என்ன நான் செய்வேன் உன்னோடு சேர 💔😔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @bangaloreponnu1270
    @bangaloreponnu1270 11 หลายเดือนก่อน +22

    Actually the hero character "guru" is portrayed as a good character in all the situations it is so nice to see it continue the same line of that character 😊

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 ปีที่แล้ว +2373

    இன்று ( 05-03-23 ) என் காதலிக்கும் வேறொருவருக்கும் நிச்சயதார்த்தம். என் தங்கச்சிக்கு குழந்தை பொறந்துருக்கு. நா இங்க வந்து அவ கூட தான் இருக்கேன். அவ அங்க அலங்காரம் பண்ணி சந்தோசமாதான் இருக்கா. நான் தான் சொல்லவும் முடியாம கத்தி அழவும் முடியாம என் தங்கச்சி குழந்தை முகத்தை பாத்துட்டு இருக்கேன். 😭😭😭😭😭😭
    Edited :
    இன்று (17.04.23) அவளோட அம்மாவும் அப்பாவும் வந்து பத்திரிகை வச்சிட்டு போனாங்க. நிச்சயதார்த்ததுக்கு தான் வரல. கல்யாணத்துக்கு கண்டிப்பா வரனும் முத்து னு சொல்லிட்டு போனாங்க 😭😭 ஜூன் 1 அவளுக்கு கல்யாணம் 😭😭😭

  • @ragulragul3407
    @ragulragul3407 ปีที่แล้ว +448

    சில நேரங்களில் சிலரின் மௌனம் காயப்படுத்தும் என்று உணருவதில்லை 😔😔😔😔

  • @AK-jk1xt
    @AK-jk1xt ปีที่แล้ว +13

    Adengappa 😂last reaction 😂

  • @jegansanjeethc6203
    @jegansanjeethc6203 ปีที่แล้ว +32

    My frnd Thomas is that mappilai. Nice acting da Thomas ughhhhh❤️😍😍😍🫂🫂and my hearty wishes to entire team❤😊

  • @r.ragupathi9742
    @r.ragupathi9742 11 หลายเดือนก่อน +2

    Love appadinu onnu illave illa😅😅😅😅

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 ปีที่แล้ว +364

    உண்மையான காதலின் அர்த்தம் தெரியாமல் மிகசுயநலமான காட்சிஅமைப்பு. இந்த உலகம் மிகவும் ஆபத்தானவர்களால் இயக்கபடுகிறது.

    • @arucfp
      @arucfp ปีที่แล้ว +2

      Very❤

    • @egolesslover9672
      @egolesslover9672 ปีที่แล้ว +3

      Apo ava register marriage aana aprm vittu pona ava innoruthana kalyanam pannitu pokattumnu vidanuma

    • @samsundar3470
      @samsundar3470 ปีที่แล้ว

      Avan pondati ku ennorthan thali katran.poi thadukama kalyanathula sapda solringala

    • @sajithsukumaran9389
      @sajithsukumaran9389 ปีที่แล้ว

      உண்மையான காதலா 😂

    • @johny7643
      @johny7643 ปีที่แล้ว +3

      True brother .adhum andha mappila pesradhu rompa kevalam.realityah marathu edukuranuga

  • @Eswari-e5d
    @Eswari-e5d 11 หลายเดือนก่อน +2

    Don't feel bro all is well

  • @cyrilarasan8994
    @cyrilarasan8994 ปีที่แล้ว +16

    என்னோட உண்மை காதலும் இதே போல தான், ஆனால் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணல, இப்போ அவளும் வேலைக்கு போறா, என்னை வேண்டாம்னு சொல்லிட்டா, உண்மையான காதல் யாரும் பாக்றதில்ல, பணம் வசதி மட்டுமே பார்க்கக் கூடாது...

