Jacto Geo Press Meet | முதலமைச்சருடன் பேசியது இது தான் - உடைத்து பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 198

  • @achuthanlingam5422
    @achuthanlingam5422 8 หลายเดือนก่อน +54

    அரசு ஊழியர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் திமுக ஆதரவாளராக உள்ளனர். இவர்கள் இந்த அரசுக்கு எதிராக கடுமையாக போராட மாட்டார்கள். நிதி இன்னும் சரி ஆக வில்லையா. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கொரோனா நேரத்தில் கூட அப்போது இருந்த அதிமுக அரசை கடுமையாக எதிர்த்த சங்கம். தற்போது அமைதியாக இருப்பது சந்தேகமாக இருக்கிறது.

    • @kabildeva6902
      @kabildeva6902 8 หลายเดือนก่อน +3

      நீங்க சொல்வது சரி

    • @2kastro
      @2kastro 8 หลายเดือนก่อน +5

      திமுக ஜால்ரா அரசு ஊழியர்கள். கலைஞர் காலத்தில் தேர்வே இல்லாமல் பணியமர்த்திய பல ஆசிரியர்கள் தரம் இல்லாத ஆசிரியர்களாக உள்ளனர். இவர்களை பணி நீக்கம் செய்துவிட்டு புதிய ஆசிரியர்களை போடவும்.

    • @santhanakumarraju1045
      @santhanakumarraju1045 8 หลายเดือนก่อน

      அப்படி இருந்தும் ஒரு பிரியோஜனம் இல்லை வெத்து வேட்டுக்கள் தான்

    • @ramachandran427
      @ramachandran427 8 หลายเดือนก่อน +1

      Dmk
      Kaikoolinga

  • @vittalpai9356
    @vittalpai9356 8 หลายเดือนก่อน +16

    எத்தனை முறை "மாண்புமிகு" மறுபடியும் மறுபடியும் கூறினாலும் 😂😂😂 உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளார் என்பதை.......

  • @MKP612
    @MKP612 8 หลายเดือนก่อน +3

    இது முற்றிலும் கன் துடைப்பு நாடகம். பாராளுமன்ற தேர்தலுக்காக நாடகம்.

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 8 หลายเดือนก่อน +15

    அட போங்கடா

  • @balakrishnankrishnan3703
    @balakrishnankrishnan3703 8 หลายเดือนก่อน +2

    ஐயோ பாவம். இந்த தலைவர்களை நம்பும்ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள்.

  • @gabrielsahayaraj1728
    @gabrielsahayaraj1728 8 หลายเดือนก่อน +11

    ஒரு நாள் ஆப்சென்ட்க்கே பயந்து பல்டி அடிக்கும் ஜாக்டோ ஜியோ வாழ்க

  • @thampisumi5869
    @thampisumi5869 8 หลายเดือนก่อน +7

    அப்படி போடு.... போடு.... 👍

  • @saravananbabu792
    @saravananbabu792 8 หลายเดือนก่อน +18

    திராவிட மாடல் ஆட்சியில் கட்டாயம் பழைய பென்சன் கிடைக்காது.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 8 หลายเดือนก่อน

      மத்திய மாநில அரசுகள் ஒய்வு ஊதியத்தை கைவிட்டு விட்டார்கள் . பின்பு ஏன் பழைய ஒய்வு ஊதிய திட்டம்

    • @murugaperumal9977
      @murugaperumal9977 8 หลายเดือนก่อน +3

      1000% ture

    • @Rojan2009
      @Rojan2009 8 หลายเดือนก่อน

      1000% அல்ல 1,00,00,000%

  • @thomaschinnappan6775
    @thomaschinnappan6775 5 หลายเดือนก่อน

    நன்றி அன்பின் சகோ தரா இந்த ஆண்டு எனது வாழ்த்துக்கள்.

