600 கோடி ஒப்பந்தம், மீண்டும் பிரசாந்த் கிஷோர் . | விஜய் - சீமான் கூட்டணி சாத்தியமாகிறதா? ...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ค. 2024
  • #seeman #vijay #mkstalin #annamalai #edappadipalanisamy #admk #dmk
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 313

  • @PanneerSelvam-ru1sb
    @PanneerSelvam-ru1sb 14 วันที่ผ่านมา +49

    பொன்முடிக்கு ஒரு நீதிபதி 3 வருடம் தண்டனை கொடுக்கிறார் வேறு நீதிபதி அவருக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைக்குமாறு தீர்ப்பளிக்கிறார் என்னே தீர்ப்பு

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 14 วันที่ผ่านมา +9

      எல்லாம் பணம் 💰 செய்யும் வேலை

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 14 วันที่ผ่านมา +9

      ஈட்டி எறியும் தூரம் வரை பாயும். பணம் பாதாளம் வரை பாயும் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம்.

    • @Mindofnationalist
      @Mindofnationalist 14 วันที่ผ่านมา +1

      Kaasu panam thuttu money money...

    • @balak.622
      @balak.622 14 วันที่ผ่านมา +2

      R.S அவர்கள் மேடைகளில்சொல்வார் திமுக பிச்சையில், அவரஇடம் கேட்கனும்

    • @palaniandymuthusamy8943
      @palaniandymuthusamy8943 14 วันที่ผ่านมา +3

      பொன்முடிக்கு தண்டனை தந்த நீதிபதி லஞ்சம் வாங்காதவர் மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு தந்த நீதிபதி ______ _______

  • @maharajan4160
    @maharajan4160 14 วันที่ผ่านมา +91

    வணக்கம் நான் மகாராஜன் ஆயிரம் கோடியை தொடுத்து ஒரு பிரசாந்த் கிஷோர் கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாட்டில் பிரசாந்த் கிஷோருக்கு வேலை இல்லை ஏனென்றால் நாம் தமிழர் கட்சியில் 1000 பிரசாந்த் கிஷோர் இருக்கிறார்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 14 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂😂😂😂

    • @winshaw
      @winshaw 14 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @user-sy8uj9ij5u
      @user-sy8uj9ij5u 14 วันที่ผ่านมา +1

      😇😇😇

    • @maharajan4160
      @maharajan4160 14 วันที่ผ่านมา

      மூளை இல்லாத திமுக தான் பிரசாந்த் கிஷோரை தமிழ்நாட்டுக்கு??????

    • @maharajan4160
      @maharajan4160 14 วันที่ผ่านมา

      பீடா வாயைநம்பி அரசியல் செய்யும் திமுக

  • @ganesans2842
    @ganesans2842 14 วันที่ผ่านมา +21

    இப்போ A2 மற்றும் A1 மட்டும் அல்ல.பார்க்கும் எங்களுக்கும் இப்போதெல்லாம் பயமாக இருக்கிறது.

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 14 วันที่ผ่านมา

      அஹ் அஹ்ஹ ஹா அஹ் ஹா ஹா ஹா .

  • @arumugamm6040
    @arumugamm6040 14 วันที่ผ่านมา +19

    நாம் தமிழராக உணர்ந்துவிட்டால் வேறு எவரும் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்திற்கு வர இயலாது. நாம் தமிழர்.

    • @somasundaramsr6284
      @somasundaramsr6284 14 วันที่ผ่านมา +2

      சும்மா ஜோக் அடிக்காத…..ஓரமா போய் விளையாடு……

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 13 วันที่ผ่านมา

      அதானே
      எந்த விவாதமா இருந்தாலும் ஊட ஊட வந்து புகுந்து தும்பிகள் டபாய்கிறாங்கப்பா.​@@somasundaramsr6284

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 11 วันที่ผ่านมา

      நான் Christian தமிழன் அல்ல.
      இந்துடா...சைமன் பொம்பள பொறுக்கி

    • @IbraHim-ej5lq
      @IbraHim-ej5lq 11 วันที่ผ่านมา

      சீமான் அதிகாரத்திற்கு வந்தால்? நாடு விளங்கிடும்.காரணம் தனி மனித ஒழுக்கம் அடக்கம் இல்லை.அவரது பேச்சை பார்த்தால் இது புரியும்.ஓவர் கொதிப்பு.குதிப்பு.So not fit for ruling.