  • @lovewithu92
    @lovewithu92 ปีที่แล้ว +4

    True love is always ultimate❤️❤️❤️

  • @r.ragupathi9742
    @r.ragupathi9742 11 หลายเดือนก่อน +1

    Same feeling 😢😢

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +52

    கண் கலங்க வைத்த காட்சி. இப்போது நடக்கும் அவலம். 😭😭😭

  • @J.JRichads
    @J.JRichads 6 หลายเดือนก่อน

    Sila nerangalil Sila manithargal😊😊😊

  • @aarirose6072
    @aarirose6072 ปีที่แล้ว +124

    பெண்மை ( அனைவரையும் கூறவில்லை) பொல்லாதது நேர்மை இல்லாதது
    உண்மை தெரியாத மனிதா உன் மனம் ஏங்குது உண்மை காதல் என்று இங்கு ஒன்றும் இல்லை உன்னை காதல் கொள்ள வேறு பெண்ணா ( உன் வருங்கால மனைவி) இல்லை
    கவலை மறந்து உங்கள் வீட்டில் இருப்பவர்களை
    எண்ணிப் பார்த்து நல்ல வழியில்
    வாருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்

    • @muthumaharaja8302
      @muthumaharaja8302 ปีที่แล้ว +3

      😭

    • @bachelorskitchen2718
      @bachelorskitchen2718 ปีที่แล้ว

      true bro but it's hurt

    • @pakailoveyoupapa5311
      @pakailoveyoupapa5311 ปีที่แล้ว +1

      அதலாம் காலம் மாரி போச்சு யா 😟 ஒனக்குலாம் சொன்னால் புரியாது. ஒங்க வீட்டுல ஒனக்கு பொண்ணு பாப்பாங்க கல்யாணம் பன்னிக்கோ ....... அப்பரமா அந்த பொண்ண 9 பேரு ஓத்துருப்பான் அப்ப நினைப்ப 🤔

    • @prabins7320
      @prabins7320 ปีที่แล้ว

      ​@@pakailoveyoupapa5311ungalukku apdi nadanthicha bro

  • @ramachandrancommerce1726
    @ramachandrancommerce1726 9 หลายเดือนก่อน

    One of the best movie

  • @jeganjeeva8928
    @jeganjeeva8928 ปีที่แล้ว +58

    Dialogue, ama confirm 😂

    • @devilman6620
      @devilman6620 ปีที่แล้ว +1

      Nanum ithe nelamaila ninnurukan but register marriage pannatha ore karanathala ennala onnume pannamudila antha pain en life la enaku amma appa ellame avathan enaku motha kathalaum koduthathu avathan but panamthan mukkiyamnu poita

  • @freefire-fz2rp
    @freefire-fz2rp ปีที่แล้ว +24

    எனக்கும் Love marriage தான்
    ஆனா நா இப்போம் சந்தோஷமா இல்ல என்னோட அப்பா அம்மா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிருந்தா என்னவோ சந்தோஷமா இருந்திருப்பேன்னு நினைக்கிறேன் நா அவசரபட்டுட்டேன் நா இப்போம் வாழுரதே என்னோட பையனுக்காகதான் I Love My Son

    • @graji7120
      @graji7120 ปีที่แล้ว

      Epdi panunaalum kalyanam nalla irukaadhu

    • @Tamilqueen21
      @Tamilqueen21 ปีที่แล้ว

      Sis Same nanu love married 4 Mõntu adhu married Aki 19 äge enaku 19 äge Aki 1week kalyana, panito police poi ana IPO Na 3 Mõntu pragnent iruka ava enkuda ilma amma tha padhukuraga haspand v2 la padhukamata solitaga IPA hadpand Veli ooru pora chennai pora sollraga pragnent tume amma sollraga 4 masam ooruku poma una vtu poira pora soli aluraga vaithula kolandha vachutu rompa kasdapatra avaga kanja sarakkU ;la adikaga ena pakathula okara vachu ya mumadi adipaha kanja IPO baby kalaiKA ,MANASU VARALA ANDHA PACHA UYIR ENA PANU, PAVAM YA LIFE POCHU AMMA V2 IRUKA ANDHA KOLANDHA PEDHUKA ,,MA AVA ENA SO;RA PAPO ILA IMORU KALYANAM PANI VAIKA SOLRAGA NA VANA SOLUTA PRAGNENT TIME NA DEILY ALUKURA AMMA 1ST Time ena hug pani alutha ga ya LIFE amma hug panafha ila ena 1st time hug panafha o LIFE ipdi aida soli enaku alukaya vandhutu amma thavara yarayi nampakudadhu