  • @gajendrakumar1557
    @gajendrakumar1557 8 หลายเดือนก่อน +5

    அதெல்லாம் வழங்க மாட்டார்
    . உனக்கு பொட்டி வழங்குறேன் சொல்லியிருப்பார். ஜால்றா ஜியோ

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 8 หลายเดือนก่อน +3

    போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு டிஏ பணம் கொடுக்க உதவி செய்யவும்

  • @olaganathansundaramoorthi2529
    @olaganathansundaramoorthi2529 8 หลายเดือนก่อน +9

    ஏம்பா.நீங்க அவர் சொன்னதும் வாபஸ் வாங்குகிறீர்கள்..ஆனால் அங்க டெல்லி யில் என்ன சொன்னாலும் விவசாயி கேட்க மாட்டேன் என்கிறான் என்ன செய்வது

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 8 หลายเดือนก่อน +16

    கண்டிப்பாக பழைய ஓய்வூதியம் இல்லை

  • @rajag4963
    @rajag4963 8 หลายเดือนก่อน +12

    இவனுக ஸ்டிரைக்கால நேத்து தாலுகா ஆபிஸ் போய் அலைந்தது மிச்சம்😊

  • @premavasanthakumar8161
    @premavasanthakumar8161 8 หลายเดือนก่อน +1

    இவர்களுக்கு எவ்வளவு கிடைத்தது என்று கூறச்சொல்லுங்கள்

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 8 หลายเดือนก่อน +6

    அமைச்சர் I A S படித்தவங்களா

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 8 หลายเดือนก่อน +21

    Jacto..Geo இல்லை Jalra-geo

  • @sarand2714
    @sarand2714 8 หลายเดือนก่อน +7

    புடுங்கி வாயில வைப்பார்கள் கவலை வேண்டாம்

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 8 หลายเดือนก่อน +8

    மயங்ங்கிட்டான்...

  • @ganapathisundaram6844
    @ganapathisundaram6844 8 หลายเดือนก่อน +3

    கடைசி வரை எதுவும் செய்ய இயலாத நிலை தான் உள்ளது

    • @2kastro
      @2kastro 8 หลายเดือนก่อน

      அரசுக்கு வருவாய் இருந்தால் தானே செய்ய முடியும் நீங்க எப்படி புரிஞ்சுக்கோங்க நீங்க எதையும் கம்யூனிஸ்ட் கொள்கை பொதுவுடமை கொள்கையை பின்பற்ற ஆளுங்க அண்ணாச்சி

    • @SumanKumar-tm5ll
      @SumanKumar-tm5ll 8 หลายเดือนก่อน

      ​@@2kastropoda vennai

  • @rameshkannan6525
    @rameshkannan6525 8 หลายเดือนก่อน +1

    இது உங்கள் பிரச்சினை திமுக வேறு ஆசிரியர்கள் வேறு கிடையாது. எல்லோரும் ஒன்றுகுள் ஒன்று

  • @Balasubramaniyan1970Balu-wy2wz
    @Balasubramaniyan1970Balu-wy2wz 8 หลายเดือนก่อน +25

    உங்களுக்கு ஒரு மயிரும் கிடைக்காது

  • @radhakrishnank7040
    @radhakrishnank7040 8 หลายเดือนก่อน +2

    ஒரேயொரு முறை பார்த்தார்கள். அப்படியே கவிழ்ந்து விட்டார்கள்.

  • @santhanamc5942
    @santhanamc5942 8 หลายเดือนก่อน

    நாடகமான செய்தி ஜாக்டோஜிஓ ட்மட் வின் சப்போர்ட்

  • @HabeebN-ql7tp
    @HabeebN-ql7tp 4 หลายเดือนก่อน

    பணி ஓய்வுபெற்று பத்து ஆண்டு காலமாக பழைமயிரும் கிடைக்கல புது மயிரும் கிடைக்கல சங்கத்த நம்மி சாகவேண்டியதுதான்😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mkstoresmkstores1476
    @mkstoresmkstores1476 8 หลายเดือนก่อน +1

    Go go we know very well

  • @rajgameplay7165
    @rajgameplay7165 8 หลายเดือนก่อน

    ஜாக்டோ ஜியோ திமுக ஆட்சி என்றால் பம்முவது வழக்கம்தான்

  • @rravi4549
    @rravi4549 8 หลายเดือนก่อน +15

    Pongada neenga ellam DMK sompu da?

