உண்மையில் கேட்பதற்கு வருத்தமாக இருக்கிறது. அரசு ஊழியர்கள் பல பேர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள். பணப்பிரியர்களாகவும் பெண் மோகம் கொண்டவர்களாகவும் நாய்கள் போல அலைகிறார்கள்.
மக்கள் ரத்தத்தை உறிஞ்சும் இவர்களிடம் எந்த கருணயம் இல்லை,எந்த ஒரு உள்கட்டமைப்பு செய்யாதவர்கள் எதற்காக மக்களிடம் வரி என்று கொள்ளே அடிக்கிறார்கள்.வண்டியை பாதுகாக்க முடியாதவர்கள் எதற்காக வண்டியை எடுத்து சென்றார்கள்.
சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
Good content to those who are willing to buy a car without parking facility. Car Buyers first think about Parking area and then buy a car. No such frustrations.
பல்வேறு குற்றங்கள் நகரத்தில் நடக்கும்போது இது போன்று பல மாதங்கள் ஒரே எடத்துல இருக்கும் வாகனங்கள் தான் காரணம் அரசாங்கம் பல மாதங்கள் முன்பே அறிவித்தார்கள் இது போன்று சாலையில் பல மாதங்கள் பராமரிப்பு மற்றும் பல நாள் ஒரே இடத்தில் இருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்தார்கள் பல்வேறு தமிழ் ஆங்கில நாளிதழ் செய்திகள் வந்துள்ளன இவர் செய்திகள் பார்ப்பது இல்லை படித்தவர்கள் பாவம் இவரை ஒன்றும் தெரியாதவர் என்று சொல்லலாம்
மதுரையில் எங்கள் வீட்டின் ரோட்டில் கார்களை பல மாதமாக நிறுத்தியதால் குடிநீர் குழாய் பதிக்கும் போது காரை சுற்றி பதித்தனர் இப்பொழுது அந்த பள்ளத்தை சரி செய்ய கான்கிரிட் கலவை போட முடியாமல் அப்படியே உள்ளது மாநாகராட்சி வீடுவீடாக கேட்டும் யார் கார் என்று தெரியவில்லை அந்த இடத்தில் பணி நடைபெறாமல் உள்ளது ... இதற்க்கு யார் பொறுப்பு... பொறுப்பில்லாமல் நடுரோட்டில் நிறுத்திவிட்டு போன் நம்பர் ஒட்டாமல் சென்று விட்டு முதல்வருக்கு Request வைத்து என்ன பலன்?
ஐயா உங்கள் பொருளை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் வீடு வாங்க தெரிந்த உங்களுக்கு பார்க்கிங் வசதி செய்ய ஏனோ மனம் வரவில்லை இது உங்களுக்கு மட்டுமல்ல சாலையில் ஆக்கிரமித்து வாகனத்தை விடும் அனைவருக்கும் தான்
Yes na orla 12 centla விடு கட்டிருகேன் car parking nallvae vittu kattirukaen 4 car niruthalam unga kitta kasu iruntha thanni flat vangunga illana car vangathiganga 😂😂
தெருவில் அவசர ஊர்தி நுழைய முடியவில்லை .. அனைத்து கார்களையும் தூக்கவேண்டும் .. வீட்டில் சிறிது இடம் கிடைத்தால் வீடுகட்டி வாடகை விடுவது .. கார் பார்கிங் இடம் ஒதுக்குவது கிடையாது
ஐரோப்பிய நாடுகளில் வீட்டில் parking இடத்தை காட்டினாள் தான் கார் பதிவு நடைபெறும்.....சென்னையில் ஆட்கள் நிற்கவே இடம் இல்லை ஆனால் கார் மட்டும் ஒரு தெருவில் 100 நிற்கிறது.....
அப்போது தான் இப்படி செய்து பணம் சம்பாதிக்க முடியும்! மேயர் பிரியா குழுவினர் வேறு எப்படி பணம் சம்பாதிக்க முடியும். அவர்கள் தங்கள் கொள்ளையை அனைத்து மட்டங்களிலும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது படிநிலையில் உச்ச நிலையை அடையும் வரை!
If they take car by rules they need to keep it safe until the owner pays fine. If it's not in the proper condition they are responsible for that car. Since they are in a high position they can't abuse the law like they want.
Correct. But did you check the govt properties, they will put 12 ft road for a 20 foot approved road and wantedly leave 8 ft for encroachment. They purposely construct EB transformers in the non designated place and yet give building approval just near it. Do you think govt does a quality planned job ? Do they have SOP ? Even if they have does any govt employees know it ?
@@Logesh24821 After 2 yrs of work on sewerage in ward 188 and 187 the contractor was tasked to put only 12 ft road. I have too many photos. I am not stupid as you think. It seems you are not aware of what's going on around you or possibly ruling party member.
முதல்லே நம் தவறை திருத்திக் கொள்ளுங்கள் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு இவ்வளவு பணம் கொடுத்து கார் வாங்கிய நீங்கள் அதை நிறுத்துவதற்கு இடம் பார்த்து (Parking) இருக்கலாம் நீங்கள் சொல்வது நியாயமற்றது
உங்க watchman Duty நேரத்துல தூங்குவாரு.. மாண்புமிகு முதல்வர்.. என்னத்த சொல்ல.. 👾 மாசக்கணக்கா, துடைக்காம, டயர்ல காத்தில்லாம, உங்க பார்க்கிங் ஏரியால இல்லாம.. இன்னொரு இடத்தில்.. இன்ன காரணத்தால நிறுத்தியிருக்கறதா.. நீங்களே சொல்லிட்டு.. Concern Officials 'ரொம்பநாளா நிக்குதே' னு கேட்கும்போது.. ரொம்பநாளாலாம் இல்ல.. இந்த காரணத்துக்காகத்தான் நிறுத்தினேன் னு.. மறுபடியும்.. மறுபடியும்.. MNC company.. Tax Payer னு.. Proper Maintenance & Security இல்லாம இருந்த உங்க காரை, Part Part டா யாரும் திருடி விற்றிருந்தால்.. உங்களுக்கு இந்து 25000/- கூட கிடைச்சிருக்காது.. Public Parcking areas ல (e.g. : CMBT/Egmore) Parck பண்ற Vehicle க்கு குடுக்கற டோக்கன்லயே.. 'வண்டி தொலைந்தால், டேமேஜ் ஆனா நாங்க பொறுப்பல்ல' என்று வாசகமிருக்கிறது.. 🙄 உங்களுக்கு இந்த சம்பவங்கள்னால, ஏதும் நஷ்டம் ஏற்பட்டதாக தோணிச்சுனா.. அதை புகார் செய்ய வேண்டிய இடத்தில்.. புகார் செய்து நிவாரணம் பெற முடியுமா னு பாருங்க.. அதைவிட்டுட்டு.. மீட்டியால சொல்லி எந்த பிரயோஜனமும் கிடைக்காது..