    • @MANIKANDANS-m1g
      @MANIKANDANS-m1g 9 หลายเดือนก่อน

      En life arrange marriage.... But na nallave illa😢

    • @monst144
      @monst144 9 หลายเดือนก่อน

      இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கஞ்சா குடி தானே புடிக்கும் நல்ல பையன் வந்தால் செருப்பால அடிக்கிறது இப்போது அழுவது நான் அடித்து சொல்வேன் இது 2k kids தான்

    • @freefire-fz2rp
      @freefire-fz2rp 5 หลายเดือนก่อน +1

      தெரியாம எதையும் பேசாதீங்க

  • @lawrenceyuva1017
    @lawrenceyuva1017 ปีที่แล้ว +3

    என் காதலிய‌ அவங்க அப்பாகாக விட்டு குடுத்துட்டேன்... அவளுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆக போது ஆனா என்னால அவள் மறக்க முடியல எல்லா நாளும் அவளின் நினைவாகவே இருக்கு...

    • @pakailoveyoupapa5311
      @pakailoveyoupapa5311 ปีที่แล้ว

      அப்படி தான் இருக்கும் அந்த புல்லையே நினைச்சிக்கோ வேர ஒரு புல்லைய பாரு இந்த புல்லைய அப்பரமா நீ நினைக்க கூட மாட்டாய்...

    • @lawrenceyuva1017
      @lawrenceyuva1017 ปีที่แล้ว

      @@pakailoveyoupapa5311 அவள நான் மறக்கனும்னு இன்னும் யோசிக்கல

    • @pakailoveyoupapa5311
      @pakailoveyoupapa5311 ปีที่แล้ว

      எப்பா நீ மரக்க வேணாம் யா அத அப்படி வச்சிட்டு வேர ஒரு பெண்ண பாத்தால் நீ இத ஆட்ட மேட்டிக்கா மரந்துரலாம் 👍

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 ปีที่แล้ว +1

    தற்போது உள்ள சட்டத்தின்படிமணப்பெண் ஓட அப்பாவோ அம்மாவோ வந்து கையெழுத்து போட்டால் தான் ரெஜிஸ்டர் மேரேஜ்பண்ண முடியும்😊😊

    • @viji108
      @viji108 ปีที่แล้ว

      அப்படியா இது தெரியாம போச்சே

  • @SanjaySanjay-jt1ww
    @SanjaySanjay-jt1ww ปีที่แล้ว

    Super pro❤

  • @Tamil_Indian
    @Tamil_Indian ปีที่แล้ว +26

    Itha pannirintha nan ippo ivlo vali anupavichruka mattan... Ava appa ammavaiyum en appa amma mari ninachu avanga manasu kastapadakudathu nu ninachathuku ippo anupavikiran... Ithuthan intha sathyam niyayam kadavul ellam enaku kudutha valkai... Onnume illatha yen valanummnu thondra valkai... 😞

    • @saibavi6350
      @saibavi6350 ปีที่แล้ว

      yena achi bro....