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO 14 วันที่ผ่านมา +4

    சகோதரர் ஏகலைவன் அரசியல் அறிவர் திரிசக்தியார் தோழமை தொடரட்டும் தமிழக மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மைகள் விலைய ட்டு ம்

  • @neelanarayanan3693
    @neelanarayanan3693 14 วันที่ผ่านมา +15

    சீனியர் ஜூனியர் இங்கு பிரச்சினை இல்லை யார் களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் தமிழ் நாட்டில் சினிமா நடிகர்கள் மோகம் ஒழிந்தால் அரசியல் உருப்படும் காசு சாராயம் எதிர்பார்த்து ஓட்டு போட்டால் எதிர் கால சந்ததிகள் சீரழிவு உறுதி

  • @sivasankaranvaidhyanathan1615
    @sivasankaranvaidhyanathan1615 14 วันที่ผ่านมา +12

    பதவிக்காக வடமாநில பிராமணர் பரவாயில்லையா

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i 14 วันที่ผ่านมา +23

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @krishnasamy5743
    @krishnasamy5743 14 วันที่ผ่านมา +10

    இருவருக்கும் நன்றி,நல்ல பதிவு ,வாழ்த்துக்கள் 🎉🎉❤

  • @sredharb3195
    @sredharb3195 14 วันที่ผ่านมา +32

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும கோயம்பேடு இயங்கினால் பலதரப்பட்ட மக்களுக்காக நண்மை பயக்கும் இதனால் அங்குள்ள சிறு தொழில், கடை வியாபாரிகளும் உண்மையாகவே பயனுள்ளதாக இருக்கும்

  • @JV-zq3dh
    @JV-zq3dh 14 วันที่ผ่านมา +7

    எடப்பாடியார இல்லை என்றால் அதிமுக சிதறி விடும் 🤔🤔🤔🤔🤔 ,

  • @Aru6775
    @Aru6775 14 วันที่ผ่านมา +1

    Sir. சற்று முன் தான் ஏகலைவன் சார் அவர்களின் பேட்டி பார்த்தேன், அவரின் அனுபவம் மற்றும் சிறப்பான ஊடக பயனத்தை தெரிந்து கொண்டேன. மிகச்சிறப்பு.

  • @VarutharajRamasamy
    @VarutharajRamasamy 14 วันที่ผ่านมา +6

    இன்றையபொழுதுஇனிது🎉🎉🎉

  • @shra3834
    @shra3834 14 วันที่ผ่านมา +2

    சிறப்பான கருத்துகள்

  • @rajagopaln7406
    @rajagopaln7406 14 วันที่ผ่านมา +35

    இந்த இரண்டு ஆசிரியர்கள் கலுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍 நான் ராஜகோபால் விழுப்புரம் 🐅🇰🇬👍 நாம் தமிழர் கட்சி 🐅🇰🇬👍 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍

    • @yellowlotus919
      @yellowlotus919 14 วันที่ผ่านมา +2

      அது சரி உங்க தலைவர் தமிழர் இல்லையே?

