மாறுகண் அதிர்ஷ்டமா? ஆபத்தா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • பிறந்த குழந்தைக்கு மாறுகண் இருந்தால் அதிர்ஷ்டம் என்று எண்ணற்ற பெற்றோர்கள் மூடநம்பிக்கைக் கொண்டுள்ளனர். அது ஒரு குறைபாடு என்று யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்பிரச்சினை, காலப்போக்கில் பார்வைத்திறனையே முற்றிலும் பறித்துவிடும்.
    குழந்தையின் பார்வை மற்றும் தோற்றத்தை பாதிக்கும் தன்மையுடைய இந்த குறைபாடு உள்ளவர்களை எட்டு அல்லது ஒன்பது வயதுக்குள் உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணமாக்க முடியும். இல்லாவிட்டால் மாறுகண் நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளின் எதிர்காலமே இருளில் மூழ்கிவிடும்.
    Kalpana Eye care
    1, T. Ponnambalam Salai, Boomadevi Nagar, Lakshmi Nagar, Gerugambakkam, Tamil Nadu 600116
    g.co/kgs/F3j48W

ความคิดเห็น • 278

  • @guruprasadsampigeadi9880
    @guruprasadsampigeadi9880 3 ปีที่แล้ว +3

    இன்றைய காலகட்டத்திலேயும் பெற்றோர்கள் சிலர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். மிக சிறப்பாக விளக்கி, மூட நம்பிக்கைகளை களையும் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர்.

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว

      பெற்றோர்களின் அறியாமை எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை விளக்குகிறது இந்த பதிவு. மிக்க நன்றி 🙏

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏

  • @MohammedImran-ui9oz
    @MohammedImran-ui9oz 8 หลายเดือนก่อน +1

    Thank you so much 🎉

  • @tamiltaya2522
    @tamiltaya2522 ปีที่แล้ว +1

    என்னுடைய குழந்தை இரண்டு மாதங்கள் ஆகி இருக்கிறது மாறுகண் ப்ராப்ளம் போல் எனக்குத் தோன்றுகிறது

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      கண் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்

  • @npbbsc6157
    @npbbsc6157 3 ปีที่แล้ว +2

    Thank you mam, use full Avarness tips 👌

  • @julaikaparveen6725
    @julaikaparveen6725 ปีที่แล้ว +2

    Hi mam...
    Eannudaiya maganukku 3year aagudhu pirandhadhilirunndhu nalladhan irrundhan 1;1/2 vayasullearndhu maarkan vadhuduchi mam treatment yeduthuttu dhan irukkom kannadi pottu irukkan patching pandrean but improve konjam kooda aagala mam sari aaga solutions sollunga mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      கண் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்

  • @SOPHIA-xd8yt
    @SOPHIA-xd8yt ปีที่แล้ว +3

    Maam na 10th padiken na girl .ennoda eyeum epdithan maam ..enna ellarum kasta paduthuranga ..en yardayathu pesuna nee enna paakkaya illa enga paakkanu kekkanga.oru ponna erundhu ennala itha sakichikka mudiyala maam ...vitula ithu athishtam nu soltranga maam ana enaku than theriyum na padra vethana ..naanum mathavanga mathari paakanum nu aasa paduren ana kadavul enna ipadi padacchitaru 4:02

  • @Gnanam-xc6qy
    @Gnanam-xc6qy ปีที่แล้ว +1

    மேடம் தகவலுக்கு மிக்க நன்றி.
    மாறுகண் 60 வயதுள்ளவர்களை பயிற்சியினாலோ அல்லது மருத்துவ அறுவை சிகிச்சையினாலோ இதன் குறைபாடுகளை சரி செய்ய முடியா டாக்டர் ...

  • @karthikayu1901
    @karthikayu1901 7 วันที่ผ่านมา +1

    Mam en paiyanuku miled ah marukan erukunu sonnanga..age 2 year than ahuthu...sila time mattum eye change ahum..approm normal ah erupan..8 month laiyea hospital poenom..problem illanu solitanga..ana eppo athikama kan change ahuthu

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  5 วันที่ผ่านมา

      கண் கண்ணாடி போட வேண்டுமா என்று கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்

  • @KalpanaDeva-rw1il
    @KalpanaDeva-rw1il ปีที่แล้ว +1

    Patch eye la ottuna kapram ah papa patch kullaye eye open pandra apdi irkalama? Pls ans?

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว +1

      If the patch is totally opaque, eyes can be left open

  • @bhuvaneswarig2796
    @bhuvaneswarig2796 6 หลายเดือนก่อน +1

    15 years old girl.she has maarukan problem. Its possible to cure mam.please give me your valuable suggestions. Thank u mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  6 หลายเดือนก่อน

      We have to examine the patient & then only we can advice what can be done

  • @ashokkumar-ny1nn
    @ashokkumar-ny1nn หลายเดือนก่อน +1

    Hello mam ennoda 4 month baby kku kuda irukku innu doctor sonnaga athuku enna pannalam doctor please reply mam😭

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  หลายเดือนก่อน

      குழந்தைகள் கண் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்

  • @bamalagul8999
    @bamalagul8999 2 ปีที่แล้ว +2

    Madam ennaku chinna vayasula irunthea marukan iruku ennaku kitta parvai nan 7 yrs power glass potu iruka ennaku ippo 28 aguthu oru kannula parvai kuravaga irukunu sonnanga na enna pannanum operation pannatha sari aguma illa enral parvai illapu erpaduma konjam pls sollunga

