அனுரவின் ஆட்சிக்கு பெரும் சவாலாகும் திருகோணமலை துறைமுகம் I Udaruppu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @tamilsathuriyam5736
    @tamilsathuriyam5736 16 ชั่วโมงที่ผ่านมา +7

    பேராசிரியர் அவர்களின் ஒவ்வொரு ஆய்வும் தனித்துவமானது.....

  • @raviurelu
    @raviurelu 19 ชั่วโมงที่ผ่านมา +8

    சூப்பர் விளக்கம் அண்ணா❤

  • @laktjlajith5921
    @laktjlajith5921 19 ชั่วโมงที่ผ่านมา +8

    பேராசிரியரின் கருத்து வரவேற்கத்தக்கது மக்கள் இப்போது நல்ல உன்னிப்பாக
    உலக அரசியலை அவதானித்து வருகிறார்கள் இனி இந்த தமிழ் அரசியல் வாதிகள் மக்களை ஏமாற்ற முடியாது

  • @kulasekaramkulasekaram5691
    @kulasekaramkulasekaram5691 19 ชั่วโมงที่ผ่านมา +8

    இந்தியாவை நம்ப கூடாது

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 13 ชั่วโมงที่ผ่านมา +1

      இலங்கையை தான் நம்பமுடியாது

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 8 ชั่วโมงที่ผ่านมา +1

      @@ajanantonyraj2063இரண்டையும் நம்ப முடியாது.

  • @jeyamanysivakumar324
    @jeyamanysivakumar324 18 ชั่วโมงที่ผ่านมา +4

    நன்றி ஆழமான கருத்துக்கள் எப்போதும் இந்தியா தனது நாட்டின் நன்மை மற்றும் லாபம் இவை பற்றி மட்டுமே ஆதாயம் கொள்ளும் அந்த அடிவருடிகளுக்கு இலங்கையில் சிங்கள இனம் அல்லது தமிழ் இன்மோ அல்லது இஸ்லாமிய இனமோ அவதி பட்டாலும் அது அவர்களுக்கு ஒரு பொறுட்டல்ல அவர்களின் தேவை எல்லாம் இலங்கை நாடு தங்களின் தேவைக்கு மட்டுமே

    • @CheBa4548
      @CheBa4548 11 ชั่วโมงที่ผ่านมา +1

      ஈழத்தமிழரை அழிக்க உதவி வாங்கும்போது இனித்தது.இப்போ கசக்குது 😂😂😂.
      கர்மா வச்சு செய்யும் என்பது இதுதான்.

  • @arumaithuraiananth710
    @arumaithuraiananth710 16 ชั่วโมงที่ผ่านมา +2

    👍நல்ல கருத்துக்கள் நன்றி

  • @easwaranbabu8854
    @easwaranbabu8854 19 ชั่วโมงที่ผ่านมา +4

    நல்ல ஆழமான கருத்துக்கள் உள்ளன நன்றி

  • @sivarajahsivanesan78
    @sivarajahsivanesan78 16 ชั่วโมงที่ผ่านมา +6

    பேராசிரியர் அவர்களே! எமது புலம்பெயர் சமூகத்தினூடாக அண்ணளவாக எவ்வளவு முதலீட்டை பெற்றுக்கொள்ளமுடியுமென கூறமுடியுமா?எதற்காகவென்றால்! எமது இந்த முதலீட்டின் மூலம் அரசாங்கத்துடன் ஒரு பேரம்பேசலுக்கு போகமுடியாதா?

    • @shankarsabanahan
      @shankarsabanahan 5 ชั่วโมงที่ผ่านมา +1

      You have missed the time 2010-2015 they have gone.Can’t come time again 😂

    • @sivarajahsivanesan78
      @sivarajahsivanesan78 55 นาทีที่ผ่านมา

      @ அப்பொது நாடு வங்குரோத்து நிலைக்குப்போகவில்லையே? இப்பொழுதுதானே நாடு நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது! அதனால் இப்பொழுது சரியாக இருக்குமென்பது எனது கருத்து! தயவு செய்து பதிலை தமிழில் எழுதுங்கள்!

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 13 ชั่วโมงที่ผ่านมา +3

    திருகோணமலையை இந்தியாவும், அறுகம்குடாவை அமேரிக்காவுக்கும் கொடுக்கவேண்டும். அதுவே தமிழர்களுக்கு நன்மையானது.
    அம்பாந்தோட்டையை சீனாவுக்கு கொடுத்தது போல.