எந்த பலனும் அரசாங்கத்திடம் பெறாமல் தானே கஷ்டப்பட்டு படித்து வேலைக்கு போய் வருடத்திற்கு ஒரு மாத சம்பளம் முழுவதும் வரியா கட்டுறவனுக்கு தான் இந்த வலி தெரியும்....
He paid the fine for his mistake. Govt should have returned the car in the same conditions, what is the fine of their actions? Yanda adimaya iruthaa palakitigala.. Loosu mathri. pasura? Did he claim - "I didn't make any mistakes". Did he refuse to pay the fine?
Hey who are you. Then tell your government to arrange parking for the people. They are working in MNC and paying tax. What about you? Are you paying tax?
நீங்கள் உங்கள் வீட்டில் தகுந்த பார்க்கிங் வசதியுடன் கொண்ட வீட்டில் இருக்க வேண்டும் ரோட்டில் நிறுத்தி விட்டு போக ரோடு ஒன்னும் உங்கள் அப்பா விற்கு சொந்த அல்ல ரோட்டில் விட்டால் இப்படி தான் நடக்கும்
நண்பரே😥😥😥 வருத்தமாக உள்ளது இன்றைய பொருளாதார சூழ்நிலை அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் மக்களுக்குத் தரும் தொல்லைகள் நீங்கள் உடனடியாக தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் கண்டிப்பாக நீதி கிடைக்கும் உறுப்பினர் தமிழக மக்கள் இருப்பார்கள் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
பார்க்கிங் வசதிகள் உள்ள பிளாட்டில் தங்குவது நல்லது.இவர் ரோட்டில் காரை நிறுத்தி வைக்க யார் உரிமை கொடுத்தது.நாம் முதலில் சரியாக இருக்க வேண்டும். பார்க்கிங் வசதி இல்லாத உங்களுக்கு எதுக்கு சார் கார்.இனிமேல் கவனமாக இருங்கள்.ரூல்ஸ் பேசுவது ஒரு பயனுமில்லை சார்.உங்கள் வேதனை புரிகிறது ஆனால் நம் சமுதாயம் சரியில்லை. இதே அதிகாரிகள் வண்டியாக இருந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்
இடமே இல்லாமல் இவர்கள் கார் வாங்கி மக்கள் பயன்படுத்தும் சாலையில் நிறுத்துவார் சாலை பயன்படுத்தும் மக்கள் கஷ்டப்படுவார்கள், உங்கள் காரை பாதுகாக்க அரசாங்கம் இடம் பார்த்து பாதுகாக்க வேண்டும். என்ன ஞாயம் இது. இது போல் அலைந்தால் தான் பலருக்கு மீண்டும் இது போல் செய்யாமல் இருப்பார்கள்.
@@elshadaiag2850 என்ன பதில் இது நண்பரே, சொந்த வீடு பற்றியோ, சாலையில் பிச்சை எடுப்பவர் பற்றியோ செய்தி இது அல்ல. சாலையில் இடையூராக நின்ற வாகனத்தை அகற்றியதையும், அதை அரசே கவனமாக பாதுகாக்க வேண்டும் என்பது போல் கூறி ஒரு உரிமையாளர் தன்னுடைய பொறுப்பை அரசின் மீது சுமத்தியது பற்றிய பதிவு.
Aduku enna fine amount, adha vangitu car ah koduka vendiyathana. So if any rule is broken, govt can do whatever they want? This will happen to you also. If a person is arrested for some small mistake and got killed inside jail, will you support that too.?
Avaru car ah eduthudu ponnathukku yeathuvum sollula ad kuuuuumuttta government eduthuttu poyi 3 days ah avaru allaiyea vitturukku then 3days la car oda part broken agirukku ippadi pannuna appo yeathu fine pay pannum looooooooosu kuuuu muttta
Govt. took this initiative to get back proper road only. Most of the vehicles are parked on road. Yes you are right. you are a classic example. people should not park their favorite vehicles on road for more than 1 day.
@@kumarkumaran3712சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க

சனங்கள் நிற்பதற்கே இடமில்லை.20 ஆயிரம் ஏரியை சென்னையில் சைட்டா போட்டு வித்திட்டார் திமுகா கார்ன்.39 ஆயிரம் ஏரி இருந்தா சென்னையில் 10 ஆயிரம் ஏரி தான் உள்ளது.பப்ளிக்கா கார் பார்கிங் கட்ட இடமில்லை.சென்னை ஒரு நகரமே இல்லை.சட்டப்படி ரோட்டில் காரை நிறுத்துக்கூடாது.
இவர் சொல்வதைக் கேட்டாலே வருத்தமாக இருக்கு மாநகராட்சி இடம் மாட்டிய காரும் புதுக் கல்யாணம் ஆகி புகுந்த வீடு செல்லும் பெண்ணும் பழைய மாதிரி கிடைக்க வாய்ப்பே இல்லை 😂🤣
Appreciate Bro for revealing also the Polimer news. I understand that your car is stolen part by part in multiple yards. There should action taken against the corporation officials. File a case too...