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      கண்ணாடி போட்டு பார்வை எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும்

  • @sathikbasha2733
    @sathikbasha2733 2 ปีที่แล้ว +1

    Doctor haspital Chennai la enga erikunu thetiyale

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      9444619139 ஃபோன் செய்து கேட்கவும்

  • @Sathiyamoorthi-uj8wy
    @Sathiyamoorthi-uj8wy ปีที่แล้ว +2

    குட் ஈவினிங் மேடம் எனக்கு வயது 39 ஆகிறது எனது இரண்டு கண்கள் ஆபரேஷன் 13 வருடத்திற்கு முன் இரண்டு கண்கள் ஆபரேஷன் செய்யப்பட்டது இப்பொழுது எனது கண்ணில் பி சிஇஓ திக்னஸ் ஆக உள்ளது ஆனால் கிளியர் செய்திடும் இருந்தாலும் பார்வை மங்கலாக தெரிகிறது இதற்கு என்ன செய்ய தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க மேடம் லின்செய் மாற்ற முடியுமா

    • @Sathiyamoorthi-uj8wy
      @Sathiyamoorthi-uj8wy ปีที่แล้ว

      🙏

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว +1

      கண் மருத்துவரை நேரில் அணுகி விழித்திரை பரிசோதனை செய்து கொள்ளவும்

    • @Sathiyamoorthi-uj8wy
      @Sathiyamoorthi-uj8wy ปีที่แล้ว

      @@KalpanaEyeCare வெள்ளித்திரை செக் செய்வதற்கு பணம் எவ்வளவு

  • @sahulhameed533
    @sahulhameed533 3 ปีที่แล้ว +2

    Madam yan paiyanukku 9 month avanukku rendu kannume marganagavum somberi kannagavum erukkunu docter solranga oru kan sombel kanna eruntha epdi panna solringa rendu kannum epdi erukrathunala yathachum broblama

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว

      கண் கண்ணாடி பவர் உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ளவும்

  • @thankyou20412
    @thankyou20412 ปีที่แล้ว +2

    During patching closed eye affect aguma..??? Mam..

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      நிறைய நாள் செய்தால் ஆகும்

  • @beautifullife6221
    @beautifullife6221 2 ปีที่แล้ว +2

    மேடம் என் பொண்ணுக்கு 5 வயசு...அப்ப அப்ப மாறு கண் ஏற்படுது..எல்லா test ம் பன்னி டோம் but doctor sollitanga enda problem um illa endu.9 masam kalichu thirumbawum .மாறு கண் ஏற்படுது...
    மின்னல் வேகத்துல மாறு கண் திரும்பவும் நல்ல நிலமைக்கு மாருது.enna mam.izuku solution plz .

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளவும்

  • @arunkumars8765
    @arunkumars8765 ปีที่แล้ว +1

    Madam, I'm at 32 now I have lazy eye issue on left but I can see 50% through this lazy eye. Also 10 yrs back I did operation in Aravind eye hospital. Can I improve my lazy eye to normal eye and get clear vision like normal eye. Pls suggest me madam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      There are newer modalities of treatment available for lazy eye now. you can try them

  • @kulothungan949
    @kulothungan949 ปีที่แล้ว +1

    good morning madam, enaku squint irunthathu problem iruku madam so chennai aravind la oru eye operation panniten madam innoru eyeum operarion pannanumnu sonnanga madam apsi pannuna double vision or blurry vision theriya chance iruka madam. Please sollunga madam

  • @safnafathima2354
    @safnafathima2354 2 ปีที่แล้ว +1

    Double vision squint eye um irikithu surgery saithum double vision pokala 2 time difference power prism glass atuthum pokala double vision Anna saiyanum dr

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      முழு பரிசோதனை செய்தால் தான் கூற இயலும்

  • @agnes3112
    @agnes3112 ปีที่แล้ว +1

    Doctor I am 35 year's old. My right side eye lazy eye. Please clear my lazy eye.

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      You have to consult an Eye specialist in person and get the treatment

  • @isaivani6084
    @isaivani6084 3 ปีที่แล้ว +1

    Useful message expecting more videos like this

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว

      Sure, will do. Thanks for your appreciation 😊👍

  • @poongodirajpoongodiraj6900
    @poongodirajpoongodiraj6900 2 ปีที่แล้ว +2

    Mam en ponnukku 8mnth mam ahgudhu Avlukku ippo oru kannu enkala paatha innor kannu vera place paakranga mam. Ippo edhavadhu treatment eduka mudiuma mam plz..... Answer me mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      மாறுகண் எதனால் வந்தது என்று கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்

  • @mohamedameen-pf7ij
    @mohamedameen-pf7ij ปีที่แล้ว +1

    Yan kulanthaiku kannula konja pirachana iruku ungata peasa mudiyuma

  • @malathimohan973
    @malathimohan973 ปีที่แล้ว +1

    50 வயதுக்கு மேல் மாறு கண் ஏற்பட்டுள்ளது, என்ன செய்வது ?. தயவுசெய்து பதில் கூறவும்.

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      Diabetes இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ளவும்

  • @GayathriS-e8t
    @GayathriS-e8t 6 หลายเดือนก่อน +1

    Hai ma'am...Can you please talk about Head tilt in infants that is caused by eye squint...My baby is 5 months old and she tilts her head towards left side. She can turn her head both directions. There is no neck stiffness in her neck muscles...Our family doctor said that it is due to her squint eyes...what should I do ma'am....