  • @antonypillaimarina527
    @antonypillaimarina527 9 ชั่วโมงที่ผ่านมา +1

    பேராசிரியரது அரசியல் பொருளாதார ஆய்வு எப்போதுமே பக்கச்சார்பு இல்லாத யதார்த்தமான தூரநோக்குள்ளது பாராட்டத்தக்கது.

  • @vengadajalasarmakrishnaiye504
    @vengadajalasarmakrishnaiye504 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Very good analysation. Thanks. Good luck.

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 6 ชั่วโมงที่ผ่านมา

    Excellent

  • @kodda152
    @kodda152 20 ชั่วโมงที่ผ่านมา +3

    Fine super👍🏻👍🏻👍🏻

  • @Siva3rdeye
    @Siva3rdeye 20 ชั่วโมงที่ผ่านมา +8

    There are rich million diaspora people in the western hemisphere. If they invest, Lanka does not need any help.😮

    • @lankanflavour3552
      @lankanflavour3552 20 ชั่วโมงที่ผ่านมา +3

      Sure, no need india.. we love and connection with only Tamil nadu not all over india.

  • @செந்தமிழன்செ
    @செந்தமிழன்செ 19 ชั่วโมงที่ผ่านมา +8

    இந்தியா மிக சிறிய காலத்தில் அழியும் ஒவ்வொரு தமிழனும் இன்புற்று மகிழும் நாள் அதுதான் இந்தியாவுடன் எந்த நாடு போர் செய்தாலும் அந்த நாடுகளுடன் இணைந்து தமிழர்கள் போரிட வேண்டும் இந்தியா அழிய வேண்டும் தமிழ் நாடு தனிநாடாக வேண்டும் இதுவே உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் தமிழன்னைக்கு செய்யும் நன்றிக் கடன் தமிழ் மொழியையும் தமிழினத்தையும் ஆசிவக சைவத்தையும் அழிக்க நினைக்கும் இந்தியா அழிந்து ஒழியும் தமிழன்னை மீது சத்தியம் (ஏந்திய கொள்கையார் சீரின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்) ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்

    • @sjevan1290
      @sjevan1290 19 ชั่วโมงที่ผ่านมา +2

      💯💯💯 TRUE

    • @ak-fi9ni
      @ak-fi9ni 18 ชั่วโมงที่ผ่านมา

      Your country already destroyed 8 crore Indian tamil enjoy your jealous

    • @ajitpathman9600
      @ajitpathman9600 12 ชั่วโมงที่ผ่านมา +1

      முற்றிலும் தவறான கருத்து

  • @anatomy1984
    @anatomy1984 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Great discussion. Great questions. Thank you.

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 13 ชั่วโมงที่ผ่านมา +2

    இலங்கைத்தமிழர்கள் இந்தியாவுக்கே ஆதரவு. பேராசிரியரின் கருத்து 100% சரி.

    • @ThamilNesan
      @ThamilNesan 11 ชั่วโมงที่ผ่านมา

      இந்தியா தெருச்சண்டியன் தான் 💯👍 வடிவேலு போல் 25:30 கிட்டப்போனா ஒளிச்சு ஓடிடுவான் பின்னர் நான் சண்டையை விரும்பவது இல்ல பேச்சு வார்த்தை யையே விரும்புகிறோம் என பின் வாங்கிவிடும் இந்தியா இலங்கை தமிழருக்கு எந்த நன்மையும் இதுவரை செய்ததுமில்லை வானத்திலிருந்து பாண் பக்கட்டுக்ளை போட்டுவிட்டு IPKS ஐ அனுப்பி ஈழதமிழரை அழித்தது 23:32 செய்ய போவதும் இல்லை 😡

  • @AhBs-s5c
    @AhBs-s5c 18 ชั่วโมงที่ผ่านมา +3

    600% மின் கட்டண அதிகரிப்பால் சாதாரண மக்கள் மாத்திரமின்றி, சிறு மற்றும் பாரிய தொழிற்சாலைகளை நடத்துவோரும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். ஆனால் அவர்கள் மின் கட்டணத்தைப் பார்த்து பதறி ஓடுகின்றனர்.

