுகள் தொடராமல் இருக்கும்..... சட்டமும் .... தண்டனையும் தவறு செய்பவர்களை..... கதிகலங்கச் செய்ய வேண்டும்.....

    • @KanchanaMurthi
      @KanchanaMurthi 7 วันที่ผ่านมา

      என்னப் பயன்.எங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம்.இந்த கேவலமான நடிக நடிகைகளை மனிதர்களை வைத்துக் கொண்டு

    • @PoomariMani
      @PoomariMani 7 วันที่ผ่านมา +1

      Ama❤

    • @ChandraMohanP-u9q
      @ChandraMohanP-u9q 6 วันที่ผ่านมา +2

      😂😂 சட்டம் அப்படி கிழிச்சிட்டுதான் மறுவேலை பார்க்கும்

    • @vasanthsamy7960
      @vasanthsamy7960 6 วันที่ผ่านมา +1

      True

  • @telmaa1228
    @telmaa1228 7 วันที่ผ่านมา +167

    இப்படிப்பட்ட தவறு செய்தவற்களுக்கு உடன் தூக்குத்தண்டனை கண்கொண்டு தந்தால்தான் தொடர்ந்து இதுபோன்ற தவறுகள் நாட்டில் நடக்காது

  • @venkatc1296
    @venkatc1296 7 วันที่ผ่านมา +64

    சட்டம் தன் கடமையை செய்யட்டும் ஆட்டோ driver ah தூக்குல போடுவது தவறு இல்ல

  • @MurthiMurthi-u4x
    @MurthiMurthi-u4x 7 วันที่ผ่านมา +90

    பாவம் குழந்தை😢😢😢😢.

  • @poonusamy6198
    @poonusamy6198 7 วันที่ผ่านมา +73

    போலீஸ் போலீசுக்கு நன்றி சொல்லுங்க 👌👌👌👌👌👌💐💐💐

  • @babusingh5701
    @babusingh5701 7 วันที่ผ่านมา +55

    தண்டனை கடுமையாக்கப்பபட. வேன்டும்.
    காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @muruganveerasamy9913
    @muruganveerasamy9913 2 วันที่ผ่านมา +2

    காவல் துறை சூப்பர்... குழந்தையை இலந்த குடும்பத்தினருக்கு எனது இளங்கலை தெறிவிக்கிறேன்...😢

  • @vinobhaveerasamy2081
    @vinobhaveerasamy2081 7 วันที่ผ่านมา +51

    கண்டிப்பா தூக்கில் போடணும் சார்...

  • @MEGALAR-b4g
    @MEGALAR-b4g 7 วันที่ผ่านมา +20

    சார் ஜவ்வு மாதிரி இருக்காதீங்க அழகா ஷார்ட்டா நீட்ட சொல்லுங்க

  • @VarshiniA-g5h
    @VarshiniA-g5h 7 วันที่ผ่านมา +110

    என்ன சொல்றதுன்னு தெரியல மனசு ரொம்ப வேதனையா இருக்கு பையன் உயிர் போனது தான் மிச்சம் 😢😢😢

    • @PoomariMani
      @PoomariMani 7 วันที่ผ่านมา +1

      Ama pavam

    • @BavatharaniBavatharani-um4fd
      @BavatharaniBavatharani-um4fd 5 วันที่ผ่านมา +2

      அவணசும்மவிடாதிங்கதுக்குதண்டணைகுடுங்கசர்

    • @VarshiniA-g5h
      @VarshiniA-g5h 5 วันที่ผ่านมา

      @@BavatharaniBavatharani-um4fd ஆமா தூக்கு தண்டனை குடுத்துட்டாலும் இதுவும் கொஞ்ச நாள் தான் சகோ

  • @TamilRam-i2g
    @TamilRam-i2g 2 วันที่ผ่านมา +2

    குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது😢 காவல் துறை முயற்சி செய்தாலும் 😢😢தண்டனை உரிய முறையில் சரியான ஆண்டில் கிடைப்பது இல்லை 😢😢