    • @dreams4242
      @dreams4242 ปีที่แล้ว

      neraiya per ipdi the valranga , , but nama namba kids oda feelings ku respect kudukanum

  • @damodardamodar3589
    @damodardamodar3589 ปีที่แล้ว +1

    😢😢😢😢

  • @velmurugan-nd8ss
    @velmurugan-nd8ss ปีที่แล้ว +285

    அடுத்த எப்பிசோடு வேனுமாம் ல😄
    சிந்திச்சு பாருங்கயா🤔
    பிள்ளைய பெத்தவனுக்கு இத
    பார்த்தாலே புரிஞ்சுரும்

  • @gowtham_exe
    @gowtham_exe ปีที่แล้ว +56

    Ama confirm ah🤣🤣🤣🤣

  • @Editing_boy_46
    @Editing_boy_46 ปีที่แล้ว +18

    Bro eadha neenga oru episode ah podunga bro nanga eallarum paakurom shorts venam bro

  • @editorchoices3319
    @editorchoices3319 ปีที่แล้ว +36

    ஒருவேள தீவாளி -2வா ஜெயம் ரவி🤣🤣

  • @vasanth.....r96
    @vasanth.....r96 ปีที่แล้ว +39

    திரௌபதி திரைக்கதை ஒற்றுப்போகிறதே.....

    • @SathishKumar-vb9xl
      @SathishKumar-vb9xl ปีที่แล้ว

      adu oru padam ne soldra

    • @rajeshkumar-jl3fv
      @rajeshkumar-jl3fv ปีที่แล้ว

      Correct

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 ปีที่แล้ว

      ​@@SathishKumar-vb9xl peraku ethuda padam pi ranjith edupanaa athukuper paramaatma kuruma kundi nakki thoo.

  • @ManojKumar-n8z1b
    @ManojKumar-n8z1b ปีที่แล้ว

    Anna 2 part pottuga na please

  • @stalinstalin3248
    @stalinstalin3248 ปีที่แล้ว +35

    அவளும் முறைத்து பார்க்கிறாள்.....ஏண்டி கல்யாண பந்தல் வரைக்கு அலங்காரம் பண்ணிட்டு வருவதர்க்கு முன்னாடி சிந்திக்கணும்......
    ஒருத்தன் கூட கண்றாவி எல்லா முடிஞ்சது நமக்கு......அடுத்தவங்கூட இன்னு ஒரு கண்றாவி எல்லாம் தேவையா? என்று........விடியா?
    பெண்...ஒன்னு இல்ல இது ஒரு கதைதான்......
    கதைதான் இப்ப எல்லா வீட்டயும் நாசம்பண்ணுது.....

  • @markandrew3376
    @markandrew3376 ปีที่แล้ว +1

    U don't feel bro ungaluku athavida nalla ponnu kedaikum praise the lord

  • @Anu-ktm-lub
    @Anu-ktm-lub ปีที่แล้ว +3

    Comments patha tha theriyuthu evalo love failure uu.... Ellarum new life start panunga ponavanga pogatum family kaga vazhunga ungalukaga nalla ponnu nalla paiyan kedaipanga

  • @muthumeenakshis534
    @muthumeenakshis534 ปีที่แล้ว +1

    Bond paper laya marriage registration certificate kuduppanga???

  • @jdsivajdsiva7251
    @jdsivajdsiva7251 ปีที่แล้ว +3

    En alu Happy ah eruka vera oru paiyan kuda but naa happy illama irukken eppavum ava nabakam varuthu ava enna marunthutta 😢

  • @RamyaRamya-kl4bn
    @RamyaRamya-kl4bn 9 หลายเดือนก่อน

    இவ்வளவு பாசமா வச்சிருக்கீங்களே என்னைக்கு விட்டுட்டு போக கூடாது🙏🙏🙏🙏😭

  • @sowdeshp9530
    @sowdeshp9530 ปีที่แล้ว +12

    Full video pls

    • @jothip3420
      @jothip3420 ปีที่แล้ว

      Dharshini 😊

  • @Muhbulla-c1v
    @Muhbulla-c1v 7 หลายเดือนก่อน

    Pavim anda bro 😢😢😢😢😢😢😢

  • @dossdevakala758
    @dossdevakala758 ปีที่แล้ว +7

    Full viedo please

    • @satyanarayanager9781
      @satyanarayanager9781 ปีที่แล้ว

      👧👈👦😭😭😭👈🙏🙏🙏🙏👈👈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👈🙏🙏👉👧

  • @ajith.p.s5238
    @ajith.p.s5238 ปีที่แล้ว

    Series name.....