  • @CheBa4548
    @CheBa4548 11 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக சிறப்பான நேர்காணலும் அவற்றிற்கான விளக்கமும்.
    முக்கோண காதல் கதையில் சொப்பனசுந்தரி(சிறீலங்கா)யின் நிலை கழுத்தில் கயிறுதான்.ஏனெனில் 2009 இல் நந்திக்கடலால் உருவாக்கப்பட்ட அரசியல் டிசைன் அப்படி.

  • @mohamedakbarpackeermohidee8810
    @mohamedakbarpackeermohidee8810 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir, Very big salute. Questions and answers heavy weight. Thank you

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 19 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒரு பரவலான உலகவலம் அதன் பொருளாதார அரசியல் முரண்பாடுகள் இவற்றினுள் தேசிய இனங்களின் போக்குகள் விளிப்பூட்டுகிறது. நன்றி. இந்திய பொருளாதார வளர்ச்சி என்பதும் தனியார் துறையின் அசுர வளர்ச்சியாக இருப்பது பற்றி... அரசு பலமானதாக??

  • @mohamedhidayathulla2650
    @mohamedhidayathulla2650 17 ชั่วโมงที่ผ่านมา

    Arumai

  • @alakankunam1586
    @alakankunam1586 12 ชั่วโมงที่ผ่านมา

    Good job

  • @AhBs-s5c
    @AhBs-s5c 18 ชั่วโมงที่ผ่านมา +2

    வட்டி வீதங்கள் குறையும் போது, வைப்புக்களுக்கான வட்டி வருமானம் குறைவடையும். ஆனால் இலங்கையிலேயே மக்கள் வட்டிப் பணத்தில் வாழ்க்கையை நடத்த முயற்சி செய்கின்றார்கள்.
    வட்டி வருமானத்தின் பெறுமதி! மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு |
    Sri Lanka Interest Rate History
    ஏனைய நாடுகளில் வட்டி வீதங்கள் மிகவும் குறைவாகும். எனவே அங்கு பணத்தை வைப்புச் செய்து அதில் கிடைக்கும் வட்டி வருமானத்தில் வாழ்வது கடினமாகும். அதனைவிட அந்தப் பணத்தை வேறு வழிகளில் முதலீடு செய்து உழைக்கலாம்.
    எனினும், இலங்கையில் வட்டி வீதங்கள் அதிகம் என்பதால் வைப்புக்களை வைத்து வரும் வட்டியில் வாழ முயற்சிக்கின்றனர். எனினும் பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.

  • @AhBs-s5c
    @AhBs-s5c 18 ชั่วโมงที่ผ่านมา +2

    100க்கு விற்கப்படும் தண்ணீர் போத்தலை 40ரூபாய்க்கும் குறைவாக விற்கலாம்.

  • @AhBs-s5c
    @AhBs-s5c 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Central Bank of Sri Lanka accepts fixed deposits of US$ 10000, US$ 5 monthly interest is monetary factor. Over 30 years to manage the foreign currency account numbers. Individuals are also interested. Limited fixed deposits of US$ 10000 and no taxes. Over US$ 10000 with taxes of 40%.

  • @ThamilNesan
    @ThamilNesan 12 ชั่วโมงที่ผ่านมา +1

    டொலரில கைவச்சா மூஞ்சையில பளார் பளார் என்பது இந்தியாவிற்கு தெரியும் ஆனாலும் தெரியாதமாதிரி விளையாடுது வினையையும் வாங்க போகிறது 😂😂 2:43

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 20 ชั่วโมงที่ผ่านมา

    Thank you 🔥💐🙏🏾

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 19 ชั่วโมงที่ผ่านมา

    நல்லபதிவு இருவரிற்கும் நன்றிகள்.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 19 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்தியா😢😢என்றுமே 😢ஈழ தமிழர் எதிரி😂😂, நாம் சீனாவுக்கே 😂😂ஆதரவு😂😂😂

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 13 ชั่วโมงที่ผ่านมา +1

      சீனாவை வடக்கு கிழக்குக்கு வரவிடமாட்டோம்

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 11 ชั่วโมงที่ผ่านมา

    பிழையான , முன்னேற்றமான பொருளாதார விடயங்களை மூடிமறைக்கும் கருத்தாளர்களைத் தவிர்ப்பது , நிகழ்வுக்குப் பொறுப்பானவர்கள் புரிந்து கொள்வது நன்று.