  • @ramanigopal
    @ramanigopal 8 หลายเดือนก่อน +1

    நிச்சயமாக நம்புங்கள்?
    எதுவுமே நடக்காது?

  • @pknl767
    @pknl767 8 หลายเดือนก่อน +18

    ஜாக்டோ ஜியோ வில் திமுகவின் ஆசிரியர் அணியின் தலைவர் தியாகராஜன் இருக்கும் வரை உங்களால் ஒரு போராட்டமும் செய்ய இயலாது. திமுக அரசாங்கம் என்ன நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றியது என்று சென்ற வாரம் பாராட்டு விழா நடத்தினார் இவரைப் போன்ற ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு காலமும் போராட்டக் களத்தில் குதிக்க இயலாது

    • @2kastro
      @2kastro 8 หลายเดือนก่อน +1

      ரொம்ப குதிக்காதீங்க அரசுக்கு வர்ற வருவாயில 62% அரசு ஊழியர்களுக்கு சம்பளமா தான் போய்கிட்டு இருக்கு அப்புறம் என்ன வாழ்வுரிமை உரிமை போராட்டம்! உங்கள மாதிரி ஊழியர்களுக்கு எதிராக மக்கள் நாங்கள் போராடினால் தான் உண்டு.

    • @naveenganesan8789
      @naveenganesan8789 8 หลายเดือนก่อน +1

      62 %செலவாகுது நீ போய் கணக்கு பார்த்த

    • @2kastro
      @2kastro 8 หลายเดือนก่อน +1

      நான் கணக்கு பாக்கல சார். நான் தவறா சொல்லி இருந்த கணக்கு பாத்து சொல்லுங்க எத்தனை சதவீதம் என்று?

    • @naveenganesan8789
      @naveenganesan8789 8 หลายเดือนก่อน

      @@2kastro நீ தானே சொன்ன 62% கணக்கு பார்க்கா எதுக்கு சொல்டிர

    • @naveenganesan8789
      @naveenganesan8789 8 หลายเดือนก่อน +1

      @@2kastro 19.5 தமிழ் நாடு பட்ஜெட்டில் சொன்னது

  • @palanichamyperiannan7323
    @palanichamyperiannan7323 8 หลายเดือนก่อน

    இரண்டு பேரும் நடிக்கின்றனர். ஏமாறுவது அரசு ஊழியர்கள்தான்.

  • @arundr05
    @arundr05 8 หลายเดือนก่อน +3

    Jalra Jeo

  • @jlike459
    @jlike459 8 หลายเดือนก่อน

    நாடாளுமன்ற தேர்தல்ல கண்டிப்பாக சொன்னதைம் சொல்லாததையும் சொல்லப்போகும் அனைத்தையும் செய்த உங்களுக்கு எங்கள் ஓட்டு??????

  • @arundr05
    @arundr05 8 หลายเดือนก่อน +4

    Manam Ketta Jecto Geo

  • @dharmaboopathi.k5310
    @dharmaboopathi.k5310 8 หลายเดือนก่อน +2

    Wellcome

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 8 หลายเดือนก่อน +2

    நீங்கள் வாங்கும் சம்பளமே அதிகம் தான் போய் முடிட்டு வேலையை பாருங்கடா ...

  • @ramumoorthy2918
    @ramumoorthy2918 8 หลายเดือนก่อน +2

    Please announce for old pension scheme and other obligations.