  • @HHRRvolg
    @HHRRvolg ปีที่แล้ว +4

    Full video link please please please

  • @nesanthiranragavan6164
    @nesanthiranragavan6164 ปีที่แล้ว +87

    முழு காணாெளி போடுங்க...
    அன்புடன் டைகர் மாஸ் 04 (லண்டன்)...

  • @jishnusuriya930
    @jishnusuriya930 ปีที่แล้ว

    Film name plzz..?

  • @bala90kumar14
    @bala90kumar14 ปีที่แล้ว +6

    Dear boys love panadhinga. Apdi panitingana mrg aidum nu nambitu irukadhinga nambuna emandhu porapa andha nyabagam disturb pannum. eruma madu madhri irunga appa ammavukaga feel panunga avangala kastapadama pathukunga...enga veetla la enaku mrg kuda panala atleast try panirkalam adhy kuda panla mom thavaritanga adha apdiyae vitanga .pure single nd pure 90s kid....

  • @grey8212
    @grey8212 ปีที่แล้ว

    Bond paper 😅😅

  • @agamadbasha2911
    @agamadbasha2911 ปีที่แล้ว +3

    Ava dhan vena soldrala Aprm eanda thirumba Thrumba Vara, He - Ean na Na Avala Love pannna Da ✨️😕

  • @jjacqueline4867
    @jjacqueline4867 ปีที่แล้ว

    ❤❤❤❤I LOVE YOU ❤❤❤

  • @vaiyamari8979
    @vaiyamari8979 ปีที่แล้ว +3

    Full video illaya bro

  • @mariappan3236
    @mariappan3236 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 super Anna super Anna super Anna

  • @RekhaP-ml8db
    @RekhaP-ml8db ปีที่แล้ว +1

    enakkum etha😭😭😭

  • @s.sumithasubramaniyan2389
    @s.sumithasubramaniyan2389 ปีที่แล้ว +5

    Full vedio pls

  • @Kresanth
    @Kresanth 8 หลายเดือนก่อน

    Mohara Pundarya paru ❤❤

  • @s.kamalakannan8658
    @s.kamalakannan8658 ปีที่แล้ว +156

    இது போன்ற கருமத்தை எல்லாம் காதல் என சொல்லாதீர்கள், காதலித்தால் வேறு திருமணம் ஏற்பாடு செய்யும் ஓடிப்போய் கூட திருமணம் செய்து கொள்ளுங்கள் தவறில்லை ஆனால் இது போல மணமேடையில் செய்வது மிகவும் கேவலமான செயல் அனைவருக்கும் எவ்வளவு அவமானத்தை ஏற்படுத்துகிறீர்கள் மற்றவர்களை விட அந்த மாப்பிள்ளைக்கு எவ்வளவு பெரிய அவமானம் அவருக்கு பிறகு எளிதில் திருமண வரன்களும் அமையாது

    • @Anonymous08982
      @Anonymous08982 ปีที่แล้ว +4

      Apo love pani emathuna paravalaya kamalakannan 😂

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 ปีที่แล้ว

      @@Anonymous08982 மணமேடை வரும் வரையில் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தார். முன்னாடியே வந்து கூட்டிக்கிட்டு போகலாம்.