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  6 หลายเดือนก่อน

      Consult a paediatric eye specialist & rule out squint

    • @GayathriS-e8t
      @GayathriS-e8t 6 หลายเดือนก่อน

      @@KalpanaEyeCare can squint be the reason for head tilt?....will the head tilt go away after squint is treated?

  • @shobanasuresh9173
    @shobanasuresh9173 ปีที่แล้ว +1

    Thank you mam.

  • @lincysuthar6814
    @lincysuthar6814 8 หลายเดือนก่อน +1

    என்னுடைய குழந்தைக்கு மாறுகண் உள்ளது.ஒரு கண் உள்ளே போகும் போது மற்ற கண் சரியாக பார்க்கும்.அதே போலவே இன்னொரு கண் உள்ளே போகும் போது மற்ற கண் நேராக பார்க்கிறது.டாக்டர் ஆப்ரேஷன் பண்ண சொன்னாங்க.உங்களுடைய கருத்து சொல்லுங்க. அவளுக்கு வயது மூன்று

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  8 หลายเดือนก่อน

      குழந்தைகளுக்கான கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்

  • @goldengarden9329
    @goldengarden9329 3 หลายเดือนก่อน +1

    Mam my son two month old avan epayavathu athu pola pakkaran ithu normala illa doctor pakkanuma mam mostly feeding time la than mam panran

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 หลายเดือนก่อน

      கண் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்

  • @karuppumons7035
    @karuppumons7035 ปีที่แล้ว +1

    Mam en payanuku 2vayasu aguthu marukan eruku en payan patching seiya vidamatengaran athuku vera vali ehum eruka pls rply pannunga

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      சொட்டு மருந்து பயன்படுத்தலாம். கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்

  • @RURUZOZO-
    @RURUZOZO- หลายเดือนก่อน +1

    மாறு கண் எனக்கு சின்ன வயசுல இருந்தே இருக்கு அது எப்படி பண்ணனும் எனக்கு இப்பொது வயது31ஆவது இன்னும் சரியாகவில்லை என்ன பண்ண சரியாகும் இதற்கு ஆபரேஷன் பண்ணா சரியாகுமா இதற்கு என்ன சொல்யூஷன் மேடம்

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  หลายเดือนก่อน

      கண் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்

  • @antonylikeremigius8741
    @antonylikeremigius8741 3 ปีที่แล้ว +1

    Super madem.thank you advice mam

  • @GomaThi-p3f
    @GomaThi-p3f 11 หลายเดือนก่อน +1

    யதனும் ஒரு கண்ணில் அடி பட்டிருந்தால் டிவி செல்போன் அதிக அளவில் பார்க்கலாமா வேண்டாமா என்று சொல்லுங்க அம்மா

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  11 หลายเดือนก่อน

      பார்க்கலாம்

  • @thalapadhystar3056
    @thalapadhystar3056 2 ปีที่แล้ว +1

    Medam enakku pirandhadhula irundhey maaru gan irukku medam plz help medam sari seya mudiyuma

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      கண் மருத்துவரை நேரில் சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்

  • @anishkumar3251m
    @anishkumar3251m 2 หลายเดือนก่อน +2

    Mam age20 mar kan sari seiya mutiyuma😢

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக முடியும்

    • @anishkumar3251m
      @anishkumar3251m หลายเดือนก่อน +1

      ​@@KalpanaEyeCareMam squint surgery panitu Lasik panalama evaloo naala panalam

  • @vkabdvkabd2681
    @vkabdvkabd2681 ปีที่แล้ว +1

    Mam ennaku kannadi poda eye straight ahh irruku kannadi podala na marukan ah irruku any solution mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      கண்ணாடி தொடர்ந்து அணிந்து கொள்ளவும்

  • @PavithraPavi-zj5hr
    @PavithraPavi-zj5hr 4 หลายเดือนก่อน +1

    En ko
    Kuzhanthaiki 5 month aagudhu mam.. avanukkum maarukan irukkara maathiri enakku thonuthi mam . Ippove doctor kitta pogaratha illa intha video la neenga sonna exercise try panlama... Intha comment kku please reply pannunga mam 🙏🙏🙏

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  4 หลายเดือนก่อน +1

      கண் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்

    • @PavithraPavi-zj5hr
      @PavithraPavi-zj5hr 4 หลายเดือนก่อน

      @@KalpanaEyeCare thank you mam

  • @MeharajBanu-sh1jj
    @MeharajBanu-sh1jj 4 หลายเดือนก่อน +1

    Mam enaku 37age marukan ullathu headteag varuthu enna pannalam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  4 หลายเดือนก่อน

      கண் கண்ணாடி பவரை பரிசோதனை செய்து கொள்ளவும்

  • @HakerHaker-jk5lf
    @HakerHaker-jk5lf 5 หลายเดือนก่อน +1

    I am19 years old operation price mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  5 หลายเดือนก่อน

      Please contact 9444 619 139

  • @christyanitha8784
    @christyanitha8784 หลายเดือนก่อน +1

    Madam my son age 29 operation panna mutiyuma????ps

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  หลายเดือนก่อน

      கட்டாயம் செய்யலாம்

  • @durgadevi6366
    @durgadevi6366 3 ปีที่แล้ว +1

    Hello mam,enakku maaru kan problem irukku mam,athu inime sari seiya mudiyathu u doctor sollitanga,enakku thidirnu oru naal oru kannula paarvai kammiyana maari feel aachu,na chumma than apty irukkunu nenachen apram konja naalula maaru kan maari irunthuchu , hospital ponom doctor eye la narambu cut aaiduchu major surgery pannanga but fulla paaravai sari aagala ,maaru kannum sari aagala mam,ivlo than paarvai varunu sollitanga mam, inime onnum panna mudiyatha mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      எதனால் மாறுகண் வந்தது என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

