Hi Sis 1 doubt..na mamgal n Mangal la 60000rs thangamagal scheme la join panen last week...1gm 6350rs ku..bt ipo jewell rate koraidhula nama Katina amnt ku jewell adhigam tharuvangla ila bond la mention Panina amnt mtm kudupangla?
Akka na 1 pown gold vanga 2000rs chit potutute lalithala ana athu mattum pathathula akka so balance na amount ag save pannalam ah illa coins ah save pannalam ah. Enaku oru idea solluga akka
@trichythamizhachi ok sister illa enaku ena doute na coin ah save pannuna 1 yr kullave sale pannum pothu profit irrukum ah loss agum ah sister thutha kekure
Hi sis neka dewiy time 2 jewl vakunekal inumonu yan nagi sis❤ neka shorts la comega valayal 1 savren na sis nabave modeyala sis neka yapte vegunekanu soluka sis pls 😊 yanku first lam naga vaga mudumanu threyama poju sis oka vedio parthuthan kathuketain sis na yatha koveluku ponalum oka familykum sarthu tha vedepan sis ok son name threum atha namku argana panuven sis❤😊
நான் நெனெச்சேன் என்னடா இன்னும் சகோதரி நமக்கு ரிப்லே பன்னலையேனு எப்படியும் நீங்க ரிப்லே பன்னுவேங்கனு தெரியும் சகோதரி அதான் வெய்ட் பன்னேன் நன்றி சகோதரி இனி தூங்க வேண்டியதுதான் சகோதரி நீங்க டிசம்பர் மாசத்துக்கான வீடியோ தான் போடுவேங்கனு நெனெச்சேன் சகோதரி ஆனா நீங்க பொங்கள் வரைக்கான வீடியோவா போட்டுட்டேங்க சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி 😊😊😊😊
Unga video remba motivation ah iruku sis save pannanunu aasai athigamahuthu remba thanks
Thanks sister 😊
Hai sister unga vedio romba help fulla eruku sister 5 monthla 100000 saving panrathu apti tips kudunga sister konjam kami amount aduthu vaikara mari
₹667 per day eduthu vainga sister...
Unga vedio pathudhan naa chit potten.... from grt...diwalikku gold purchase panna sis....4grm... thank u for your motivational vedios🙏🙏🙏
Good ma... Thanks 🙏
#trichythamizhachi super tips sis 😊 na sekka poren❤ thank you sister ❤❤❤❤❤❤❤❤❤
Good luck 🤞🤗
#trichythamizhachi
Sprka Nan kekanumnu nenacha video thanks ka❤
Thanks ma
சூப்பர் அக்கா 😊😊
@@prabapraba6799 நன்றி சகோதரி ☺️
#trichythamizhachi
Super sistr
🙏
வாங்க வாங்க 😊😊😊சகோதரி எப்படி இருக்கேங்க சகோதரி உங்களோட புதிய வீடியோதான் எதிர் பாத்தேன் சகோதரி ❤❤ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி😊😊👌👌👌👍👍
நல்லா இருக்கேன் மா... நீங்க எப்படி இருக்கீங்க?
@trichythamizhachi ஐயோ நானும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன் சகோதரி 🙏👌😀♥️
Yes sis it's very useful tq sis 🎉🎉🎉
Welcome sister 🙏 😊
Super sis
Thank you very much
Super information mam thank you very much mam
Welcome sister 😊
Intha video kagatha waiting sis❤
Thanks sister 😊♥️
Super video sis... Innum savings video neraiya podunga... Enna enna valila ellam save pannalamnu konjam enaku solunga pls
Sure bro...☺️👍
@@trichythamizhachi thank you sis..
Sis yenaku varumanam kammi tha na yeppadi ,10000 semika mudiyum 2 month la ,5000 ku vena solluga sis
Video end la sollirukaga sister 😊 sonna amount la pathi serunga😊
Sonna savings la half amount save pannunga sister.
சூப்பர் அக்கா 👍🙏🎉🎉
நன்றிம்மா ☺️♥️
Hi Sis 1 doubt..na mamgal n Mangal la 60000rs thangamagal scheme la join panen last week...1gm 6350rs ku..bt ipo jewell rate koraidhula nama Katina amnt ku jewell adhigam tharuvangla ila bond la mention Panina amnt mtm kudupangla?