  • @i06-ri7yf
    @i06-ri7yf 8 หลายเดือนก่อน +7

    எங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வருகிறீர்கள் மற்றபடி வருவதில்லைஎங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வருகிறீர்கள் மற்றும் வருவதில்லையேன்ன காரணம்

    • @2kastro
      @2kastro 8 หลายเดือนก่อน

      அரசு ஊழியர்களின் சுயநலம் ..அரசியல்வாதிகள் சுரண்டி திங்கிற எலினா. அரசு ஊழியர்கள் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கிற அட்டைப்பூச்சி. திமுக ஜால்ரா பின்னாடி எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி

  • @ramachandran8630
    @ramachandran8630 8 หลายเดือนก่อน

    முதல்வரே பேசியது மகிழ்ச்சி.

    • @sambathkumar1889
      @sambathkumar1889 8 หลายเดือนก่อน

      நீ வறுமையில் கூட வாழ்ந்திடு தங்கம்....
      ஆனால் இந்த கொள்ளையடிக்கிற கோபலபுர குடும்பத்திற்கு குண்டி கழுவி பெருமை அடையிற கேடுகெட்ட ஊபியா மட்டும் வாழ்ந்திடாதே...

  • @senthilkumar6651
    @senthilkumar6651 8 หลายเดือนก่อน +6

    from his speech "Kadandha Arasu and Kalagha Arasu" which clearly says these guys are part of DMK D-Stock

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 8 หลายเดือนก่อน

    நீதிபதியே பெட்டி வாங்கும்போது நீங்கள் என்ன உத்தமரா

  • @dineshmku4904
    @dineshmku4904 8 หลายเดือนก่อน +2

    சம வேலை சம ஊதியம் பற்றி கோரிக்கை வைத்தீர்களா ஐயா. பல நாட்கள் பட்டினி போராட்டம் செய்த இடைநிலை ஆசிரியர்கள் நியாயமான கோரிக்கை நிறைவேற தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் ஐயா. Jacto jio kindly help for equal wages equality to all teachers in salary

    • @sridharkumar1170
      @sridharkumar1170 8 หลายเดือนก่อน +2

      அந்த அளவுக்கு அவங்களுக்கு மாஸ் இல்லங்க... அவங்களால அது முடியாது... only SSTA can do..

    • @2kastro
      @2kastro 8 หลายเดือนก่อน

      குடுங்க குடுங்க அரசு திவால் ஆகட்டும். உங்களுக்கு நியாயம் தெரிகிறது எங்கள் பார்வையில் அது அரசின் முட்டாள்தனம் என்று தெரிகிறது. முதல்ல சம்பளத்தை அதிகமா போட்டு விட்டது அதுக்கப்புறம் வர்றவங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் இந்த மாதிரி பகுதி நேர ஆசிரியர் அப்படின்னு சொல்லி ஏதாச்சும் ஒன்னு பண்ணி வைக்க வேண்டியது. ஐயா அரசு பள்ளி ஆசிரியர் அவர்களே தயவு செஞ்சு அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குனா அதுக்கு ஒரு போராட்டம் பண்ணி எல்லாத்தையும் தூக்கி உள்ள போடுங்க

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 8 หลายเดือนก่อน +1

    பழைய பாட்டு நிதி இல்லை என்பது புதியது இல்லையே

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 8 หลายเดือนก่อน

    I was confident that CM will definitely thwart any agitation by Govt Officials.Well done Jacto Gio.😅

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 8 หลายเดือนก่อน +3

    Sir..old person immedeate a tharalina..mp election wash out...100 percent sure..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 8 หลายเดือนก่อน

      இது அப்பட்டமான மிரட்டல்.
      தவிர, எலெக்ஷன் ரிசல்டை நீங்கள் எப்படி மாற்ற முடியும்.. இதெல்லாம் வெட்டி வேலை.

  • @chandrasekarane2725
    @chandrasekarane2725 8 หลายเดือนก่อน

    வழக்கம் போல எல்லோருக்கும் நாமம் போட்டாகிவிட்டது, பேனா இருக்கு இங்க் இல்லை

  • @adhisivansivan
    @adhisivansivan 8 หลายเดือนก่อน +3

    இது கலைஞர் செய்திகள் இல்லை news 18 tamil nadu
    (₹200 உபி) கார்த்திகைசெல்வன் இருக்கும் பொழுது வேறு செய்திகள் இல்லை.