  • @julaikaparveen6725
    @julaikaparveen6725 ปีที่แล้ว +1

    Mam haspitala ungala visit pannalama

  • @VijayaLakshimi-mm1bt
    @VijayaLakshimi-mm1bt ปีที่แล้ว +1

    Mam enna ponnuku lift side eye sinnathaka eruku enna pannanu normal panna treatment eruka

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      கண் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்

  • @narmathaganesan7567
    @narmathaganesan7567 2 ปีที่แล้ว +2

    Mam en name narmatha enaku ippo 16 age ayiruchu enaku maarukan na tha iruken enaku chinna vayasula irunthen enaku epdi tha irukku ippo poii hospitel paatha seri ayiduma mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக சரி செய்ய முடியும் கண் டாக்டரை அணுகவும்

    • @Rajkamall-p83
      @Rajkamall-p83 7 หลายเดือนก่อน

      Hi

  • @shobanasuresh9173
    @shobanasuresh9173 ปีที่แล้ว +1

    Madam, my son is 10 years old . He is having lazy eye in right eye. Doctor told to do patch treatment for 3 hours everday. They advised to do that for 4 months. He is having 6/9 vision on right eye. By doing this shall we correct that right eye or not mam. Please reply mam.

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      Patching would correct the vision. Continue to do

  • @SivaramanMaya
    @SivaramanMaya 7 หลายเดือนก่อน +1

    Thanks doctor🙏

  • @sivasopiyasivasopiya3867
    @sivasopiyasivasopiya3867 ปีที่แล้ว +1

    Hi mam ye ponnu 19 months aguthu mam eppa tha one month ah left kannu marukanna paakkurae etha sari panna mutiyuma mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      கண் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்

  • @ezhumalaichinnaiyan7348
    @ezhumalaichinnaiyan7348 หลายเดือนก่อน +1

    Hospital location mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  หลายเดือนก่อน

      Please call 9444619139

  • @UdhayaKumar-jg9ix
    @UdhayaKumar-jg9ix 2 ปีที่แล้ว +2

    Age 27 Rashi nu solli v2udaga ippo sari seiyalama medam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      கண் மருத்துவரை அணுகி அறுவைசிகிச்சை செய்துகொண்டால் உபயோகமாக இருக்குமா என்று ஆலோசனை பெறவும்

    • @UdhayaKumar-jg9ix
      @UdhayaKumar-jg9ix 2 ปีที่แล้ว

      Hospital enga ierukku medam

  • @pgtrbzoology2302
    @pgtrbzoology2302 2 ปีที่แล้ว +1

    If these treatment possible in 30years mam

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 ปีที่แล้ว +1

    எனது மகன் வயது 29 மாறு கண் உள்ளது சரி செய்ய முடியுமா விவரம்தெரிவிக்கவும் நன்றி

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      அறுவை சிகிச்சை தேவைப்படலாம்

  • @balasubramani6949
    @balasubramani6949 2 ปีที่แล้ว +1

    My son 3 months old..marukanna sari pannalama dector.

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      மாறுகண் எதனால் வருகிறது என்று கண் மருத்துவரை நேரில் அணுகி பரிசோதனை செய்து கொள்ளவும்

  • @barakathyaasmin3993
    @barakathyaasmin3993 2 ปีที่แล้ว +1

    Enaku 22 age aahuthu mam. Enakum maarukan iruku. 14 age la thoora parvai theriya marujunu eye hospital ku pona avanga kannati potanum nu sonnanga. But ennota maarukan sariya aahala. Ippo treatment panna sari aahuma? Please sollunga mam.

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      நேரில் பரிசோதனை செய்தால் தான் கூற இயலும்

  • @vstblog7093
    @vstblog7093 2 ปีที่แล้ว +2

    Treatment cost evalo agum

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      Contact Kalpana Eye Care hospital
      9444619139

  • @Jai8888-l8k
    @Jai8888-l8k ปีที่แล้ว +5

    மேடம் எனக்கு 28 வயது ஆகிறது சிறுவயதிலிருந்தே எனக்கு மாறு கண்ணு உள்ளது பார்த்தால் தெரியாது உற்று கவனித்தால் நன்கு தெரியும் சில டைம் பார்க்கும்போதே தெரியும் ஸ்கூல் படிக்கும்போது சோம்பல் கண்ணுன்னு சொல்லுவாங்க என்னுடைய கண்ண பார்த்துட்டு தூங்குகிறாயா என்று கேட்பார்கள் மேடம் சொல்வார்கள்

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      மாறுகண் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்

    • @kareemjahish703
      @kareemjahish703 ปีที่แล้ว

      தொலைபேசி இலக்கம் குறிப்பிடுங்கள்

    • @mohamedmahirmahir5597
      @mohamedmahirmahir5597 9 หลายเดือนก่อน

      Anku number send panugo

    • @jothijothi8228
      @jothijothi8228 9 หลายเดือนก่อน

      Mam enaku accident anuchu mam ana Kan Maru Kan mari irukku mam aduchu mam kasdama irukku 😭😭😭

    • @jothijothi8228
      @jothijothi8228 9 หลายเดือนก่อน

      Accident munnadi nalla iruntha Kan ipo Maru Kan mari irukku antha sari panna mudiuma mam