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 14 วันที่ผ่านมา +6

      ​@@yellowlotus919
      தமிழ் நாட்டில் மட்டும் தமிழனா ஆட்சி செய்கிறான்??????
      ஓங்கோல் கும்பல் தானே

    • @yellowlotus919
      @yellowlotus919 14 วันที่ผ่านมา

      @@kalaranjanisitsabesan4548 அதே நிலை மீண்டும்? சீமானை இயக்கும் சக்தி பாவாடை யின் தலைமையகம்

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 14 วันที่ผ่านมา

      @@yellowlotus919 சீமான் காமாராஜர் வழி வந்தால் தமிழனில்லையா ஆதி தமிழனில் நாடார் வம்ஜமுமுண்டு, நீ தமிழனில்லாத சொறிநாய் உனக்கேன் தமிழர்களைப்பற்றிய கவலை பாய் சுற்றிக்கொண்டு தமிழ் நாட்டைவிட்டு திரும்பிப்பார்க்காமல் ஓடிப்போய்விடு

  • @ATRRajan.317
    @ATRRajan.317 14 วันที่ผ่านมา +2

    நன்றி அய்யா....

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 14 วันที่ผ่านมา +7

    அண்ணாமலையின் உழைப்பு தான் தமிழகத்தில் பாஜக இந்தளவு வளர்ச்சி அடைய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

    • @mahendrann2690
      @mahendrann2690 12 วันที่ผ่านมา

      அது பிம்பம்தான்

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 13 วันที่ผ่านมา +1

    ஆதரவாளர் இல்லை என்றாலே எதிர்பாளர் என்றுதான் பொருள்படும்.

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 11 วันที่ผ่านมา +1

    Mgr Annamalai anna is my excellent chief minister of Tamilnadu

  • @user-ue3tw4ee8y
    @user-ue3tw4ee8y 14 วันที่ผ่านมา +8

    இரு ஆளுமைகள் இணைந்து தொடர வேண்டும் மகிழ்ச்சி ! பா ஜ க கருத்து விதைப்புகள் இருப்பின் வருத்தப்பட நேயர்களுக்கு இடமுண்டு

  • @dharamarajanmurugesan8395
    @dharamarajanmurugesan8395 14 วันที่ผ่านมา +2

    வணக்கம் திரு...சுந்தர்ராமன் சார் 🙏

  • @Aru6775
    @Aru6775 14 วันที่ผ่านมา +1

    இந்த நிகழ்ச்சியில் கேள்வி பதிலுக்கு கேள்விகளை எதன் மூலம் தெரிவிக்களாம்.

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 14 วันที่ผ่านมา +6

    நொறுங்கிய கார் திராவிட மாடல் ..... மோதிய டெம்போ காவல் துறை .....

  • @rajagopalg6866
    @rajagopalg6866 14 วันที่ผ่านมา +2

    அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து எடுத்தால் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்

  • @ragouragou1498
    @ragouragou1498 12 วันที่ผ่านมา

    உங்கள் இருவருக்கும் மரணமே வரக்கூடாது ஐயன்மார்களே. பேராசைதான். உங்கள் சேவை தமிழ் மக்களுக்குத் தேவை, தமிழ்நாட்டுக்குத் தேவை. இருவரும் நீடூழி வாழனும்.

  • @user-fy7kj2cs7f
    @user-fy7kj2cs7f 11 วันที่ผ่านมา +1

    r Annamalai becomes leader

  • @sukumaranramasamy1365
    @sukumaranramasamy1365 14 วันที่ผ่านมา

    Super super ravana tv

  • @pirabakaran637
    @pirabakaran637 14 วันที่ผ่านมา

    கூட்டணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @user-zf4un4mx2l
    @user-zf4un4mx2l 14 วันที่ผ่านมา +4

    Not Prashant Kishore , whoever straegitise DMK won't win in 2026

  • @rameshahila225
    @rameshahila225 14 วันที่ผ่านมา +3

    ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உச்சநீதிமன்றம் தேவை சாதாரண மக்களுக்காக, ஐஏஎஸ் அதிகாரிகளை பிரசாந்த் கிஷோர் நியமித்தால் தானே EVM ஐ கரெக்ட் செய்ய முடியும் என சந்தேகம்.