  • @__RS__220
    @__RS__220 8 หลายเดือนก่อน +2

    Eppdi sir ippdi nadekerengq

  • @naveenganesan8789
    @naveenganesan8789 8 หลายเดือนก่อน +1

    விரைவில் எப்ப

    • @2kastro
      @2kastro 8 หลายเดือนก่อน

      வரும்! ஆனா வராது......

  • @devaak3957
    @devaak3957 8 หลายเดือนก่อน

    நிலுவையில் உள்ள அகவிலைப்படி ஏன் கொடு படவில்லை. கண்டிப்பாக எந்த அறிவிப்பும் வராது.

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 8 หลายเดือนก่อน

    நதி நிலைமை தமிழ் நாட்டில் என்றும் சீரடைய வாய்ப்பில்லை.
    2026 தேர்தலில் வாக்களித்தால் உங்கள் பிரச்சினை
    உடனே தீர்க்கப்படும்
    என்னும் வாக்குறுதி
    வழங்கப்படும்.
    வாழ்க்கைச் சக்கரம்.

  • @srinivasankesavan9083
    @srinivasankesavan9083 8 หลายเดือนก่อน +1

    பணம் மட்டுமே பிரதானம் இவர்கள் அனைவரும் கல்வி சேவைக்கு வரவில்லை கலிகாலம்.

  • @rsreditz4296
    @rsreditz4296 8 หลายเดือนก่อน

    நல்ல நாடகம் சங்கத்தின் மரியாதை யை இழக்க வைத்து விட்டார்கள் 😁😁😁😁😁😁

  • @tamilantamilan1136
    @tamilantamilan1136 8 หลายเดือนก่อน +4

    வாழ்வாதாரம் ... வாழ்வாதாரம் னு சொல்றீங்களே அதுக்கு அர்த்தம் தெரியுமா
    மிகை படுத்தி பேசாதீர்கள் ஐயா
    பணியில் இருக்கும் போது வாங்கும் சம்பளம் முறையாக சேமித்து வைத்துக் எல்லாம் செய்யுங்கள்
    உண்ண உணவு உடுக்க உடை இருக்க இருப்பிடம் இல்லாமல் யார் இருக்கிறீர்கள் பணியில் இருந்து நின்ற பிறகும் ராஜ் வாழ்க்கை வாழ ‌நினைக்கிறேர்களே‌ 70000000/- மக்கள் உள்ள நாட்டில் ‌உங்களுக்கு மட்டும் ‌தனி வாழ்க்கை வாழ வேண்டுமா
    மீதி ஊதியம் பணி அலவன்ஸ் ஒரே கேடர் ஒரே ஊதியம் எல்லாம் சரி பழைய பென்ஷனை யே பிடித்து தொங்காதீர்கள்

    • @2kastro
      @2kastro 8 หลายเดือนก่อน

      சூப்பர் அண்ணா

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 8 หลายเดือนก่อน

    Strike for a price or compromise for a price

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 8 หลายเดือนก่อน +2

    போங்கடா

  • @gracyrani3886
    @gracyrani3886 8 หลายเดือนก่อน

    கல்யாணம் பண்ணாமல் இருக்க சொல்கிறார்

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 8 หลายเดือนก่อน +4

    சுடலையுடன் கடலை போட்டதுதான் மிச்சம் 🤣🤣🤣

  • @rajav6578
    @rajav6578 8 หลายเดือนก่อน

    ஒரு நாள் சம்பளத்துக்காகவாடா பின்வாங்குரிங்க

  • @Tamizhvazhgasiva
    @Tamizhvazhgasiva 8 หลายเดือนก่อน +1

    ஸ்டாலின் கிட்ட எவ்வளவு வாங்கினீங்க

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en 8 หลายเดือนก่อน

    நம்பி ஏமாந்து விடாதீர்கள்

  • @ramalingamayyanar7985
    @ramalingamayyanar7985 8 หลายเดือนก่อน +4

    கடைசியில் இப்படித்தான் முடிவெடுப்பீர்கள் ஒன்றுமே நடக்கப்போவதில்லை பழைய பென்ஷன் திட்டம் குறித்து நிச்சயம் அடுத்த சட்டசபை தேர்தலிலும் திராவிட மாடலின் தேர்தல் வாக்குறுதியாக வரும் ?அதுதான் நடக்கப்போகிறது ?