  • @vanithapalmurugann1706
    @vanithapalmurugann1706 5 หลายเดือนก่อน +1

    En kulanthaiku 4month akuthu ana en kulanthaikku mukam pakkavilai enna siyalam

    • @vanithapalmurugann1706
      @vanithapalmurugann1706 5 หลายเดือนก่อน +1

      En muthalkulanthi kku marukan irukku

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  5 หลายเดือนก่อน

      குழந்தை மருத்துவர் மற்றும் கண் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  5 หลายเดือนก่อน

      கண் மருத்துவரை அணுகி மாறு கண் உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ளவும்

  • @prakashsureshprakashsuresh29
    @prakashsureshprakashsuresh29 3 หลายเดือนก่อน +1

    Mam enaku age 30 mam enaku sqint eye surgery panda mudiyama sollu ga

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 หลายเดือนก่อน +1

      தாராளமாக செய்யலாம்

    • @prakashsureshprakashsuresh29
      @prakashsureshprakashsuresh29 3 หลายเดือนก่อน

      @@KalpanaEyeCare your hospital address mam

  • @friendsscribbles4007
    @friendsscribbles4007 3 ปีที่แล้ว +1

    Mam en ponnuku 8 age ahuthu kulanthaila irunthu right side kan maaru iruku eye doctor ta check pannom vision correctah irukunu sonnanga . Vision la entha problemum kidayathu maaru kanna sari seyya mudiuma.

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว

      We can tell only after complete eye test

  • @rajeswarisubramani6291
    @rajeswarisubramani6291 8 หลายเดือนก่อน +1

    Hi mam yennoda son ku four month aaguthu but avan eppavum mela tha parkiran straight ah face parka matran enna pandrathunu theriyala mam answer pannunga??

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  8 หลายเดือนก่อน

      குழந்தைகள் கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்

    • @rajeswarisubramani6291
      @rajeswarisubramani6291 8 หลายเดือนก่อน

      thanku mam but avanukku right side eye small ah irukku and left side normal ah irukku mam eye la yethachum pblm irukkuma???

    • @srimathi5015
      @srimathi5015 6 หลายเดือนก่อน

      ​@@rajeswarisubramani6291Sis en baby um eppudi dhan sis unga baby epo eppudi erukaga sis pls pls rply

  • @kayanimehandi7574
    @kayanimehandi7574 2 ปีที่แล้ว +1

    Mam yennoda ponnuku 5 vayasu aguthu yennoda husband ippsdidhan adirtamnu sollitu hospital checkup kooda kootitu poha mattinguraru

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் சோம்பேறி கண் ஆகிவிடும். பின் கண் பார்வை குறைவாக வாய்ப்பு உள்ளது

  • @shobanasuresh9173
    @shobanasuresh9173 ปีที่แล้ว +1

    Mam can we allow them to watch Tv or not?

  • @sangeetasivakumar9823
    @sangeetasivakumar9823 2 ปีที่แล้ว +1

    என் மகனுக்கு வலது மாறுகண் பிறந்த நாள் முதல் உள்ளது
    மருத்துவர் கண்ணில் பக்க நரம்பில் தழும்பு உள்ளது என்று கூறி உள்ளார் இந்த பாதிப்பு குணப்படுத்த முடியுமா

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      இதனால் பார்வை குறைபாடு உள்ளதா என்று தெரிய வேண்டும்

  • @ammuprabu7593
    @ammuprabu7593 ปีที่แล้ว +1

    Hello Dr en ponnuku 4 yrs aguthu avalakuku apo apo right eye maaruthu ipa than antha problem dr kitta operation pannanum nu soldranga ena pandrathu dr solution solunga

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      மாறு கண் எதனால் ஏற்படுகிறது என்று கண் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்

  • @shyamushyam307
    @shyamushyam307 3 ปีที่แล้ว +2

    Mam yenaku 5 month baby yaa erukum podhu one eye la pora valanthu erunthu eruku atha odane operation pani remove panitanga but one eye side ahh eruku then lazy eye ah eruku yenaku ipa age 21 mam plz sari pana mudiuma mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว

      கண் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்

    • @xeroxcoffee
      @xeroxcoffee 3 ปีที่แล้ว

      Pannalam

    • @shyamushyam307
      @shyamushyam307 3 ปีที่แล้ว

      @@xeroxcoffee mam hospital name plz

    • @xeroxcoffee
      @xeroxcoffee 3 ปีที่แล้ว

      @@shyamushyam307 na aravind hospital la pannen pa im boy

    • @shyamushyam307
      @shyamushyam307 3 ปีที่แล้ว

      @@xeroxcoffee enga eruku bro

  • @v.praveenkumarpkthala8605
    @v.praveenkumarpkthala8605 ปีที่แล้ว +1

    Metam enakku 18 vayathu akuthu matam maaru kannu irukku atharkku pairci irukka metam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      கண் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்

  • @mohamedinfasinfas2322
    @mohamedinfasinfas2322 2 ปีที่แล้ว +1

    2 years baby kku maarukan rendu kangalaiyum maari maari irukku, operation illamal kunam saiyya mudiyuma?pls reply

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      கண் கண்ணாடி பவர் உள்ளதா என்று கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்

  • @HakerHaker-jk5lf
    @HakerHaker-jk5lf 5 หลายเดือนก่อน +1

    I am 19 operation price evlo irrum mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  5 หลายเดือนก่อน

      Please contact 9444619139

  • @ganeshveni8931
    @ganeshveni8931 2 ปีที่แล้ว +1

    Mam enkulanthaiku 2year akuthu babyku narampu pirachanai kantheriyama pochunu solranga sari panna mutiuma mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      நேரில் கண் பரிசோதனை செய்தால் மட்டுமே சொல்ல முடியும்

  • @AfsiAfra
    @AfsiAfra 2 ปีที่แล้ว +1

    Mam ennoda baby ku ippo 2 age 10 month aagudhu.....maaru Kan maadhiri erundhuchu doctor kita ponom... siriya alavu maarubadu nu sonnanga......Eye exercise sonnanga.... Narambu ellam nalla erukunu sonnanga.... 6 age la paaka sollitaanga....