  • @SwaminathanA-jr5hd
    @SwaminathanA-jr5hd 7 วันที่ผ่านมา +31

    Salute to police department ❤❤❤

  • @muthumari7848
    @muthumari7848 7 วันที่ผ่านมา +35

    விசாரணை யே இல்லாமல் தூக்கில் போட வேண்டும்

  • @KaliMuthu-o5t
    @KaliMuthu-o5t 2 วันที่ผ่านมา +2

    இந்த செய்தியை கேட்கும்போதே மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது

  • @ThanalashmiThanalashmi-i1u
    @ThanalashmiThanalashmi-i1u 6 วันที่ผ่านมา +3

    தயவு செய்து, இது போன்ற குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கவும்.

  • @susilasusila1440
    @susilasusila1440 4 วันที่ผ่านมา +3

    ஆட்டோ டிரைவர் அ தூக்கு ல போடுங்க உடனே நீதி பதி நியாயம் ஆ தீர்ப்பு கொடுங்க

  • @chitrachitra7454
    @chitrachitra7454 2 วันที่ผ่านมา +2

    Thookula podunga sir. Please 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @TamilRam-i2g
    @TamilRam-i2g 2 วันที่ผ่านมา +1

    காவல் துறைக்கு வாழ்த்துக்கள் 👏

  • @Sakthivlogs-p3u
    @Sakthivlogs-p3u 7 วันที่ผ่านมา +27

    அம்மை போட்டால் உடம்பில் எதுவும் போட கூடாது 🙏🙏🙏 ஓம் சக்தி

    • @myilu456
      @myilu456 7 วันที่ผ่านมา +13

      Village side la amma noyi vandha. Gold poduva nga

    • @onlyinterestingcraftz5028
      @onlyinterestingcraftz5028 7 วันที่ผ่านมา +2

      என்கவுண்டர்

    • @srajalakshmi-oh1gv
      @srajalakshmi-oh1gv 7 วันที่ผ่านมา +2

      பொண்ணுக்கு வீங்கி க்கு கழுத்தில் நகை போடுவது வழக்கம்

    • @RagupathykRk
      @RagupathykRk 7 วันที่ผ่านมา +9

      கிராமங்களில் அம்மை வந்தால் பொன் நகை கண்டிப்பா போடுவாங்க. அப்பதான் சரி ஆகும். என்பது ஐதிகம்.

    • @sachinsenthil504
      @sachinsenthil504 7 วันที่ผ่านมา +2

      இது பொண்ணுக்கு வீங்கி என்கிற அம்மை

  • @ummiscake3883
    @ummiscake3883 2 วันที่ผ่านมา +2

    😢😢😢😢😢😢😢RIP son

  • @MalathiMala-x9w
    @MalathiMala-x9w 7 วันที่ผ่านมา +78

    Thukkula podunga sir 😢😢😢😢😢

    • @RinshadRinshad-w3x
      @RinshadRinshad-w3x 7 วันที่ผ่านมา +2

      Aama evnugalukkellam onnum aagathu summa vitruvanga
      Yepo sowthi areabiya voda thalavetra sattam niyamikka padutho appothan ethellam konjam kammi aagum

  • @veerasenan9700
    @veerasenan9700 7 วันที่ผ่านมา +33

    முடிந்தது ஆட்டோ லைஃப். LIFE

  • @Veeramani-s2c
    @Veeramani-s2c 7 วันที่ผ่านมา +26

    சூப்பர் காவல் துறை சூப்பர் என்றுமே D S P
    ஐயா ஜெகநாதன் அவருக்கு உதவிய தடயஅறிவியல்
    (கெமிக்கல் )
    லேப் மற்றும் காவல் கண்காணிப்பாள ரையும் வாழ்த்து கிரேன்
    தமிழக காவல்துறைக்கு
    மீண்டும் ஒரு மகுடம் வீரமணி ஓய்வுபெற்ற தமிழக காவல் துறை அதிகாரி