  • @nagendranperumal6025
    @nagendranperumal6025 14 วันที่ผ่านมา

    Vanakkam. A1. A2.very nice.

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 14 วันที่ผ่านมา +5

    Good interview ❤❤❤❤
    Seeman Anna Ntk belgium ❤❤❤❤

  • @user_ys1234
    @user_ys1234 14 วันที่ผ่านมา +1

    எ1:எ2: இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 14 วันที่ผ่านมา

    இப்போ A2 மற்றும் A1 நல்ல பதிவு ,வாழ்த்துக்கள்

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 14 วันที่ผ่านมา

    சிறப்பு ஐயா🙏

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 14 วันที่ผ่านมา +2

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்று சொன்னாலே கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 14 วันที่ผ่านมา

      கொஞ்சம் இல்லை .நிறைய வருத்தம் மக்களிடம் இருக்கின்றது .

  • @MHdnd-gn7cu
    @MHdnd-gn7cu 13 วันที่ผ่านมา

    A2=1A ஐயா சரியான பதில்.....❤❤❤
    கேவலமான அரசியலின் நிலையை சொன்னதுக்கு வாழ்த்துக்கள்

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 14 วันที่ผ่านมา

    Excellent sirs

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 14 วันที่ผ่านมา +2

    இந்த அக்ரிமென்ட் ஏ1
    தான்!

  • @karthiksaravanan8717
    @karthiksaravanan8717 13 วันที่ผ่านมา

    கல்யாணமாலை, வரன் , அவனுக்கா , அவளுக்கா , நிரம்ப , குசும்பு அய்யா ...

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 14 วันที่ผ่านมา +5

    காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக முடிந்தது. இப்ப பனம்பழம் பழுத்திருக்கிறதா?

  • @vijayakannan3054
    @vijayakannan3054 14 วันที่ผ่านมา

    Proper Said👌👌

  • @vivekanan9049
    @vivekanan9049 14 วันที่ผ่านมา

    🙏🙏🙏🇲🇾

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 14 วันที่ผ่านมา +4

    NTK

  • @peter71265
    @peter71265 14 วันที่ผ่านมา +2

    சூப்பர் காமடி

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 14 วันที่ผ่านมา

    👍👍👍👍👍

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 14 วันที่ผ่านมา

    Understanding between the advocate and ...., verdicts

  • @sridharas4306
    @sridharas4306 14 วันที่ผ่านมา

    Good combo

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 14 วันที่ผ่านมา +8

    எடப்பாடி யார் இல்லை என்றால் அதிமுக இல்லாமல் போய் விடும்.

  • @loganathan.k4785
    @loganathan.k4785 14 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @physicssekar8542
    @physicssekar8542 10 วันที่ผ่านมา

    Senkottaiyan avargal vandhaal AIDMK Valarum

  • @shentilkumar6104
    @shentilkumar6104 14 วันที่ผ่านมา

    🙏🙏

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 14 วันที่ผ่านมา

    இன்னும் சிலநாட்களிள் வாக்கு எண்ணி முடிவுகள் வரவிருக்கும் போது,மேற்கத்தைய ஐரோப்பிய நாடுகளிள்,எப்படி எண்ணபடுகிறது,என விவாதிக்க கூடாது?-பிரா

  • @ranganathanarasurramanatha2522
    @ranganathanarasurramanatha2522 14 วันที่ผ่านมา

    Yes. Ekalaivan n Thirusakthiyar a very good combination. They should continue for years to come

  • @sudamaniv1014
    @sudamaniv1014 14 วันที่ผ่านมา +1

    திருரிசக்தியார் kumutty aduppu mathiri.
    Yegalaivan sir விசிறி
    காம்பு மாதிரி...supper..