முழுவதும் கேட்டேன் மிக வேதனை அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். சட்ட ரீதியாக போராடி வெற்றி க்கொடி நீட்டுங்கள்....நீதி தேவதை கண்டிப்பாக உங்களுக்கு. வேண்டியதை செய்வாள்......நீதி வெல்க
அரசு கவர்மென்ட் மேல் குறை சொல்வது, சட்டம் பேசுவது சரி தான். தாய், தந்தை, மனைவி மக்களோடு வாழ வீடு எவ்வளவு அவசியமோ, அதேபோல கார் , பைக் இக்காலத்தில் மிக அத்தியாவசியமாக இருக்கும் போது கார் வாங்கும் நபர் கார் பார்க்கிங் இருப்பது மிக மிக அவசியம்.சென்னை தெருக்களில் மனிதன் நடக்க கூ ட இடம் கிடையாது.அவசரத்திற்க்கு ஒரு மனிதனுக்கு உடல்நிலை ஆபத்து என்றாலும் சாதரணமாக தெருவுக்கு ஆட்டோ கூட வர முடியாத நிலையில் சென்னை மாநகரம் சீர்கெட்டு போய்விட்டது.
சட்டம் என்ன காரை உடைத்து அனைத்து பொருட்களையும் திருட சொல்லவில்லை அபராதம் கட்டிவிட்டு காரை எடுத்துக் கொள்ள சொல்லிற்று ஆனால் சட்டத்தின் பெயர் சொல்லும் உங்கள் போன்ற கயவர்களால் காரையே விழுங்க நினைப்பது சட்டப்படி தவறு இதற்கு என்ன தண்டனை தரலாம்
Parking illa ma car yenda vangara venna. Road motham unna pola ala dhan block avudhu.. govt panradhu 100% correct. Endha Road pathalum idhey tholla. ❤👌👍
உங்களது காரை நீங்கள் தான் பத்திரப்படுத்த வேண்டும் முதலில் கார் வாங்க நினைப்பவர்கள் பார்க்கிங் வசதி உள்ளதா என்பதை தெரிந்து கார் வாங்க வேண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் ரோட்டில் காரை நிறுத்தும் போது அதனால் ஏற்படும் சிரமங்கள் நிறைய அதே போல் கார் வாங்கினால் தினந்தோறும் அதனை பயன்படுத்த பழக வேண்டும் வாங்கி வாசலிலேயே நிறுத்தி விட்டால் அடுத்தவருக்கு சிரமம் ஏற்படும் என்பது தெரியாதா அதிகாரிகள் உங்களுக்கு தகவல் தந்து இருக்கிறார்கள் என்று நீங்களே கூறியிருக்கிறீர்கள் இதற்கு மேல் யாரை பழி போடுவீர்கள் அண்ணா
சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
புகார் கூறுபவர் மீதே தவறு இருந்தாலும் இம்மாதிரியான நடவடிக்கைகள் சட்டப்படியாகத்தான் செய்ய இயலும். அவனவனுக்கு நேர்ந்தால் தான் புரியும் பிறரோட சங்கடங்கள்.
1) நான்கு சக்கர வாகனம் நிறுத்த வசதி இல்லாத அடுக்குமாடி வீட்டை வாங்காதீங்க. 2) டிரான்ஸ்பார்மர் வைக்காத அடுக்குமாடி வீட்டை வாங்காதீங்க. 3) அரசாங்கம் நிறைய பஸ் வசதி செய்து அதிக கார்கள் ஓட ரோடு வசதி இல்லாமலும் பார்கிங் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு கார் வாங்க அனுமதி தந்தால் பின்நாளில் ரோடு பூரா கார் நிக்கும் ஆனா வாகன நெரிசலில் கார் ஓட ரோட்டில் இடம் இருக்காது. 4) கம்பெனிகள் ஊழியர்களுக்கு பஸ் வசதி செய்ய வேண்டும். 5) இந்தியாவில் காரை பக்கத்து தெரு போக ஓட்டிட்டு போறாங்க. நம்ம இந்திய குழந்தைகளுக்கு நடக்குற பழக்கமே இருப்பதில்லை.
இந்த வகையான அரசு ஊழியர் குடும்பம் தற்போது மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் ஆனால் கர்மா அடுத்த தலைமுறைக்கு இறந்தவர்களின் பெயரில் அவர்களின் குழந்தைகளிடம் பேசுகிறது
Your argument is rubbish. No one has right to occupy public place for parking. In fact 50% of urban population purchase car without parking space. These so called educated people argue as if they have legal rights.
ஆக படகு விடும் சாலையில் கார் எப்படி நிறுத்தலாம்😂😂😂
ஆக அது தவறு தான் 😂
Aha adhuthavan car na nakkal nayyandi ellam venam...
Ultimate😂
ஆக ஆக
😂
உண்மையில் கேட்பதற்கு வருத்தமாக இருக்கிறது. அரசு ஊழியர்கள் பல பேர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள். பணப்பிரியர்களாகவும் பெண் மோகம் கொண்டவர்களாகவும் நாய்கள் போல அலைகிறார்கள்.
மக்கள் ரத்தத்தை உறிஞ்சும் இவர்களிடம் எந்த கருணயம் இல்லை,எந்த ஒரு உள்கட்டமைப்பு செய்யாதவர்கள் எதற்காக மக்களிடம் வரி என்று கொள்ளே அடிக்கிறார்கள்.வண்டியை பாதுகாக்க முடியாதவர்கள் எதற்காக வண்டியை எடுத்து சென்றார்கள்.
சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
Arumai@@savenature8344
Government employees not worried about public property. They are collecting bribe money. Every day we are reading papers about them bribe collection.
@@savenature8344உனக்கு அனுபவிக்க வழி இல்லை என்றால் பொத்திக் கிட்டு இரு
@@savenature8344 midhirvhi illatha comment
உங்களைப் போன்ற மக்கள் திமுகவை ஆதரிப்பதால் தான் இந்த பிரச்சினை
அப்போ ரோட்டில் கார் நிறுத்திலாமா
அப்போ சொல்லணும் இல்ல நா நோட்டீஸ் ஓட்டம்
Rules da vote where comes da
என்னடா Maire சொல்றே இந்தியாவில எல்லா மாநிலத்திலும் நிலை இதுதான்.
அதிமுக பாஜக நாதக பாமக இருந்தா வண்டியே திரும்ப கிடைச்சிருக்காது😂
As an MNC employee I will not park my plcar in public places for months ,else I have parked that in my MNC company😢
Good content to those who are willing to buy a car without parking facility. Car Buyers first think about Parking area and then buy a car. No such frustrations.
Bro car familykaaga dhaan bro max vaanguraanga , kuzhandhai and wife vechutu two wheeler la poga bayamaa iruku , auto avlo costlyaa iruku.