    • @sathishmoro3551
      @sathishmoro3551 6 วันที่ผ่านมา +1

      தமிழ் நாடு போலீஸ் india no 1 👍👍👍👍🙏🙏🙏🙏

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 4 วันที่ผ่านมา +2

    Salute to the police 🙏🙏🙏

  • @muralithangamuthu1705
    @muralithangamuthu1705 7 วันที่ผ่านมา +20

    Justice for Srimathi

  • @esakkimuthu4315
    @esakkimuthu4315 7 วันที่ผ่านมา +37

    கொலைகாரனுக்கு நீதி அரசர்கள் என்ன தண்டனை கொடுப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் கடவுள் செயல்

    • @SriDevi-we6pg
      @SriDevi-we6pg 4 วันที่ผ่านมา

      Oru thandanayum kodukka matanuga antha porukki kita kasa vankikutu vitruvanuga

  • @JOHNSON-pt2jm
    @JOHNSON-pt2jm 7 วันที่ผ่านมา +9

    ஜவ்மாரி இலுக்காம ஷார்ட்டா சொல்லுங்க சார்

  • @SUNENAALAGURAJ
    @SUNENAALAGURAJ 7 วันที่ผ่านมา +10

    கண்டிப்பாக தூக்கில் போடணும் சார்....

  • @Sathiyanthi
    @Sathiyanthi 6 วันที่ผ่านมา +4

    Kaval thuraikku nantri🙏🙏🙏🙏

  • @RameshKumar-nn2oj
    @RameshKumar-nn2oj 5 วันที่ผ่านมา +1

    தூத்துக்குடி கவல்கங்களிப்
    பர் அவர்களுக்கு நன்றி

  • @truthchannel4836
    @truthchannel4836 7 วันที่ผ่านมา +26

    பெற்றோர் மனது 😭😭😭.
    சிறுவன் அன்று என்ன பாடுப்பட்டிருப்பானோ 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭?

  • @santhiarun8542
    @santhiarun8542 6 วันที่ผ่านมา +2

    மனசு ரொம்ப வலிக்கிறது. 😭😭😭😭

  • @vasanthsamy7960
    @vasanthsamy7960 6 วันที่ผ่านมา +2

    Hats of police'.......Rip 😢

  • @PravinOfficial-xr7jj
    @PravinOfficial-xr7jj 6 วันที่ผ่านมา +2

    சார் உண்மையிலேயே நீங்க அந்த குழந்தைக்கு நல்லது செய்யறது நான் அந்த குடும்பத்துக்கு நல்லது செய்யறதுன்னு அவனுக்கு உயிர் நாடி ஆப்ரேஷன் பண்ணி எடுத்து அவனும் அதே மாதிரி அலையணும்

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 7 วันที่ผ่านมา +37

    எவ்வளவு பெரிய சம்பவம் நடந்து இருக்கு எந்த நியூஸ் சேனலையும் வரல

    • @tamiltamilan4332
      @tamiltamilan4332 7 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/joBwI_0mmL4/w-d-xo.html&si=aJJpMIUVwBIU2Gq-

    • @CHANDRUR-z3m
      @CHANDRUR-z3m 6 วันที่ผ่านมา

      Intha news ealla podamattanga bro Kalla sarayam kudichi eranthu ponal than poduvanga 😢😢

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 6 วันที่ผ่านมา

      @CHANDRUR-z3m அதுவும் சரிதான்

    • @sangeethas5541
      @sangeethas5541 4 วันที่ผ่านมา

      News channelil vandhuchu

  • @madhankumar9533
    @madhankumar9533 3 วันที่ผ่านมา +1

    காவல்துறைக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி... குற்றவாளியை தூக்கில் இட வேண்டும்...