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว +1

      Ok. Please follow up with the doctor

  • @sathiksathik6551
    @sathiksathik6551 2 ปีที่แล้ว +1

    Marukan opration panium return apdiye thaan enaku irukku mem

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      கண்ணாடி மற்றும் கண் தசை பயிற்சியும் செய்யவும்

  • @manjuthaamanikandan8741
    @manjuthaamanikandan8741 ปีที่แล้ว +1

    8 months la sari agiducha??? No way. We are taking treatment for our daughter more than 4 years. She is 6 years now. We are following patching, and glasses. It's not getting recovered fully. Muscles nerves everything is good. Right eye alone has this exotropia issue at times but its not constantly crossed. She can able to see straight,
    at times we can notice misalignment

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      8 months is not the cut off for all patients. For each patient recovery time varies. It depends on several factors like amount of refractive error, time of presentation, pre-existing amblyopia, muscle imbalance to name a few.

  • @childbabykutty4151
    @childbabykutty4151 2 ปีที่แล้ว +1

    Hlo Mam
    Enakku Maru Kan irukku mam but ethachii thirumpi pakkum pothu & Kan Rolling Pannum pothu mattum thaa mam Maru Kan marii irukku age 19 cure panna mudiyuma mam .....
    Ilaina Nenga Solra Excise Panni cure panna mudiyuma .... Reply Plzzz mam ??

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      கண் மருத்துவரிடம் சென்று முழுமையான பரிசோதனை செய்து கொள்ளவும்

    • @childbabykutty4151
      @childbabykutty4151 2 ปีที่แล้ว

      Tq Mam

  • @mugundhan2003
    @mugundhan2003 2 ปีที่แล้ว +1

    Mam I have a squints problem in 2 eyes how to recover completely and I have checking in already some hospital they give eye glass and teach me some exercises but I study in collage so unable to making the exercise please tell me some solution and I have squints problem in 3rd standard

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      Health is very important. You have to make time to do the eye exercises. No excuses. If you do the exercises meticulously then your problem will be solved.

    • @mugundhan2003
      @mugundhan2003 2 ปีที่แล้ว

      @@KalpanaEyeCare mam what kind of exercise I will do mam I forgot the exercise how will do because many doctors give me different different kinds of exercise mam you give some exercises mam

  • @samir3983
    @samir3983 3 ปีที่แล้ว +1

    எனக்கும் lazy eye இருக்கு இருந்தாலும் எனக்கு பார்வை நல்ல இருக்கு என் Familyல எல்லோரும் கண்ணாடி யூஸ் பண்ணுவாங்க நா இது வரைக்கும் போடல எனக்கு தேவ படல. எனக்கு கண் பார்வை நல்ல தான் இருக்கு இருந்தாலும்
    Futureல problem வருமா மேடம்?

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว

      கண் பார்வை நன்றாக இருந்தால் அது lazy eye அல்ல

    • @samir3983
      @samir3983 3 ปีที่แล้ว +1

      @@KalpanaEyeCare lazy eye irukku. left eye la left side poidum eye ball takku nu vera ethavathu parkum pothu
      கிட்ட பார்வை தூர பார்வை இந்த மதரீதியான பார்வை குறைபாடு இல்ல எனக்கு ஆனால் lazy eye மட்டும இருக்கு

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว

      மாறுகண் இருக்கலாம்

  • @saitamizharaju3680
    @saitamizharaju3680 2 ปีที่แล้ว +1

    Hlo mam enaku 23 age aguthu maru Kanu eruku sari panalama ipo 20 days ku munnadi Kan porai operation pnrinkom

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว +1

      மாறுகண் கண் புரையினால் வந்திருந்தால் அறுவை சிகிச்சைக்குப் பின் நேர் ஆகும் வாய்ப்பு உள்ளது

    • @diyarajlifestyle3977
      @diyarajlifestyle3977 2 ปีที่แล้ว

      @@KalpanaEyeCare mam catract operation pnniyachu ipo marukanu sariyaka treatment pnlama

  • @d.pachaiyappan5030
    @d.pachaiyappan5030 11 หลายเดือนก่อน +2

    மாறு கண் எனக்கு சின்ன வயசுல இருந்தே இருக்கு அது எப்படி சரி பண்ணனும் எனக்கு இப்பொழுது வயது 25 ஆவது இன்னும் சரியாகவில்லை என்ன பண்ண சரியாகும் இது ஆப்ரேஷன் பண்ணா சரியாகுமா.. இது எப்படி பண்ணா சரியாகும் இது என்ன சிகிச்சை பண்ண சரியாகும்..