So parking illatha veetla irukavan kadaisee veraikum car eh vaanga koodatha.
பல்வேறு குற்றங்கள் நகரத்தில் நடக்கும்போது இது போன்று பல மாதங்கள் ஒரே எடத்துல இருக்கும் வாகனங்கள் தான் காரணம் அரசாங்கம் பல மாதங்கள் முன்பே அறிவித்தார்கள் இது போன்று சாலையில் பல மாதங்கள் பராமரிப்பு மற்றும் பல நாள் ஒரே இடத்தில் இருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்தார்கள் பல்வேறு தமிழ் ஆங்கில நாளிதழ் செய்திகள் வந்துள்ளன இவர் செய்திகள் பார்ப்பது இல்லை படித்தவர்கள் பாவம் இவரை ஒன்றும் தெரியாதவர் என்று சொல்லலாம்
மதுரையில் எங்கள் வீட்டின் ரோட்டில் கார்களை பல மாதமாக நிறுத்தியதால் குடிநீர் குழாய் பதிக்கும் போது காரை சுற்றி பதித்தனர் இப்பொழுது அந்த பள்ளத்தை சரி செய்ய கான்கிரிட் கலவை போட முடியாமல் அப்படியே உள்ளது மாநாகராட்சி வீடுவீடாக கேட்டும் யார் கார் என்று தெரியவில்லை அந்த இடத்தில் பணி நடைபெறாமல் உள்ளது ... இதற்க்கு யார் பொறுப்பு... பொறுப்பில்லாமல் நடுரோட்டில் நிறுத்திவிட்டு போன் நம்பர் ஒட்டாமல் சென்று விட்டு முதல்வருக்கு Request வைத்து என்ன பலன்?
முட்டுக்கொடுக்க ஒரு அளவில்லையா?..
@@sampathkumar6697mitti enna soothu kaluva atkkal irukkirargal
தம்பி, இங்கு பொருளை எடுத்துப் போனது தவறு என்று அவர் செல்லவில்லை, அப்பொருளை சேதாரம் படுத்தியது தான் தவறு என்கிறார்...
@@malainattutamilavanapo ivaru case dhan podanum public place la vetcha ipdi dhan nadakum
ஐயா உங்கள் பொருளை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் வீடு வாங்க தெரிந்த உங்களுக்கு பார்க்கிங் வசதி செய்ய ஏனோ மனம் வரவில்லை இது உங்களுக்கு மட்டுமல்ல சாலையில் ஆக்கிரமித்து வாகனத்தை விடும் அனைவருக்கும் தான்
அப்புறம் எதுக்கு போட்டோ எலக்சன் காவல்துறை கவர்மெண்ட் கட்டி திணி
Ayya. Unga kita kaasu niraya irukum. But yellarkitaum kaasu irukaathunga
Correctly said
@kishoremaria8144 கார் வாங்க மட்டும் காசு இருக்கு?யானை வாங்குவாங்க அங்குசத்துக்கு கணக்கு பாப்பாங்க..
@@kishoremaria8144அப்போ கார் வாங்க மட்டும் காசு இருக்கோ
பொது இடத்துல காரை நிறுத்தினா நாமதான் கவனமா இருக்கனும்... வாரத்துல ரெண்டு முறையாவது காரை லைட்டா தொடச்சு இஞ்சின் ஸ்டார்ட் செஞ்சு வந்திருக்கனும். காத்து இறங்குன மாதிரி இருந்தா முறையா காத்து அடிச்சிருக்கனும். ரொம்ப தூசியா இருந்தா பேருக்காவது தொடச்சிருக்கனும். முறையா பராமரிப்பு செய்யாம இருந்துட்டு பேச்ச பாரு....
Correct bro. . Without car wash and with flat tire anyone will say as suspicious vehicle and complain to corporation
கார் நிறுத்த இடம் இல்லையென்றால், வாங்காதீர்கள்.
உங்க பணம் வீண்.
Ungalta car iruka bro
@@MuhammadRiyal-x5xwhat type of question? Common sense, don't buy car when you don't have car parking
Antha corporation officer car yenga veedu raaru. It is okay to park the car in the street. If it is not a busy road.
Yes na orla 12 centla விடு கட்டிருகேன் car parking nallvae vittu kattirukaen 4 car niruthalam unga kitta kasu iruntha thanni flat vangunga illana car vangathiganga 😂😂
@@ArunKumar-cx8cn kasi and parking irutha car vaganumnu avasiyam ila...entha kalathula irukkiga neega...change aaguga bro
தெருவில் அவசர ஊர்தி நுழைய முடியவில்லை .. அனைத்து கார்களையும் தூக்கவேண்டும் .. வீட்டில் சிறிது இடம் கிடைத்தால் வீடுகட்டி வாடகை விடுவது .. கார் பார்கிங் இடம் ஒதுக்குவது கிடையாது
ஐரோப்பிய நாடுகளில் வீட்டில் parking இடத்தை காட்டினாள் தான் கார் பதிவு நடைபெறும்.....சென்னையில் ஆட்கள் நிற்கவே இடம் இல்லை ஆனால் கார் மட்டும் ஒரு தெருவில் 100 நிற்கிறது.....
அப்போது தான் இப்படி செய்து பணம் சம்பாதிக்க முடியும்! மேயர் பிரியா குழுவினர் வேறு எப்படி பணம் சம்பாதிக்க முடியும். அவர்கள் தங்கள் கொள்ளையை அனைத்து மட்டங்களிலும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது படிநிலையில் உச்ச நிலையை அடையும் வரை!
Yes true
True,...should Implement in India,...
அது மட்டும் இல்லை fire ஆகும் என்பதற்கு வீட்டை சுற்றி இடம் விட்டு தான் கட்ட வேண்டும் fire வாகனம் வந்து செல்வதற்கு
True words bro
Car owner’s advantage on public road. Good initiative from corporation. I think car owner is poli friend.
If they take car by rules they need to keep it safe until the owner pays fine. If it's not in the proper condition they are responsible for that car. Since they are in a high position they can't abuse the law like they want.
