India ஜெயித்ததால் பலன் யாருக்கு? Semi-Final-ல் நுழைய இனி India-க்கு வாய்ப்பு அதிகமா? Explained

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 353

  • @waseemw3783
    @waseemw3783 3 ปีที่แล้ว +121

    அன்புள்ள தமிழ் சகோதர்ர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    • @introvertboyedith4638
      @introvertboyedith4638 3 ปีที่แล้ว +2

      💥

    • @jalalbabu2607
      @jalalbabu2607 3 ปีที่แล้ว +1

      Deepawali is not Tamil festival it's marvadi hindu festival

    • @ilayaraja2244
      @ilayaraja2244 3 ปีที่แล้ว

      நன்றி சகோ 💐💐

    • @waseemw3783
      @waseemw3783 3 ปีที่แล้ว +1

      @@jalalbabu2607 sorry bro . ensakku english theriyadhu

    • @jalalbabu2607
      @jalalbabu2607 3 ปีที่แล้ว

      @@waseemw3783 ITHU marvadi thirunal

  • @RameshKumar-wi3go
    @RameshKumar-wi3go 3 ปีที่แล้ว +84

    என்ன ஒரு அருமையான வர்ணனை!
    அற்புதமான குரல், உச்சரிப்பு. அளவெடுத்து செய்த சொற்கள். Star sports Tamil பிபிசியிடம்
    கற்க வேண்டும். நீண்டநாளாக இந்தக்குரலை கேட்கிறேன். இவர் ஏன் வீடியோவில் வருவதில்லை? இந்த பதிவை கேட்கும்போது ரேடியோவில் கிரிக்கெட் வர்ணனை கேட்பதுபோல இருக்கறது. வாழ்த்துகள்.

    • @bravoboopathi2023
      @bravoboopathi2023 3 ปีที่แล้ว

      Ii

    • @dineshmahesh727
      @dineshmahesh727 3 ปีที่แล้ว +3

      ஆங்கிலம் கலந்த தமிழ். இதைவிட சிறப்பாக எங்கள் நாட்டில் இருக்கும் அறிவிப்பாளர்கள் பேசுவார்கள்.🇱🇰

    • @ikkn8659
      @ikkn8659 3 ปีที่แล้ว

      Ithuke unaku climax agudha

    • @shanmugamgurunathan635
      @shanmugamgurunathan635 3 ปีที่แล้ว

      சிறப்பான குரல் வளம்.வாழ்க வளமுடன்.

    • @srilankanmohamedrafee1427
      @srilankanmohamedrafee1427 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂 varnana Kya hua

  • @saravanaKUMAR-ll2hh
    @saravanaKUMAR-ll2hh 3 ปีที่แล้ว +242

    பச்சை பிள்ளைய வெற்றி பெற்று விட்டு பில்ட்டப் வேற இனி வயசுக்கு வந்தா என்ன? வரலனா என்ன?

  • @dilanabishek9095
    @dilanabishek9095 3 ปีที่แล้ว +43

    5:19 ➡️Content..

  • @faizeljinna7092
    @faizeljinna7092 3 ปีที่แล้ว +2

    India win or lose I am cheer for India is number one team 🇮🇳🇮🇳🇮🇳🇮

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +111

    ஆப்கானிஸ்தான் ஒரு புது டீம் 😏 .....புள்ள பூச்சிய அடிச்சிட்டு என்னடா பெருமை வேண்டி இருக்கு 🤔 😳 🙁 !!!!..........பாகிஸ்தான் , நியூஸிலாந்து , ஆஸ்திரேலிய போன்ற பெரிய அணியை வீழ்த்தட்டும் 💪 😏 😎 😎 👍

    • @foodiemask8358
      @foodiemask8358 3 ปีที่แล้ว +9

      Puthu teamaa 😂😂😂😂😂daee afgan.....10 varusama iruku da

    • @loyalfrinite2575
      @loyalfrinite2575 3 ปีที่แล้ว +12

      @@foodiemask8358 ipl kanniyah irupaan pole

    • @skcreations338
      @skcreations338 3 ปีที่แล้ว +3

      Afghanistan have world best bowlers Rashid Khan is the only bowler take back to back wicket's in back to back matches in T20 world cup history