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 ปีที่แล้ว +1

      உண்மை

    • @Anonymous08982
      @Anonymous08982 ปีที่แล้ว

      @@lakshmipriyaselvam6985 na ketathuku bathil ethu ilaiyae lakshmi priya enn kelviya thirumba padinga

    • @arunkumarkumar7686
      @arunkumarkumar7686 ปีที่แล้ว

      Part 3

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 8 หลายเดือนก่อน +2

    பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்களின் வலி அதிகம். அதை நாடக காதல் கும்பலால் உணர முடியாது

  • @shamrinsisha9644
    @shamrinsisha9644 ปีที่แล้ว +21

    Full episode link

  • @karthismart5139
    @karthismart5139 ปีที่แล้ว

    Iddukada ivlo like... 😂😂

  • @abina1094
    @abina1094 ปีที่แล้ว +53

    Next episode please

  • @shatvikkuttaladdu1271
    @shatvikkuttaladdu1271 ปีที่แล้ว +19

    Next episodebro

  • @mytamilchannel977
    @mytamilchannel977 ปีที่แล้ว

    I don’t know why putting hero’s are ugly and heroins are always beauty in Tamil cinema

  • @angeljafrin1342
    @angeljafrin1342 ปีที่แล้ว +36

    Akka next episode pls poduga

    • @paarifa
      @paarifa ปีที่แล้ว

      Uehdjsb உதய்வணக்கம்
      Ubah.
      Hahjwi

    • @paarifa
      @paarifa ปีที่แล้ว

      Hw

  • @devi7056
    @devi7056 ปีที่แล้ว +11

    Full video ilaya

  • @thygreekgod
    @thygreekgod ปีที่แล้ว +14

    My full support to mappillai 😂 ommaley avan ethana aasaiya irrunthurupan

  • @raniraniranirani7686
    @raniraniranirani7686 ปีที่แล้ว +7

    Next episode pl poduga

  • @vigneshs3378
    @vigneshs3378 ปีที่แล้ว +69

    Enda innuma ipdilm cringe pantreenga life la vera Vela polappe illayada ponnu pinnadi suthura mariye cringe pannitu irukeenga keta true love nu olu Vida vendiyathu 😂

    • @sathishramytchannel4081
      @sathishramytchannel4081 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @AbuFaizal86
      @AbuFaizal86 ปีที่แล้ว +1

      Yow...bro!! 😂😂😂😂
      A Gallatta guru Magic la manna alli pottutiyae bro

  • @KabishPathan-mb6uq
    @KabishPathan-mb6uq 5 หลายเดือนก่อน

    Reality ah crt ah eduthurukkanga karuppi pathukka nalla iru

  • @karthiks3369
    @karthiks3369 ปีที่แล้ว +21

    Mrg mudunchum manapanthal ukantha antha ponna mothala arrest panungada. Eppo pathalum kadaisila than pudunvuvingala

  • @sonshoulder3484
    @sonshoulder3484 ปีที่แล้ว +1

    thalaiva nee nadhikiriya???😍😍😍😍

  • @ammasaia1289
    @ammasaia1289 ปีที่แล้ว +8

    Please next episode

  • @YogeshWaran-lo8br
    @YogeshWaran-lo8br ปีที่แล้ว

    24.5.2023 அவளுக்கு கல்யாணம் 💔🥀😭

  • @finery_stitching
    @finery_stitching ปีที่แล้ว +3

    Ponna love panni love failure nu solli ivvalavu feel pannuringale .neenga nalla padichi indha nelamaiku varadhuku unga v2tula yevvalavu kashta pattu irupanga andha yosichingala.sari vidu adhuvum venam.atleast andha ponna love panna alavuku,paathiyavadhu unga v2tula ulla anagala love pannirukingala.