  • @selvarajah6752
    @selvarajah6752 19 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤👌

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi 58 นาทีที่ผ่านมา

    ❤️பேராசிரியரின் ஆய்வுக்கருத்துக்கள் அரச கொள்கை வகுப்பாளர்கள் கவனத்திற்கு செல்லுமா அவர்கள் கவனத்திற் கொள்வார்களா

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 12 ชั่วโมงที่ผ่านมา

    யாழ்ப்பாண துறவமுகத்தை அமெரிக்காவுக்கு கொடுத்தாள் இலங்கையில் ஈழம் பிறந்து விடும் சந்தேகம் இல்லாமல்

  • @amarendranaruchuna150
    @amarendranaruchuna150 17 ชั่วโมงที่ผ่านมา

    Prof.you are a great analist in all fields.pls keep it up analising. These foolish politicians never listen your idias and think of our country.
    At least they can consider your ideas.

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 12 ชั่วโมงที่ผ่านมา

    காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சோலார் பேனல் இவர்களின் மூலம் இலங்கை மின் உற்பத்தியில் தண்ணீர் வரும் இனிய செலவாணியும் இருப்பில் இருக்கும்

  • @sivrav5541
    @sivrav5541 17 ชั่วโมงที่ผ่านมา

    End of the day if we think money 💰, proplem, do not think about the money

  • @vagaipraba1
    @vagaipraba1 18 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @VjSutha
    @VjSutha 6 ชั่วโมงที่ผ่านมา

    காதிரமான கேள்விகளுக்கு காதிறமான பதில்கள்

  • @SivanesanT-cc2hp
    @SivanesanT-cc2hp 9 ชั่วโมงที่ผ่านมา

    You must tell the right way to solve the these problem other wise these interview are not good 2:40

  • @nesansinna3345
    @nesansinna3345 20 ชั่วโมงที่ผ่านมา +4

    நெறியாளர் பக்கசார்பான கேள்விகளை கேட்கும் போது
    சிரிப்பும் எரிச்சலும் வருகின்றது.
    இந்தியா கவிளும்போது இ.தமிழர்காப்பாற்றமாட்டார்களாம்.இது பகிடி .
    பேராசிரியர்
    அறிவுசார்ந்த.வர்.
    நெறியாளருக்கு கூறலாம் திருந்துங்கள் அல்லது ஒதுங்குங்கள்.நாங்கள் 21ம் நூற்றாண்டில் வாழ்கின்றோம்.
    .

    • @abusahlaansar9671
      @abusahlaansar9671 18 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes same feel

    • @CheBa4548
      @CheBa4548 11 ชั่วโมงที่ผ่านมา

      மகாவம்ச அரசியல் எந்த நூற்றாண்டு அரசியல்???
      போய் முதலில் மகாவம்சம் படியுங்க.அப்புறமா எழுதுங்க.

  • @SatchiJaya
    @SatchiJaya 19 ชั่วโมงที่ผ่านมา

    இந்தியாக்கு ஈழதமிழர் உதவியா

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 13 ชั่วโมงที่ผ่านมา +1

      இந்தியாவுக்கு தமிழர்கள் முழு ஆதரவு, ஏனெனில் இலங்கையை நம்ப முடியாது

  • @skventhan7215
    @skventhan7215 19 ชั่วโมงที่ผ่านมา

    AYYA PRO Mr AMIRTHALINGAM UNGALIN VILAKKA MIKA......ARUMAI

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 14 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல கருத்தாளர்.
    வக்கிரம் பிடித்த உங்களது தலையங்கம் கடந்து போக வைக்கிறது.

    • @CheBa4548
      @CheBa4548 12 ชั่วโมงที่ผ่านมา

      அரசியலில் உண்மையும் நேர்மையும் இருக்கனும்.அது இல்லாவிடில் எந்த நாடும் ஆட்சியும்
      உருப்படாது.