    • @gymkingbalaji6074
      @gymkingbalaji6074 3 ปีที่แล้ว +7

      Daii warm up match la England and Australia win pannathu unga Appan na da😠

    • @Roo-ub2e
      @Roo-ub2e 3 ปีที่แล้ว +3

      Dei nee moodu India players pathi unakku enna DA theriyum nee poitu aadi paaru appo theriyum

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +93

    அஸ்வின் கட்டாயம் தேவை இதை கோலி புரிந்து கொள்ள வேண்டும்.

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 ปีที่แล้ว +66

    130 கோடி க்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியா வில் விளையாட்டில் அரசியல் செய்யாமல் இருந்தால் இன்னும் திறமையான வீரர்களை அனைத்து விளையாட்டுகளிலும் உருவாக்கலாம்.

    • @NS_EDITZ.
      @NS_EDITZ. 3 ปีที่แล้ว +1

      Is true nanba

    • @karuppananp9086
      @karuppananp9086 3 ปีที่แล้ว +2

      Indian cricket team one of SANGI team.

    • @c.shakeerbasha3013
      @c.shakeerbasha3013 3 ปีที่แล้ว

      💯👍❤️

    • @Karthikeyan-vz4tj
      @Karthikeyan-vz4tj 3 ปีที่แล้ว

      @Vicky ஓஹோ

    • @SKP61122
      @SKP61122 3 ปีที่แล้ว +2

      @read country mohammad shami pappana solave illa

  • @kumaru6406
    @kumaru6406 3 ปีที่แล้ว +100

    இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு அடுத்த உலக கோப்பை போட்டியில் கிடைக்கும். 😂

  • @vigneshela8771
    @vigneshela8771 3 ปีที่แล้ว +4

    அனைத்து தமிழ் மக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉

  • @VIKI_0007
    @VIKI_0007 3 ปีที่แล้ว

    Thank u for the video

  • @AbdulMajeed-ml8gr
    @AbdulMajeed-ml8gr 3 ปีที่แล้ว

    அழகான தமிழ் உச்சரிப்புடன் வர்ணனை சிறப்பு

  • @engineerdoctor9586
    @engineerdoctor9586 3 ปีที่แล้ว +119

    கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் 😀😀

  • @rameshp7027
    @rameshp7027 3 ปีที่แล้ว +48

    பச்சப்புள்ளைய அடிச்சி வீரத்த காட்டிருக்கானுங்க ஆனாலும் கடைசிகட்ட ஆட்டம் பயத்த காட்டிருக்கானுங்க ஆப்கானிஸ்தான்

  • @Gkmugesh
    @Gkmugesh 3 ปีที่แล้ว +48

    பெரிய பெரிய ரவுடிடலாம் அடி வாங்கிட்டு.....சின்ன சின்ன ரவுடிய மிரட்டிடு.. இதுல என்னடா கெத்து.....

    • @nagarajanp6510
      @nagarajanp6510 3 ปีที่แล้ว +4

      😂 mukkiyamah intha Rohit Sharma, Rishab , Pandiya va sollunga😂😂

    • @saleem3504
      @saleem3504 3 ปีที่แล้ว +1

      கரெட்

  • @dineshmahesh727
    @dineshmahesh727 3 ปีที่แล้ว +66

    இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன.
    ஆட்டத்தல் வீரர்களின் உடற்தகுதி இன்னும் ?.

  • @pugalduruv7603
    @pugalduruv7603 3 ปีที่แล้ว +13

    இந்திய அணி வீரர்கள் mind voice : நமக்குதான் IPL இருக்கே அப்பறம் என்ன.. 🥳🥳🥳

  • @nagarjunansaravanan3942
    @nagarjunansaravanan3942 3 ปีที่แล้ว +27

    Why Ashwin not included in the first two matches? Everyone should protest on this!!