ரோட்ல கார் விட்ட கார்பொரேஷன் எடுக்க வேண்டியது தான். அதுவும் எல்லாருக்கும் சமமா இருக்கனும்
Correct. But did you check the govt properties, they will put 12 ft road for a 20 foot approved road and wantedly leave 8 ft for encroachment. They purposely construct EB transformers in the non designated place and yet give building approval just near it. Do you think govt does a quality planned job ? Do they have SOP ? Even if they have does any govt employees know it ?
@@bonitokumar4977Can u show proof where 12ft road made instead of 20 ft 😂that might be platform and setback of house check and give evidence
@@Logesh24821 After 2 yrs of work on sewerage in ward 188 and 187 the contractor was tasked to put only 12 ft road. I have too many photos. I am not stupid as you think. It seems you are not aware of what's going on around you or possibly ruling party member.
Govt க்கு வருமானம் வேண்டும் மக்கள் நலன் முக்கிம் இல்லை
100/UNMAI
True
பல மாதங்களாக நிற்கும் வண்டிகள் பறிமுதல் செய்து தெருக்கள் ஒழுங்கு நடவடிக்கை பல மாதங்களாக நடைபெறுகிறது.இவர் எதுவும் தெரியாது என்று பேசுகிறார்
This is robbing
Thala you can seize the vehicle where is my vehicle that's my question??
Seize pannunathlam correct than sir ana fine kattunayhuku appram mulusa thiruppi tharanumla. Athu yarooda responsibility.
கண்டம் ஆன கார்களை ரோட்டில் வீட்டு விடுபவர் கலுக்கு நல்ல பாடம் .
பாலிமர் TV க்கு நன்றி .
பார்க்கிங் பார்க்கிங் சொல்றியே அது யாருக்கு உனக்கு மட்டுமா அது ரோடு
Apdiye parking ilathavanuku yenda car aprove koduthinga....
முதல்லே நம் தவறை திருத்திக் கொள்ளுங்கள் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு இவ்வளவு பணம் கொடுத்து கார் வாங்கிய நீங்கள் அதை நிறுத்துவதற்கு இடம் பார்த்து (Parking) இருக்கலாம் நீங்கள் சொல்வது நியாயமற்றது
Full vedio paru
முதல்வரிடம் சொல்வதும் ஒன்று எருமைமாடுவிடமும் சொல்வதும் ஒன்று
உங்க watchman Duty நேரத்துல தூங்குவாரு..
மாண்புமிகு முதல்வர்..
என்னத்த சொல்ல.. 👾
மாசக்கணக்கா, துடைக்காம, டயர்ல காத்தில்லாம, உங்க பார்க்கிங் ஏரியால இல்லாம.. இன்னொரு இடத்தில்.. இன்ன காரணத்தால நிறுத்தியிருக்கறதா.. நீங்களே சொல்லிட்டு..
Concern Officials 'ரொம்பநாளா நிக்குதே' னு கேட்கும்போது.. ரொம்பநாளாலாம் இல்ல.. இந்த காரணத்துக்காகத்தான் நிறுத்தினேன் னு.. மறுபடியும்.. மறுபடியும்.. MNC company.. Tax Payer னு..
Proper Maintenance & Security இல்லாம இருந்த உங்க காரை, Part Part டா யாரும் திருடி விற்றிருந்தால்.. உங்களுக்கு இந்து 25000/- கூட கிடைச்சிருக்காது..
Public Parcking areas ல (e.g. : CMBT/Egmore) Parck பண்ற Vehicle க்கு குடுக்கற டோக்கன்லயே.. 'வண்டி தொலைந்தால், டேமேஜ் ஆனா நாங்க பொறுப்பல்ல' என்று வாசகமிருக்கிறது.. 🙄
உங்களுக்கு இந்த சம்பவங்கள்னால, ஏதும் நஷ்டம் ஏற்பட்டதாக தோணிச்சுனா.. அதை புகார் செய்ய வேண்டிய இடத்தில்.. புகார் செய்து நிவாரணம் பெற முடியுமா னு பாருங்க..
அதைவிட்டுட்டு.. மீட்டியால சொல்லி எந்த பிரயோஜனமும் கிடைக்காது..
எந்த பலனும் அரசாங்கத்திடம் பெறாமல் தானே கஷ்டப்பட்டு படித்து வேலைக்கு போய் வருடத்திற்கு ஒரு மாத சம்பளம் முழுவதும் வரியா கட்டுறவனுக்கு தான் இந்த வலி தெரியும்....
@arunvignesh7356
அதுக்காக.. T & C Applicable இல்லாம,
அதுவும்.. மக்கள் வலியறியா ஒரு 'தத்தி' கிட்ட இதெல்லாம் கேட்டு.. என்ன பிரயோஜனம்.. 🙄
Nice action taken by the corporation appreciated.
ரோட்டில் வண்டிய நிறுத்தியது தவறு. நம்முடைய தவறை திருத்திக்கொள்ளுங்கள்.
அரசு ஊழியர்களை ஆதரிக்க வேண்டாம், அந்த வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர்
வண்டியை பொது இடத்தில் நிறுத்தியது தவறுதான் அதற்கு உண்டான அபராதத்தை வாங்கிக் கொள்ளுங்கள் அதற்காக வண்டியை சேத படுத்துவது எந்த வகையில் நியாயம்
He paid the fine for his mistake. Govt should have returned the car in the same conditions, what is the fine of their actions? Yanda adimaya iruthaa palakitigala.. Loosu mathri.
pasura? Did he claim - "I didn't make any mistakes". Did he refuse to pay the fine?
Adeii 😂😂😂 road la vandi porathum thavaru nu sollu 😂😂😂 athuku noms iruku
Good initiative, Hat's off to Chennai corporation 👍.. plz do this for all 14 zones of Chennai corporation.
Worst city . Chennai is not metro city. It is slum city. Rich and middle class are most sufferers. Better' people has to shift to other cities.
@@bunkers666yes these slums should reduce in mid of city. Please shift to OMR in chennai
Corporation should continue to remove all the vehicles parked in the public road. Good initiative by the Govt.
Hey who are you. Then tell your government to arrange parking for the people. They are working in MNC and paying tax. What about you?
Are you paying tax?
