Ape VS Tata ace எது சரியான தேர்வு | TATA ACE 360°

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 มี.ค. 2023
  • அபே ஆட்டோ டாட்டா ஏஸ் எந்த வாகனம் உங்களுக்கு சிறந்தது அதில் எந்த வாகனம் உங்கள் தொழிலுக்கு ஏற்றவையாக இருக்கும் அந்த வாகனத்தை நீங்கள் தெரிந்து கொள்வது எப்படி அது உங்களுக்கு எப்படி எல்லாம் உதவி செய்யும் என்ற ஒரு அனுபவபூர்வமான ஒரு வீடியோ காட்சிகள் தான் இந்த வீடியோ இதில் உங்களுடைய வாகனத்தில் சுமக்கும் திறன் சுமக்கும் திறன் இழுவை திறன் மற்றும் பராமரிப்பின் திட்டங்கள் இவைகள் எல்லாம் எதெல்லாம் எளிமையாக இருக்கும் என்பதை ஒரு சுட்டிக்காட்டும் ஒரு வீடியோ தான் இது
    Ape VS Tata ace எது சரியான தேர்வு
    commercial vehicle
    Tata intra 30
    Tata Ace HT plus
    Tata Ace gold diesel
    Tata Ace gold petrol
    Maruti Suzuki Super Carry
    Mahindra Bolero pickup
    Ashok Leyland dost. Bodybuilding work.
    tata ace gold
    tata ace price
    tata ace petrol
    tata ace tamil
    tata ace painting
    tata ace
    tata ace painting design
    tata ace petrol price
    tata ace petrol engine
    tata ace petrol bs6
    tata ace ht
    super cerry
    mini truck price
    super cerry petrol
    tata mini truck price in india
    tata ace mini truck price in india
    tata
    Tata Mini Truck Bodybuilding
    Tata ace Truck Bodybuilding
    டாடா
    தமிழ்
    டாட்டா ஏஸ் கோல்டு
    டாட்டா ஏஸ் தொட்டி
    டாட்டா ஏசி தொட்டி
    tata ace,tata ace price tamil
    tata ace petrol mileage,
    tata ace body building tamil
    tata ace body design
    tata ace petrol vs diesel
    tata ace body building inmadurai
    Contact: 94884 00909
    Gmail: info@thangambodybuilding.com
    Website: www.thangambodybuilding.com/
    Facebook: / thangambodybuilders
    Instagram: / tata_ace_360
  • บันเทิง

ความคิดเห็น • 13

  • @hajaabdul501
    @hajaabdul501 5 หลายเดือนก่อน +1

    Suppar. Piro

  • @francisarango4677
    @francisarango4677 ปีที่แล้ว +2

    நான்கு மாதங்களுக்கு பிறகு ஓய்வு பெற்றபின் எப்படி எந்த தொழில் செய்து நானும் வாழ்ந்து பிறருக்கும் நல்லதை செய்யலாம் என்று கடந்த ஒரு வருடமாக குழப்பத்திலிருந்த எனக்கு இறைவன் உங்கள் மூலமாக ஒரு மனதெளிவை கொடுத்ததற்கு உங்களுக்கும் அந்த இறைவனுக்கும் நன்றி

  • @jageerhussai-uu9su
    @jageerhussai-uu9su 7 หลายเดือนก่อน +1

    Super sir Good

  • @muniyandiakalidoss1487
    @muniyandiakalidoss1487 ปีที่แล้ว +2

    Good thing super

  • @TTVeluammu4836
    @TTVeluammu4836 ปีที่แล้ว +1

    Bro...tata Ace புது தொட்டிக்கு எவ்ளோ பணம்

  • @rthanabalaji6121
    @rthanabalaji6121 3 หลายเดือนก่อน +1

    radiator பற்றி பேசியிருக்கலாம்... அது இல்லாமல் எனது ஆபே ஆட்டோவில் நிறைய சிரமங்கள் சந்தித்து வருகிறேன்...

    • @muneeswara5917
      @muneeswara5917 หลายเดือนก่อน

      ரேடியேட்டர் இல்லாமல் அபே ஆட்டோவில் என்ன சிரமங்கள் சந்தித்தீர்கள்

  • @nandhinikumaria2899
    @nandhinikumaria2899 ปีที่แล้ว +1

    சேலம் ச௩்கர் 👏👏👍

  • @madhavanmadhavan2668
    @madhavanmadhavan2668 ปีที่แล้ว

    Tata intra v30 a to z review

  • @ARUNAUTO
    @ARUNAUTO 9 หลายเดือนก่อน +1

    Ennoda ape 1500 kg ilukkum na yathi ottuva

  • @francisarango4677
    @francisarango4677 ปีที่แล้ว +1

    விரைவில் உங்களை சந்திக்க விரும்புகிறேன் அப்போது என்னை உதறி தள்ளி விடாமல் வழிகாட்டுங்கள் நன்றி

  • @arunkumar-sk4tf
    @arunkumar-sk4tf ปีที่แล้ว

    Bada mass😊

  • @suryas8710
    @suryas8710 ปีที่แล้ว

    Abe 30 katakum