  • @kumarankumaran9479
    @kumarankumaran9479 14 วันที่ผ่านมา

    ஐயா பனங்குடி நாகை மாவட்டம் 10 நாளாக நடந்த போராட்டம் பற்றிய செய்திகள் வரவில்லை மூத்த அனுபவம் மிக்க ஐயா ஏகலைவன் நீங்க ஒரு வரி பதிவு போடுங்க

  • @PremaVelu-ii9nl
    @PremaVelu-ii9nl 14 วันที่ผ่านมา +1

    Ntk

  • @muthuvel6478
    @muthuvel6478 14 วันที่ผ่านมา

    நெருக்கடி கொடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 14 วันที่ผ่านมา +2

    நாங்கள்லாம் "ஏ3" யா.?

  • @sridharvenkatraman8190
    @sridharvenkatraman8190 14 วันที่ผ่านมา +1

    செந்தில் பாலாஜி தம்பி இன்னும் கைது பண்ண முடியவில்லை..அவரது அரசியல் செல்வாக்கால்.

  • @thamizhvanankannan2024
    @thamizhvanankannan2024 14 วันที่ผ่านมา +2

    ஐயா இருக்கும் வணக்கம்

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 14 วันที่ผ่านมา

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 14 วันที่ผ่านมา

    Good sir ❤❤❤❤❤

  • @user-co6hg6rs5n
    @user-co6hg6rs5n 14 วันที่ผ่านมา +1

    🐅🐅🐅🐅🐅

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n 13 วันที่ผ่านมา +1

    கூலிக்கு மாரடிக்கும் கூட்டமா எவ்வளவு கூவினாலும் அதிமுக வை அசைக்க முடியாது.

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 14 วันที่ผ่านมา

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @abilashakilan2450
    @abilashakilan2450 14 วันที่ผ่านมา +1

    Miga Arumaiyana pathivu brothers 👌 NAAM THAMIZHAR 💪Canada 🇨🇦

  • @sathishrs1192
    @sathishrs1192 14 วันที่ผ่านมา

    உண்மை உண்மைஅண்ணாமலைக்கு துரோகம் பண்றதுக்கு இருக்காதீங்கஅண்ணாமலைக்கு விரோதம் பண்றதுக்கு 1000 பேர் இருக்கநன்றி நன்றி உண்மையை சொன்ன

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 12 วันที่ผ่านมา

    முன் ஜாமின் வாங்கிக்கொண்டு தொடருங்கள் பாதுகாப்பாக.

  • @selvaraj2049
    @selvaraj2049 11 วันที่ผ่านมา

    பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை ஏன் மறந்து விட்டீர்கள்

  • @margabandhusubramaniam7449
    @margabandhusubramaniam7449 14 วันที่ผ่านมา

    😂😂😂 super start.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 14 วันที่ผ่านมา

    💚🙏🪷 *"LIFE LONG "BJP-GOVT" ONLY IN "BHARAT"🪷💚🙏OUR VOTE BJP🪷"KAMAL"🪷("THAMARAI")🪷🙏"JAI BHARAT"🙏"JAI SRI RAM"* 🪷"JAI SRI KRISHNA"🪷🙏💚

  • @pmuruganandammuruganandam8507
    @pmuruganandammuruganandam8507 14 วันที่ผ่านมา

    எப்படி உதவிபுரிவாா் புரியவில்லை

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 14 วันที่ผ่านมา

    அம்மா. இத்தாலி. மருமகள். ரஷ்யா. செம

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 14 วันที่ผ่านมา +1

    “நான் A1 ஆ?” - ஏகலைவன் ஐயா முகத்திலே என்ன ஒரு பூரிப்பு?

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 14 วันที่ผ่านมา +1

      இவர்கள் இருவரும் A1 A2 என்றால் இந்த காணொளியை பார்க்கும் பொது மக்கள் A3 . நீதி மன்றம் விளக்கி சொல்ல வேண்டும் .

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 14 วันที่ผ่านมา +1

    24:28
    I wish and pray.... it should not happen even in dreams....