  • @mohankrishnamoorthy1027
    @mohankrishnamoorthy1027 8 หลายเดือนก่อน

    நிச்சயம் நடக்காது

  • @subramanisubu9594
    @subramanisubu9594 8 หลายเดือนก่อน

    விளங்கிடும்

  • @vetrivelvetrivel2132
    @vetrivelvetrivel2132 8 หลายเดือนก่อน

    ஏமாற்றம் அடையாதீர்.

  • @Chandlingam
    @Chandlingam 8 หลายเดือนก่อน

    எவ்வளவுவாங்கிட்டுபேசுகிறார்

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 8 หลายเดือนก่อน +3

    Poor Jacto Jio. No body has backbone. Every time when election comes these Jacto Jio fight,after election super alwa

  • @subramanians4655
    @subramanians4655 8 หลายเดือนก่อน +1

    ஏன்டா இந்த முக்கு முக்கு முக்குறே. சபாரீசன் எவ்வளவு கொடுத்தாரு

  • @gnanavelp5128
    @gnanavelp5128 8 หลายเดือนก่อน

    எப்பப்பா நிதிநிலமை சீரடையும் இப்படியே உருட்டிட்டு இருக்கிங்க
    அட போங்கடா நீங்களும் உங்க பேச்சும் கண்டிப்பாக ஆசிரியர்களின் ஓட்டு ஒன்றுகூட விழுகாது

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 8 หลายเดือนก่อน +1

    Got nothing. Once again assurance and you r happy. Leader must hv got satisfied😀

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 8 หลายเดือนก่อน

    பழைய பென்ஷன் பற்றி எதுவும் பேசவில்லை எ‌ன்று சொல்கிறார்கள் அப்போ என்ன இருக்கு பேச போனீங்க

    • @naveenganesan8789
      @naveenganesan8789 8 หลายเดือนก่อน

      உண்மையாவா நீங்கள் நேரில் சந்தித்து பேசினீர்களா

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 8 หลายเดือนก่อน

    This must be true!!??😮😢

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 8 หลายเดือนก่อน

    நிதிநிலைசீராகாதுடாடம்மி

  • @palanichamyperiannan7323
    @palanichamyperiannan7323 8 หลายเดือนก่อน

    எட்டரை லட்சம் கோடி கடன் உள்ளது. ஆண்டுக்கு வட்டி 65 ஆயிரம் கோடி ரூபாய். எப்போது நிதிநிலை சரியாகும்? வரும் வரிப்பணம் இவர்கள் கொள்ளைக்கே போதுமானதாக இல்லை. இவர்களுக்கு கொடுக்கும் பல கோடிகளில் கமிஷனும் கிடைக்காது. பின் எப்படி?

  • @madhaviteacher5881
    @madhaviteacher5881 3 หลายเดือนก่อน

    5 மாதம் ஆகி வி‌ட்டது..

  • @palaniappanm468
    @palaniappanm468 8 หลายเดือนก่อน

    எமற்று வேலை ஏமாந்து போவீர்கள் பலவருடங்கள் இதே பேச்சுதான் சில ஜால்ரா கட்சிகள் கூட்டு இருக்கும்வரை இந்த கோரிக்கை நிறைவேறாது அதிலும் பாவம் சத்துணவு ஊழியர்கள் மிகமிக எமஅரப்போகிரீர்கள்