  • @ak-fi9ni
    @ak-fi9ni 18 ชั่วโมงที่ผ่านมา

    Trump never give 1 dollar for lanka..if any problem come s india helps you.we spending 5 billion us dollars

  • @sm-gh8ef
    @sm-gh8ef 17 ชั่วโมงที่ผ่านมา

    இந்த பழைய பஞ்ஞாங்க கதையை விடும் ! இந்தியனுக்கு என்ன ஆபத்து சீனா இலங்கை வந்தால்? இந்தியாவின் நிலக்களை பிடித்து வைத்திருக்க வில்லையா சீனா!
    இலங்கையை காப்பாற்ற 51 முறைபடி சீனாவுடன் ஒப்பந்தம் செய்து 40 km .
    கடலில் தீவு அமைத்து சீனா பாரிய இராணுவ முகங்கள் அமைக்க இடம் கொடுக்கனும் அதற்க்கு பல மில்லியாடர் டொலர் வடகை எடுக்கலாம் துருக்கி அமெரிக்க விடம் எடுப்பது போல்! இன்னும் பல திரிலியன் டொலர் எங்கள் வலத்தை பாவிக்க வேண்டும் அது எது என்றே தெரியாதவர்களிடம் இலங்கை உள்ளது!

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 13 ชั่วโมงที่ผ่านมา +1

      அம்பாந்தோட்டை துறைமுகம், கொழுப்பு துறைமுகம் தெற்கு முனையம், போட்சிட்டி ஆகியவை ஏற்கனவே சீனாவுக்கு கொடுத்தாகி விட்டது.
      எனவே திருகோசமலை துறைமுகத்தை இந்தியாவுக்கும், அறுகம்குடாவை அமேரிக்காவுக்கும் கொடுக்கவேண்டும்

  • @skventhan7215
    @skventhan7215 19 ชั่วโมงที่ผ่านมา +1

    SIR SINHALANAAYGAL 76YRS TAMILS PANNA THUROGANGAL AKKURAMANGAL NICHAYAM ORU MANITHAAMIGAM ULLA THAMIZHINATHTHAI PANMA KODUMAIGAL KONJA JANJAMAA?ATHAN PUNISHMENT THAAN SINHALESE KKU ECONOMIC CRISIS APPA KOODA NORTH/EAST TAMILS PAATHIKKAVILLAI

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 18 ชั่วโมงที่ผ่านมา +3

    இலங்கையில் தரையில் உணவுக்காக ஏங்கி தவிக்கும் உயிர்கள் லட்சங்களைத் தாண்டி.....
    தங்குமிடங்கள் இன்றி தவிக்கும் உயிர்கள்... ஒவ்வொரு நாளும் எப்படி நகரும் என தவிக்கும். உயிர்கள்...
    இந்த ஊடகமோ கழுகு படங்களையும், வேதாளப்படங்களையும் பதிவிட்டு தேவையற்ற. செய்திகளை ஊடறுத்துக் கொண்டு இருப்பது...
    பார்ப்பவர்களுக்கு குழப்ப நிலையை தோற்று விக்கும்..
    பேராசிரியர் நிஜவாழ்வில் மக்களுக்கு உதவாமல் இப்படி கற்பனை கதைகளை அவிழ்த்து விடுவது. 😭😭😭

    • @CheBa4548
      @CheBa4548 11 ชั่วโมงที่ผ่านมา +1

      பயப்படுறியா குமாரு😂😂😂.
      “நந்திக்கடல்” அரசியல் டிசைன் அப்படி.

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 11 ชั่วโมงที่ผ่านมา

      @CheBa4548 பயப்படும் குமாருகள் தான் தினமும் கதறிக் கொண்டு இருக்கின்றார்கள்.. 😂
      AKD ஆட்சியில் இனவாதமில்லை... பயம் இல்லை... ❤️

    • @CheBa4548
      @CheBa4548 11 ชั่วโมงที่ผ่านมา

      @@monxgnanapra-en1zb 😂😂😂நம்பிட்டம்.
      இனவாதமில்லை இது மகாவம்சத்திற்கு தெரியுமா???
      இல்லை பூசி மெழுகிறீர்களா???

  • @skventhan7215
    @skventhan7215 18 ชั่วโมงที่ผ่านมา

    EEZHA.VIDAYATHTHIL I DHIRAGANDHI IRUNTHIRUTHAAL NILAMAIYAE VAERA 1983 J.R.J.PAARTHTHU SONNAAR UNNIDAM IRUPPATHU 65 TAMILS ENGALIDAM IRUPPADHU 63/4CRS TAMILS AVARGATHAAN INDIVIN BRAIN ENDRU J.R.J.KKU SONNAAR

  • @vincentsiva6352
    @vincentsiva6352 15 ชั่วโมงที่ผ่านมา

    Geo politic he need learn more before put in public.... we need to listen every monday Alister crooke former advisor...

  • @Za12364
    @Za12364 10 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