  • @mahalakshmi-yh3hz
    @mahalakshmi-yh3hz ปีที่แล้ว

    Full link Enga da

  • @PriyaPriya-uz9ph
    @PriyaPriya-uz9ph ปีที่แล้ว +4

    👌 Thalaiva

  • @ManiManikandan-n2s
    @ManiManikandan-n2s ปีที่แล้ว

    Super manikandan

  • @abdulkadhar5281
    @abdulkadhar5281 ปีที่แล้ว +4

    Akka next episode pls poduga akka

  • @iammoorthy30
    @iammoorthy30 ปีที่แล้ว

    No love no marriage be single with happy 😊 Single dude

  • @UNCUTLYRICS
    @UNCUTLYRICS ปีที่แล้ว +28

    சாபங்கள் பின் தொடரும் பெற்றோரின் வலி நீ பிள்ளை பெற்ற பின் அறிவாய்

  • @rdf7088
    @rdf7088 ปีที่แล้ว +2

    Even boys are doing the same...

  • @selvadata1027
    @selvadata1027 ปีที่แล้ว +24

    அட கொடுமை சார்...இதுல என்ன இருக்கு அந்த அளவுக்கு இல்ல

    • @no_topic_
      @no_topic_ ปีที่แล้ว

      Bro athu bindastimela irruku

  • @muralikrish1232
    @muralikrish1232 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂😂dai yarra neegalam enna da story ithu background music vera

  • @Loganayakidurai
    @Loganayakidurai ปีที่แล้ว +8

    Athelam epo evanum pakarthu ila bro na kuda sonen ana Ava Vera oruthan kuda Joly ah life enjoy panitu iruka avuluga Elam time pass than bro

  • @arachanaraman-qp5qc
    @arachanaraman-qp5qc ปีที่แล้ว +1

    June 28 enoda kadhalanukum vera oru ponnukum kalyanam Avan happya iruka nadha Inga maranavedhanail irukka😭💔

    • @SongsAndVibez
      @SongsAndVibez ปีที่แล้ว

      Vidunga better life kedaikum.. Enaiyum oruthan emathitu ponan again few yrs aprm inoru love.. ipo avaroda mrge agi 1 yr aachu romba happy ah iruken.. andha nai vitu ponathala than ipdi oru lovr life enaku kidachuthu ❤

  • @aquaman2450
    @aquaman2450 ปีที่แล้ว +8

    செத்துடு 😭😭😭

  • @ibrahimmohamed9231
    @ibrahimmohamed9231 ปีที่แล้ว +1

    இது மட்டும் உலகம் அல்ல! தேடுங்கள் கிடைக்கும் வழிகள் வலிகள்'மறப்போம்

  • @SIVA_TAMILAN
    @SIVA_TAMILAN ปีที่แล้ว +3

    Karumam puduchavanuga

  • @stijahsamad684
    @stijahsamad684 ปีที่แล้ว

    Part 2 please want to know what rreally happened thanks

  • @abinaraja4949
    @abinaraja4949 ปีที่แล้ว +7

    Next episode

  • @Hassin227
    @Hassin227 ปีที่แล้ว +3

    👌👌👌👌

  • @kannaks9067
    @kannaks9067 ปีที่แล้ว

    Dei itha neega oru varusama otitu erukinga weekly oru episode nu oru varsham akitinga da 😂 otha ithukagave intha episodeslam pakurathu ella da😂

  • @asiaelectronic2347
    @asiaelectronic2347 ปีที่แล้ว +9

    Next ep plsss

  • @viji108
    @viji108 ปีที่แล้ว

    என்னையும் என் பிள்ளைகளையும் விட்டுடு வாநு என் கணவரோட எக்ஸ் கேக்குரா கேவலம் காசுக்காக எந்த எல்லைக்கும் போகிற பெண்களும் இவுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் (அப்பெண்ணாள் பாதிக்கபட்ட நானும் ஒரு பெண்)