வாகனம் நிறுத்தும் இடம் இல்லை என்றால் எதற்காக வாங்க வேண்டும் இதை அரசாங்க குறை சொல்ல கூடாது சுயமாக சிந்திக்க
சென்னை நெருக்கடியான மாநகர் தெருவில் வண்டியை நீண்டநாள் விட்டது மிக பெறிய தவறு
Nee soldradhu sari irundhalum avar Andha thavarukku abaratham katti piragu mana ulachalukku alaginar adhu podhadha therivil vandi vittal vandiye unakku illai enbadhu epdy sariya irukkum
Your are the best example who doesn't have car parking,and bought car for image
நீங்கள் உங்கள் வீட்டில் தகுந்த பார்க்கிங் வசதியுடன் கொண்ட வீட்டில் இருக்க வேண்டும் ரோட்டில் நிறுத்தி விட்டு போக ரோடு ஒன்னும் உங்கள் அப்பா விற்கு சொந்த அல்ல ரோட்டில் விட்டால் இப்படி தான் நடக்கும்
Athe mari seize panna vehicle ah um safe ah return pannanum. Athaula irrenthu parts kalatti virkka athu unga appan vittu sothu illa.
நண்பரே😥😥😥 வருத்தமாக உள்ளது இன்றைய பொருளாதார சூழ்நிலை அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் மக்களுக்குத் தரும் தொல்லைகள் நீங்கள் உடனடியாக தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் கண்டிப்பாக நீதி கிடைக்கும் உறுப்பினர் தமிழக மக்கள் இருப்பார்கள் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ரோட்டில் மாதக்கணக்கில் நிறுத்தியது தவறு😂😂😂
Thala yelam ok.. ana epati panalama
Western countries la indha maari niruthitu ponaa anaike thookiruvaanga. Namma ooraa irukave 4 maasam. 😄
Some Govt officials are getting bribe. So they know people's issues. Rent house with car parking.
Western countries la road iruku Inga enga road iruku@@bharath2477
ரீசன் இருக்கு ப்ரோ
ரோட்ல காரை நிறுத்திட்டு என்னென்ன சொல்றான் பாருங்க
Yes bro
Story very nice
😂
Responsible position in MNC. Irresponsible citizen. 😂
Bro he accepted his mistake and paid penalty amount which mentioned by govt. He have rights to get his car back with same condition.
ரோட்டுல நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை எடுக்க சொல்லி அரசு உத்தரவு போட்டு இருக்கு.
மனம் வருத்தமாக உள்ளது உண்மை என்னவென்றால் அரசாங்க அதிகாரிகளை எதிர்த்து வெற்றிபெற பணம் மற்றும் அரசியல் பலம் வேண்டும்.
Government employees, police , thank you for a wonderful service that you are providing to public by snatching their money..
அனைத்து ஊர்களிளும் பொது பாதையில் கார்களைநிறுத்தி ஆக்ரமிக்கும் நபர்களை தண்டனை கொடுக்க வேன்டும் வெளிநாடுகளிள்போல் சட்டம்வேன்டும்
பார்க்கிங் வசதிகள் உள்ள பிளாட்டில் தங்குவது நல்லது.இவர் ரோட்டில் காரை நிறுத்தி வைக்க யார் உரிமை கொடுத்தது.நாம் முதலில் சரியாக இருக்க வேண்டும். பார்க்கிங் வசதி இல்லாத உங்களுக்கு எதுக்கு சார் கார்.இனிமேல் கவனமாக இருங்கள்.ரூல்ஸ் பேசுவது ஒரு பயனுமில்லை சார்.உங்கள் வேதனை புரிகிறது ஆனால் நம் சமுதாயம் சரியில்லை. இதே அதிகாரிகள் வண்டியாக இருந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்
Goppan katuvan parking vachi parking neenga sontha veedu vachirukiyaa istathuku pesatha
If you have no parking in flat, don't buy .
Public road ல் மாத கணக்கில் car park செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள??
இடமே இல்லாமல் இவர்கள் கார் வாங்கி மக்கள் பயன்படுத்தும் சாலையில் நிறுத்துவார் சாலை பயன்படுத்தும் மக்கள் கஷ்டப்படுவார்கள், உங்கள் காரை பாதுகாக்க அரசாங்கம் இடம் பார்த்து பாதுகாக்க வேண்டும். என்ன ஞாயம் இது. இது போல் அலைந்தால் தான் பலருக்கு மீண்டும் இது போல் செய்யாமல் இருப்பார்கள்.
சொந்த வீடு இல்லை என்றால் உயிர் வாழ கூடாதா?என்ன பதில் இது...வரிசையா பிச்சை எடுத்து பிழைக்கும் எல்லோரையும் கொன்று விட வேண்டியதுதானே...
@@elshadaiag2850 என்ன பதில் இது நண்பரே, சொந்த வீடு பற்றியோ, சாலையில் பிச்சை எடுப்பவர் பற்றியோ செய்தி இது அல்ல. சாலையில் இடையூராக நின்ற வாகனத்தை அகற்றியதையும், அதை அரசே கவனமாக பாதுகாக்க வேண்டும் என்பது போல் கூறி ஒரு உரிமையாளர் தன்னுடைய பொறுப்பை அரசின் மீது சுமத்தியது பற்றிய பதிவு.
Aduku enna fine amount, adha vangitu car ah koduka vendiyathana. So if any rule is broken, govt can do whatever they want? This will happen to you also. If a person is arrested for some small mistake and got killed inside jail, will you support that too.?
Avaru car ah eduthudu ponnathukku yeathuvum sollula ad kuuuuumuttta government eduthuttu poyi 3 days ah avaru allaiyea vitturukku then 3days la car oda part broken agirukku ippadi pannuna appo yeathu fine pay pannum looooooooosu kuuuu muttta
அடேய் பாலிமர், இந்த அகம் புடிச்சவன பேட்டி எடுத்து உன் தரத்த குறைக்காத😢😢😢
கட்சிக்காரர் காரை இந்த மாதிரி செய்வார்களா?
@@nachimuthua429 correct Sir.
Any how in India more people Park Car in Public Road Only,...
As a Good citizen of India,.. We should not Park Vehicle in Public Place,...