    • @zakyahamed9830
      @zakyahamed9830 3 ปีที่แล้ว

      this sunday, merina beach. There will be a protest regarding this issue. Please join us.

    • @dineshdinesh-oq9xt
      @dineshdinesh-oq9xt 3 ปีที่แล้ว

      Coz North Indian ruling this cricket that's why maybe 😀😀

    • @Faisal-hy7oc
      @Faisal-hy7oc 3 ปีที่แล้ว

      😂😂

    • @Shivathedestroyer04
      @Shivathedestroyer04 3 ปีที่แล้ว +1

      @@dineshdinesh-oq9xt Please Don't Do North South In Cricket

    • @dineshdinesh-oq9xt
      @dineshdinesh-oq9xt 3 ปีที่แล้ว

      @@Shivathedestroyer04 okay 👍

  • @venkatachalamk8331
    @venkatachalamk8331 3 ปีที่แล้ว +1

    India has to play in all
    Departments
    Never think of semi final
    Think if you won as said
    By pointers
    You will cup
    You can win

  • @mj585
    @mj585 3 ปีที่แล้ว +57

    ஒரு match win பண்ணினா ஓவரா ஆட்டம் பொடுவீங்க,,,இதுதான் இவனுங்க கிட்ட பிடிக்காத ஒண்ணு,,,அடக்கமா இருக்க பலகுங்கடா

    • @loyalfrinite2575
      @loyalfrinite2575 3 ปีที่แล้ว +5

      Csk jecha mattum enna pannuvinga

    • @Veera1383
      @Veera1383 3 ปีที่แล้ว +4

      அப்போ நீ இந்தியா விட்டு வெளியேறுடா

    • @govindaswamik3820
      @govindaswamik3820 3 ปีที่แล้ว

      அடிச்சது ஒரு எருமையை அதுல என்ன பெருமை.சரியாக சொன்னீர்கள்

    • @Veera1383
      @Veera1383 3 ปีที่แล้ว +2

      @@govindaswamik3820 தீவாளி அன்னைக்கு வைய கூடாதுனு பாக்குறேன் ப்ளீஸ் அமைதியா இருந்துறு

    • @tamilko5756
      @tamilko5756 3 ปีที่แล้ว

      @@Veera1383 இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்ல நீ யாரு?

  • @griselanemeloon7463
    @griselanemeloon7463 3 ปีที่แล้ว +1

    Congratulations Team India.....❤❤❤

  • @sangarselvanathan7612
    @sangarselvanathan7612 3 ปีที่แล้ว +8

    இந்தியா வெளியேற வேண்டியதுதான், ,,இந்தியாவ ஜெயிச்ச நியூசிலாந்து அணியால, ஆப்கானிஸ்தான் அணிய சாய்க்க முடியாத என்ன????

    • @ramesh-i3o
      @ramesh-i3o 3 ปีที่แล้ว

      யானைக்கும் அடி சறுக்கும்...

  • @Devar-3
    @Devar-3 3 ปีที่แล้ว

    Come on India 🇮🇳

  • @tamilko5756
    @tamilko5756 3 ปีที่แล้ว +6

    அதாவது தன்னோட முயற்சியில பிள்ளை பெறாம, அடுத்த வீட்டுக்காரன், பக்கத்து வீட்டுக்காரன் செய்யுறத பொறுத்து பிள்ளை பெறலாமானு யோசிக்கிறதுக்கு பேரு என்ன தெரியுமா?

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 3 ปีที่แล้ว +2

    Jai Hind 🙏 Jai Hind

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 3 ปีที่แล้ว +13

    பணத்துக்காக நாம வீரர்கள் ஆடுவார்கள். IPL ஆடும் போது எந்த காரணமும் சொல்ல மாட்டார்கள்.