  • @krishkalvi7390
    @krishkalvi7390 8 หลายเดือนก่อน +1

    பெட்டி. வாங்கினீர்கள்

  • @ramachandran427
    @ramachandran427 8 หลายเดือนก่อน

    Old
    Pension
    Kodukkathinga

  • @arundr05
    @arundr05 8 หลายเดือนก่อน +1

    Jalra Naigal …

  • @arundr05
    @arundr05 8 หลายเดือนก่อน +1

    Manam ketta Jakto jeo

  • @RameshKumar-dg1ve
    @RameshKumar-dg1ve 8 หลายเดือนก่อน

    நாட்டில் 70 சதவீதம் பணம் இப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து வீணாகிறது. இதில் ஓய்வூதியம் வேறு, மக்கள் வரிப்பணம் விரயம் தான்.. WASTE WASTE WASTE

  • @agarul9295
    @agarul9295 8 หลายเดือนก่อน

    உங்களுக்கு அல்வா ரெடி

  • @m.prabhuchemistry1155
    @m.prabhuchemistry1155 8 หลายเดือนก่อน +2

    Poodaaa mental

  • @saravanakumarm7267
    @saravanakumarm7267 8 หลายเดือนก่อน

    Don't put ur votes to DMK.

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 8 หลายเดือนก่อน +1

    Neraiya state koduthutanga..unaku enna valikutha..

  • @GayathriSelvaraj-nq1uj
    @GayathriSelvaraj-nq1uj 8 หลายเดือนก่อน +1

    Jacttogeo waste fellows

  • @arundr05
    @arundr05 8 หลายเดือนก่อน +1

    Jacto Geo Nai ku biscuits Kidaichirichi 🤪🤪🤪

  • @krishnakumarilavanya5547
    @krishnakumarilavanya5547 8 หลายเดือนก่อน

    Should not believe these people hereafter.

  • @MuthuKumar-zx6lu
    @MuthuKumar-zx6lu 8 หลายเดือนก่อน

    Neega than Sambalam pothumnu Amma irukapo pin vazhi ya vanthavanga thaney

  • @thulasiv247
    @thulasiv247 8 หลายเดือนก่อน

    Uliyar sangangal ellam eppothu illai endru solgirargale. Ngo sangam?

  • @padmanathana9877
    @padmanathana9877 8 หลายเดือนก่อน +2

    Etharkku evvalavu buildup thevai ellaiye sir

  • @mannarswamy4371
    @mannarswamy4371 8 หลายเดือนก่อน +1

    Kothadomaigal....

  • @SK-wc4en
    @SK-wc4en 8 หลายเดือนก่อน

    Servier ( patta ) village rate 5000/- unity servier revenuei
    I spector clark thaluga office stuffs

  • @eswarana7509
    @eswarana7509 8 หลายเดือนก่อน

    😂உரிமைகளை நல்ல மீட்பிங்க.

  • @krishnamoorthipp8081
    @krishnamoorthipp8081 8 หลายเดือนก่อน

    Government 's 27% earnings are spent for salary and pension to the employees.
    Nobody will accept your demands. Go and do your duties properly to your conscious. Government employees get more pension than their salaries. If your demands are not met, resign and join in a private company and prove your worthiness. Otherwise go to HE'LL.

  • @santhanamc5942
    @santhanamc5942 8 หลายเดือนก่อน

    Indha news wrongaanadhu

  • @kabildeva6902
    @kabildeva6902 8 หลายเดือนก่อน

    இனிமேல் திமுக ஓட்டு இல்ல......தேர்தலுக்கு முன் அறிவிக்கவில்லை என்றால் ஓட்டு .......😡😡😡😡

    • @2kastro
      @2kastro 8 หลายเดือนก่อน

      மக்கள் நாங்கள் உங்களுக்கு எதிராக போராட தயாராகுவோம்!

  • @SamiUllah-ud8dz
    @SamiUllah-ud8dz 8 หลายเดือนก่อน +2

    Pongada neengalum vunga sangamum

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 8 หลายเดือนก่อน

    Poraattangal illaamal
    Yarattamum sellaadu- nu
    Pesikkine kiranga!!??😅😮😂

  • @rajalingamt7798
    @rajalingamt7798 8 หลายเดือนก่อน

    Dmk kaikuli pod muttal