  • @AswinS-l8s
    @AswinS-l8s 6 วันที่ผ่านมา +2

    Do super 👌 👍🏻

  • @rajasekarans5222
    @rajasekarans5222 6 วันที่ผ่านมา +4

    ரொம்ப நன்றி போலிஸ் அதிகாரிகளுக்கு

  • @lathasurisathi7271
    @lathasurisathi7271 2 วันที่ผ่านมา +1

    Policeku salute sir , avanai thukil podunga sir

  • @yogasundari4006
    @yogasundari4006 7 วันที่ผ่านมา +6

    Thukulapoduga sir

  • @VennilaAVVennilaAV
    @VennilaAVVennilaAV 7 วันที่ผ่านมา +5

    நீங்க ரொம்ப வல ல னு இழுக்குறீங்க முடிஞ்சா கொஞ்சம் சுருக்கமா முக்கியமான விஷயத்தை மட்டும் solkunga😔😔

  • @ThambirasaLalitha
    @ThambirasaLalitha 6 วันที่ผ่านมา +2

    hi kadumayana thandanayana thukkuthanda tharanum avan oru merugam 😭😭😭 from Sri Lanka

  • @kishorekishore2
    @kishorekishore2 5 วันที่ผ่านมา +1

    Kandippa thookku thandanai kodukkanum. But Namathu sattam than athai seiyathe.... 😭😭😭😭😭

  • @navaneegaming9945
    @navaneegaming9945 7 วันที่ผ่านมา +3

    Great salutes to police ❤❤❤

  • @sangyjey2083
    @sangyjey2083 6 วันที่ผ่านมา +4

    எவ்ளோ length a கொண்டு போறீங்க,, irritating..

  • @PravinOfficial-xr7jj
    @PravinOfficial-xr7jj 6 วันที่ผ่านมา +2

    அவன் சாகக்கூடாது உனக்கு உயிர்நாடி என்பதை அவனுக்கு வெறுக்கக்கூடாது

  • @GuruMoorthy-lo2te
    @GuruMoorthy-lo2te 7 วันที่ผ่านมา +10

    தண்டனை கடுமையாக இருந்தால் இதுபோன்ற தவறுகள் நடக்குமா

  • @shajiabusali468
    @shajiabusali468 7 วันที่ผ่านมา +2

    கொலை நடந்தது பெரிய சோகமா இருந்தாலும் காசுக்காக இவன் சொல்ற சீரியல் அதோட மோசமா இருக்கு

  • @parir6931
    @parir6931 7 วันที่ผ่านมา +2

    Salute to Police

  • @jayaraj2663
    @jayaraj2663 5 วันที่ผ่านมา +1

    நீங்க கொடுக்குற தண்டனை இனி எந்த நாயும் செய்யவே பயப்படனும்.அத மாதிரி குடுக ஒரு நாயும் இல்ல இங்க

  • @Socute1992
    @Socute1992 7 วันที่ผ่านมา +3

    மனசு கஷ்டமா இருக்கு,

  • @VIJAYALAKSHMIMUNIYANDY
    @VIJAYALAKSHMIMUNIYANDY 8 วันที่ผ่านมา +27

    😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏பாவம் அந்தா பாய்யாண் அவநா துக்கு ளபெடுஙீகா
    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @yuvarajmani8297
    @yuvarajmani8297 6 วันที่ผ่านมา +2

    Sariyana thandanai vazhanga vendum.

    • @Beaula20
      @Beaula20 วันที่ผ่านมา

      Kollanum ivanungala

  • @LovelyQuilt-vn5rd
    @LovelyQuilt-vn5rd 7 วันที่ผ่านมา +4

    Kaval thuraiku nandri. Antha atto drivers thookula podunga

  • @kaviraj2955
    @kaviraj2955 7 วันที่ผ่านมา +13

    எப்படியோ இந்த மாதிரி நிறைய நியூஸ் கொண்டு வந்து திருப்பூர் கொலை சம்பவத்தை மறச்சிட்டிங்க....

    • @AmmuMayaammu
      @AmmuMayaammu 7 วันที่ผ่านมา

      என்ன நியூஸ்

  • @JebathangamRajkumar
    @JebathangamRajkumar 7 วันที่ผ่านมา +3

    TN police to be appreciated and also to be rewarded by people instead of criticising 🎉🎉🎉 brother 😊

  • @kavithadevimurugan5662
    @kavithadevimurugan5662 7 วันที่ผ่านมา +7

    Whether Girl or Boy, nowadays children are not safe , please take care of them!