  • @sanjaysk2023
    @sanjaysk2023 3 ปีที่แล้ว

    *🥳🥳இனிய தீபாவளி🎇🎇 நல்வாழ்த்துக்கள்..*💥💥

  • @colourboxstudio
    @colourboxstudio 3 ปีที่แล้ว +8

    Yov semmaya,, romba positive ➕ ah pesara🙏

  • @King-eq6em
    @King-eq6em 3 ปีที่แล้ว +2

    இவர்கள் வெற்றி பெற்று அரை இறுதிக்கு போகப்போரது இல்ல மற்ற அணிகள் தோற்றால் ஒரு வாய்ப்பு என்ன கொடுமை காலம் 😭😭

  • @shivakumarap4325
    @shivakumarap4325 3 ปีที่แล้ว +4

    ஆப்கானிஸ்தானிடம் காண்பித்த ஆட்டம் ஏன் Newzealand இடமும். Pakisthan னிடமும் காண்பிக்கமுடியவில்லை. எங்கே போனது நம் இந்திய வீரர்களின் ஆட்டம்.

  • @a.prakashnarayanan5260
    @a.prakashnarayanan5260 3 ปีที่แล้ว +1

    தீபாவளி வாழ்த்துகள் நன்பா

  • @thanurprannavm7066
    @thanurprannavm7066 3 ปีที่แล้ว

    5:20 Watch from

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 3 ปีที่แล้ว +10

    வாய்ப்பில்லை இல்லை ராஜா வாய்ப்பே இல்லை.இந்த வாய் இருக்கே அது என்ன வேணுநாலும் பேசும்

  • @doralabradorlife772
    @doralabradorlife772 3 ปีที่แล้ว +1

    Konjam try panniruntha yesterday scotland win panniripanga but really I'm appreciated to scotland

  • @shanmugamm2430
    @shanmugamm2430 3 ปีที่แล้ว +2

    Maximum new Zealand team pogatha sathagama iruku

  • @extrovert18
    @extrovert18 3 ปีที่แล้ว +1

    சங்கித சுவரங்கள் ... வெற்றி நமதே நண்பரே!!🤤😎

  • @parthibanpappaiyan1905
    @parthibanpappaiyan1905 3 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @m.e.srinivasansrinivasms3654
    @m.e.srinivasansrinivasms3654 3 ปีที่แล้ว +15

    இந்த ஆட்டத்திலும் இந்தியா தோத்திருந்தால் நான் மன முடைந்திருப்பேன்.. 💔💔💔💔💔

    • @kumargurutharan4043
      @kumargurutharan4043 3 ปีที่แล้ว

      Poda

    • @rameshvasanth72
      @rameshvasanth72 3 ปีที่แล้ว +1

      செத்துப் போ

    • @m.e.srinivasansrinivasms3654
      @m.e.srinivasansrinivasms3654 3 ปีที่แล้ว

      @@rameshvasanth72 ஏன்டா முட்டா பயலே மனசு உடைஞ்சிருப்பன்னு சொன்னா ஏன்டா உனக்கு படிக்க தெரியாத டா கேனப்பயலே சரியான சதவதா

  • @vijayakumarvijayakumar5811
    @vijayakumarvijayakumar5811 3 ปีที่แล้ว +3

    Wish you happy dewali 💕💕💕💕💕

  • @PRanganathanRVERV
    @PRanganathanRVERV 3 ปีที่แล้ว +1

    வணக்கம்......வாய்ப்பு மிகவும் குறைவு தான்......ஆனால் ஆப்கானிஸ்தான் ...நியூசிலாந்து அணியிடம் வெற்றி பெற்றால் .....இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.....

