ம‌கிழ்ச்சியின் திற‌வுகோல் - பாகம் 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @kaleeswaransanjay2135
    @kaleeswaransanjay2135 4 ปีที่แล้ว +1

    அருமையான கருத்தை எடுத்தியம்பிய
    காணொளி
    அருமையான வடிவமைப்பு
    வாழ்த்துக்கள் the umpire சேனலின் தொழில்நுட்பக் குழுவினருக்கு,
    மற்றும் அருமையான கருத்தைக் கூறிய
    சகோதரர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும்

  • @crownsolarpowerfencingsyst5995
    @crownsolarpowerfencingsyst5995 4 ปีที่แล้ว +1

    உண்மையான கருத்து, வாழ்வுக்கு தேவையான வளம் மிகுந்த வார்த்தைகள் வாழ்த்துக்கள் தோழர்..

  • @KathaiVaasippu
    @KathaiVaasippu 4 ปีที่แล้ว +1

    அருமையான விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள்..

  • @sudhakarankaran2355
    @sudhakarankaran2355 4 ปีที่แล้ว +1

    குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் நம் மனதை காயப்படுத்தும் செயல்களை செய்கிறார்கள்... அதற்கு உதாரணமாக கடந்த வாரம் நடந்த ஒரு கசப்பான சம்பவத்தை கூறலாம்.. அதற்கு இந்த காணொளி அருமருந்தாக உள்ளது.. நீங்கள் கூறியது போலவே நான் விலகி வந்துவிட்டேன் அது சரியா அல்லது தவறா என்ற மனக்குழப்பம் தீர்ந்தது.. நன்றி... மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது இந்த காணொளி குறிப்பாக எனக்கு 😊😊

  • @kjvijayamma2537
    @kjvijayamma2537 4 ปีที่แล้ว

    ആനയുടേയും . പന്നിയുടേയും കഥ കുറേ മനസ്സിലായി. കുറച്ചു മലയാളം കൂടി ഉണ്ടായിരുന്നെങ്കിൽ നന്നായിരുന്നു.