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  10 หลายเดือนก่อน

      அறுவை சிகிச்சை செய்து பார்க்கலாம்

  • @nasurudeen9851
    @nasurudeen9851 3 ปีที่แล้ว +2

    மேடம் என் மகள் 5 மாத குழந்தை அவங்களுக்கு மாறுகண் உள்ளது அது சரி செய்யலாம் என்று முடிவு எடுத்து உள்ளேன் ஆனால் எனக்கும் சிறு வயதிலிருந்தே உள்ளது ஆனால் எனக்கு ஆபரேஷன் பண்ணினேன் சரி ஆகவில்லை என் மகளுக்கு சிகிச்சை அளித்தால் சரியாகிவிடுமா...

    • @nasurudeen9851
      @nasurudeen9851 3 ปีที่แล้ว

      Plz மேடம் இந்த மெசேஜை பார்த்த உடனே ரிப்ளை பண்ணுங்க plz

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      மாறுகண் வந்தது எப்படி என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

    • @ramanramu6202
      @ramanramu6202 2 ปีที่แล้ว

      மேடம் எனக்கு சிறுவயதிலிருந்தே

  • @SureshSuresh-xs1fm
    @SureshSuresh-xs1fm 2 ปีที่แล้ว +1

    Tq madam

  • @thalapadhystar3056
    @thalapadhystar3056 2 ปีที่แล้ว +1

    Medam enakku maarugan irukku medam adha sari seya mudiyuma

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      முதலில் மாறுகண் எதனால் வந்தது என்பதை கண் பரிசோதனை செய்து கொண்டு அறிய வேண்டும்

    • @thalapadhystar3056
      @thalapadhystar3056 2 ปีที่แล้ว

      Medam enakku chinna pullaila irundhu irukkum medam plz help medam rendu kannum vera vera dhisayla paakkudhu medam kashtama irukku medam

  • @Krishna75261
    @Krishna75261 3 ปีที่แล้ว +1

    Madam yenku age 16aguthu yenku marru kannu problem eppaide sari pannu vathu madam pls reply pannuga kannu Nala therithu

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว

      விரிவான கண் பரிசோதனை தேவை

    • @Krishna75261
      @Krishna75261 3 ปีที่แล้ว

      Konjam solluga

  • @Sathiyamoorthi-uj8wy
    @Sathiyamoorthi-uj8wy ปีที่แล้ว +2

    மேடம் உங்கள் உங்கள் ஹாஸ்பிடல் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இருக்கா கொஞ்சம் சொல்லுங்க

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      Sorry, இல்லை

    • @logunathan1538
      @logunathan1538 11 หลายเดือนก่อน

      என்னுடைய மனைவிக்கு 30வயது ஆகிறது மாறுகண் இருகு மேடம் சரிசெய்ய முடியுமா pls

  • @abdulmalikabdulwahab1935
    @abdulmalikabdulwahab1935 ปีที่แล้ว +1

    வயது 32 மாறுகண் குறைபாடு உள்ளது ஆப்ரேசன் மூலம் சரி செய்ய முடியுமா. எவ்வளவு செலவு ஆகும்.தயவு செய் பதில் சொல்லுங்கள்.எவ்வளவு பணம் செலவு ஆகும்.

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  ปีที่แล้ว

      நேரில் ஆலோசனை பெற்றால் கூற இயலும்

    • @abdulmalikabdulwahab1935
      @abdulmalikabdulwahab1935 ปีที่แล้ว

      குறைந்த பட்சமாவது சொல்லுங்கள்.நாங்கள் வெளியூரில் இருக்கிறோம். எங்களால் பணம் திரட்ட முடியுமோ என்று தெரிந்து கொள்ளதான் கேட்கிறேன்

  • @nithiyanithiya3719
    @nithiyanithiya3719 8 หลายเดือนก่อน +1

    Mam enakku 21 age aaguthu seri seiya mudiyuma mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  8 หลายเดือนก่อน

      Yes, mudiyum

    • @nithiyanithiya3719
      @nithiyanithiya3719 8 หลายเดือนก่อน

      ​@@KalpanaEyeCareenna pannanum sollunga mam

  • @suganyasuganya7611
    @suganyasuganya7611 2 ปีที่แล้ว +1

    Mam my son 5 days than marukan mathari pakuran yana treatment

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      கண் கண்ணாடி பவர் உள்ளதா என்று கண் மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெறவும்

    • @நம்மஊருவாணியம்பாடி
      @நம்மஊருவாணியம்பாடி 2 ปีที่แล้ว

      Wait some month... Don't desired new born baby... Wait four or five month it automatically solved otherwise u consulting doctor thank you

  • @kkn519
    @kkn519 3 ปีที่แล้ว +1

    Madam en age 25 enaku maarukan sari seyya mudiyuma?

  • @rkgarur007
    @rkgarur007 ปีที่แล้ว +1

    Thank you mam ❤

  • @sudhamanju4621
    @sudhamanju4621 3 ปีที่แล้ว +1

    As usual well explained by you Dr. 👍👏👏

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல 3 ปีที่แล้ว +1

    வணக்கம் டாக்டர் எனக்கு நேராக பார்க்கும் போது கண் eye ball நேராக உள்ளது ஆனால் இடது பக்கம் வலது பக்கம் பார்க்கும் போது என்னுடைய left eye ball moment ஆக மாட்டிங்கிது டாக்டர் இதனால் என் கழுத்து வலிக்கிறது என் மனது கவலையாக உள்ளது தற்கொலை பண்ணணும் போல இருக்கிறது டாக்டர்

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว +1

      கண் நரம்பு பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்று கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளவும்