Mention pannina gram ku...
Akka.silver kamatchi vilaku video podunga akka
Ok ma
Sis pothys swarnamahal one time investment scheme details share pannunga
Kettu solgiren sister...
@trichythamizhachi ok thankyou
Sister yannada jewel 4savaran adagula irruku athai meetka mudiyala ..
Monthly interest kattunga... Athu koodave asal la konjam konjama serthu kattunga sister... Easy ya mudiyum... Naan appadi than pannuven...
Thank you sister...
Ok sister..
சகோதரி நம்ம சேவிங்ல தங்க காயின் வாங்றது எப்படி லாபமா சகோதரி இல்லனா நகையா வாங்றது நல்லதா சொல்லுங்க சொகோதரி 😊😊
அது பற்றி தான் நாளைக்கு வீடியோ சகோதரி ☺️
@trichythamizhachi இன் 😱😱😱அப்படியா சகோதரி சூப்பர் சூப்பர் ♥️🤗🤗🙏👌😀
சிஸ்டர் மளிகை ஜாமன் மொத்தமா வாங்கறது நல்லதா, இல்லை அப்போ அப்போ வாங்கறது நல்லதா கொஞ்சம் சொல்லுங்க
மொத்தமாக வாங்கினால் கெடாத பொருட்கள் மொத்தமாக வாங்கலாம் சகோதரி ☺️ இது பற்றி வீடியோ போட்டிருக்கேன் பாருங்கள்...
Akka na 1 pown gold vanga 2000rs chit potutute lalithala ana athu mattum pathathula akka so balance na amount ag save pannalam ah illa coins ah save pannalam ah. Enaku oru idea solluga akka
Athu unga viruppam than sister... Coin save pannalam or amount ta save pannalam...
@trichythamizhachi ok sister illa enaku ena doute na coin ah save pannuna 1 yr kullave sale pannum pothu profit irrukum ah loss agum ah sister thutha kekure
hii sister
Hi ma
unga video useful la irukku sister
Hi sis neka dewiy time 2 jewl vakunekal inumonu yan nagi sis❤ neka shorts la comega valayal 1 savren na sis nabave modeyala sis neka yapte vegunekanu soluka sis pls 😊 yanku first lam naga vaga mudumanu threyama poju sis oka vedio parthuthan kathuketain sis na yatha koveluku ponalum oka familykum sarthu tha vedepan sis ok son name threum atha namku argana panuven sis❤😊
Oh... Thank you so much for your love sister 😊🙏 God bless you 🙏🙏🙏🙌
Sri thaila jewellery silver collections podunga akka
Ok ma 😊
தூங்கலையா சகோதரி நீங்க எனக்கும் தூக்கமே வறலை சகோதரி உங்களோட வீடியோ தான் பார்த்துக்கிட்டு இருக்கேன் சகோதரி 😊😊😊❤❤❤
ஆம் சகோதரி ☺️ நீங்களும் தூங்குங்கள்... இனிய இரவு வணக்கம்...😊🙏
@@trichythamizhachi உங்களுக்கு இந்த சகோதரியோட இனிய இரவு வணக்கம் சகோதரி 🤗♥️😀
நான் நெனெச்சேன் என்னடா இன்னும் சகோதரி நமக்கு ரிப்லே பன்னலையேனு எப்படியும் நீங்க ரிப்லே பன்னுவேங்கனு தெரியும் சகோதரி அதான் வெய்ட் பன்னேன் நன்றி சகோதரி இனி தூங்க வேண்டியதுதான் சகோதரி நீங்க டிசம்பர் மாசத்துக்கான வீடியோ தான் போடுவேங்கனு நெனெச்சேன் சகோதரி ஆனா நீங்க பொங்கள் வரைக்கான வீடியோவா போட்டுட்டேங்க சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி 😊😊😊😊
உங்கள் அன்புக்கு மிக்க நன்றிம்மா ☺️♥️
@trichythamizhachi 🙏♥️🤗😀