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 3 ปีที่แล้ว +1

    Happy Diwali

  • @lakshmananlakshmanan6484
    @lakshmananlakshmanan6484 3 ปีที่แล้ว +13

    Ashwin very level bro🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🤫🤫

  • @cinechat4259
    @cinechat4259 3 ปีที่แล้ว +1

    Nz qualified for semi final

  • @Irumporai
    @Irumporai 3 ปีที่แล้ว +2

    Semi Final ஆ காமடி பண்ணாம ஊருக்கு போய் கோலி விளையாடுங்கடா

  • @joonjoon4186
    @joonjoon4186 3 ปีที่แล้ว

    Ashton Tamilanda

  • @arunachalam468
    @arunachalam468 3 ปีที่แล้ว

    Be positive pray for afghanistan win

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 ปีที่แล้ว

    India 🔥🔥

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 3 ปีที่แล้ว +2

    நல்ல வெற்றி 👍aswin good

  • @dasssekar3899
    @dasssekar3899 3 ปีที่แล้ว +3

    Toss not importance talent play both group ethuthan cricket

  • @kurinchiairtravels9341
    @kurinchiairtravels9341 3 ปีที่แล้ว

    இறைவா இந்திய அணிக்கு வாய்ப்பு கொடுப்பாயாக

  • @deshanthvlogs737
    @deshanthvlogs737 3 ปีที่แล้ว

    Should done it in last game.because of careless they came into this situation.

  • @pradeepraj9414
    @pradeepraj9414 3 ปีที่แล้ว

    Ungaloda talent ha nenga tha kattanum Other team nambi iruntha eppaditha agum

  • @mageshk.8215
    @mageshk.8215 3 ปีที่แล้ว +2

    If AFG defeat NZ then it's possible for India.... But NZ will easily defeat AFG and Namibia and they will move to semi's....

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 ปีที่แล้ว +2

    தெளிவான பார்வை. நன்றி சார். இந்தியா உறுதியாக கோப்பையை வெல்லும். ஆவேஷ்கான் இருந்தால் சிறப்பு.

  • @karthiksiva6571
    @karthiksiva6571 3 ปีที่แล้ว +2

    90percentage out of tournament and just we have 10 per to semi final

  • @avgkrishnan113
    @avgkrishnan113 3 ปีที่แล้ว

    மனதிற்கு சந்தோஷமாக உள்ளது

  • @skersome8924
    @skersome8924 3 ปีที่แล้ว

    Start from 5:20

  • @kramesh5079
    @kramesh5079 3 ปีที่แล้ว +15

    இளிச்சவாய்யா இருந்தா அடிப்பீங்கடா

  • @joshprakash9528
    @joshprakash9528 3 ปีที่แล้ว +1

    Once again Indian Batsman has proved their battings againt spinners but they not proved against space - Pak& New Zealand ?

  • @raghur2405
    @raghur2405 3 ปีที่แล้ว

    இந்திய அணி முன்னணி அணிகளான பாகிஸ்தான் நியுசிலாந்த் அணிகளிடம் படுதோல்வி ஆப்கன் ஸ்காட்லாந்த் மற்றும் நமீபியா அணிகள் பலமான அணிகள் இல்லை அதனால் இந்த அணிகளை வென்றாலும் இந்திய அணிக்கு அறை இறுதி வாய்ப்பு கிடைக்காது.
    இந்தியாவை வென்ற நியுசிலாந்து அணியால் ஆப்கனையும் நமீபியாவையும் வெல்ல முடியாமல் போகுமா என்ன?

    • @jmukesh_06
      @jmukesh_06 3 ปีที่แล้ว +1

      Bro Newzealand, Scotland kitta just 16 runs la tha win pannanga.... Afghanistan mokka team la illa, Afghanistan just la tha Pakistan kitta thothanga,... today Afg vs nz la Afghanistan win pannale, india ku semi final tha... Namibia va thokadichale pothum

    • @jmukesh_06
      @jmukesh_06 3 ปีที่แล้ว +1

      Afghanistan kum unum chance irukku semi poga...