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq 7 วันที่ผ่านมา +1

      From old years itself these kind of problems are there...girl or boy don't send anyone apart from parents

  • @sureshganesh765
    @sureshganesh765 3 วันที่ผ่านมา +1

    தூக்கு தண்டனை வேண்டாம். ஆயுள் தண்டனை கொடுங்கள்.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 6 วันที่ผ่านมา +2

    Weldon TN police

  • @preethinaidu2453
    @preethinaidu2453 7 วันที่ผ่านมา +5

    Same Pondicherry news evana Suma vida kudathu

  • @harim9113
    @harim9113 4 วันที่ผ่านมา +1

    THAINDANAI.MARANAM.THAINDANAI.POTHU.MAKAL.MATHEIL.KODUTHAL.KUTRAVALI.PAYAM.VARUM.SATA.THERUTHUGAL.SIR

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 7 วันที่ผ่านมา +23

    😂😂அம்மை போட்டால் வேப்பிள்ளை மருந்து சிறந்தது மனித மிருகம் நிறைய இருக்காங்க

  • @vijay7882
    @vijay7882 3 วันที่ผ่านมา +1

    Police sir super

  • @HiihkkgfvnbfJhhbk
    @HiihkkgfvnbfJhhbk 6 วันที่ผ่านมา +2

    காரணம் சினிமா தான்

  • @Sahana-ku3vv
    @Sahana-ku3vv 7 วันที่ผ่านมา +4

    😭😭😭.... kholunga

  • @JayamJayam-h3i
    @JayamJayam-h3i 6 วันที่ผ่านมา +2

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sheenaimman9252
    @sheenaimman9252 7 วันที่ผ่านมา +11

    Edhumari ethana ethana kolaigal nadakudhu, kuzhandhaigal mudhal periyavargal varai paliyal thunpuruthalal savadikirargal anal oru murai kuda evargal than endru therindhum udanae thandana kudukamatringa kashtama eruku..Plse evana Mari erukiravargalai vidatheergal thanga mudiyadha alavirku thandanai kodutha pinbu than thooku thandanai koduka vendum,evanuku kodukindra thandanai evanai pola erukiravan thirundhanum bayam vendum,Andha kuzhandhai pavam ,andha familyku evalavu thuyaram.Evakavu vedhansi anubavithu erukum andha kuzhandhai evanungelam manushanungalae elanmirugathaivida kevalamana gendhukal , veri vandha sevarla poi thechuka.vendiyadhu thana ,kuzhadhaium vidalla 75 vayasana pattiya kuda vidamatringa chi..