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 14 วันที่ผ่านมา

    It is always good if atleast one of the partners is intelligent.

  • @rajasekarm5528
    @rajasekarm5528 14 วันที่ผ่านมา

    கேள்வியை எப்படி ஐயா அனுப்புவது?

  • @rranganathan4598
    @rranganathan4598 14 วันที่ผ่านมา +1

    PK has calculated correctly for his money. DMK cadre also knows, there is ante incumbency. The against vote will be in EPS + OPS + NTK +BJP+ Vijays party. This split will ensure DMK victory. PK will work on a strategy to keep the splits intact. This cannot by done by local cadres. Hence Bihar is required.

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 11 วันที่ผ่านมา

    Superb bribe judges

  • @prakashbala6795
    @prakashbala6795 14 วันที่ผ่านมา

    JAY IRUNTHIRUNTHIRUNTHIIRUNTHIRUMTHIRUNTHIRU

  • @Nathan-pk5er
    @Nathan-pk5er 14 วันที่ผ่านมา +1

    கெஜ்ரிவால்க்கு ஜாமீன் கொடுத்ததைப் போன்று ஏன் எனக்கு கொடுக்கவில்லை நான் தானே சீனியர் என்றும் தமிழ்நாடு தேர்தலை மீண்டும் நடத்தவும் அதில் பிரச்சாரம் செய்ய அனுமதி வேண்டும் என்று கோரி வேண்டுமானால் செந்தில் பாலாஜி மனு செய்து முயற்சிக்கலாம்.

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 14 วันที่ผ่านมา

      கெஜ்ரிவால் கூட்டாளிகள் எல்லாம் திகாரிலே . செந்தி்பாலாஜி தம்பி அசோக் எங்கப்பா .

  • @Manju_770
    @Manju_770 14 วันที่ผ่านมา

    ஐபிசி சட்டங்கள் பி என் சி மாற்றம் செய்யப்பட்டுள்ளது இது பற்றி தங்கள் கருத்து

  • @trktpl
    @trktpl 14 วันที่ผ่านมา

    Bus stand should be shifted to Siruseri or Chenglepet Railway station.Preferably closer Tindivanam Railway stattion.

  • @balammsamy953
    @balammsamy953 14 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் தேவர்குளம் பிரச்சனை என்ன ஆச்சு அதை பத்தி பேச மாட்டிக்கிறீங்க

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514 14 วันที่ผ่านมา

    கேஜ்ரிவால் எப்போதும், எந்த கோப்பிலும் கையெழுத்து போடுவது இல்லை. Chief Minister without portfolio

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 13 วันที่ผ่านมา

    "அப்படி என்றால், தவறு ஒன்று, அதற்கு தீர்ப்பு இரண்டு விதமா??

  • @bvsche
    @bvsche 14 วันที่ผ่านมา

    There is no central government in new project of metro ?

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 14 วันที่ผ่านมา +20

    மீண்டும் மக்கள் பணம் 600 கோடி வடக்கனுக்கா?? பதவிக்காக மக்கள் சாக்கடையிலா 😭😭😭

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 14 วันที่ผ่านมา

      Vadakkan mattumaa ?
      Very onru mukkiya maanadhai kurippida marandhu vitteer galey ?

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 14 วันที่ผ่านมา +4

      பிரசாந்த் தை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்

    • @choodamaniramakrishnan1842
      @choodamaniramakrishnan1842 14 วันที่ผ่านมา +1

      600 கோடி பிரசாந்திற்கு
      200ரூபாய் ஓட்டு போட மக்களுக்கு 😮😮😮

    • @somasundaramsr6284
      @somasundaramsr6284 14 วันที่ผ่านมา +2

      அந்த பிஹார் பார்ப்பானுக்கு நல்ல சாவே வராது…….