  • @mikehollers4150
    @mikehollers4150 3 ปีที่แล้ว

    India 🇮🇳 points 2 still

  • @nawaskhan403
    @nawaskhan403 3 ปีที่แล้ว +1

    வரவே முடியாது

  • @rkentertainment3227
    @rkentertainment3227 3 ปีที่แล้ว

    Semi final ku vaaipu iruka illaya athai sollunga first

  • @muthalifabdul5200
    @muthalifabdul5200 3 ปีที่แล้ว

    Most wickets bowler..most runs batsman enru indiyavula yaarayaavathu sollngale. Intha w c.il

  • @subramaniana2591
    @subramaniana2591 3 ปีที่แล้ว

    There is no option to enter semis, then y medias are promoting like this.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 ปีที่แล้ว

    அருமை

  • @printersstationers9938
    @printersstationers9938 3 ปีที่แล้ว +10

    இந்தியா பாக் நியூஸ் இடம் தோ ற்கவில்லை.சரண்டர் ஆகிவிட்டது.

  • @hameez1channel604
    @hameez1channel604 3 ปีที่แล้ว +1

    ☺️☺️☺️

  • @thumi6610
    @thumi6610 3 ปีที่แล้ว

    Ashwin ♥️♥️♥️♥️ ஏண்டா Ashwin அ எவ்ளோ நாளா களம் இறக்காமபிருந்திங்க

  • @kumarvel9691
    @kumarvel9691 3 ปีที่แล้ว

    Comdey y u continue this kind of video.

  • @mm-lf6dx
    @mm-lf6dx 3 ปีที่แล้ว

    Mm 😔😔

  • @priyarumugam8234
    @priyarumugam8234 3 ปีที่แล้ว +7

    வாய்ப்பில்லை ராஜா.இந்தியா வெளியேறுவது உறுதி.

  • @prasanthanprasanth1333
    @prasanthanprasanth1333 3 ปีที่แล้ว +1

    Vaaipilla raja

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 3 ปีที่แล้ว +1

    ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை
    தோற்கடிக்குமா?
    அத்தைக்கு மீசை முளைக்குமா?

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 3 ปีที่แล้ว

    Hello " Bro " Afkanisthan team " Kaipulla team of Criket . After All Kaipulla team ma Win Pannittu Enna Pechchu Vendi Kidakku . Seththa Mudurela . It's means , Konjam Mudittu Porela . " Abishttu & Asa Manjam " . Katha Kalatchebam Pannap Patathu . Ippo Nanna Purinju Irukkume .

  • @johnson7795
    @johnson7795 3 ปีที่แล้ว

    "Muyarchi thiruvinai aakum"
    Be postive 🤩

  • @darkdevil4338
    @darkdevil4338 3 ปีที่แล้ว

    Newzealand poga niraya chance irukku but India ulla poganum na newzealand Afghanistan orumurai thorga vendum india migaperiya run rattil irandu murai vetri pera vendum

  • @kirubajack2749
    @kirubajack2749 3 ปีที่แล้ว +17

    Vaaippu illa raja.......😭😭😭

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 3 ปีที่แล้ว +6

    There is no way to Indian team😒☹️😢👎Bcoz newzealand is one of the toughest team in 🏏 they defeated we also don't judge ABOUT India semifinals. Happy Deepavali to all Indians

    • @Krish90551
      @Krish90551 3 ปีที่แล้ว

      Pooolu toughest mayiru scottish kita odavaangirupaan..da avn ellm oru unlucky etcha naayugal Similar to Rcb moodura Afghanistan 🇦🇫must go semis..they deserve unlike stupid politicians here

  • @Ganeshbaki
    @Ganeshbaki 3 ปีที่แล้ว +1

    Equal ah iruka teams kita lose panitu, chinna pasangala adichi oda vidarathula ennaya peruma iruku. Apadi ponalu angayum first nadanthathu than nadakkum

  • @chinnapappa9392
    @chinnapappa9392 3 ปีที่แล้ว +1

    Pak and NZ will qualify for semi final.....

  • @pandavarp4243
    @pandavarp4243 3 ปีที่แล้ว

    NZ Vs afg match mudiva poruthuthan yellame

  • @நாம்தமிழர்-ர9ட
    @நாம்தமிழர்-ர9ட 3 ปีที่แล้ว +2

    Rohit 😍

  • @sshyamkumar5422
    @sshyamkumar5422 3 ปีที่แล้ว +3

    Innum engala paithiyakarana nenachitrukiya...