    • @ஆதி-ற6ல
      @ஆதி-ற6ல 3 ปีที่แล้ว

      @@KalpanaEyeCare சரி டாக்டர் மிகவும் நன்றி

    • @AMCABDULNASARA
      @AMCABDULNASARA 2 ปีที่แล้ว +1

      @@ஆதி-ற6ல cure aaita bro ungalukku

    • @ஆதி-ற6ல
      @ஆதி-ற6ல 2 ปีที่แล้ว

      @@AMCABDULNASARA அது நான் செய்த பாவம் சகோ மிகவும் வருத்தமாக இருக்கிறது 😢😢

    • @AMCABDULNASARA
      @AMCABDULNASARA 2 ปีที่แล้ว +1

      @@ஆதி-ற6ல doctor ah consider pannuningala

  • @rkssasikumar5249
    @rkssasikumar5249 3 ปีที่แล้ว +1

    Mom 20age akuthu ennaku maaru kan sariseyalama mom
    Replay pls

  • @muthu3716
    @muthu3716 2 ปีที่แล้ว +3

    Mam im now 27 nan ipo மாறு கண் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா

  • @kaththishanmugan5985
    @kaththishanmugan5985 3 ปีที่แล้ว +1

    வணக்கம் மேடம்.
    எனது பெயர் சண்முகம். எனக்கு 29 வயது ஆகிறது. எனக்கு சிறுவயதில் இருந்தே மாறுகண் இருக்கிறது. அதை சரி செய்ய முடியுமா. தயவு செய்து சொல்லுங்கள்.

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว +1

      மாறு கண்களை நேராக சீர்செய்ய முடியும். ஆனால் பார்வை இழப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ளவும்

    • @kaththishanmugan5985
      @kaththishanmugan5985 3 ปีที่แล้ว +1

      @@KalpanaEyeCare
      பார்வை குறைபாடுகள் இல்லை

    • @kaththishanmugan5985
      @kaththishanmugan5985 3 ปีที่แล้ว +1

      நன்கு சரியாகத்தான் இருக்கிறது

    • @kaththishanmugan5985
      @kaththishanmugan5985 3 ปีที่แล้ว +1

      மார்கண் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் மேடம்.
      Please தயவு செய்து சொல்லுங்கள்.

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว +1

      மாறுகண் பிறவியிலேயே இருக்கிறதா அல்லது பிற்காலத்தில் வந்ததா

  • @vimalpraveen3620
    @vimalpraveen3620 3 ปีที่แล้ว +1

    இதற்கு ஆகும் செலவு

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว

      அது சிகிச்சை முறையை பொறுத்தது

  • @shajahanp4107
    @shajahanp4107 หลายเดือนก่อน +1

    Madam

  • @dharmardharmar3770
    @dharmardharmar3770 3 ปีที่แล้ว +1

    Ennudaya kulanthaikku eppa 17 month achu avanukku 12 month Lathan marukan therugnchu mom Sari pannirlama mam

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว

      எதனால் மாறுகண் வந்துள்ளது என்பதை முழுமையான கண் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்

  • @yuvisekar7145
    @yuvisekar7145 3 ปีที่แล้ว +1

    அம்மா 20 வயதிற்கு மேல் அறுவை சிகிச்சை செய்யலாமா😏

  • @tamilselvanr2506
    @tamilselvanr2506 3 ปีที่แล้ว +1

    சோம்பேறிக்கண் அம்மாவிற்கு இருந்து குழந்தைக்கும் வந்தால் அதை சரி செய்ய முடியுமா

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว

      இளம் வயதில் சிகிச்சை மேற்கொண்டால் நிச்சயம் முடியும்

  • @ramanlatchumanan4331
    @ramanlatchumanan4331 3 ปีที่แล้ว +1

    என் வயது 40 எனக்கு மாறு கண் பார்வை உள்ளது சரி செய்ய முடியுமா மேடம்

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  3 ปีที่แล้ว +1

      பார்வை எப்படி உள்ளது என்பதை பொறுத்தது

    • @ramanramu6202
      @ramanramu6202 2 ปีที่แล้ว

      Hi

  • @ramanramu6202
    @ramanramu6202 2 ปีที่แล้ว +1

    மேடம் எனக்கு சிறுவயதில் மாறுக்கண் உள்ளவர் எனக்கு வயது இருபத்தி ஒன்பது

    • @ramanramu6202
      @ramanramu6202 2 ปีที่แล้ว +1

      வலது கண்ணை மறைத்துக் கொண்டு இடது கண்ணால் பார்க்க

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      எதனால் மாறுகண் வந்தது என்று கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளவும்

  • @kavithakavitha8710
    @kavithakavitha8710 2 ปีที่แล้ว +1

    மேம் எனக்கு ரெண்டு கண்ணும் நேராக இருக்கு பார்க்க முடியிது ஆனால் வலதுபுறம் இடதுபுறம் பார்த்தால் மாறுகண் தோன்றுகிறது

    • @KalpanaEyeCare
      @KalpanaEyeCare  2 ปีที่แล้ว

      முழுமையாக கண் பரிசோதனை செய்து கொள்ளவும்

    • @kavithakavitha8710
      @kavithakavitha8710 2 ปีที่แล้ว

      மேம் ஒங்க முகவரி சொல்லுங்க மேம் நன்றி

    • @kuttyprakash7132
      @kuttyprakash7132 ปีที่แล้ว

      E͛b͛a͛k͛u͛n͛ i͛t͛h͛a͛ prachanai