Public road is developed by tax payer money. So we can use it
@@vas885people pay road tax for good roads ..More vehicles get damaged due to Bad roads than anything else in india
வாகனம் நிறுத்தமிடம் இருந்தால் மட்டுமே வாகனத்தை பதிவு செய்ய அனுமதி கொடுக்க வேண்டும்
தமிழ் நாட்டை இப்பதான் கன்ன திரந்து பாக்காறாரு பொல்! எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தான் நிகழ்கிறது
Why you park your car in 4 months in road
Avaru Tamil la thana soldraru....en anga vituvacherunthanu
Road repair not taking four months
@@madhan5129 எந்த மொழில சொன்னாலும் ரோடு ல பார்க் பண்ணுறது சரி யா? அவரு எப்பவுமே ரோடு ல தான் பார்க் பண்ணுவாராம், வீட்ல தான் பார்க் பண்ணனும்.
😅MNC COMPANY employee 😂10 tharuvaa solita😮
Oru vela kekaran mekran companyaa irrukumo?
உங்கள் பொருளை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்
Don't worry be happy insurance claim pannikalam bro😅😅
I doubt he has insurance!!
@@vs6462sollunga
Adhukku avaru insurance katti irukkanum
Good ,I am very happy.
Govt. took this initiative to get back proper road only. Most of the vehicles are parked on road. Yes you are right. you are a classic example. people should not park their favorite vehicles on road for more than 1 day.
First of all one must know the roads are not meant for parking!
Okay ne soldradhu crct dha..andha thappuku dhaney avar fine pay pani irukaru .apo eduthu pona car oluga kudukanumla..
And also mr prem we paying roadtax apo drive pana oluga road irukanum ..road iruka? Frst road podatum aadhuku aprm parking pathi nenga pesuga..
@@kumarkumaran3712சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
@@kumarkumaran3712சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
@@kumarkumaran3712 Nalla comparison. Road ah marichu parking panni edainjal panradhum, road ku tax katradhum onnaa. Ennanga pesureenga. Konjam yosichu pesunga. Neenga solradha paathaa road ku tax kattu naa public road la enna venaalum pannaalam nguraa maari pesureenga. Konjaamavadhu civic sense venum. Road ozhungaa illa naa namma dhaan area councilor kitta poi kelvi kekanum. Inga vandhu nee pesu naan pesu lam sollitu iruka mudiyaadhu. Namma dhaan samandha patta aalunga kitta poi edhirthu kelvi kekanum. Adhuku dhaana vote podrom, tax katrom.
Very true appreciate it 👏
பெட்ரோல் போட பயந்தால் இப்படிதான் பேரிச்சம்பழத்துக்கு போகும் குமாரு 😂
காரை உங்க பார்க்கிங்ல விடனும் ரோட்ல விட கூடாது 😂😂😂
அரசு பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில்,ஒரு வாகனகாப்பகம் ஏற்ப்படுத்தி கொடுக்கலாம்...அது சிறந்த வருமானமும் இருக்கும்...
சனங்கள் நிற்பதற்கே இடமில்லை.20 ஆயிரம் ஏரியை சென்னையில் சைட்டா போட்டு வித்திட்டார் திமுகா கார்ன்.39 ஆயிரம் ஏரி இருந்தா சென்னையில் 10 ஆயிரம் ஏரி தான் உள்ளது.பப்ளிக்கா கார் பார்கிங் கட்ட இடமில்லை.சென்னை ஒரு நகரமே இல்லை.சட்டப்படி ரோட்டில் காரை நிறுத்துக்கூடாது.
கடலில் தான் காட்டமுடியும்.
No parking area don't buy a car 😊😊😊😊
இவர் சொல்வதைக் கேட்டாலே வருத்தமாக இருக்கு மாநகராட்சி இடம் மாட்டிய காரும் புதுக் கல்யாணம் ஆகி புகுந்த வீடு செல்லும் பெண்ணும் பழைய மாதிரி கிடைக்க வாய்ப்பே இல்லை 😂🤣
enna thathuvam mudiyala
இனி Car வாங்கும் போது parking இல்லாமல் Car வாங்க வேண்டாம்
Super good
Nice work of TN Government, I really appreciate it.
Don't buy a vehicle, if u don't have proper parking area,
Ok mr. puluthi
@@Keattavunukukeadukeattavan ok Mr, periya puluthi
@@sakthivel-tj8zgkadichi pottrathinga
Athuku ne ipo government Ku support pannra
சார், இந்த புத்திமதி அரசு துறை வாகனங்களுக்கும் பொருந்த வேண்டும்.
Govt of Tamil Nadu. No 1 rulers
Parking facility illana car vanga koodadhu.. apparam azhardhula oru prayojanam illa....
Appreciate Bro for revealing also the Polimer news. I understand that your car is stolen part by part in multiple yards. There should action taken against the corporation officials. File a case too...
IF NO FACILITY OF PARKING CAR IMMEDIATLY SELL CAR
உங்கள் பாதிப்பை அரசன் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்
முழுவதும் கேட்டேன் மிக வேதனை அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். சட்ட ரீதியாக போராடி வெற்றி க்கொடி நீட்டுங்கள்....நீதி தேவதை கண்டிப்பாக உங்களுக்கு. வேண்டியதை செய்வாள்......நீதி வெல்க
Its a frustration. Thanks for saying this out. This will help other people. @TN govt office, neenga yeppa da thirundhuvinga..
Courtla case file pannavum
பார்க்கிங் ஸ்லாட் இல்லாதவனுக்கு எதற்கு கார்?
அந்த கவர்மெண்ட் அதிகாரிகள் நாசமா போயிருவாங்க
நல்லவன் மாதிரியே பேசுறான்
Yes absolutely right
TnGov pls solve this. 50 dhula orudhan nuku happen this situation
மீடியா நண்பர்கள் தான் இவருக்கு உதவ வேண்டும்
Good job by corporation. Ppl shouldn't buy car without proper parking
அரசு கவர்மென்ட் மேல் குறை சொல்வது, சட்டம் பேசுவது சரி தான். தாய், தந்தை, மனைவி மக்களோடு வாழ வீடு எவ்வளவு அவசியமோ, அதேபோல கார் , பைக் இக்காலத்தில் மிக அத்தியாவசியமாக இருக்கும் போது கார் வாங்கும் நபர் கார் பார்க்கிங் இருப்பது மிக மிக அவசியம்.சென்னை தெருக்களில் மனிதன் நடக்க கூ ட இடம் கிடையாது.அவசரத்திற்க்கு ஒரு மனிதனுக்கு உடல்நிலை ஆபத்து என்றாலும் சாதரணமாக தெருவுக்கு ஆட்டோ கூட வர முடியாத நிலையில் சென்னை மாநகரம் சீர்கெட்டு போய்விட்டது.