  • @joonjoon4186
    @joonjoon4186 3 ปีที่แล้ว

    Hitman Rohit Sharma adireddy opening Shikhar Dhawan opening

  • @gunsekarand372
    @gunsekarand372 3 ปีที่แล้ว

    Vaipilla Raja

  • @MUTHU20241
    @MUTHU20241 3 ปีที่แล้ว

    Okaybif we lost what ?? Some advertising won't come to players any way we are having IPL.and richest sports body is our BCCI no worries

  • @voice639
    @voice639 3 ปีที่แล้ว

    சொத்த இந்திய
    ஆப்கானிஸ்தான் - நை ஜெய்க்கும் போது ..,
    நியூசிலாந்து ஜெய்க்காதா
    ஆப்கன் - ந 😂😂😂👎🏻

  • @jeganathandurai2571
    @jeganathandurai2571 3 ปีที่แล้ว +2

    எனக்கு ஏதோ தோணுது நமக்குத்தான் T20 Cup

    • @skproyalskarthiksg5720
      @skproyalskarthiksg5720 3 ปีที่แล้ว

      கற்பனைக்கு ஒரு எல்லை வேன்டாமா சாமி இன்னுமுமா இந்தியா அணிய நம்புரீங்க

  • @ananthraj6513
    @ananthraj6513 3 ปีที่แล้ว

    Ineme slow va solla tha

  • @peteralex7796
    @peteralex7796 3 ปีที่แล้ว +3

    Afghan mind voice: யோவ் நான் சின்ன பையனு அடிச்சிட்டல்ல இரு எங்க அண்ணன (பாகிஸ்தான்) கூட்டிட்டு வாரேன்

  • @businessclasstn1442
    @businessclasstn1442 3 ปีที่แล้ว

    Afganistan nalla Potu kudutha maarila iruku Laddu ball ah ....fixing Pola iruku
    Actually Afganistan bowls Well

  • @durairajjohnson9308
    @durairajjohnson9308 3 ปีที่แล้ว +1

    Fans be like ini vayasuku vandha enna varala na enna 😅

  • @henrysamuvel5235
    @henrysamuvel5235 3 ปีที่แล้ว

    5:22

  • @maharajamaharaja6886
    @maharajamaharaja6886 3 ปีที่แล้ว +5

    Pakistan newszland win panna mudiyala sotha teams adichto perumaya

  • @mohamedraafi7686
    @mohamedraafi7686 3 ปีที่แล้ว

    2023 la change irruku.... India ku

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 3 ปีที่แล้ว +4

    Ashwin nala etho win pa illa na waste adichi kizichi erupanga

    • @printersstationers9938
      @printersstationers9938 3 ปีที่แล้ว

      இந்தியா பாக் நியூஸ் இடம் தோ ற்கவில்லை.சரண்டரரர் ஆகிவிட்டது.

  • @biographyofkingmaker1322
    @biographyofkingmaker1322 3 ปีที่แล้ว +2

    யானையை அடிக்கச் சொன்னால் கொசுவை அடித்துவிட்டு பில்டப் வேற

  • @rangarajraju2520
    @rangarajraju2520 3 ปีที่แล้ว

    இனி இரண்டு இளிச்சவாய்டீம்களை வெல்லவேண்டும்!
    முடியும்!
    பாகிஸ்தான், நியூசிலாந்து
    இரண்டையும் வென்றிருக்கவேண்டும்!"
    "கோலி""அதிருஸ்டமில்லாதவர்! அவரைஇனி அடுத்தஆட்டங்களில் சேர்க்காதீர்!"

    • @veeramanis5113
      @veeramanis5113 3 ปีที่แล้ว

      Poooda pu***da

    • @veeramanis5113
      @veeramanis5113 3 ปีที่แล้ว

      Kohli ya pathi pesa ni yaru da 😠😠😠😠😠

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 3 ปีที่แล้ว +8

    Now,what do the Hinduvata group say about Shami’s play.Do they still want to send him to Pakistan.