  • @samjawahar460407
    @samjawahar460407 ปีที่แล้ว +7

    Yaarra indha maapla..mentalaa irkaan😂😂😂

  • @கேட்டல்நன்று
    @கேட்டல்நன்று 9 หลายเดือนก่อน

    Aunty ya matttum paathavanga oru like podunga😂😂

  • @Robo2.0chitti
    @Robo2.0chitti ปีที่แล้ว +13

    இரண்டு cucumber சாப்பிடலாம் 😂😂😂😂

  • @AshikaAli-xg3el
    @AshikaAli-xg3el 9 หลายเดือนก่อน

    Buffers for person evlo sis

  • @natarajanpalanivaasan753
    @natarajanpalanivaasan753 ปีที่แล้ว +22

    Maplaiyum sari, antha paiyanum sari rendu perum antha ponnu mela court la case podalam theriyathavuga therijukoga, 🤷‍♂️ inga neraiya peru common ah panra mistake *avalachum nalla irukatumenu vitturega but y? Ava unga life ah spoil pantada arivu katta naaigala thiruthugada, illana suicide panni seththu poga 😂 that is better solution

  • @SARAVANANS-ql8rd
    @SARAVANANS-ql8rd ปีที่แล้ว

    மாப்பிள்ளை: வாலமரம் வைக்கும்போது சொல்லவேண்டியது தான 😏

  • @gcsultanyt
    @gcsultanyt ปีที่แล้ว +14

    Aduthavan Pondatiya Epdiyachum Kalyanam pannikanum ,potta pasanga ellarum enda echa thanama irukinga

    • @balavignesh8500
      @balavignesh8500 ปีที่แล้ว

      Boyfriend or husband irnthum matha pasanga pesi pazhagi close agura alavuku space kudukra ponunga irka varakum mama kuttygal rajiyam than. Pesama love accept Panama or proper reason soli breakup panitu vera relationship pona kuda paravala. But many just keep the boyfriend or husband as a safe zone until they find much better guy look wise or salary wise and just breakup saying silly reasons. That's more painful than everything. Namaku than nu happy ah nenachu work future nu focus pantu irpom Anga already oru naai ula poonthu irpan namaku clue kuda irkathu.

  • @kettavan__tj_0079
    @kettavan__tj_0079 ปีที่แล้ว +1

    Iven vera Komali koo🔥🔥

  • @karthikeyanj725
    @karthikeyanj725 ปีที่แล้ว +4

    epa pathulum ne matum romba yokiyum marayae video podura.. Unna mara alunga tha unmaiya ketavunga

  • @AathiRaj-w4l
    @AathiRaj-w4l ปีที่แล้ว

    Bro ninga eppa rudhran movie la nadichinfa

  • @ARoPE_
    @ARoPE_ ปีที่แล้ว +5

    avlothukku worth ah ival

    • @sasibabytomandjerrycouples2190
      @sasibabytomandjerrycouples2190 ปีที่แล้ว +2

      Ni worth ah

    • @ARoPE_
      @ARoPE_ ปีที่แล้ว

      @@sasibabytomandjerrycouples2190 sorry pa, neenga poi kenjungo

    • @sasibabytomandjerrycouples2190
      @sasibabytomandjerrycouples2190 ปีที่แล้ว +3

      @@ARoPE_ concept mattum parthu sollavendam...avangaloda work mattum parunga...muduncha negative comments ah avoid pannunga...be positive

  • @PATHMA_123.
    @PATHMA_123. 9 หลายเดือนก่อน

    வாளை பிடித்த உரையில் செருகும் நிகழ்ச்சியை தான் காதல் என்பார்கள்.... அது பல வகைப்படும்.... வாள் திமிரும் போதும்...உரையில் அரிப்பு வரும் போதும் இயல்பாக தோன்றும்.... மாதா பிதா குரு தெய்வம் என அனைவரையும் ஏமாற்றும்.... வாளோ அல்லது உரையோ சிறிது தொய்வு அடையும் போது... சீ... இவ்ளோ தானா... இதுக்கு இவ்ளோ போராட்டமா என தோன்றும்.... அதுவரை.. காதல் உயிரு மயிறுனு ம் புனிதம் புண்டை னும் பிலாசபி பேசி னு என்னைப் போன்று புத்தி சொல்பவர்களை ஆத்தா அம்மா என்று ஆராதனை செய்யும் 😂😂😂