Vidiyal Super
Super action by corpn🎉
நண்பரே நீதி நம்மநாட்டுல...!!! (எங்கப்பா? தெருவில் மீன் விக்கிராங்குனு தானே முன்வந்து வழக்கு போட்டவர எங்கயாவது பாத்தீங்களா?)
சாலையில் வாகனத்தை நிறுத்தக்கூடாது சட்டம் தன் கடமையை செய்யும்.
சட்டத்தை யாரும் குறை சொல்லவில்லை,
அவரின் காருக்கான சேதத்திற்கு மாநகராட்சி தான் பதில் சொல்ல வேண்டும்
சட்டம் என்ன காரை உடைத்து அனைத்து பொருட்களையும் திருட சொல்லவில்லை அபராதம் கட்டிவிட்டு காரை எடுத்துக் கொள்ள சொல்லிற்று ஆனால் சட்டத்தின் பெயர் சொல்லும் உங்கள் போன்ற கயவர்களால் காரையே விழுங்க நினைப்பது சட்டப்படி தவறு இதற்கு என்ன தண்டனை தரலாம்
அப்புறம் எங்க நிறுத்துவது😢😂
டூவீலர் தொல்லையும் அதிகம்
வீட்டிற்குள் நிறுத்த வசதியில்லாத சாலையில் நிறுத்தும் டூவீலரையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
மூணு நாலு மாசம் காரே எடுக்காதவனுக்கு எதுக்கு காருங்கறேன்
Court case poduinga bro
மனுசங்க அட்டகாசம் தாங்க முடியல.
Parking illa ma car yenda vangara venna. Road motham unna pola ala dhan block avudhu.. govt panradhu 100% correct. Endha Road pathalum idhey tholla. ❤👌👍
Neyum car vangu edhae mari nadakum bodhu poi aluvu
Neyum car vangu edhae mari nadakum bodhu poi aluvu
@@feelvlog8458parking இல்லாம நா கார் வாங்கமாடென்
4மாததுக்கு முன்பு இதேபோல் வேறொருவர் புகார் தெரிவித்திருந்தார்...ஆனால் அந்த தவரை திருத்திகொள்ளவே இல்லையா சென்னை மாநகராட்சி....
This is the Draivda model government.
😂😂😂
உங்களது காரை நீங்கள் தான் பத்திரப்படுத்த வேண்டும் முதலில் கார் வாங்க நினைப்பவர்கள் பார்க்கிங் வசதி உள்ளதா என்பதை தெரிந்து கார் வாங்க வேண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் ரோட்டில் காரை நிறுத்தும் போது அதனால் ஏற்படும் சிரமங்கள் நிறைய அதே போல் கார் வாங்கினால் தினந்தோறும் அதனை பயன்படுத்த பழக வேண்டும் வாங்கி வாசலிலேயே நிறுத்தி விட்டால் அடுத்தவருக்கு சிரமம் ஏற்படும் என்பது தெரியாதா அதிகாரிகள் உங்களுக்கு தகவல் தந்து இருக்கிறார்கள் என்று நீங்களே கூறியிருக்கிறீர்கள் இதற்கு மேல் யாரை பழி போடுவீர்கள் அண்ணா
Ithellam Over than Bro......Power la irrukaravengale ippadi panna Yeppadi.....Case file Bro.
சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
கார் பார்க்கிங் இல்லாமல் இரவில் ரோடுகளில் நிறுத் தப் படும் வாகனங்களுக்கு அரசு தண்டனைக் கட்டணம் வசூலிக்க வேண்டும் .
Court ஏ இப்படித்தான் இருக்குது
அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் இவங்க கிட்ட நியாயம் கிடைக்காது
இவருடைய வாதம் ஏற்புடையதாக இல்லை.
Veru enthamathriyana vatham vendum
புகார் கூறுபவர் மீதே தவறு இருந்தாலும் இம்மாதிரியான நடவடிக்கைகள் சட்டப்படியாகத்தான் செய்ய இயலும். அவனவனுக்கு நேர்ந்தால் தான் புரியும் பிறரோட சங்கடங்கள்.
Super speech sir
Daye dubadur
1) நான்கு சக்கர வாகனம் நிறுத்த வசதி இல்லாத அடுக்குமாடி வீட்டை வாங்காதீங்க.
2) டிரான்ஸ்பார்மர் வைக்காத அடுக்குமாடி வீட்டை வாங்காதீங்க.
3) அரசாங்கம் நிறைய பஸ் வசதி செய்து அதிக கார்கள் ஓட ரோடு வசதி இல்லாமலும் பார்கிங் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு கார் வாங்க அனுமதி தந்தால் பின்நாளில் ரோடு பூரா கார் நிக்கும் ஆனா வாகன நெரிசலில் கார் ஓட ரோட்டில் இடம் இருக்காது.
4) கம்பெனிகள் ஊழியர்களுக்கு பஸ் வசதி செய்ய வேண்டும்.
5) இந்தியாவில் காரை பக்கத்து தெரு போக ஓட்டிட்டு போறாங்க. நம்ம இந்திய குழந்தைகளுக்கு நடக்குற பழக்கமே இருப்பதில்லை.
இங்கிலிஷ் பேசுனா பெரிய புத்திசாலின்னு நெனப்பு...
இந்த வகையான அரசு ஊழியர் குடும்பம் தற்போது மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் ஆனால் கர்மா அடுத்த தலைமுறைக்கு இறந்தவர்களின் பெயரில் அவர்களின் குழந்தைகளிடம் பேசுகிறது
Your argument is rubbish. No one has right to occupy public place for parking. In fact 50% of urban population purchase car without parking space. These so called educated people argue as if they have legal rights.
Which state are you from? Bihar?
@@sweetgnana Does it matter? What he said is very right.
@@sweetgnanawhich district are you from ? Maatu moolai madurai or arivuketta dharmapuri ?
Don't buy car with out parking
This is real. No one will not hear us.
ஆடம்பரத்துக்காக கார் வாங்கினால் இப்படிதான்
Super sir ur speech 🎉