  • @FathimaRizwana-z3v
    @FathimaRizwana-z3v 7 วันที่ผ่านมา +5

    Pillaihal paawampa,Enna kodumai,😢

  • @muthumariappan6334
    @muthumariappan6334 7 วันที่ผ่านมา +3

    Punishment kadumaiya iruntha Tamilnadu maarum😢😢😢😢😢

  • @kavithathejasri402
    @kavithathejasri402 6 วันที่ผ่านมา +2

    Thukelpotavum❤❤❤❤❤

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 7 วันที่ผ่านมา +23

    ஆட்டோ காரங்க அடுத்த அப்பா அம்மா இருந்து பார்த்து குவாஙக 😭😭😭😭😭😭தூக்குல போடணும்

  • @sebastinhere2041
    @sebastinhere2041 7 วันที่ผ่านมา +2

    May his soul rest in peace

  • @lalithasubiramani7460
    @lalithasubiramani7460 8 วันที่ผ่านมา +11

    Udane tukil padanum🎉

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 7 วันที่ผ่านมา +3

    Welldone our TN POLICE

  • @s.a.6823
    @s.a.6823 5 วันที่ผ่านมา +2

    thookula podakoodadhu, pinnadi kaaichina irumbu kambiya ulla vittu kollanum…

  • @ArchunanSarkkrai
    @ArchunanSarkkrai 3 วันที่ผ่านมา +1

    Super police

  • @kulanthai6449
    @kulanthai6449 7 วันที่ผ่านมา +3

    Sir Avan samana vettuinga

  • @JesuSobhiya-jd2mm
    @JesuSobhiya-jd2mm 7 วันที่ผ่านมา +8

    மனசாட்சியை இல்லை😂

  • @samsudeensamsudeen501
    @samsudeensamsudeen501 3 วันที่ผ่านมา +1

    Evanapartha saiko kolayali mari erukkan

  • @saradadeviseshadri2757
    @saradadeviseshadri2757 7 วันที่ผ่านมา +3

    காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு .ஆனால் குழந்தை மிகவும் . ஆண்/பெண் இரண்டு பிரிவு குழந்தைகளுக்கும் இக்கலியுகத்தில் பாதுகாப்பு வேண்டும் போலியிருக்கு

  • @rajeswarinavamani9770
    @rajeswarinavamani9770 7 วันที่ผ่านมา +2

    😊😊

  • @KandasamyUluvan
    @KandasamyUluvan 8 วันที่ผ่านมา +2

    O 1:25 1:28 k

  • @RIO_SARAVANA
    @RIO_SARAVANA 7 วันที่ผ่านมา +7

    Tamil nadu police sir salute

  • @desingp3921
    @desingp3921 7 วันที่ผ่านมา +3

    😭😭😭😭😭

  • @deekshag6392
    @deekshag6392 7 วันที่ผ่านมา +6

    Thukkula podunga sir, police in hard work good

  • @syedsumaiya1537
    @syedsumaiya1537 6 วันที่ผ่านมา +2

    Avana kollanum....sir vitturathinga avana

  • @bharathnation5561
    @bharathnation5561 7 วันที่ผ่านมา +3

    Gold trophy

  • @RoseRose-tt5zc
    @RoseRose-tt5zc 2 วันที่ผ่านมา +1

    Saavadikkanum 😮😮😮

  • @thavasithavasiraj6275
    @thavasithavasiraj6275 7 วันที่ผ่านมา +8

    Avana petrol ootri koluthungal 😮

  • @jeneferanto1336
    @jeneferanto1336 5 วันที่ผ่านมา +1

    ஏன் சொல்ல இவ்வளவு நேரம் எடுப்பது

  • @gsradhasubramanian4718
    @gsradhasubramanian4718 วันที่ผ่านมา

    சட்டம் தூங்கிட்டு இருக்குங்க அதை தட்டி எழுப்பி விட்டுடாதீங்க இந்திய சட்டம் ரொம்ப மோசம் படு கேவலம்

  • @shanthikumari6819
    @shanthikumari6819 7 วันที่ผ่านมา +2

    What is the reason for murdering the small boy

    • @saranyak9350
      @saranyak9350 7 วันที่ผ่านมา

      Criminal complled the boy to Intimate with him,,but the boy refused and start shouting,,,so he murdered the boy 😢

  • @hasanmydeen5303
    @hasanmydeen5303 5 วันที่ผ่านมา +2

    சுருக்கமா சொல்லுங்க,!!

  • @Alexis-ef5ru
    @Alexis-ef5ru 5 วันที่ผ่านมา +2

    Antha naya thukkula podunga

  • @veerasenan9700
    @veerasenan9700 7 วันที่ผ่านมา +14

    போலீஸ் சபாஷ்

    • @Karthigaiselvi-o6c
      @Karthigaiselvi-o6c 7 วันที่ผ่านมา +2

      தூக்குல போடுங்க, மனசு வேதனையா இருக்கு,

    • @veerasenan9700
      @veerasenan9700 7 วันที่ผ่านมา

      @@Karthigaiselvi-o6c ஆமாம் ஆனால் கோர்ட் முடிவு

  • @MurugeswariPrabakaran
    @MurugeswariPrabakaran 6 วันที่ผ่านมา +2

    😢dhu

  • @seenivasan4405
    @seenivasan4405 7 วันที่ผ่านมา +2

    😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @PrakashPrakash-ly2wn
    @PrakashPrakash-ly2wn 5 วันที่ผ่านมา +2

    Auto otra neraya per ipd than irukkanunga chaiiiiii