    • @aplusaffiliate
      @aplusaffiliate 14 วันที่ผ่านมา

      மக்கள் பணம் பறிபோகின்றது.அனுப்புங்கள் சிறைக்கு இந்த திருட்டிடுத்த திராவிட கும்பலை. தங்கள் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துக்கொண்டு ஏழைமக்கள் வயிற்றில் அடிக்கும் இந்த செய்கை முற்றிலும் தவறான, தம்மை அதிகாரத்தில் வைத்துக்கொள்ள செய்யும் வீண் விரயம்.
      பாடசாலைகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு மலசலகூடங்கள் இல்லாத நிலையில் இந்த திமுக எருமைகள் செய்யும் இந்த தான்தோன்றித்தனமான செய்கைகள் , இந்த ஸ்டாலின், உதயநிதி போன்ற போதை பொருள் கடத்தல் குரங்குகளை சிறைக்கனுப்பினால்தான் தெளிவாகும்.

  • @maran.nmaranbalan465
    @maran.nmaranbalan465 14 วันที่ผ่านมา

    Sir,Annamalai tamilaga mass leader thiraveda kanja partys vethu pechei

  • @ravis4136
    @ravis4136 14 วันที่ผ่านมา

    ராகுல் திருமணம். சரி. ஒரு வாக்கு கூடுமா

  • @josephmoses3213
    @josephmoses3213 14 วันที่ผ่านมา

    கிளாம் பாக்க த்துக்கு திரு வொற்றியூரிலிருந்து செல்பவர்கள் எத்தனை - டிரெய்ன் மாறி செல்வார்கள் அதனால் பழைய படி கோயம்பேட்டிலிருந்து நீண்ட பிரிட்ஜ் கட்டி J& வண்டலூர்க்கு வெளியே இறங்க வேண்டும்

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 14 วันที่ผ่านมา

    கெஜ்ரிவால் பெயில் அப்ளிகேஷன் போடவில்லை. செக்சன் .19 லே கைது செய்ததே தவறு. ஆகவே விடுவிக்க கோரினார். செந்தில் பாலாஜி பெயில் கேட்டார்

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 12 วันที่ผ่านมา

    ஒரே வித்தியாசம் -
    கேஜ்ரிவால் கட்சி தலைவர் மற்றும் முதல்வர்.
    செந்தில் பாலாஜி, ஒரு மாநில மந்திரி மட்டுமே, கட்சி தலைவரும் அல்ல.

  • @chenthilselvan7402
    @chenthilselvan7402 13 วันที่ผ่านมา

    மத்தியில் காங்கிரஸ் ஜெயித்து விட்டால் மக்கள் சொத்து புடுங்கல் சட்டம் அமலுக்கு வந்தால் என் கிட்ட இருந்து புடுங்கி பங்கிட பட்ட சொத்துக்கு யாரோட ஸ்டிக்கர் ஓட்டுவார்கள் எங்க அப்பா பேரா , பிரதமர் அப்பா பேரா இல்ல முதல்வர் அப்பா பேரா ?

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 14 วันที่ผ่านมา +1

    அசோக் எங்கப்பா ....

  • @desamdeivigam
    @desamdeivigam 14 วันที่ผ่านมา +1

    55 வயதுக்கு மேல் கல்யாணம் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன?

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 14 วันที่ผ่านมา +1

      கவுண்டமணி : நீ வயசுக்கு வந்தா என்ன , வரலன்னா என்னா.

  • @umarani7616
    @umarani7616 14 วันที่ผ่านมา

    அப்ப எப்பத்தான். TN. La. B j p அரசு அமைப்பது

  • @sathyamurthymk6603
    @sathyamurthymk6603 14 วันที่ผ่านมา +3

    Sendil Balaji is only a minister but Kejariwal is NOT onky Chief Minister but also LEADER OF THAT PARTY.

  • @saidaisesh
    @saidaisesh 14 วันที่ผ่านมา

    They propose to extend metro rail from airport to kilambakkam and the phase 2 project is only till siruseri. In no way kelambakkam will be connected by metro as of now